Mpox Outbreak Symptoms, History and Latest Emergency Explained | Tamil | TP

  Рет қаралды 151,496

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Mpox outbreak: Understand symptoms, prevention, and treatment of this viral illness. Stay informed and protect yourself.
What is MPox?
Mpox (monkeypox) is a viral illness caused by the monkeypox virus, a species of the genus Orthopoxvirus. Two different clades exist: clade I and clade II
Personal WhatsApp: whatsapp.com/c...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 337
@TamilPokkisham
@TamilPokkisham 27 күн бұрын
Personal WhatsApp: whatsapp.com/channel/0029Va9fOsT9MF96S9abFB2y
@Bgmrex123
@Bgmrex123 27 күн бұрын
Nenachen US velaiya dhan irukumnu
@Madhusudhan-ug3wb
@Madhusudhan-ug3wb 26 күн бұрын
@@TamilPokkisham sorry bro I don't know to read tamil and I can only understand. I will not join what's up channel, I will watch u r videos and u r doing great and best wishes for u from my myself and my family.. Madhu from Bangalore...
@Chemical_Logic
@Chemical_Logic 24 күн бұрын
my god india full of rape case.. waiting for you as influencer talk about this asap in tamil nadu.. another new case
@savitha21177
@savitha21177 27 күн бұрын
கொரனாக்கு அப்புறம் இதய ம்❤ நுரையீரல் மிகவும் வீக்கா இருக்குப்பா...‌.
@sadha6863
@sadha6863 26 күн бұрын
😂
@simon.joseph
@simon.joseph 26 күн бұрын
Yes its true👍🏻
@muhammadanfaz2000
@muhammadanfaz2000 26 күн бұрын
😂😂
@muhammadanfaz2000
@muhammadanfaz2000 26 күн бұрын
Vaccine 😢
@shri9933
@shri9933 26 күн бұрын
Try to drink hibiscus tea everyday morning, continue 1 month and see results, and after 48 days stop to drink everyday but you can start again after one month, twice a week or ones a week
@RajaZ-c7m
@RajaZ-c7m 26 күн бұрын
குரங்கு வித்தை கொரளி வித்தை எல்லாவற்றையும் காட்டப் போறாங்க 😊 உஷாரய்யா உஷாரு ஓரம் சாரா உஷாரு
@shrishri265
@shrishri265 26 күн бұрын
சாதாரண மனித இனத்தை நிம்மதியாக வாழ விடாத பேராசை பிடித்த மனித இனம் .... இயற்கையும்.... இறைவனும் மட்டுமே இதற்கு முடிவு காண முடியும்.
@haribahariba1341
@haribahariba1341 26 күн бұрын
Yes❤
@bossraaja1267
@bossraaja1267 24 күн бұрын
இயற்கை ok இறைவன்???????
@bossraaja1267
@bossraaja1267 24 күн бұрын
@@shrishri265 அய்யா சாமி அந்த god விடுங்க அவரா yeeen போட் இழுத்து god adavadu நிம்மதியாக இருக்கிறது ungallukku கண்ணு புடிக்கலையா???????
@bossraaja1267
@bossraaja1267 24 күн бұрын
@@shrishri265 இல்லாத நிலையில் உள்ள god தேடி தேடி தேடி manidan அலைந்து அலைந்து கொண்டு உள்ளன அய்யோ பாவம் +!!!!!!!!!! மக்கள் கடைசிக் வரையில் சாமி????? யார்?????? சாமி?????? யார்????? ஈன்று அலைந்து அலைந்து கொண்டு taaan இருக்காங்க???????? பாவம்
@viswanathanp5782
@viswanathanp5782 26 күн бұрын
இந்த மாதிரி நல்ல விஷயங்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ள செய்யும் செயலும். இறைவன் செயலே.
@Kattumaram339
@Kattumaram339 27 күн бұрын
உடனடி மரணத்தை தராம மரண பயத்தையும் வேதனையையும் தந்து பணம் சம்பாதிக்கும் மனித தன்மையற்ற மனிதர்கள் நடுவே வாழும் துர்பாக்கிய நிலமை கொண்ட தலைமுறை நாம்😢😢😢
@muthukumaran3024
@muthukumaran3024 26 күн бұрын
Absolutely true
@DevaDeva-bp5yf
@DevaDeva-bp5yf 26 күн бұрын
Correct ah sonninga
@haribahariba1341
@haribahariba1341 26 күн бұрын
💯
@bossraaja1267
@bossraaja1267 24 күн бұрын
@@Kattumaram339 enna periya disease ? ( namma தமிழ் medicines அடங்காத disease enna இருக்கு???? உங்களுக்கு நம்பிக்கை இல்லன போங்க இங்கிலீஷ் medicines தேடி தேடி
@bossraaja1267
@bossraaja1267 24 күн бұрын
@@Kattumaram339 அருமையான pokkisam. நம்ம மெடிசின் sidder அட விட்டு விட்டு-------??????? போங்க போங்க
@RakshithRakshu-hr1ni
@RakshithRakshu-hr1ni 26 күн бұрын
Thank you anna. Iam from mysore karnataka and iam a pharma student i can understand tamil iam following our channel from last one year you provide such a valuable information and one of the best personal who care about our society 💞
@guruswamyr2989
@guruswamyr2989 26 күн бұрын
வைரஸ் இல்லை என்றால் உயிரினங்கள் வாழ முடியாது.. மனிதர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும்...
@raghuvijesh4141
@raghuvijesh4141 27 күн бұрын
Ungaloda nalla seyal thodara venum makkal theyvaiyana seidhigalai solluringa 💪💪💪💪💪💪🇮🇳
@mdkresources4802
@mdkresources4802 26 күн бұрын
வாக்சின் போட்டவன் தான் நிறைய பேர் ஹார்ட் அட்டாக் வந்து சாகிறான்.. உலக மக்கள் தொகை கணிசமாக குறைந்து விட்டது... வாக்சின் மகிமை..
@bossraaja1267
@bossraaja1267 24 күн бұрын
@@mdkresources4802 100 % sure ippo monkey vaccine aaana ஒன்னு 80% மக்கள் போட்டு tallradu முடிவு செஞ்சிட்டு onnum escape aaaga முடியாது போல
@M.malleeshwaran
@M.malleeshwaran 27 күн бұрын
மிகத் தெளிவாக தகவல்கள் சொன்ன உங்களுக்கு நன்றிகள் சகோதரரே💞🙏💞
@srinathselvam2602
@srinathselvam2602 26 күн бұрын
Indian doctors and scientists will surely find the solution for this disease.Since ancient times Indians have mastered in the field of medicine.
@jaihind2825
@jaihind2825 26 күн бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 நிறைய நோய்கள் பரவுவதற்கு முக்கியமான காரணம் சுத்தமில்லாத உணவு அதே சமயம் ஏசி அறைகள் ஏசி அறையில் நிறைய வியாதி பார்வ வாய்ப்பு இருக்கிறது எப்ப கொரோனா வந்ததோ அதோட சினிமா தியேட்டர் பக்கம் போறது நிறுத்தி விட்டார்கள் ஹோட்டலில் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டார்கள் நிறைய பேர் நமக்கு பாதுகாப்புதான் முக்கியம் அதற்காக நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது 👌💯👍
@darkEagle-b7z
@darkEagle-b7z 27 күн бұрын
இது எல்லாம் WHOவின் வேலை எனென்றால் medicine விற்பனை குரைய்யும்போது அவனுங்க செய்யும் அநியாயம்😢
@FarzanMuhammed-rw4kv
@FarzanMuhammed-rw4kv 26 күн бұрын
💯 💶 💯 💶
@parameswaran8406
@parameswaran8406 26 күн бұрын
அப்பா சாமி நீ முதலில் தமிழில் ஒழுங்காக பதிவிறக்கம் செய்தாலே பாதி விளங்கின குடும்பத்திற்கு சோதனைகள் வராது. நோய் வந்தவுடன் தான் மருந்து கண்டுபிடிக்க முடியும் இதுக்குத்தான் கண்டதை எல்லாம் திங்க கூடாது.
@aishwaryanarayanan3141
@aishwaryanarayanan3141 26 күн бұрын
Yes
@sivasankar-ej9oq
@sivasankar-ej9oq 26 күн бұрын
Poda loose
@digidreamzzcreation4977
@digidreamzzcreation4977 26 күн бұрын
நானும் உங்கள் பதிவை ஏற்றுக்கொள்கிறேன்.
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 27 күн бұрын
அடுத்த சீன் போட போரானுங்க குரங்குவித்தை காட்ட போரானுக.....
@MrRavi6819
@MrRavi6819 26 күн бұрын
That's billl ....vanalammmla.... gatula ....that's called Bill gates....
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 26 күн бұрын
@@MrRavi6819 தெய்வக்குளத்தை...
@bossraaja1267
@bossraaja1267 24 күн бұрын
@@SivaKumar-bt6hv அப்போ co karan jump jump saidu game aaada porrran solllungo
@bossraaja1267
@bossraaja1267 24 күн бұрын
@@MrRavi6819 எங்க summa இருக்கிற billai போய் podu போடு போடு அப்படின்னு solreeenga
@bossraaja1267
@bossraaja1267 24 күн бұрын
அவர் bill lla போட்டு விட்டு கேட் wazhiya போக porrar பாருங்க
@Lovely_dg
@Lovely_dg 27 күн бұрын
அட எதுவா இருந்தாலும் கொஞ்சம் பார்த்து கட்டு படுத்துங்க பா.... Already கொரோனா க்கு வந்த பாதிப்புல இருந்து இன்னும் வெளி வர முடியல ...
@chandransaunthery5749
@chandransaunthery5749 27 күн бұрын
11.34pm in Malaysia , Thank you for the video Vicky
@Madhusudhan-ug3wb
@Madhusudhan-ug3wb 27 күн бұрын
Amazing detailed inside the video...thanks for making this video..
@annabhalu3746
@annabhalu3746 27 күн бұрын
அருமையான தகவல் தெரிவித்துள்ளது நன்றி.
@samikkanc.v1577
@samikkanc.v1577 27 күн бұрын
இது போல் தகவல் தேவை. நன்றி.
@dhayanithi0143
@dhayanithi0143 26 күн бұрын
2009 ல தமிழ் நாட்டிலேயே இதை நான் பார்த்தேன். என் ஊர் அரசு மருத்துவ மனையில் குரங்கு கடி
@sadha6863
@sadha6863 26 күн бұрын
போதும் இந்த உலகத்துல வாழ்ந்தது உலகம் அழியட்டும் இருக்குறவன் பத்து பேர் இல்லாதவன் 90 பேர் 😂
@venkateswari82
@venkateswari82 26 күн бұрын
Correct thambhi 💯 Neenga peasinathum ellaarum peasuraanga, na yearkanavea solli irukkanea
@2RAJ21
@2RAJ21 27 күн бұрын
Intha topics venam.. Vanavil thasathula varra disease ellam india la varrathukku chance illa.. Inga some sori pudicha vanavil irukkanunga antha disease vanthu avanunga sakattum...
@rameshe3837
@rameshe3837 26 күн бұрын
அவனவன் ழ வெள்ளி இரவும் சனி இரவும் வெளியில சுத்தறததையும் வீட்டு சாப்பாட்டை மட்டும் சாப்டானுங்கன்னா நல்லாயிருக்கும். பதிவிற்கு நன்றி மகிழ்ச்சி வணக்கம்.
@vijayakumarmk7357
@vijayakumarmk7357 27 күн бұрын
LGBT க்கு பரவுமா ❤கடவுள் இருக்கான் குமாரு
@keerthikann......2807
@keerthikann......2807 26 күн бұрын
😂😂😂
@darkhorse4406-IAS-love
@darkhorse4406-IAS-love 26 күн бұрын
😂😂😂😅
@bossraaja1267
@bossraaja1267 24 күн бұрын
@@vijayakumarmk7357 எல்லோரும் vaccine pottachi inda God ikkku யாரும் vaccine?????????
@muraliadaikan8982
@muraliadaikan8982 26 күн бұрын
Thanks my bro 🙏🙏🙏 உங்கள் சேவை இந்த உலகத்துக்கு தேவை நன்றி வணக்கம் 👍👍👍
@bowu960
@bowu960 26 күн бұрын
அட என்னடா விக்கி ஊர்முழுக்க குரங்கு காய்ச்சல் பரவுதாமே, நம்ம ஊர் மீடியாக்களில் ஏதாச்சும் பேசினார்களா இல்ல. இங்குதான் நாம் உலக அரசியலை உன்னிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். இங்கு அமெரிக்கா என்ன ஆட்டத்தை ஆடுகின்றது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம் அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள்.Love form Srilanka
@bossraaja1267
@bossraaja1267 24 күн бұрын
@@bowu960 monkey aaaduthooo இல்ல usa aaadapoooran ஆட்டம்
@sanjaikumar7206
@sanjaikumar7206 26 күн бұрын
Whole African Countries peoples lived in Dubai 😢😢
@harishramesh7636
@harishramesh7636 27 күн бұрын
7:57 🫡 correct ha sonninga🫡
@Shoiguwon
@Shoiguwon 27 күн бұрын
Pharma mutual funds ku future அமோகமா இருக்கும் போலயே 🤔
@anbarasan8727
@anbarasan8727 26 күн бұрын
nope
@bossraaja1267
@bossraaja1267 24 күн бұрын
@@Shoiguwon hi hi hi silanta பேசுங்கள் ( அண்ணே இப்போ வசூல் வேட்டை sanja raaan உண்டு அப்புறம் எல்லாம் நடக்காது
@padmavathithangaraj8097
@padmavathithangaraj8097 27 күн бұрын
Very good efforts Vicky The best informative youtuber
@venugopal8825
@venugopal8825 26 күн бұрын
Mpox romba varusama iruku sudden ahh ipo spread aaguthuna etho plan panranga
@PraveenPraveen-xq8lu
@PraveenPraveen-xq8lu 27 күн бұрын
உலகத்தில் நடக்கிறது சொல்றதுக்கு உமக்கு நன்றி அண்ணா❤
@Raghul2165
@Raghul2165 27 күн бұрын
TP TROOPS ASSEMBLE❤
@TamilPokkisham
@TamilPokkisham 27 күн бұрын
Assembled :)
@Orepunchsaitama
@Orepunchsaitama 27 күн бұрын
🖐️✋✋
@arshadalinp8989
@arshadalinp8989 26 күн бұрын
Form kerala❤
@ramsemb1966
@ramsemb1966 27 күн бұрын
ஏற்கெனவே போட்ட ஊசியின் நன்மையால் மாத்திரைக்கு ஆயுள் சந்தாதாரர் ஆன கதைக்கு விடை தெரியுமுன்பே மாற்று கதை தொடங்கிவிட்டதோ
@sivakumarsiva7285
@sivakumarsiva7285 26 күн бұрын
நீங்கள் கூறுவது சரியே
@sivakumarsiva7285
@sivakumarsiva7285 26 күн бұрын
எனக்கு சந்தேகம் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இந்த பிரச்சனை வருமா என்று
@SathishSathish-tf8cy
@SathishSathish-tf8cy 26 күн бұрын
😂😂😂
@ts.nathan7786
@ts.nathan7786 26 күн бұрын
விமான சேவையே பரவலுக்கு காரணம்.
@vigneshb1714
@vigneshb1714 26 күн бұрын
இந்த வியதியை திட்டமிட்டு பரப்பி வருகிறத,பண்நாட்டு முதலலிகளின் இதில் வியாபரம் செய்வார்களா.😮
@lakshmipriyaselvam6985
@lakshmipriyaselvam6985 26 күн бұрын
Ela disease kum animals kai katti vitu manithargal thappi vidukiragal.
@SalemSelvamani204
@SalemSelvamani204 27 күн бұрын
நன்றி 🙏 ‌ வணக்கம்
@Sri-Sai-Apparel
@Sri-Sai-Apparel 26 күн бұрын
Bro Mpox nu onnu erukkuradhey neega sollidha engaluku theriyum thanks bro
@ashoklawrence7488
@ashoklawrence7488 26 күн бұрын
(மனிதர்கள்) தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை. வெளிப்படுத்தினத விசேஷம் 16:11
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 26 күн бұрын
மெடிக்கல் மாஃபியா மறுபடியும் ஆரம்பித்து விட்டார் கள்😂
@dvkavita83
@dvkavita83 26 күн бұрын
Thanks for the information .You are putting great efforts for the society to make us aware of many things happening in the world.
@rameshmrk5342
@rameshmrk5342 27 күн бұрын
thank you for good information brother you're doing a great job brother
@maheshwarin7600
@maheshwarin7600 26 күн бұрын
வாசின் போட்டு சாவதை விட 😢😢😢சாவு வந்தால் சாக வேண்டியது தான் 😂😂😂மனித குரங்குகள் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள் 😂😂😂🙏🏿
@Melbin258
@Melbin258 27 күн бұрын
Bro speak about Uthrakand Nurse case😢
@sreenevasan3194
@sreenevasan3194 27 күн бұрын
அம்மை நோய் தமிழகத்தில் வரும்பொழுது இயற்கையான முறையில் நாம் சரி செய்கிறோம் வேப்பிலை மஞ்சள் சின்ன வெங்காயம் மற்றும் மாரியம்மன் தீர்த்தம் ஆகவே இது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை
@goergegt905
@goergegt905 27 күн бұрын
அதென்னடா மாரியம்மன் தீர்த்தம்....
@k.s.vijayaram8216
@k.s.vijayaram8216 27 күн бұрын
​@@goergegt905நம்பிக்கை
@RAMESH-ng9xm
@RAMESH-ng9xm 27 күн бұрын
​@@goergegt905அது எங்களுடைய நம்பிக்கை
@tamilnadu909
@tamilnadu909 27 күн бұрын
அறிவியல் உலகில் மருத்துவம் தான் உதவும் மூட நம்பிக்கைகள் உதவாது.
@skbiotech9152
@skbiotech9152 27 күн бұрын
Technology only does not gives solution for all problems
@padmanabannaban2300
@padmanabannaban2300 23 күн бұрын
Super bro good awareness to all நன்றிகள்
@arunPandinm
@arunPandinm 27 күн бұрын
ஒரு தடவை செஞ்சா தப்புன்னு தெரியும் ஓராயிரம் தடவை செஞ்சா அது என்னன்னு சொல்றது அமெரிக்கா பண்றது சரியா
@kamalasangiah9628
@kamalasangiah9628 26 күн бұрын
Thank you so much great informative Vicky Thambi 👍👍👍
@nkirkarthikeyan
@nkirkarthikeyan 27 күн бұрын
தகவல்களுக்கு நன்றி
@dorisraj675
@dorisraj675 25 күн бұрын
Thank you for your fair and civic minded videos.
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 27 күн бұрын
மொத்தமாக கொன்று விட்டான் என்றால் பட்டுணூ போய்டுலாம் இப்படி torchure தராணூக
@Gaya2863
@Gaya2863 27 күн бұрын
You are speaking very well and explanation awesome vicky.
@rajendrasinghraju2374
@rajendrasinghraju2374 26 күн бұрын
Valuable video My support will be for you at any time Hat's off you
@rickeyrickey6764
@rickeyrickey6764 26 күн бұрын
Thanks bro keep it up, wish you all the very best Nanbaa
@abaskar704
@abaskar704 26 күн бұрын
I remember 2yrs before could see a news in America, lab monkeys were escaped due to accident in transition..that time I was thinking these guys planning something..vandhuducha
@logaram9147
@logaram9147 26 күн бұрын
அடுத்த நாடகம் ஆரம்பம்
@rajeshr324
@rajeshr324 26 күн бұрын
Lockdown save public 🙏
@androidpc9656
@androidpc9656 26 күн бұрын
Wanted to know about this , the video was short and good❤
@gajendruduveerapaneni8175
@gajendruduveerapaneni8175 26 күн бұрын
தலைப்பில் மிக நல்ல விளக்கம்
@user-og7mn3tm2i
@user-og7mn3tm2i 27 күн бұрын
Ena idea iruku sir aduthu.
@Mohamed_nishar.786
@Mohamed_nishar.786 27 күн бұрын
Wow next 😊
@prabhumunirajulu3582
@prabhumunirajulu3582 26 күн бұрын
Kerala is indian based Israel. Is it right? How many of you agree?
@srinivasansivakumar2424
@srinivasansivakumar2424 26 күн бұрын
உங்களின் விலக்கத்துக்கு நன்றி விக்கி
@naveenr1909
@naveenr1909 25 күн бұрын
Hi bro I am a big fan of your work. Could you please share which term insurance that you enrolled?
@2RAJ21
@2RAJ21 27 күн бұрын
Chicken pox pera matha sollunga bro ..
@rekhasrinivasan9700
@rekhasrinivasan9700 26 күн бұрын
Direct support for pharma companies and their vaccines😂
@user-mb8th1ez9v
@user-mb8th1ez9v 27 күн бұрын
Vicky nowadays picture is people, but mindsets are all animals mindsets people person more people in the world, resion indipendent and enjoy but future problems don't care about any thinks.but your message speech statment explain good for all people.jaihind.
@ganeshansangarappillai520
@ganeshansangarappillai520 25 күн бұрын
Explained satisfactorily thanks.
@victorparidas1096
@victorparidas1096 26 күн бұрын
Very useful topic, like many more to come
@fidelcastro5397
@fidelcastro5397 26 күн бұрын
Bro Unga kitta graphics card illayo😅
@sivakumarsiva7285
@sivakumarsiva7285 26 күн бұрын
ஐயா எனக்கு சந்தேகம் தடுப்பூசி போட்டவர்களுக்கு வருமா என்று நான் தடுப்பூசி போடவில்லை ஐயா
@sivakumarsiva7285
@sivakumarsiva7285 26 күн бұрын
நான் தடுப்பூசி போடவில்லை ஐயா எனக்கு வராது ஐயா
@karthickc1988
@karthickc1988 27 күн бұрын
Lockdown vendam😢
@rmgowri
@rmgowri 26 күн бұрын
நன்றி விக்கி.. Timely Alert.. Thanks
@jayabalanm.j447
@jayabalanm.j447 24 күн бұрын
நன்றி விக்கி
@maattuvandipasanga
@maattuvandipasanga 26 күн бұрын
அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு செய்தி நன்றி
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 26 күн бұрын
Excellent news bro
@SundarP-r4e
@SundarP-r4e 27 күн бұрын
Pls eat neam leaves
@onpasive-don
@onpasive-don 26 күн бұрын
Sir I am watching u can continue pls idukke badala Ena solredu I know it before but as detailed it's first time
@nethransuresh1261
@nethransuresh1261 26 күн бұрын
War 😂 message game over a
@karthikak9579
@karthikak9579 27 күн бұрын
Vicky speak about connecting dots darking
@meenakshic.v1808
@meenakshic.v1808 26 күн бұрын
Very good message. Thanks vicky
@2RAJ21
@2RAJ21 27 күн бұрын
Ena ennamo antha US karan mela than doubt ah irukku..
@likeutamil2378
@likeutamil2378 26 күн бұрын
Super Vicky brother😢 continued ur work 🫂🫂
@Rebel371
@Rebel371 26 күн бұрын
அருமையான பதிவு விக்கி
@VadivelooVeloo
@VadivelooVeloo 26 күн бұрын
MBOX erunthal LGPT kalacharam oliyum😅😅
@packiaselvaraj4653
@packiaselvaraj4653 26 күн бұрын
It is already in Tamilnadu
@friendlysingingwithmahen8403
@friendlysingingwithmahen8403 26 күн бұрын
Very good information keep it up your good work
@sankarkumar-tu9lx
@sankarkumar-tu9lx 27 күн бұрын
Thank you for your information.
@janutheboss1468
@janutheboss1468 26 күн бұрын
Cristal clear
@KandaN77
@KandaN77 26 күн бұрын
ரொம்ப அருமை 🎉🎉❤🎉
@palaniappans3303
@palaniappans3303 26 күн бұрын
Thanks for this video, very useful
@MuruganK-mb1tj
@MuruganK-mb1tj 27 күн бұрын
Nice. Creating awarness
@PandiKarthik-zq4lw
@PandiKarthik-zq4lw 25 күн бұрын
Ellam vanavil nanpargal pandra velai
@hmpmart2014
@hmpmart2014 26 күн бұрын
நல்ல பதிவு!
@senthilkumar-px9ug
@senthilkumar-px9ug 27 күн бұрын
Best regards from srilanka
@davidsaurri8362
@davidsaurri8362 27 күн бұрын
Thank you for your information bro.
@santhising8094
@santhising8094 27 күн бұрын
Thks for the awareness …
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
நாத்தனார் Paavangal | Parithabangal
14:52
Parithabangal
Рет қаралды 2,8 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН