யோவ் ஜென்சன் எதார்த்தமா உன் வீடியோக்கள பாக்க ஆரம்பிச்சு உன் தீவிர ரசிகனாயிட்டேன். கலக்குறீங்க நீங்களும் உங்க குழுவும். அதுவும் உங்க நடிப்பு 👌👌👌👏👏👏😁😁😁 பிரமாதம்.ரஞ்சிதம் ஹூஹூஹூம் சிரிப்பு அற்புதம்
@karuppasamy75505 жыл бұрын
நானே உண்மை.. என்னால் எப்படி பொய் சொல்ல முடியும்.? அருமையாக இருந்தது...
@selvakumar-nc1lk4 жыл бұрын
கலாக்க்ஷேப ஜோதிடசிகாமணி ஸ்ரீ ஸ்ரீ உத்தமன்... அருமை
@GobalanRevathi5 жыл бұрын
உங்களுக்கு பெரிய திரையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.... உங்கள் நடிப்புக்கு நான் அடிமை சூப்பர் ஓ சூப்பர் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்
@PK-gu5nh5 жыл бұрын
இந்த power கான்செப்ட்ட வச்சி ஒரு தனி வீடியோ போடுங்க அண்ணாச்சி. இவனுங்க தொல்ல தாங்கல.
@prakashsundaram49504 жыл бұрын
உண்மையான ஜோதிடர் தோல்வியடைவார். அசாதாரண நடிப்பு.
@ManjaNotice4 жыл бұрын
நன்றி❤️
@azarmd18824 жыл бұрын
போட்டு வாங்குறது தான் ஜோசியம் செம்ம சகோ. மூடநம்பிக்கையாளர்களுக்கு சரியான பாடம்
@sarankarthikparthiban90065 жыл бұрын
Naney unmai...naan epdi pa poi Solluven 🤣🤣 ultimate Guruveyyyyyyyy😍😍😍😍😍
@intelligencemarketing76815 жыл бұрын
Most Underrated KZbin Channel
@SaravananSellamuthu5 жыл бұрын
Jenson, as usual... spot on.... mooda nambikkai irukkum varai....
@selvaperia85124 жыл бұрын
ரொம்ப பிரமாதம் உங்க காமடி கலந்த விழிப்புணர்வு வீடியோ.
@RAJASINGH-oo3fy5 жыл бұрын
MR.UTHAMAN என்கிற நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு தொடரை பரிசளித்த #Manja Notice குழுவினர்கள் அனைவருக்கும் நன்றிகள் / பாராட்டுக்கள் 👌👍, 💐👑🏆🎁💝. POWER 😍...
@poomaniji35105 жыл бұрын
என் தலைக்கு end கார்டா எனக்கு Ende கிடையதுடா ஜென்சன் hats off,👍👍👍👍
@vivekv16505 жыл бұрын
ஸ்ரீ ஸ்ரீ உத்தமன் வாழ்க வாழ்க.....
@ponvarnanraju68255 жыл бұрын
Mmmmmmm sema
@RaviChandran-uw8ql5 жыл бұрын
அருமை அருமை நல்ல நடிப்புதிறன்
@தமிழன்இந்தியன்-ச7ல5 жыл бұрын
உத்தமா கலக்குரே போ..... வாழ்த்துக்கள்.
@santhoshsubramanian34325 жыл бұрын
Kaidaisi healer shots sema strategy jenson... Matha saayam poosividuvarkal... I always like kongu slang comedy... After goundamani no body is there to fill that place.... I am seeing u growing to that place bro.... All the best
@selvamurugan85265 жыл бұрын
Sun TV la vara kangatharan mathiri irukenga..... Super anna
@sudhansudhan44955 жыл бұрын
Super gi mooda nambika madapasanga it's true ippa than unga face Ku intha josiyar character correct match
@DK.15022 жыл бұрын
I watched this video more the 50 times.. vera level... 😀👍🏼 Part 2 please..
@matheswaran81244 жыл бұрын
வணக்கம் மிக அருமை யான பதிவு ஒரு வேண்டிகோள் வாழ்க வளமுடன் என்ற அற்புதமான வாழ்த்தை இது மாதிரி யான கேரக்டர் களுக்கு பயன் படுத்த வேண்டாமே
@udhayakumar52155 жыл бұрын
இத இத இதைத்தான் எதிர்பாக்கிறோம் ...Mr .உத்தமன்
@MOHAN_19965 жыл бұрын
Unga team vera levelunga vera level👍👍👍👍👍
@commonmanalphaman66784 жыл бұрын
தோழா செம்ம்ம்ம்ம சூப்ப்பர்😍👌
@beepsoda5 жыл бұрын
Semma Ranjitham .. lol Power
@venkataramanan72195 жыл бұрын
Every dialogue excited and reactions excellent.... Super
@lokeshwolverine4465 жыл бұрын
Very nice sir keep it up super b
@AbdurRahman-fs1rh3 жыл бұрын
Super hindu madham nalla therinjiruku
@vigneshdurai29724 жыл бұрын
மணிவண்ணன் சத்யராஜை ஞாபகப்படுத்துறீங்கயா அடிக்கடி 😆😝👌👌
@gunae80545 жыл бұрын
Very nice 👍👍👍 super 👌👍👌👌
@mohammedbarakathali39455 жыл бұрын
Wow... Super guy's ❤️❤️❤️❤️❤️... Niraiya Peru ipdithan polapa otitu irukanga orukulla..
@MrJoki185 жыл бұрын
Uthama acting pinnitale pongo sekram cinema ku poita enga entertainment enna agrathu. All the best
@spsspeedking52415 жыл бұрын
Super da dana
@Palanidevi_world5 жыл бұрын
Super👌
@graphicsexpn4 жыл бұрын
Each and every seconds its very nice...Hats up Jenson and ur assistance also so nice acting...Arivoli...
@prakashkumar-dz1qb5 жыл бұрын
I like all your videos verra level
@deepakkannasakthivel62584 жыл бұрын
Just cool!!! I'm watching all the series back to back again & again. Keep doing same concepts in volumes
@azarmd18824 жыл бұрын
Paridhapangal gopi, sudhakar, bose and manja notice jenson ungaluku ellam sema future iruku. Keep it up bros all the best
@abiyageorge52545 жыл бұрын
Final touch vera lvl jenson broo!!!!
@nandhakumar88095 жыл бұрын
Like pannitannngnaaa ungalukku million view varatungnaaaaa nalla acting Naaa aanaa samugam maa kaanom nnnaaaaa
@watfordgee5 жыл бұрын
Once again, a great production.. Keep it up guys
@DK.15025 жыл бұрын
Final touch vera vera vera level... 😂🤣😂🤣😂
@arunkumarvikrambalaji86185 жыл бұрын
Super na...... good......
@ArunKumar-ve5uo5 жыл бұрын
Superb ......bros.
@MOHAN_19965 жыл бұрын
I likes your bgm very much
@kavingv21294 жыл бұрын
You guys re doing great entertaining stuff 👍👌👌
@sathishkrishnan40735 жыл бұрын
Super jenson
@chandrugovindaraj55144 жыл бұрын
அருமை 👌
@radhakrishnan7115 жыл бұрын
Super bro. Jenson g
@RajeshK-rp1eb4 жыл бұрын
Naveen ....mass...daaa By Rajesh and Gowtham Raja
@ootyswap4 жыл бұрын
Always ur Vera level bro UthaMan...
@sivaramakrishnansaminathan4465 жыл бұрын
Super Jenson FM Siva Thanjavur.
@naturelurebeauty68885 жыл бұрын
Powerkku waiting
@aswinnachiappan42105 жыл бұрын
Sorry thala, video paakka late aaki poochu. Nalla voice modulation Thalaiva #ManjaNotice
@sabikrahman20755 жыл бұрын
Good super concept
@sathishsk39785 жыл бұрын
Ultimate ya Jenson
@PraveenKumar-kp1ys5 жыл бұрын
Super acting Jensen Nakkalites nowadays too bad Ur videos are getting good comments