உண்மையில் படம் அருமையாக இருந்தது அண்ணா வெற்றிபெற்றது படம் அல்ல கருணை நிறைந்த அன்பு
@EAGLE40782 ай бұрын
.
@Advocate.Thangam Жыл бұрын
Vayasu pokuthe nu feel pannathiga😁... Avasara pattu seekram kalyanam panni kasta patrathuku... Nalla partner ketaikra Vara wait panrathu rompa nallathu🌜 .. en manasula irukra parame intha movie pathu relief ah iruku💯
@BalaChidambaram230 Жыл бұрын
மிக அருமையான எதார்த்தமான திரைப்படம் பஹத் பாசிலின் கதை தேர்வு எனக்கு மிகவும் பிடிக்கும்
@eswarip1 Жыл бұрын
Feel good movie. Paatima arumai. Don thatha vera level. Girl hero kapathinathu ending super. Pepper spray super.
@periyasamymaadhu5015 Жыл бұрын
மழையாள படம்னாலே ரொம்ப நல்லா இருக்கு.... இந்த மாதிரி படத்த போடுங்க அண்ணா 👍✌️👍
@selvarajselvaraj4360 Жыл бұрын
படம் & நடிப்ப அருமை. அதைவிட பிசிறடிக்காம கதை சொன்ன பாங்கும் குரலும் அருமை
@snhari9423 Жыл бұрын
அருமையான படம் 🥳🥳🥳நல்ல மனசு இருந்தா எல்லாமே சாத்தியமே 💞💞🌹🌹🌹🌹செம்ம moive பாலா அண்ணா good review and good choice movie 🌹🌹🌹🌹
@nirmalagracymahadevan75 Жыл бұрын
மிகவும் நல்ல படம். உங்கள் விளக்கம் மிக அருமை . 👌👌
@naveenn1344 Жыл бұрын
இரவு 12 மணியளவில் கடலூர் அரசு மருத்துவமனையில் படுத்துக்கொண்டு உங்களது குரலைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். அண்ணா 😍
@sujithkumar6274 Жыл бұрын
Why no place in kaveri??
@naveenn1344 Жыл бұрын
@@sujithkumar6274 no
@jaminthaarsiva4195 Жыл бұрын
Yenda ennachi
@samkaran2203 Жыл бұрын
@@sujithkumar6274 எய்ம்ஸ் ல இடமிருக்கும்...அவர போக சொல்லுங்க bro....😅
@AshokMuthu-le3gu Жыл бұрын
Ennachi
@nihalfacts Жыл бұрын
வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். Super bro
@DharshiniS-o1l Жыл бұрын
Super
@nishanth5743 Жыл бұрын
semma movie bro ❤ padam patha andha feel a arumaiya kadatharenga ❤
@jnr2822 Жыл бұрын
Endha language movie ya irundhalum sari...adha ellarkum puriyura madri narration pandradhu oru kalai...andha narration with local tamil accent ultimate ❗🙏👍
@BSSBLR8 күн бұрын
மிக அருமையான கதை, விறுவிறுப்பான படம். உங்கள் கதை விவரிக்கும் பாங்கும் மிக அழகு. மிகவும் ரசித்தோம். மிக்க நன்றி.
@diya3707 Жыл бұрын
9-thriller +fantasy Koode-feel good Forensic-thriller All indian movies but nyce one❤
@colorparadise7075 Жыл бұрын
Monster - one of the disappointed Mohanlal movies.
@vaishnavivaishu70 Жыл бұрын
@@colorparadise7075 U😊 the job😢 hi u More
@confused_one_ Жыл бұрын
@@colorparadise7075its one of the worst movie..Rather watch Me fraud...little old but its better..
@sathiyavageesansp10 ай бұрын
Koode made me cry forensic blew my mind and monster was cringe arthanda😂
@diya370710 ай бұрын
@@sathiyavageesansp sry for monster,hope u enjoyed other muvies
@itsmee-v-b Жыл бұрын
4 நாள் முன்னாடி தான் இந்த படம் பார்த்தேன். எல்லாரோட நடிப்பும் இன்னமும் மனசுல ஓடிட்டே இருக்கு.. Fahadh acting❤❤❤
@niranjanchakkarawarthy9144 Жыл бұрын
ஒரு வாரத்துக்கு முன்னு தான் நானும் பார்த்தேன் சூப்பர் படம்.
@muthukutty3698 Жыл бұрын
Entha website la malayalaa movie download pannu vingaa
@itsmee-v-b Жыл бұрын
@@muthukutty3698 Tamil dubbing la Amazon prime la iruku
@minieangel6263 Жыл бұрын
Chair potu ukara vainga
@CutieJoshna-sw5di Жыл бұрын
@@itsmee-v-bx ,. , , , , , , ,, .m
@krishveni1807 Жыл бұрын
😂😂anna unga sirppu kettadhum ... Semma sirippu vandhuchu😂😂😂😂😂 satama sirichuten 😂😂
@Attur__king Жыл бұрын
Recommendation la naraya channel vandhalum unga voice ku nanga adimai❤
@a2009shok Жыл бұрын
கேரளத்து படங்கள் எதார்த்தமாக இருக்கு ...சூப்பர்
@limonika913 Жыл бұрын
Padam rempa yetharthama rempave nallarunthathu thank u brother for your hard work
@colorparadise7075 Жыл бұрын
Fahadh Faasil's comedy movies made me an ardent Fan😀. Eg: Maheshinte Prathikaram, Njaan Prakaashan, North 24 Kaadam, Amen, Monsoon Mangoes etc.
@jeyabalan2 Жыл бұрын
Loved maheshinte prthikaram and njaan. Fell in love with his acting. I should watch others
@2RAJ21 Жыл бұрын
Oru Indian Pranayakadha this movie also superb bro
@colorparadise7075 Жыл бұрын
@@2RAJ21 yes, I forgot to say.
@neerajaprasad9234 Жыл бұрын
MalAyaLIII
@colorparadise7075 Жыл бұрын
@@neerajaprasad9234 Allaa. Tamil aanu. Pakse Malayalam valara ishtamaanu.
@rajakumariskitchen1933 Жыл бұрын
நல்ல கதை 👌நீங்க சொல்லும் விதம் 👍 அருமை 👏👏 நிறைய மலையாள படம்.எதிர்பார்க்கிறேன் 🤩
@gopinathsuba9120 Жыл бұрын
Intha padathoda starting scene la ❤❤❤
@ajithpandi6404 Жыл бұрын
❤❤🔥🙏🙏❤️❤️. கதையும்..சூப்பர்.. GGG 😎😎😎👍👍👍👍
@greencoolingaircon Жыл бұрын
பாலாவின் குரலுக்கு அடிமையான சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Master-pp5tc11 ай бұрын
Thanks bro ...full movie பாத்த effect..❤🎉
@vc777punch7 Жыл бұрын
பல நாள் கனவே ஒரு நாள் நினைவு 😘
@GamesLittle Жыл бұрын
your tamil explanation, full movie patha feel kodukuthu broo TQ.
@mano3573 Жыл бұрын
படம் பார்த்துட்டேன் இருந்தாலும் உங்களது குரலில் கேட்கலாம் என்று வந்தேன்
@thanioruvan1213 Жыл бұрын
செமயா இருக்கு ப்ரோ வேற லெவல் ❤
@ansadansad7102 Жыл бұрын
Mr. Thamizhan. നിങ്ങളാണ് മലയാളം സിനിമ തമിഴില് ബ്രോ ആണ് എക്സ്പളെനെഷൻ ചെയ്യുന്നത്. സൂപ്പർ super. Bro👋👋👋👋❤️❤️❤️
@Jkc7_og Жыл бұрын
10/9 🔥🔥🔥 super ah irunchu
@073pojar4 Жыл бұрын
Super edha Mari movie poduga evalo nalla iruku theriyum ma ❤️💙🦋😌 aprm unga voice aiyooo mass 💜⚡
@vijaykumarcsejit8994 Жыл бұрын
Bro..mr.tamilan thoughts channel la inemel malayalam movies matum neraya podunga..unga voice ku athu semmaya iruku..pls malayalam movies neraya podunga 40 mins ku mela video iruka mari upload panunga
@palanimurugan522 Жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் போது அருமை
@seethasekarseethasekar3704 Жыл бұрын
Movie Super athuvum unga voice la ada ada enna our arumai..... atha solla no word's tq Mr. Tamizhan......😊😊😊😊 ❤
@KrishnaKumar-vu2yw Жыл бұрын
Tamil dubbed பார்த்தாச்சி நல்லாருக்கு
@thalaajith16125 күн бұрын
Indha tamil dubbed la iruka bro
@REDFOXYT2020 Жыл бұрын
செமையா இருக்கு நண்பா கதை👏👏👏👌👌
@AElavarasan1193 Жыл бұрын
Super anna ithu mathiri niraya vidios pannunga all the best...
@kikijoonie Жыл бұрын
Ipdi oru same concept oda hindi layum oru movie pathuruken semma movie 💗😂 In Hindi, the movie's name is ' Bala ' . As you said Mumbai la mostly South Indians irukanga nnu , yessss naaanum oru South Indian thaan born in Mumbai 🤭❤️
@suryaprabha4154 Жыл бұрын
சூப்பரா கதசொல்றீங்க.கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு
@umaraniveerasami7595 Жыл бұрын
Tharamana padam ❤
@mavijaykumar123 Жыл бұрын
Yov your movie narration making me very addictive. Thank you so much, Keep up the good work ❤❤
@tn40chennal Жыл бұрын
தலைவா வீடியோ போட்டுட்டே இருங்க ❤️....... ...feel ஆகுது
@padmalakshmi4568 Жыл бұрын
Super movie bro.atuvu unga voice la ketka semma❤❤
@mohammedbakkar786 Жыл бұрын
என்னதான் முயற்சி செய்தாலும் முடி கொட்டுவது நிறுத்த முடியவில்லை என்ற வருந்தும் நண்பர்கள் சார்பாக.இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😢😮😂
@tamilcouplevlogger143 Жыл бұрын
Semma 😂😂
@soruthanmukkiyam846 Жыл бұрын
😂😂😂
@tamilcouplevlogger786 Жыл бұрын
Me to pa 😢
@tamilvlogger143 Жыл бұрын
❤😂😂😂❤🎉
@imtyimtysooosuper1562 Жыл бұрын
Eppaty irukkinga bro❤
@nimblerider1621 Жыл бұрын
I suggest you to watch these two films 1, savior 1998. 2, A walk to remember. Very sentimental. Any of you guys watched these two movies? What's your opinion about these two films.
@usnasi4439 Жыл бұрын
a walk to remember was great romance movie, how he fulfilled her bucket list was cool.tragic though .
@premalathaj8374 Жыл бұрын
Hi... Bro... Super bro. Unga Tamil ucharippu romba nalla thelivaga iruku. ❤
@vicky.1839 Жыл бұрын
தலைவா உங்க சிரிப்பு சூப்பர் 😅😅
@sangeethaamuthan9878 Жыл бұрын
இந்த படம் நா பாத்துட்டேன் செம படம் தமிழ் டப்பிங் ல இருக்கு நல்ல படம் மிஸ் பண்ணாம பாருங்க
@benitadana1806 Жыл бұрын
Na fahad fazil fan .. Avar nadicha padam nu vanthen film super .. etharthama joly a super a irunthu
@ferozdheen Жыл бұрын
நண்பரே உங்கள் குரல்வளம் சுண்டி izhukkirathu வாழ்த்துக்கள்
@v.kgamingmasschannel6638 Жыл бұрын
இந்த பொன்னு HAMAMM SOAP விளம்பரத்தில் பார்த்துருக்கிரேன்😂👍
@shanmughammani45289 күн бұрын
படம் இப்போது தான் பார்த்தேன்... அருமை.... 29/12/24 9.32pm
@TrendingDay-iv9cc Жыл бұрын
அருமையான படம்
@elanchezhiyan.a712 Жыл бұрын
உங்கள் கதை சொல்லும் அழகே அழகு
@m.g.vasan... Жыл бұрын
Ipalam nalla nalla kerala movie ya poturinga anna super🤗
@paramasivamparamasivam3060 Жыл бұрын
வணக்கம் very Very excellent movie. Thanks Nanpa.😊😊
@Wdays417 Жыл бұрын
No crying pro wonderful story last ending heart touch ing ..
@lakshmieditz4861 Жыл бұрын
Supera irunthuchu movie plus unga voiceum😍👍
@balaarulmozhiarul8588 Жыл бұрын
I am already seen this movie in prime video feel good movie ❤
@raajteja Жыл бұрын
31.00 இந்த நிமிடம். அருமை அருமை
@jeeva428 Жыл бұрын
அண்ணன் தல தோனி வாழ்க்கை வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணன் ப்ளஸ் ப்ளஸ்
@nithyaanand-qn4qd Жыл бұрын
Super Neenga kadaiya nalla explain panuringa bro👌🏻
@dr.laxmisuganthi5792 Жыл бұрын
Semma padam! 👌👌👌👏👏👏👏👏
@ltlebrd6678 Жыл бұрын
இந்த மாறி movies போடுங்க bro💫
@vv-vh5gr Жыл бұрын
Bro "SUPER 30" rithik roshan movie Maths based real story movie இந்த படத்த உங்க கிட்ட கேட்ட அடுத்த மிதமே "SIR" movie release ஆகிடுச்சு. இந்த படத்த போடுங்க bro
@vv-vh5gr Жыл бұрын
Green mile movie eppadi irukkunu parunga
@mr.96-- Жыл бұрын
படம் ரொம்ப நல்ல இருக்கு அண்ணா 🎉🎉🎉🎉😊😊😊
@mr.johnbritto.a9572 Жыл бұрын
Bro, The King Lier movie explain pannunga... Semma comedy ah irukkum
@VrsPeople-gt5my Жыл бұрын
செம சூப்பரா இருக்கு சார் படம்
@noorulhak5610 Жыл бұрын
Movie Name : The Green Mile) Explain pannuga brother pls
@mummosvlog Жыл бұрын
Sairat Marathi 🎥 movie 🍿and also we want more mermaids movies also bro I am your big fan ❤
@r.krishnakumar7243 Жыл бұрын
Hi bro epdi solanum theriyala movie super, na niraiya movie explain video papen, but like podamatten but this movie something different, lots of 👍👍 👍
@robertdowneyjr7932 Жыл бұрын
38:40 Anna aayirathil oruvan... Selva ragavan movie... Unga voice la narrate pannunga anna.... Pls Fan boy's request... 😭😭
@nayagammartialartacademy5922 Жыл бұрын
பாடம் சூப்பரா இருந்துச்சு ப்ரோ 😂😂🎉
@thalapathyarun4805 Жыл бұрын
Bro Harry Potter movie review pannunga unka voicelle oru thadava keekkanum bro review pannunga
@jayanthiarul344724 күн бұрын
எனக்கு அந்த தாத்தாவ ரொம்ப பிடிச்சிருக்கு good character I love you grand father
@கோஸ்ட்-ல4ப Жыл бұрын
உங்க சிரிப்புக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் பத்தாது
@bakyalakshmibakyalakshmi2115 Жыл бұрын
இந்த படம் சூப்பர் நீங்க சொன்ன விதம் இன்னும் சூப்பர்
@vetriselvis2384 Жыл бұрын
Please review ''Nilai Maranthavan'' movie
@rajiriya3979 Жыл бұрын
Unga voice la ketathan nallairuku Anna avunga best kuduthanga but unga voice palagiruchi unga voice la ketathan purithu fulfila iruku plz neengale continue pannunga
@mohankumar5379 Жыл бұрын
Broo.. "A violent prosecutor" movie review pannunga broo....🎦 Nerya per review pannittanga but unga voice La ketkanum nu ethayum pakkala.... 🎥
@Velu-i2j Жыл бұрын
Nalla irunthuchu unga siripu
@robertdowneyjr7932 Жыл бұрын
Anna aayirathil oruvan... Selva ragavan movie... Unga voice la narrate pannunga anna.... Pls Fan boy's request
@rajajain3516 Жыл бұрын
Kerala movies always ❤ superb
@eswarip1 Жыл бұрын
Weekend Mr Tamilan voice movie review super
@2RAJ21 Жыл бұрын
Semma 😍😍😍
@mohammedsmart7120 Жыл бұрын
*பாலா ஜீ... இந்த படம் தமிழ்டப்ல நெட்ல இருக்கு... தமிழ்டப்ல இல்லாத சூப்பரான முவி ரிவேவ் போடுங்க ஜீ...*
Deep water horizon movie explain pannunga anna...entha Tamil movie explanation layum illa...en husband working in oil rig.. when ever I ask him how hard your job is...he always says to watch this movie..
@saikabilesh5263 Жыл бұрын
Nice movie super next chittha movie unga voice kekkanum bro🎉