தியானம் உண்மையில் நல்லதா? | Science Of Meditation | Mr.GK

  Рет қаралды 250,225

Mr. GK

Mr. GK

Күн бұрын

Пікірлер: 628
@MrGKTamil
@MrGKTamil 10 ай бұрын
நீங்க தியானம் அல்லது யோகா செய்பவரா? WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01 Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@user-uj6nx6be3h
@user-uj6nx6be3h 10 ай бұрын
on sir
@Muthukumaran33
@Muthukumaran33 10 ай бұрын
Yes sir
@commonmanisonline
@commonmanisonline 10 ай бұрын
No bro
@mrvjrhconqueror2502
@mrvjrhconqueror2502 10 ай бұрын
Yes sir
@puvendrapuven297
@puvendrapuven297 10 ай бұрын
Likes eri2 erungutha bro?
@Indian_Orbiter
@Indian_Orbiter 10 ай бұрын
தியானமே கடவுளின் அன்பளிப்பு தான்! நான் பத்து வருடங்களாக பயிற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்! ஆரம்பத்தில் கடினம் தான்! மனம் ஒரு நிலையை அடைய 40 முதல் 60 நாட்கள் ஆகும். அதன் பிறகு தானம் பயிற்சி செய்வது மிக எளிதாகிவிடும். தியானத்திற்கு முடிவே கிடையாது. ஞானம் பெற்ற பிறகு இந்த உலகம் ஒரு மாயை என்று உணர முடியும். நீங்கள் ஒரு பார்வையாளராக மாறுவீர்கள்... உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கவனிப்பவராக மாறுவீர்கள். உங்களுக்குள் மௌனத்தின் ஓசையை எப்போதும் உணர முடியும். நமக்குள் இருக்கும் கடவுளை உணர முடியும்!
@beachild541
@beachild541 10 ай бұрын
Nyc....have u hear about osho..
@Indian_Orbiter
@Indian_Orbiter 10 ай бұрын
@@beachild541 I have watched many Videos of OSHO and studied Ramana Maharishi Quotes and Stories etc. And OSHO was one of my Favorite Guru... Im a Watcher... Watchfulness 👍👍
@beachild541
@beachild541 10 ай бұрын
@@Indian_Orbiter Nyc to hear..🥰
@lakshmigandh7859
@lakshmigandh7859 9 ай бұрын
How did you start the mindfulness practice ? Can you please point some references/tips. I'm just starting off with mindfulness. I've watched Ramana Maharishi, Eckhart Tolle. How did you start practicing and what do you mean by the first 40 to 60 days of hardship during the initial phase
@beachild541
@beachild541 9 ай бұрын
@@lakshmigandh7859 kindly check osho's speech and meditation methods..
@SaranyaLalitha
@SaranyaLalitha 10 ай бұрын
நாம் எந்த செயல் செய்கிறோமோ அதில் மட்டும் அப்போது முழு எண்ணத்துடன் செயல்பட்டால், அதுவும் ஒரு வகையில் தியானமே...
@studywithshakti9552
@studywithshakti9552 10 ай бұрын
இது மிகப் பெரிய விஷயம். உங்களுக்கு இந்த அறிவு எப்படி கிடைத்தது??? நீங்கள் கூறியிருக்கும் வரிகள் மிகவும் ஆழமானவை.... உங்களால் அந்த நிலையை எட்ட முடிந்ததா அல்லது நீங்கள் எப்போதும் அந்த நிலையில் இருக்கிறீர்களா??
@SaranyaLalitha
@SaranyaLalitha 10 ай бұрын
@@studywithshakti9552 சில வேளை (லை) களில் , சிறுக சிறுக முயற்சிக்கிறேன்... முயற்சி திருவினையாக்கும் 🙂 பழங்காலத்தில் நல்ல ஆயுளுடன் இவ்வாறே வாழ்ந்து இருக்கிறார்கள்... இப்பொழுதும் எளிய மனிதர்கள் இது போன்ற வாழ்க்கைதான் வாழ்கிறார்கள்... நம்மில் பலர் கவலைகள், குழப்பங்களால் எந்த செயலையும் மன ஒன்றி செய்வதில்லை... இதில் அளவில்லாமல் கைபேசி பயன்பாடும் ஒரு காரணம்.. புற காரணிகள் நம்மை கட்டுப்படுத்த விடக்கூடாது... இது தான் வெற்றிக்கு முதல் படி...
@sathishbaskar7834
@sathishbaskar7834 5 ай бұрын
​@@studywithshakti9552இந்த நிலையில் தான் உள்ளேன் இது ஒரு வகை ஜென் meditation
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 10 ай бұрын
Mr. Gk மெதுவாக நீங்கள் மாறிவருவது புரிகிறது.. இது போன்ற விளக்கங்களை இன்றைய இளைஞர்களுக்கு நிறைய சொல்லுங்கள், thanks for your possitive அப்ரோச் 🙏
@Charupreeth
@Charupreeth 10 ай бұрын
As a doctor... I agree what he said... Meditation increases your mind power & soul power... Helps in kundalini awakening and liberation of soul too..... Its a vast topic.
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 10 ай бұрын
As a doctor, in which semester did you study soul power & kundalini?
@Charupreeth
@Charupreeth 10 ай бұрын
@@gopikrishnanjayaraman1550 As the doctor, I said that I agree what he said about mental health.... This is what I meant....Meditation has its own benefits... To understand that you need more knowledge than just being a doctor or any graduate.
@mrgoats8474
@mrgoats8474 10 ай бұрын
​​​@@Charupreethhe just asked where did you studied about soul power and kundalini?ans bro
@mksefx284
@mksefx284 10 ай бұрын
@@mrgoats8474 From Our Ancestors 💪
@mrgoats8474
@mrgoats8474 10 ай бұрын
@@mksefx284 adha bro endha book
@sanjeevigovindasamy964
@sanjeevigovindasamy964 10 ай бұрын
மனவளக்கலை அறக்கட்டளை மூலம் யோகப்பயிற்சி தியானப்பயிற்சி அகத்தாய்வு பயிற்சிகள் மிக சிறப்பான முறையில் அறிவியல் பூர்வமாக சொல்லித் தரப்படுகிறது அதை முயற்சி செய்து பார்ப்பது மிகவும் நல்லது
@nathalsri8123
@nathalsri8123 10 ай бұрын
Moochil kavanam.. one of the best meditation practice. I have been doing this for more than a year. It helped me come out of anxiety and depression.
@nirmalraj2571
@nirmalraj2571 7 ай бұрын
Iam also worrying about anxiety and depression past 2 years can you suggest me how to overcome through meditation
@nathalsri8123
@nathalsri8123 7 ай бұрын
@nirmalraj2571 proper medical guidance needed.. kindly consult with some of the best doctors. Seeking a medical professional help is not a shame..
@studywithshakti9552
@studywithshakti9552 3 ай бұрын
​@@nirmalraj2571apart from meditation,you should find what is the main reason for your depression, a person, or a thing, or fearness about something or anything. Then, you meditate, you will easily overcome.
@rajdroidr2563
@rajdroidr2563 10 ай бұрын
Ramalinga adigal - Vallalar's Thiruaritpa - Has all the answers in very detailed manner. It has scientific teachings more than current world scientists knowledge, even advanced form of quantum theories.
@AnuAnu-qo7hf
@AnuAnu-qo7hf 10 ай бұрын
I am a yoga instructor and I have been meditating since few years. It's definitely possible to make your mind go blank without thinking about anything. There are times when I wasn't able to come out of the meditation as it felt so peaceful in that state. There are times when I skipped to take a breath in between and realised. It's an amazing feeling. One cannot truly express the experience in words!
@Periyarsindhanai
@Periyarsindhanai 10 ай бұрын
Hi sir ..how to beginer to start meditation . How many hours meditate in 1 day sir
@FXROCKART63
@FXROCKART63 9 ай бұрын
i wanna learn too can u give some suggestion🤔💡
@kannanlove7270
@kannanlove7270 6 ай бұрын
Read osho book. He is one of the enlightened master. You may understand about meditation
@AnuAnu-qo7hf
@AnuAnu-qo7hf 6 ай бұрын
@@Periyarsindhanai pls sit down in a quiet room with eyes closed for 5 minutes to begin with. Keep observing your thoughts or your belly movements. Initially it might be difficult but as you practice, your mind will slowly increase the duration by itself.
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 10 ай бұрын
Meditating through art such as painting, craft , rangoli is also a kind of meditation, makes me more refresh
@சிவசங்கரன்-ண6ங
@சிவசங்கரன்-ண6ங 10 ай бұрын
தியானத்தை பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொண்டு அப்புறம் பேசுங்க... எல்லாம் உங்களுக்கு தெரியும்னு நினைச்சுகிட்டு உலராதீங்க... 🙏🙏🙏🙏
@PremaWatercolor
@PremaWatercolor 10 ай бұрын
I was taking depression tablets for the past 2 years and also started doing meditation. For the past 3 months im not taking medications( I faced so much in these months. Death of my dearest sibling, water logged in our house due to recent flood, being in toxic relationship) and im able to control my negative thoughts which takes me to depression. When i sit down for meditation there were thought trains one after other. In between i had zero thoughts for few seconds. This still moments gave calm and peace inside me though its for just few moments. Now i have new technique to make my mind still. I just ask myself " what is my next thought" and become an observer. This technique serves me a lot to be still for longer time than before.
@sangeethachellappan7935
@sangeethachellappan7935 10 ай бұрын
Superb mam
@vinothv.vasudevane.5563
@vinothv.vasudevane.5563 10 ай бұрын
அருமை! எண்ணங்களை மூன்றாவது ஆளாக நின்று பார்ப்பதற்கு சரியான வழியைச் சொல்லியிருக்கீங்க Excellent! your technique paves the way for me to watch the thoughts as a third person.
@ratheeshkarthick3514
@ratheeshkarthick3514 10 ай бұрын
I hope it will help me to come out of from negetive thoughts
@karthikgolferphoenix-usa1650
@karthikgolferphoenix-usa1650 10 ай бұрын
Start with Yopga and then do meditation.
@durai_Tdr
@durai_Tdr 10 ай бұрын
நான் தீபம் ஏற்றி அதனைப் புருவமத்தியில் 1அடி இடைவெளியில் வைத்து தீபத்தின் உள்ளொளி அசைவை கவனமாக பார்த்துப் பின் கண்களை மூடிக்கொண்டு பின் தீபத்தின் பிம்பம் தெரியும் அதனைச் கூர்ந்து கவனித்து அந்த தீப உருவம் அருவமாகும்.🙏
@ananthiveera2872
@ananthiveera2872 10 ай бұрын
Doing meditation definitely reduces our anxiety and calms our mind Continuously concentrating on one thing surely gives good result
@FreeTibet4451
@FreeTibet4451 10 ай бұрын
மனதை ஒன்றின் மேல் நிறுத்து,பிறகு அதிலிருந்தும் விடுபடு அதுவே தியானம்.
@Talks_Time
@Talks_Time 10 ай бұрын
நான் ஐந்து வேளை தொழுகை செய்வதால் எனக்கு மனது அமைதியடைகிறது சிந்தனைகள் கவலைகள் குறைகிறது.
@BalaBala-nt8kt
@BalaBala-nt8kt 10 ай бұрын
0:00 பிரதர் நல்ல ஒரு பதிவு நான் 2004 மூச்சுப்பயிற்சி உடற்பயிற்சி தியான பயிற்சி இதுவரை செய்து வருகிறேன் ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் மனதை ஒருநிலை மட்டும் படுத்த முடியும் ஆனா ரொம்ப ஆரோக்கியமா இருக்கும் நன்றி மிஸ்டர் ஜிகே பிரதர் எனக்கு 54 வயது ஆகிவிட்டது போன வாரம் ஒரு நபர் கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்டார் முடிந்த அளவுக்கு முயற்சி பண்ணுங்கள்
@ungaliloruvan...8598
@ungaliloruvan...8598 10 ай бұрын
வேதாத்திரி மகரிஷி ஐயா வழங்கிய வழியில் தியானம் செய்து வருகின்றேன்.... என்னை நான் உணர்ந்தேன், மனக்கட்டுப்பாடு உயர்ந்தது, தேவையற்ற ஆசை குறைந்தது... இவ்வுலகில் அனைவரும் சமமானவர்கள்..... அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்....
@Raja-dv8bs
@Raja-dv8bs 10 ай бұрын
வாழ்க வளமுடன்
@jaiganeshram26
@jaiganeshram26 10 ай бұрын
Worth less
@saravanansaran8855
@saravanansaran8855 10 ай бұрын
வாழ்க வளமுடன்
@Spksats6575
@Spksats6575 10 ай бұрын
இது natural ஹா வரணும்....
@kannankavi333
@kannankavi333 10 ай бұрын
வாழ்க வளமுடன்❤
@jonsnow5312
@jonsnow5312 9 ай бұрын
For the skeptics and non-believers in the audience who cant connect with chanting mantras or spiritual aspects, I suggest to check out Vipassana. A buddhist meditation technique. It is taught freely by Dhamma institute across India. Only downside would be to attend the 10 day course disconnected with the rest of the world which is quite rigorous. In hindsight, the isolatation is essential to truly understand and appreciate Vipassana.
@mastergvyofit6787
@mastergvyofit6787 10 ай бұрын
Hi Mr.GK brother always I’m your fan and meditation and yoga isn’t different path meditation is the part of yoga exactly 7th stage of Yoga, according to Patanjai Yoga Sutra . Have aggressive practice physical activities . BTW I’m i Vijay from India cuddalore been teaching yoga 23years including china Macau Hong Kong Taiwan Malaysia Vietnam and created Guinness World Records too. Sometimes little bit missed but always impressive ❤
@ItsGowthamRaj
@ItsGowthamRaj 10 ай бұрын
Super bro nice
@lesner66
@lesner66 10 ай бұрын
Yoga is just stretching.. there is no use .. athukku stretching ee pothum ..
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 10 ай бұрын
Athuku dhan avaru patanjali mention panirukar, nenga andha books or audio books keta dhan puriyum or nenga "Socrates studio" nu tamil channel iruku he have spoken about it ​@@lesner66
@udayaprakashk
@udayaprakashk 10 ай бұрын
@@lesner66yoga includes stretching, but not just stretching
@ItsGowthamRaj
@ItsGowthamRaj 10 ай бұрын
@@lesner66 bro yoga is way more than you think...ever heard of Patanjali maharishi...he was a naga and preached yoga to common people years ago...yoga works on a mental level....better just search "yoga" in Google....and you'll realize that yoga is not just stretching
@selwynkumar7699
@selwynkumar7699 3 күн бұрын
நான் வேதாத்திரி மகரிஷியின் தியான முறையை கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து செய்து வருகிறேன் இதனால் பல தேவையற்ற பழக்கத்திலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது மனம் ஒரு தெளிந்த நீரோடை போல் இருக்கிறது வாழ்க வளமுடன்
@sathyanarayanan9566
@sathyanarayanan9566 7 ай бұрын
I practiced Vipassanna its really works. And its makes us absolutely blank for few times.
@meenakshisundaram6114
@meenakshisundaram6114 10 ай бұрын
A good video to watch... I do meditation for the past 5 years in my own way. I just sit in a calm place. Eyes are closed and then I will start to listen Om chanting from a KZbin Channel which I had already in my playlist. I will try to be calm and focussed for 20 minutes. Then at the end of the session, I will listen to my favourate film song which is deep in my mind and then I will realise the magic happening.. Really what a vibe I will feel through out the day is really fabulous. Here the critical part is that you have to select that Om Chanting which suits you. That is most important. This is my personal view. You can also try.
@kavipaarvai3295
@kavipaarvai3295 10 ай бұрын
தெளிவாக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளீர்கள்👌👍🙏 அப்படியே குண்டலினி பற்றியும் இதே போன்று விளக்கமளித்தால் போலியான விளக்கங்கள் கொடுத்து குழப்பிவிடும் சிலரிடமிருந்து பலர் தப்பிக்க வாய்ப்பாக அமையும்🙏
@studywithshakti9552
@studywithshakti9552 10 ай бұрын
குண்டலினி பற்றி ஏதேனும் ஆய்வுக் கட்டுரை இருந்தால் மட்டுமே இவர் விளக்குவார். இவரிடம் கேட்டு பயனில்லை. அறிவியல் சித்தர்களின் ஞானத்தை இன்னும் எட்டவில்லை. ஒருபோதும் எட்டாது.
@vijayexplorernew
@vijayexplorernew 9 ай бұрын
Ithayum psuedo science nu solirivangalo nu bayanthu than video pathan.paravalla.nan daily meditation panitu irukan last 6 months.immune power improve agi iruku.positive vibes iruku.ennoda favorite topic.
@krishnakumar-h9l5d
@krishnakumar-h9l5d 6 ай бұрын
so will u agree if he describes meditation as pseudo science?
@poyyamozhi2825
@poyyamozhi2825 10 ай бұрын
நான் யோகா 6th standard லேர்ந்து செஞ்சிட்டு வரேன்.. யோகாவோட பலன்கள் உண்மையாகவே ரொம்ப நாள் practice பண்ணா தான் உணரமுடியும்... தியானம் நீங்க சொன்ன மாதிரி எல்லா விதமும் try பண்ணிருக்கேன்...ஆனால், காலையும் மாலையும் உள்ள இளம் சூரிய ஒளி முகத்துல விழுகுற மாதிரி கண்ண மூடி பன்ற தியானம் தான் எனக்கு நல்லாருக்கு... மூச்சு பயிற்சி திருமந்திரம் ல சொன்னத follow பன்றேன் .. சுவாச பிரச்சனை, பயம் பதட்டம் லாம் கொறஞ்சிருக்கு இத .practical ah feel pannitu irukan.
@LakshV
@LakshV 10 ай бұрын
Pls can you let me know the practice told in thirumanthiram
@poyyamozhi2825
@poyyamozhi2825 10 ай бұрын
திருமந்திரம் மூன்றாம் தந்திரம் ல , அட்டாங்க யோகம் படிங்க..bro
@thesoul369
@thesoul369 10 ай бұрын
Chapter 6 of bhagavad geeta talks about meditation 🧘‍♂️. Buddhism meditation is called vipassana.
@arvind.b
@arvind.b 10 ай бұрын
Please have english subtitles in your content to reach wider audience
@gk155
@gk155 10 ай бұрын
I am expected topics thanks apadiya varmakalai unmaya ஜீவ சமாதி உண்மையா அதன் அறிவியல் பற்றி சொல்லுங்க
@unilord.r27
@unilord.r27 10 ай бұрын
Yoga and Meditation are not different. Dhiyanam (Meditation) is a stage or a part of Yoga. Yoga doesn't mean only Asanas (Postures). Yoga is divided into 8 Stages. It is known as 'Attanga Yoga' 1. Iyama, 2. Niyama, 3. Asana, 4. Pranayama, 5. Pratyakara, 6. Dharana, 7. Meditation, 8. Samadhi are the eight stages of yoga. And Sir, I request you to explain on these topics.
@unilord.r27
@unilord.r27 10 ай бұрын
யோகாவும் தியானமும் வேவ்வேறு அல்ல. தியானம் என்பது யோகாவின் ஒரு நிலை அல்லது ஒரு பகுதி. யோகா என்பது ஆசனங்கள் மட்டும் அல்ல. யோகா 8 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது 'அட்டாங்க யோகம்' என்று அழைக்கப்படுகிறது. 1. இயாமா, 2. நியாமா, 3. ஆசனம், 4. பிராணாயாமம், 5. பிரத்யகாரா, 6. தாரணை, 7. தியானம், 8. சமாதி என்பது யோகாவின் எட்டு நிலைகள்.
@haleemathulbadriya
@haleemathulbadriya 10 ай бұрын
​@@unilord.r27sir spritual things ku scientific evidence sollurathe thappu. Vice versa. Ivar ku meditation deep ah theriyathu just online reference vechi pesuraru.
@haleemathulbadriya
@haleemathulbadriya 10 ай бұрын
​@@unilord.r27 intha topic mooda nambikai solla tha ivarukku asai enna panna tamil audience irukangale atha konjam meppoka poittapula
@infinitebliss-fv1xm
@infinitebliss-fv1xm 10 ай бұрын
Rising Kundalini to get siddi ...No need to ride Kundalini like budda.mahavira..Vedantic...
@murugans5115
@murugans5115 10 ай бұрын
Not yoga it's yogam
@sarawanak
@sarawanak 10 ай бұрын
Much needed video bro. Crisp and clear explanation. Thank you! Interested in similar kind of videos.
@jayaramm6741
@jayaramm6741 10 ай бұрын
Pls try Heartfulness Meditation it will more helpful to understand about meditation
@myview7358
@myview7358 10 ай бұрын
Hi much respect for the topic u have bring in to this channel... A tips regarding avoiding conscious barrier, try to meditate at a natural surroundings, this helps you from unwanted distraction the noise of the real world... My fav pick is waterfalls without any real world noise. Try this
@dr.ezhilarasiraja5184
@dr.ezhilarasiraja5184 10 ай бұрын
Yes, I practice meditation daily. It is very easy. Only thing we need to devote time for this and practice. No Need to go for any training. Nowadays all available online 1.Just sit in a calm place with no disturbance 2. Close eyes, clasp your fingers, cross your legs 3. Observe the thoughts coming in 4. As you practice, thoughts will decrease and you will start noticing calmness after meditation 5. Over a period of 30 days, your intuitions will be high, benefits of meditation start pouring in. Our great tamil Saint, thiruarutprakasa Vallalar has given guidelines on this in his book thiruarutpa. When a student is sincere, the guru appears, before him to help. Likewise when you put effort, you will automatically get guidance as you seek
@sasivinoth3300
@sasivinoth3300 10 ай бұрын
Please mention the particular book by Vallalar regarding meditation. As Thiruvarutpa is huge in volume. TIA
@dr.ezhilarasiraja5184
@dr.ezhilarasiraja5184 10 ай бұрын
@@sasivinoth3300 aaram Thirumurai 6th volume of thiruarutpa, in specific Arutperunjothi agaval. In this he explains how he attained immortality by sathvisaram and jeevakarunyam. Meditation practices guidelines in thiruarutpa urainadai book
@muthudassvedachalam9432
@muthudassvedachalam9432 10 ай бұрын
​@@dr.ezhilarasiraja5184Dr madam pl tell that whether path told by our great Vallalar has really helped u to attain that state if so kindly tell how you have followed since every body can't understand and follow. It will help many who are in search of the same. Thank u
@Nandhinisuresh27
@Nandhinisuresh27 10 ай бұрын
Hi anna 1st comment from UK ..miss pannama ungaloda videos la pathuduvom ...big fan of you anna keep rocking and you are very encouraging and motivating us like how to learn about something that is made as curiosity to learning ..
@elangovanms3290
@elangovanms3290 10 ай бұрын
Nice ☺️
@blacksmithgamer97
@blacksmithgamer97 10 ай бұрын
Hi Mr.Gk few days before Netflix la Hendry Sugar nu na oru episode pathen athula meditation panni kanna close panni namaku munadi enna irukunu correcta sonnaga It's a true story nu antha episode mention pannaga ithu unmiya
@helpertech2316
@helpertech2316 10 ай бұрын
I'm just 24 male. I'm doing 25 to 30 mins of meditation only focusing on breath 🫁. Try people. The first 3 months i didn't see that much of a difference. But once u start to feel. U will never drop. It's pure and calm. U will be more fresh and active. Good listener and better than ur previous version. It also Increase concentration. ❤ I won't say try once. I'll recommend this as a must.
@cholanangai9293
@cholanangai9293 10 ай бұрын
Gk neenga ella topic ku pesite varumbhodhu... Enaku thonuchu oru nal neenga endha topic pesuveenganu.... Topic pathutu bhayandhutan... Againsta pesiduvingalonu..... But kudoos 🥳🥳🥳🥳🥳.... All the best😊... I felt here u proved today
@yumnaartandcraft5272
@yumnaartandcraft5272 10 ай бұрын
. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. அல்குர்ஆன் : 13 - 28
@Arjun-di7bi
@Arjun-di7bi 10 ай бұрын
So according to Quran it's saying think about god
@SivagamiS-f1e
@SivagamiS-f1e 10 ай бұрын
meditaion is very good for health and spiritual process. i practicing Heartfulness meditaion past 7 years. its amazing.
@sethuvignesh4224
@sethuvignesh4224 10 ай бұрын
I try to sit and won't move for 25 mins. it helps me to bring my mind to a meditation state.
@SriniVasan-es9fw
@SriniVasan-es9fw 10 ай бұрын
super topic i have doubts in it.. good clarify scientifically...
@nandhakumarrnandhakumar7311
@nandhakumarrnandhakumar7311 10 ай бұрын
Daily yoga nalla mind set vara help Pannu bro ..na follow pandra
@ashoksrinivasan5447
@ashoksrinivasan5447 10 ай бұрын
Dear Mr.GK, could you share the resources of your reference for the documentary which you post. Will help us to understand much more extensively. Just an opinion.
@sampaths8849
@sampaths8849 9 ай бұрын
Just google it.
@jerusalempo8105
@jerusalempo8105 9 ай бұрын
I am doing meditation for almost years , meditation is like oven what you want what kind of practice and level you looking for pursue all are up to you
@eesaks8438
@eesaks8438 8 ай бұрын
❤ Heartfulness Meditation ❤ Shri Ramachandran Mission
@vrajamanickam686
@vrajamanickam686 10 ай бұрын
Deat Brother, Really,you are doing great work... Plant names Saturn ,Mars,and others ah eppadi kandupuchi Temple la ulla navagrakagaluku vachanga and eppadi match aguthu technology illatha time la .ennala itha science moola explain panna mudiyula ...
@mrgoats8474
@mrgoats8474 10 ай бұрын
Nava gragam aa poi bro
@majestyfox2302
@majestyfox2302 10 ай бұрын
Hi mt. GK. So Nice Video. The Best Ever Explanation On Meditation. Super.
@brunorobert11
@brunorobert11 10 ай бұрын
Kadal alaikazhai paarthite irrukkum pothu, naan antha nodi yethuvum ninaippathu illai. First few mins alaiyiyum kadal azhagaiyum ninaikkum manam, then ninaippathu appadingura oru ninaippe illamal oru mesmerizing state ikku pogum. Konja nerathukku appurama thaan real world ikke vara maathiriyum, ninaivu enbathu illatha ulagathukku ponathum konja nerathukku appurama thaan niyabakkathu varum 😊
@pranavkumar7383
@pranavkumar7383 7 ай бұрын
Mr.GK, please explain the science behind "Astral projection"
@irshadkamal3721
@irshadkamal3721 10 ай бұрын
விபாசனா தியான முறை மிகவும் சிறப்பானது நான் பல பயன்களை அடைந்துள்ளேன்❤
@danam.cdanam.c9896
@danam.cdanam.c9896 9 ай бұрын
எப்படி அந்த தியானம் சொல்லுங்க
@MCSPrakashV
@MCSPrakashV 7 ай бұрын
Enna payan konjam sollunga
@kumaran31
@kumaran31 10 ай бұрын
Very simple and perfect explanations. I try do"be still" it works most of the time particularly in the early morning. Thank you for making post like this as it will help society.
@VSPOWERSYSTEM-CPRI-MANUFACTUR
@VSPOWERSYSTEM-CPRI-MANUFACTUR 10 ай бұрын
Sir, i have one doubt. This question is complicated to explain, i hope u can understand. How English Sunday and Tamil nayiru comes on same day since it is different country's day. Before foreigners arrival, it was nayiru, thingal, and so on. When they comes to India, how the days are matching on the same day. 1.Monday is moon and thingal is moon in tamil. 2. Sunday is sun and nayiru is sun in tamil and etc. Pls put video on this.
@Developer286
@Developer286 10 ай бұрын
thinkless is not possible but it probably we can do it how if "நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெலியில் உற்று பார்க்க ஒளவிடும் மந்திரம்"who says the great scientist vallalar
@karols5873
@karols5873 10 ай бұрын
I am commenting before watching the video. It's great to know whether some of the practices we do are really scientific. To what extent it's scientific and to what extent it's pseudo science. Please do more videos on these lines bro. Thanks a lot for your contribution to reform and rationalize our society!!
@chandrasekar8383
@chandrasekar8383 10 ай бұрын
தயவுசெய்து முறையாக ஆசிரியர், ஆசான், குரு ஏதாவது ஒருவரின் அடிப்படை வழிகாட்டுதல் மூலமாகவே கற்றுக் கொள்ளுங்கள். தனியாக சிறு வயதில் நானே முயற்சி செய்து பலன்கள் பல கண்டாலும் பல பிரச்சினைகளும் உருவானது. நல்ல விஷயம், சரியான வழிமுறை தேவை
@Zero_science
@Zero_science 6 ай бұрын
Great video Mr general knowledge!❤ And the easy way to meditation is breathing conscious!
@sangeethachellappan7935
@sangeethachellappan7935 10 ай бұрын
Very wise topic choice and helpfull to many pateints..
@jayakrishnac9094
@jayakrishnac9094 10 ай бұрын
Excellent explanation sir there are lot of videos online on this confusing more and more ppl on how to meditate… your video has given a much needed clarity with an easy understanding. Thank you
@KarthickManickam
@KarthickManickam 9 ай бұрын
Good one bro, thank as for sharing . I use this app called headspace which helps me with guided meditation. There are other apps too but headspace particularly worked great for me. Being a firm believer of science I was skeptical about mediation. Then I tried understanding and found science backs it up. I tried it myself and It has significantly helped me control my thoughts and anxieties. And now I am planning to continue meditating for life.
@belsiarajakumari4231
@belsiarajakumari4231 10 ай бұрын
Intha doubt thaan enaku romba naal ah irunthuchu sir
@kandasamyrajan
@kandasamyrajan 10 ай бұрын
Thanks!
@karthikramya3180
@karthikramya3180 9 ай бұрын
Hello ji... recently few young guys lost lives in the sea in ECR... please create awareness 🙏
@dhanakumar5741
@dhanakumar5741 10 ай бұрын
யோகாசனம் பற்றி வீடியோ போடுங்க ண்ணா ❤️😊
@barathbaskar1
@barathbaskar1 9 ай бұрын
Heartfulness meditation - meditating with a simple suggestion that divinity is present in my heart! Very simple yet very powerful.
@namachidvm8845
@namachidvm8845 10 ай бұрын
தினமும் கண்களை மூடி 1முதல் 100வரை மனதில் என்னிக்கொண்டே இருப்பேன் இது சிறப்பான மன நிலை ஏற்படுகிறது இது
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg 10 ай бұрын
உடலுறவு கொள்ளும்போது ஆண், பெண் உடலில் என்ன மாற்றம் நடக்கிறது? சக்தி அளவில் என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் விரிவாக அறிவியலோடு சொல்லுங்கள். ❤❤❤
@RAJESHVEERASAMY-q7b
@RAJESHVEERASAMY-q7b 10 ай бұрын
Nee 90 kids right?
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg 10 ай бұрын
@@RAJESHVEERASAMY-q7b என்னாச்சு நண்பா?
@94akeepan
@94akeepan 8 ай бұрын
நான் நினைப்பது என்ன என்றால்... தியானம் மூலம் நாம் நமது முளை மற்றும் உடலை முழுதாக நமது கட்டு பாட்டிலில் கொண்டு வர முடியும்... அதை பயன்படுத்தி நம் உறங்கு நிலையை அடைந்தது பல காலம் அல்லது நேரத்தை கடக்க முடியும்....
@varunprakash6207
@varunprakash6207 10 ай бұрын
Meditation can helps get out from anixety and depression The Breathing exercises can give our body better more over Yoga is different from meditation
@SakthiVelg5
@SakthiVelg5 10 ай бұрын
Vethantha Maharishi had done that he had gone to a state of no thoughts. Valga vaiyagam Valga Valamudan 🙏🙏🙏🙏🙏
@jaisonfernando2481
@jaisonfernando2481 10 ай бұрын
Hope meditation is a miraculous practice, and most Guru have their unique techniques from ancient to the present. We have a very extensive traditional procedure in yoga. More and more scientists and physiologists are conducting extensive research and imparting their own fundamental techniques to arrange electromagnetic and electromagnetic energies and utilize emotions to maintain the coherence of the brain and heart center. Dr. Joe Dispenza explains everything in depth, including all the technical information and supporting data (book- Becoming Supernatural) Mr. GK pls study this and explain to our people.
@sundarj5969
@sundarj5969 9 ай бұрын
sir first very thank you for analysing the valuable meditation, go ahead,
@Shoe_socks
@Shoe_socks 10 ай бұрын
Hi Mr. Gk.. Please talk about srinivasa Ramanujan.. His mathematical ideology...
@ArunKumar-ty2kv
@ArunKumar-ty2kv 10 ай бұрын
I waited for this video from you for a long time... Thank you... Meditation is very important for everyone to know about.. I'm doing it everyday...
@krishnanincredible
@krishnanincredible 10 ай бұрын
Finally u entered into spiritual that is the life
@krishnanincredible
@krishnanincredible 10 ай бұрын
Everybody having their own way bro but the end is spirituality
@androiduser-ci9jm
@androiduser-ci9jm 9 ай бұрын
Cousin marriage and child’s genetic issue pathi pesunga bro. Ithu most relatable and useful for Tamil families a irukum. Scientist pathi terinjikrada vida idhu mukyamana relatable topic. Pls respond.
@naveencost
@naveencost 10 ай бұрын
Right content at right time
@srajagopalsaminathan9908
@srajagopalsaminathan9908 10 ай бұрын
Very nice message, can you talk about vallar
@Periyarsindhanai
@Periyarsindhanai 10 ай бұрын
Hi sir ..how to beginer to start meditation . How many hours meditate in 1 day sir
@TheRamesh
@TheRamesh 10 ай бұрын
செய்யும் செயலில் கவனமாக மனம் ஒன்றி செய்தலே தியானம். கடவுளை வழிபடுவது முதல் கழிவறை தூய்மை செய்வது வரை.
@Adhil_razak123
@Adhil_razak123 4 ай бұрын
Hi bro how some yogi doing medetation in Himalaya in that freezing temperature what is the science behind that😊😊 thank you
@thirupalanthirupal9934
@thirupalanthirupal9934 7 ай бұрын
மூளை ஒரு ரிசீவர் நான் தியானம் செய்கிறேன் சில விசயங்கள் சரியாக புரிகிறது எனவே அதை நிருபிக்க வும் முடியும் அது அதிசியமானது
@Ajay100-s3l
@Ajay100-s3l 10 ай бұрын
Miga miga sirantha theyanam urakkam
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 10 ай бұрын
Yoga certainly helps with the physical well being whereas meditation helps with the mind, I understand, Mr. GK thambi. Try these & see for yourself. Not that I practice them regularly but whenever I do, I see the difference both in my my physique & mind. Then, these two can even take you to the highest understanding of the ATMA, ULTIMATE CONSCIOUSNESS. That's what India is saying for the past thousands of years!. Not ony India, of course, but mainly India, Bharath now!. MeenaC:-)
@ouch....9143
@ouch....9143 10 ай бұрын
Now you're bringing pseudoscience. Scientifically this "Atma-jnana" or self-realization experience is known as "5D-ASC" experience, it's scientifically explainable. It can be induced by psychedelic drugs (LSD, Psilocybin, etc..) and Magnetic field
@pradeepkk7419
@pradeepkk7419 10 ай бұрын
Nallavela poinu solliruvingalonu payanthutta
@srimaane4905
@srimaane4905 9 ай бұрын
Yoga have 8 steps called attanga yoga where meditation and asanas are one of the step in yoga.
@thirumals1022
@thirumals1022 10 ай бұрын
Ellaathukkum Manadhula irukka vishayangal Kaaranamaa irukku.Manadha Sari seidhaal endha Kashtamaana soolnilailaiyum Naama Inner peace oda irukkalaam.Oru kannaadi irukkudhu nu vachikkonga,Kannaadi valiyaaga oru porulai paakkuringa andha kannaadi blue colour la irundha andha porul m blue colour la irukkum, Kannaadi sivappu colour la irundha Porul sivappu colour la irukkum...ect.But Kannaadi la endha vidha colour illaama irundha Porulin unmai thanmaiyei Unmaiyaaga unarndhu viduvinga.Porul-pura vishayangal, Kannaadi -Manam,Paarppavar-unga vilippunarvu, Kannaadi la irukka colour -unga unarchi and unarvu.Unga mind la irukkura emotions tha ulagatha sorkkamaagavum,Naragamaagavum kaattudhu.Emotions ah kurachitta pirachanaigal solve.Namakkum mind kum ulla different ah unarndhinga Appadinna unmaiyil Naa yaar nu kelvi ungalukku thonum.Naan Yaar,Naan Yaar...........???????. Unmaiyil Neenga Yaar Appadindra kelvikku science Badhil sollaadhu,Anga science mudiyudhu, Aanmeegam Start aagudhu🙏😊
@smsathiyajithmech9042
@smsathiyajithmech9042 10 ай бұрын
Bro animation vs physics video va full explain panni oru vide esp ah vida idu use full ah irukkum 🥺
@krishnakumar-h9l5d
@krishnakumar-h9l5d 6 ай бұрын
i thought meditation is muda nambikai and yes itself yoga but now i am cleared after your explanation of meditation, even so many wise men like osho, buddha explained about it but i had no beleif and now only i got cleared😄
@balaji3189
@balaji3189 10 ай бұрын
There is possibilities to be in a state where we will not think anything which is called as silence meditation. To achieve that, we have to understand and investigate the thoughts rather ignoring or avoiding.. When you start investigate your thoughts, it will vanish.
@bharathipari4623
@bharathipari4623 10 ай бұрын
Understanding the thoughts?! Could you explain more please
@muthudassvedachalam9432
@muthudassvedachalam9432 10 ай бұрын
​@@bharathipari4623Yes it is being taught by SKY yoga under the heading Inner Introspection.
@karunakarana1055
@karunakarana1055 10 ай бұрын
Mr. GK Yogavaum , Thiyanamum Onruthan
@manog8213
@manog8213 10 ай бұрын
Its interconnected. Meditation is a part of yoga. Most of the martial arts and classical dances starts from YOGA.
@quantumlust
@quantumlust 10 ай бұрын
The meditation of suffering is, the meditation of: I am this body I am this story I am these thoughts I am these emotions The meditation of freedom is The meditation that lacks a meditator.
@radsvids4378
@radsvids4378 10 ай бұрын
I Believe Islamic prayer method is kind of meditation coz at the time of prayer we have to stretch the body and avoid distractions
@ouch....9143
@ouch....9143 10 ай бұрын
Rather do Zikr...
@Mr_PravineshG_2009
@Mr_PravineshG_2009 10 ай бұрын
Explain About Yoga,In my school they are teaching us yoga,They told if you do this type meditation your brain alpha rays will reduce and beta will increase,Is any alpha,beta rays really in brain there?,tell whether it is sudo science or science. யோகாவைப் பற்றி விளக்கவும், என் பள்ளியில் அவர்கள் எங்களுக்கு யோகா கற்பிக்கிறார்கள், இந்த வகை தியானம் செய்தால் உங்கள் மூளையின் ஆல்பா கதிர்கள் குறைந்து பீட்டா அதிகரிக்கும் என்று சொன்னார்கள், உண்மையில் மூளையில் ஆல்பா, பீட்டா கதிர்கள் உள்ளதா?, அது போலி அறிவியல் அல்லது அறிவியலா என்று சொல்லுங்கள்.
@ouch....9143
@ouch....9143 10 ай бұрын
It's not a pseudoscience. Our brain waves are measured as Alpha, beta, Gama, etc.. Alpha is the least, whole Gama is the highest wave You can indeed increase your brain waves t Gama through meditation
@Mr_PravineshG_2009
@Mr_PravineshG_2009 10 ай бұрын
@@ouch....9143 thank you for the answer 👍❤
@KN_Krishna
@KN_Krishna 10 ай бұрын
நான்கூட ரொம்ப Simple ஆ இது ஒரு Pseudo Science ன்னு சொல்லி சோலிய முடிச்சிடுவிங்கன்னு நெனச்சேன்....😂 மனசை இயக்கம் இல்லாம Zero Mind ல இது வரை யாராச்சும் பண்ணாங்களா ன்னு "தெரியல" ன்னு சொன்னிங்க பாருங்க... இதான் நேர்மையான கருத்து... மற்ற சில விஷயங்கள் ல ஓஷோ வ நீங்க மேற்கோள் காட்டி இருக்கீங்க... இந்த Topic எடுத்தாலே பல பேருக்கு முதலில் ஞாபகம் வருவது ஓஷோ தான்... அவரோட கருத்து என்னன்னு கொஞ்சமா மேலோட்டமா படிச்சிட்டு வந்து இருந்துருக்கலாம்... அல்லது இருக்கவே இருக்கார் J.Krishnamoorthi. அவர் இத பத்தி பேசாத பேச்சு இல்ல... இவங்க தான் ரொம்ப Famous ஆன ஆளுங்க Meditation and yoga ல.. ஆனால் நீங்க இவங்கள கூட Reference க்கு எடுத்துக்கல...
@gauthamdev3160
@gauthamdev3160 10 ай бұрын
I am practicing Anand Marga Meditation technique which is almost scientifically designed and logical also.
@maha012009maha
@maha012009maha 10 ай бұрын
Even closing our eyes for 1 hour, mouth for 1 day, any arms actions for 8 hours in day time, we get more energies, that is also a meditation
@UNSEEN-mc9hf
@UNSEEN-mc9hf 10 ай бұрын
Hi , Mr.Gk , Could you please explain about alter-ego . Is that true of just fantasy theory
@vvsfitnessvasu4177
@vvsfitnessvasu4177 10 ай бұрын
Per day 100 pushup Senja...Mind Relax aa iruku..Then Confident aa vum irukum(Antha Day)
@abdulrahim-wq7jw
@abdulrahim-wq7jw 8 ай бұрын
Neuralink பற்றி பதிவு போடவும்
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,8 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 2,3 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 26 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 2,3 МЛН