அதிர்ஷ்டம் உண்மையா? Science behind Luck | Mr.GK

  Рет қаралды 629,027

Mr. GK

Mr. GK

Жыл бұрын

Reference:
richardwiseman.wordpress.com/...
www.popsci.com/luck-real/
www.inc.com/terence-mauri/wan...
www.wishtv.com/news/scientist...
www.startupgrind.com/blog/the...
untamedscience.com/blog/the-s...
• The Nova Effect - The ...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#mrgk #luck #அதிர்ஷ்டம்
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 1 600
@RamBalajiVW9009
@RamBalajiVW9009 Жыл бұрын
Thanks
@MrGKTamil
@MrGKTamil Жыл бұрын
Thanks AVR for your contribution 🙏
@RamBalajiVW9009
@RamBalajiVW9009 Жыл бұрын
😊
@prabhukumar1195
@prabhukumar1195 Жыл бұрын
@@MrGKTamil Hi Mr.Gk...Video was so gud bro..especially last 3mins i became so much emotional bro. God bless U & Ur loved ones with Good health & long life.
@RamBalajiVW9009
@RamBalajiVW9009 Жыл бұрын
Awesome Prabhu ❤
@suryasurya167
@suryasurya167 Жыл бұрын
Bro onga big fan bro
@gowthamraghunathan
@gowthamraghunathan Жыл бұрын
"Vanakkam Naan ungal junior G.K" - I became her fan with that single dialogue!♥️😁
@raawinkrishnagiri4147
@raawinkrishnagiri4147 Жыл бұрын
Same me too
@mr_viki
@mr_viki Жыл бұрын
Very cute ❤️😁 junior GK ✨
@kavi5592
@kavi5592 Жыл бұрын
She may have a good future because of her dad
@ITX635
@ITX635 Жыл бұрын
and that cute 2finger salute thats something different
@subash_krish_mba5448
@subash_krish_mba5448 Жыл бұрын
@@dogfishing923 🤣🤣
@sadhushan6460
@sadhushan6460 Жыл бұрын
நமக்கு ஒரு luck வராதா?? என எதிர்பார்த்து விடியோ பார்ப்பவர்கள் சார்பாக விடியோ luck ல வெற்றி பெற வாழ்த்துகள்..
@mrpeace422
@mrpeace422 Жыл бұрын
vetri peruvathu enral enna
@the_story_teller13
@the_story_teller13 Жыл бұрын
"Luck is when preparation meets opportunity" - Seneca
@legendary_yeets1204
@legendary_yeets1204 Жыл бұрын
Stoicism
@selvakumarn7292
@selvakumarn7292 Жыл бұрын
Naan romba lucky...... Because intha video paakura opportunity kedachathu............ 💖💗💓💞💕💟💛💚💙💜🖤
@HariShankar-sh6xg
@HariShankar-sh6xg Жыл бұрын
This is what MS Dhoni does…. Focusing on what can be changed and done instead of focusing on the results……maximising the chance of getting positive outcomes🔥🔥….MSD a leader of decade🔥🔥
@RuChe10
@RuChe10 Жыл бұрын
@Hari Shankar, exactly bro, while watching this video, MSD completely occupied my mind. He was waiting for the opposition to make mistake while in the field. That is why he is still a talkative subject.
@kvaradhan5302
@kvaradhan5302 Жыл бұрын
அதிர்ஷ்டம் உண்மையே ! அதிர்ஷ்டவசமாக நான் இந்த காணொளி யை பார்தேன் ஒரு தெளிவு கிடைதது எனக்கு நன்றி நண்பரே
@chandrasekaran001
@chandrasekaran001 Жыл бұрын
நான் இந்த gk ஓட பழைய வீடியோல ஒரு விஷயம் சொல்லியிருப்பேன் இந்த gk வெள்ளைக்காரன் எது சொன்னாலும் அது அறிவியல் என்றும் நம்ம மக்கள் எது.சொன்னாலும் அது மூட நம்பிக்கை என்று சொல்வார் என்று அதை 100.சதவீதம் உண்மையா ஆகியிருக்கார் இந்த gk ஒருவேளை இந்த luck என்பது இல்லை என்று வெள்ளைக்காரன் சொல்லியிருந்தா இந்த gk இந்நேரம் luck என்பது மூட நம்பிக்கை என்று ஒரு வீடியோ போட்டு லைக் அள்ளியிருப்பார் பெரிய விஷயத்தை நம்ம.பெரியவங்க ரொம்ப சாதாரணமா இலை மறை காயாக சொல்லி வைத்திருப்பார்கள் அதற்காக அது மூடநம்பிக்கை என்பதும் நம் பெரியவங்க சொன்ன விஷயத்துக்கு ஆங்கில பேர் வைத்த வெள்ளைக்காரன் சொல்றது தான் அறிவியல் என்பது நல்ல பகுத்தறிவு உள்ளவர்களுக்கு அழகு இல்லை மிஸ்டர் gk வை பொறுத்தவரை வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் இல்லயா gk நம்ம மக்கள் ஏட்டில் அல்லது கவர்ச்சியாக பெயர் வைக்கமாட்டார்கள் ஆனா பல விஷயம் மூட நம்பிக்கை கிடையாது நாம் அதை உபயோகிக்கவில்லை 100 வருடம் கழித்து button வைத்த மொபைல் இருந்தது என்றால் உங்க பிள்ளை கூட நீங்க மூட நம்பிக்கை வைத்து பேசுகிறீர்கள் அப்படி ஒன்னு கிடையவே கிடையாது என்று சொல்லும் காரணம் அதை உபயோகப்படுத்தாமை அது குறித்து அறிந்துகொள்ளாமை தான் தவிர மூட நம்பிக்கை அல்ல
@bobssb3165
@bobssb3165 Жыл бұрын
Mr. GK நீங்க upload பண்ணின வீடியோ ல இது தான் பெஸ்ட். Life motivation video. Really impressed 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@mrruth1100
@mrruth1100 Жыл бұрын
That's great to see mr.gk and junior gk as well ❤️
@aravindmeiyappan202
@aravindmeiyappan202 Жыл бұрын
This video has psychological facts, scientific facts and also acts a motivational video.. hats off Mr. GK, as always - wonderful content indeed..!
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
1:05 Junior GK intro 🔥Vanakkam naan unga Junior GK semma super And The Luck is opportunity factor and Effort Hardwork with consistency and Luck means it postive thought of negative things with explanation NOVA effect and LUCK means Learning Understanding Consistency with knowledge ( Skill) Open minded is important 👍 Be luck person Think postive open minded Good luck 👍 Mr GK anna Explanation of Luck and it's science
@riyarkay2613
@riyarkay2613 Жыл бұрын
So damn well explained. I was always curious about this subject and had always wondered and searched for answers. Now applying this knowledge is going to make a difference which can in turn can create luck in my life and in the life of others around me. Wonderful explanation!
@deepikajeniliya
@deepikajeniliya Жыл бұрын
Junior G.K❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ குட்டி பாப்பா சூப்பர் மா.... காலையில் இந்த வீடியோ பார்த்து ரொம்ப புத்துணர்ச்சி கிடைத்தது GK sir ....
@couplesfarming
@couplesfarming Жыл бұрын
அப்பாடா...ஒருவழியா வந்துடுச்சு..4நாள் அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை வீடியோ போட்ருங்க அண்ணா...காத்திருக்கவே முடியல....என் அன்பான வேண்டுகோள்
@kingson4464
@kingson4464 Жыл бұрын
Unga speech keytu konjam positive vibes kidachu life ah mudichikalam nu mind la irunthain papom luck yenakum irukalam Anything happens in this world
@divyasanthanakrishnan1173
@divyasanthanakrishnan1173 Жыл бұрын
Many people have knowledge, but few of them (like you ) have a ability to explain complicated topics... We are so lucky..
@anbuchezhian4589
@anbuchezhian4589 Жыл бұрын
நீங்க PhD யா ? உங்களுடைய விளக்கவுரை அணைத்தும் அதிக டீட்டெயலோட , சக்கையற்ற சாறாக, தேவையற்ற வார்த்தைகளின்றி தெளிவாகவே உள்ளன. 👌
@dilipanravi2548
@dilipanravi2548 Жыл бұрын
The best ever video of yours... More than science... You teach us humanity ❤️... All the best.... Looking forward to witness more!
@geethasankarsankar.l1643
@geethasankarsankar.l1643 Жыл бұрын
அதிஷ்டத்தைப் பற்றி நிறைய தகவல்கள் சொன்னது அருமை.
@mr.innovater59
@mr.innovater59 Жыл бұрын
17 mints like 17 sec Time flies.. 17 mints fully engaged.. Vera level content telling!!! Good luck!
@kaviyathirumaran4211
@kaviyathirumaran4211 Жыл бұрын
I was wondering how does luck connects with science and curious to know the content of the video. But after watching it, starting from probability leading to psychological facts introducing nova effect ending with clear statement of positivity in mindset is really amazing 👏 This video changed my thought of unlucky and motivated me. Am thankful to you sir. 💐
@vikramdeva50
@vikramdeva50 Жыл бұрын
Personality, mindset(How to approach the one incident), & Behaviour, finaly most important Increases the possibility of chances & utilize, this is the luck factor. Super👌
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts Жыл бұрын
Hi Nethra , அப்பா வீட்டுல உன்ன இப்படி தான் குழப்பிட்டே இருப்பாங்களா ..😂 எனக்கு என்ன bro , எப்பவும் நான் lucky தான். 4:09 வேற level explanation , இத பார்த்த பிறகு யாராக இருந்தாலும் ஒரு positive mind set உருவாகும் . யாரும் தன்னை unlucky -னு நினைக்க மாட்டாங்க.
@Astrovibrain_laboratory
@Astrovibrain_laboratory Жыл бұрын
Varnajaalam. One of your art fan here... 💐💐💐.
@parasuraman137
@parasuraman137 Жыл бұрын
சார் மிக சரியான நேரத்துல இந்த பதிவு நீங்க செஞ்சு இருக்கீங்க நான் வந்து கேரளால 25 கோடி லாட்டரி வாங்கி இருக்கிறேன் நாளைக்கு இரண்டரை மணிக்கு மேல அதோட ரிசல்ட் வெளிவரப்போகிறது அப்படி அது உண்மையிலேயே எனக்கு சாதகமாக வந்தால் பதிவிடுவேன் சார் . நீங்க சொல்ற அதே மனநிலையில்தான் இருந்து இந்த பதிவு செய்கிறேன்
@kpranjith
@kpranjith Жыл бұрын
'Luck' is 'being ready' when the 'opportunity' knocks your door!! One of the best definition of luck i have have come across! ❤️
@EYEVISIONINDIA2020
@EYEVISIONINDIA2020 Жыл бұрын
Ending is 200% true !! Very interesting to know luck factors!
@varsha_1703
@varsha_1703 Жыл бұрын
It's all about right time at right place....at that instant the moment how u react 💯
@selvarajm5978
@selvarajm5978 Жыл бұрын
Thank you so much Mr GK. As a HR professional I learned lots of motivational points to share upcoming professionals . Keep rocking . Heartily thanks from your fan.
@newcreationtamil
@newcreationtamil Жыл бұрын
வணக்கம் அண்ணா. சிதறி கடந்த அத்தனையும் திரட்டி ஓர் புத்தகமாக அற்புதமாக கொடுத்து இருக்கிறீர்கள். என்னுடைய லக் உங்களது சமகாலத்தில் நானும் இருப்பது. 🙏🧡
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 Жыл бұрын
போட்டு குழ்ப்பிட்டூங்களே ஜீகே , லக் என்பது என்ன??? ஒருவன் வண்டியில் செல்லும் போது விபத்தில் எதிர்பாராத விதமாக இறப்பு வருகிறது என்றால் அதை என்ன என்று சொல்வது??? அதற்கு பின்னர் என்ன அறிவியல் உள்ளது!!! வெறும் பாதுகாப்பான பயணம் மட்டுமே லக் என்று தீர்மானிக்க முடியாது!!! சில சம்பவங்கள் நமக்கு ஏதோ கெட்டது உள்ளது என்றும் காட்டி விடுகிறது!!!! ஒன்று மட்டும் உண்மை, எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பது தான்
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty Жыл бұрын
கெட்டத காட்டுமா 😂🤣கொரோனா வரும் போது ஏன்,?? யாரும் சொல்ல வில்லை எல்லாம் தற்செயல் தான்
@yeswanthbhaskaran6416
@yeswanthbhaskaran6416 Жыл бұрын
Extraordinary video Sir. Your explanations are really superb and easily understandable in every single video. Keep doing the great work. I learnt a lot from your videos. Thank u so much for all your knowledge sharing. My best wishes sir.
@sathakismail2182
@sathakismail2182 Жыл бұрын
பிரபஞ்சத்தில் மனிதனுக்கு இந்த பூமியே அதிர்ஷ்டம்!
@user-lo7om5cr4w
@user-lo7om5cr4w 2 ай бұрын
பூமியில மனிதன் தங்களுக்குள்ள அடிபட்டுக்கிறாங்களாம் : வேற்றுக்கிரக மனிதன்
@divyasanthanakrishnan1173
@divyasanthanakrishnan1173 Жыл бұрын
What a explanation... I wonder how you explain the bigger things in a few lines....Thank you Mr.G.K...
@MrGKTamil
@MrGKTamil Жыл бұрын
*Are You Lucky?* & Follow me @ : Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@cyberop2888
@cyberop2888 Жыл бұрын
Does scientifically luck differs from manifest?
@beski_coc
@beski_coc Жыл бұрын
Nope😆
@mohanbalajip6721
@mohanbalajip6721 Жыл бұрын
I am very lucky to follow your channel and watch your videos..
@mohanbalajip6721
@mohanbalajip6721 Жыл бұрын
Keep up your good work 👍
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
Yes sir I am lucky enough by Paalmuruganantham 🙏🌎 world
@Dineshkumar-iv4dq
@Dineshkumar-iv4dq Жыл бұрын
Bro நீங்க கேள்வி கேக்கும் போதே Luckஅ பத்தி தான் Video Upload பண்ண போறிங்கனு நினைச்சேன்.😊😊😊
@fahadmohamed
@fahadmohamed Жыл бұрын
One of the best video! Spent sone useful time instead of endlessly scrolling shorts!
@kalibudheenalif8938
@kalibudheenalif8938 Жыл бұрын
நான் மிகவும் பார்த்த youtube videos உங்களுடையது தான் நீண்ட நாள் தொடர வாழ்த்து கள்
@markferdi2979
@markferdi2979 Жыл бұрын
7:33 that Uruttu Special😂🤣💥💥
@mr_miaw
@mr_miaw Жыл бұрын
Very good speech sir, intha mathiri motivational videos adikadi podunga. Naa ivlo neram dipressed ah irunthen ennoda daily routine work ninachu, neenga last ah sonna example "17:01".. enada energy level ah Vera level la boost pani vituduchu...
@artistzero0
@artistzero0 Жыл бұрын
17:00 to 17:30 The best thought, bro. Hats off🙏🙏
@mackay7561
@mackay7561 Жыл бұрын
Here are 2 scenarios. You guys decide. Scenario 1: I and my friend are in Canada. Our work permits were expiring in less than 4 months. We both went for US visa interview. Mine was rejected stating my time is less in Canada so I might settle in the USA. But with same amount of expiring time, his USA visa was approved. I did not get the USA visa. Scenario 2: Same friend. We both were eligible to apply for Canada permanent residency. I had all the documents ready and applied right on time and received permanent residency. My friend delayed for 2-3 months and then covid 19 happened. Canada stopped PR draws for 2 years. When it resumed now, he is not eligible. Till date he did not get his permanent residency. So am i lucky that I got Canada PR? Or am I unlucky that i didn't USA visa? Or Is he lucky that he got USA visa? Or is he unlucky that he didn't get Canada PR. It's all about how you see any situation.
@muthuvelrajasekaran
@muthuvelrajasekaran Жыл бұрын
😵😵🥵
@hakunamatata4880
@hakunamatata4880 Жыл бұрын
At first i hesitated to watch this video. But I am lucky, hope i watched this video and understood how luck playing with my life. Thank you Mr GK ❤️
@spk8113
@spk8113 Жыл бұрын
Thanks for making me realise myself very lucky ☺️
@gomathiv8791
@gomathiv8791 Жыл бұрын
Ok super G.K. neenga sonnathu oru energya eruku. Athanaium sariyagavum , unmaithanmaiyagaum eruku. Thank u for ur advice👲🤝🤝🤝
@sehusabirabdulla2001
@sehusabirabdulla2001 Жыл бұрын
We are all lucky person to know briefly about 'LUCK' in a scientific approach. Great sir.
@09962194406
@09962194406 Жыл бұрын
Felt so much positivity while watching this...hope it's a lucky push for rest of my life. Thank you Mr G. K and junior G. K too :)
@venkateshvenkat1368
@venkateshvenkat1368 Жыл бұрын
உங்க content எல்லாமே MASTER PIECE🔥🔥(mr GK sir)👌🏻👌🏻
@renobeulaloppus4431
@renobeulaloppus4431 Жыл бұрын
Seriously never thought that luck would have this aspect of science in it. There is no exaggeration in your videos, its all pure factual. Thank you for all your wonderful videos!
@GaneshG-gi7vm
@GaneshG-gi7vm Жыл бұрын
I completely accept this video. I have been feeling lucky always ever since i understood its meaning. Also things happen accordingly. I can relate to the fact that I always sees opportunities in whatever im doing. Great video. Only difference is m introvert.
@isaacchipparis732
@isaacchipparis732 Жыл бұрын
I was searching for it bro and got it now 🙂 thanks a lot
@mageswariavc3911
@mageswariavc3911 Жыл бұрын
Mr.GK thanks for sharing these kind of videos which motivates each and everyone without any partiality... Feel good content like this will increase the positive attitude and reduce the low feel or lucky feel
@prathapkumar3951
@prathapkumar3951 Жыл бұрын
Fact O fact I have experienced the same being lucky while optimistic. Same concepts I also inform others to be optimistic but couldn't. Your way of explanation is beyond doubt with filled studies and fact convincing most of the people. Keep it up high as always and wishes to the upcoming Jr. GK
@ulrichmp
@ulrichmp Жыл бұрын
Mr. GK, this is one of best videos I have watched. Inspiring and motivating - especially about staying positive and putting hard work while hoping to be lucky!
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame Жыл бұрын
🔥🔥வணக்கம் நான் உங்கள் ஜீனியர் ஜீகே🔥
@saravanasai2391
@saravanasai2391 Жыл бұрын
I think thank you Mr GK.... I think you posted this video on right time its a really luck to me. I thinking of leaving my IT job.... You gave me a good luck... Now am thinking its a luck to have a 10-7 job in IT industry.
@manimapi1155
@manimapi1155 Жыл бұрын
Last 4 years உங்க video பாத்துட்டுஇருக்கேன்.. நான் பார்த்ததிலே this BEST VIDEO Mr. GK.. Thk u so much..
@RamprasathNarayanan
@RamprasathNarayanan Жыл бұрын
17:00 what a wonderful analogy, felt responsible and humble by that 🙏
@sankaransms
@sankaransms Жыл бұрын
Thank you so much bro... I am so lucky to understand what is luck.😇
@Sheik694
@Sheik694 Жыл бұрын
Seriously, such a great video.. it spreads positivity and sets the good mind set. What a quality content.. Thanks Mr. GK !
@v.k.booster8718
@v.k.booster8718 Жыл бұрын
இந்த பதிவு உண்மையிலே வேற லெவல் சார் புதிய சிந்தனைய இது உருவாக்கும் மிக அருமை அதிர்ஷ்டம் என்பது சிறிது நம்முடைய வாழ்க்கை முறை மாற்றி அமைப்பது தான் அந்த தருணம் அதிர்ஷ்டம் நம் பக்கம் திரும்பும்
@gowthamanand1068
@gowthamanand1068 Жыл бұрын
finally im lucky to watch this video on this perfect evening.
@johnsonsagayaraj8200
@johnsonsagayaraj8200 Жыл бұрын
Hi GK one of the greatest explanation about luck i have ever Heard
@karthickrajendran7057
@karthickrajendran7057 Жыл бұрын
Yeah good illusion is good for expecting a good sake. Thank you Mr.GK for the wonderful video 🙏🙏🙏
@seenikannu1382
@seenikannu1382 Жыл бұрын
அருமை நண்பா!!! உங்கள் அறிவுத்தெளிவும், பகிர்ந்துணர வைக்கும் பாங்கும் மென்மேலும் வளர்ந்து அனைவருக்கும் அதிகம் பயன்பட வாழ்த்துக்கள் 💐💐💐
@doubtsothanaigal3309
@doubtsothanaigal3309 2 ай бұрын
Mr gk video அதிகமாக பாத்து இருக்கிறேன் அதில் இவை மிகவும் பிடித்தவையாக இருக்கின்றன அண்ணா...❤
@User-bc8yd
@User-bc8yd Жыл бұрын
Just got addicted to this man's content ✌️
@i.r.i.ahamed-ce5991
@i.r.i.ahamed-ce5991 Жыл бұрын
Na inferiority complex irukure person but this video is special for me from u Mr.GK❤️🇱🇰
@askbb1915
@askbb1915 Жыл бұрын
You are lucky because neraya science channel irundhalum ungala maadhiri attract panra maadhiri narrate panna theriyala neraya perukku
@suravali999
@suravali999 Жыл бұрын
பா வெறித்தனம் கடைசி நான்கு நிமிடம் 🔥🔥🔥
@jprakash2743
@jprakash2743 Жыл бұрын
Hi sir, pls do more psychology videos. Your way of expressing or conveying things neatly makes me/us understand the content clearly.
@mdzameer3890
@mdzameer3890 Жыл бұрын
Great sir, This video making me more efficient and clear, The great content you have chosen, my warm wishes to your growth sir...Keep make us more knowledgeable ❤️
@Anbu_G
@Anbu_G Жыл бұрын
அதிஷ்டத்தை நம்பாதவர்கள் வாய்ப்பை நம்புவார்கள். ஏனெனில் அந்தச் சொல்லை நற்றமிழ் படுத்தினால்:- Luck, அதி(ர்)ஷ்டம் - நல்வாய்ப்பு, எனவே, வாய்ப்பு கிடைக்கும் அதை முறையாக பயன்படுத்திக் கொள்வதை நல்வாய்ப்பு என்று கொள்ளலாம்.
@krishnabaluswami
@krishnabaluswami Жыл бұрын
Extraordinary explanation Mr GK. Hats off and kudos for your work and effort. Wishing you more luck and success on your way :)
@PeterParker-lf8hy
@PeterParker-lf8hy Жыл бұрын
Law of attraction pathi oru video broo✨
@gurumoorthym6362
@gurumoorthym6362 Жыл бұрын
18 minutes of positivity that everyone should definitely listen to. Junior GK intro ungaluke tough kudupanga pola bro🔥🔥
@chittibabusa
@chittibabusa Жыл бұрын
This is one of best video from Mr. GK. You have explained simple in Tamil about luck. keep up your great effort.
@BalaSubramanian-dj1ro
@BalaSubramanian-dj1ro Жыл бұрын
நீங்க சொல்லுறது பாதி புரியுது பாதி புரியல ஆனா உங்க நல்ல மனசுக்கா மட்டும் நோட்டிபிகேஷன் வந்தவுடன் வீடியோ ஸ்கிப் பண்ணாம அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் சேர்த்து பார்ப்பேன் வாழ்த்துக்கள் 💟தூத்துக்குடி ரசிகன் பாலா
@aswinkumar9358
@aswinkumar9358 Жыл бұрын
Because of more bitter incidents that happened to me, I was very depressed and felt unlucky till now. But your video really changed my mindset to a whole different level.. Btw nice content ❤️😊
@recoilzriot6211
@recoilzriot6211 Жыл бұрын
When there are more no of people competing for small no of places, Fortune factors play a significant role. Like tnpsc.
@thickstudio8711
@thickstudio8711 Жыл бұрын
நன்பா உங்க அனைத்து கானொளிகளி்ல் மிக சிறந்தது இந்த…….தொகுப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vigneshvellaisami
@vigneshvellaisami Жыл бұрын
அண்ணா, கடைசியா சொன்ன கன்னிமரா நூலகத்தோட வரிகள ஒப்பிட்டு சொன்னது உங்க பரந்த மனப்பாங்க வெளிபடுத்துது ரொம்ப அருமை. ✨🎉👍
@KARTHUism
@KARTHUism Жыл бұрын
Applause for last message bro. 👏 Epdium APD onnu ilanu sola poringa nu nenacha englaku this s a twist. Yes it do play its role. And definition of it is refined now.
@joeditz2.033
@joeditz2.033 Жыл бұрын
2004 la born aanavaga lam lucky people 🍀
@astra5802
@astra5802 Жыл бұрын
Yen broo
@Batman-61n
@Batman-61n Жыл бұрын
Why bro
@m.janarthanan170
@m.janarthanan170 Жыл бұрын
Nee Paatha🤦🤦🤦😅
@EditMaster_YT
@EditMaster_YT Жыл бұрын
Becoz corona batch😂😂 nanum 2004 dha
@spidey1300
@spidey1300 Жыл бұрын
ila enna ipo
@rkcreation9887
@rkcreation9887 Жыл бұрын
நான் சமிபகாலமா unlucky ah feel panitu irundhen எனக்காக இந்த வீடியோ பதிவு செய்த மாதிரி இருந்தது இப்போ i am lucky ,😊😊😊😊😊🤗🤗🤗
@3pari7
@3pari7 Жыл бұрын
நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பதும் எல்லாம் நன்மைக்கே!
@rahmangarments946
@rahmangarments946 Жыл бұрын
16:00 Yen nu thrla takkunu goosebumps aiduchu
@Amalin_YT
@Amalin_YT Жыл бұрын
True😇💯
@sivabalan8355
@sivabalan8355 Жыл бұрын
@@Amalin_YT yes
@harishvenkataramanan3372
@harishvenkataramanan3372 Жыл бұрын
Great video sir! After watching your video, getting a thought that possibly LUCK is a Quantum mechanical phenomenon!! Eureka 😀!!! From your bridge example, like Schrodinger cat experiment LUCK or UNLUCK is just a Quantum probability and both possibility exists. If we open all the time that the cat is alive we end up in being a lucky person. Hope you like the analogy and connect. Thanks a lot Mr. GK 👍
@trueman2693
@trueman2693 Жыл бұрын
Mr.Gk நீங்கள் சிக்கலான விசயத்தையும் சாதாரண மனிதரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்குகிறீர்கள். அதான் வெற்றி. இதே அறிவியலை சிலர் சிக்கலானதை மேலும் சிக்கலாக விளக்குகிறார்கள் தன்னை பெரிய புத்திசாலியாக மட்டும் காட்டும் விதமாக
@vigneshamul94
@vigneshamul94 Жыл бұрын
Bro Unga video le yeum enakku ithu than best nu solluve. Yenna Neenga sonna ovvoru visayamum En life le 75 percent sink aaguthu bro. Finally ungalukkum GOOD LUCK... ❤
@sivakumarka2289
@sivakumarka2289 Жыл бұрын
Thanks
@MrGKTamil
@MrGKTamil Жыл бұрын
Thanks Mr.Sivakumar for your contribution 🙏
@dondon9267
@dondon9267 Жыл бұрын
சமூகம் பெரிய இடமோ....😁
@veda1385
@veda1385 Жыл бұрын
@@MrGKTamil sir pls talk about behindwoods video about a girl who tied her eyes n claims third eye activation and tells even the visiting card details perfectly. 🙏🙏🙏🙏 Plsss plss Plsss how is it possible???
@MK.__
@MK.__ Жыл бұрын
Amazing. I've followed the things you said in my life without even knowing it & I've been lucky at many situations & successful so far👍🏻 😃
@BalaMurugan-wx4cw
@BalaMurugan-wx4cw Жыл бұрын
The concept of luck that you explained was also in the book tipping point. Very nice read.
@sethupathi5871
@sethupathi5871 Жыл бұрын
Oru nalla mindsetla morning time la partha Oru luck video enaku ithu... thanks Mr.GK..
@sureshmoni8204
@sureshmoni8204 Жыл бұрын
அதிஷ்டம் இதை அனுபவிக்கும் போது தான் நம்பிக்கை வரும்
@medicalcoder9463
@medicalcoder9463 Жыл бұрын
Positive vibes! Wonderful presentation Mr GK ❤️…
@harikarthik6034
@harikarthik6034 Жыл бұрын
Feeling lucky to be born in India, to find a person like you!
@poovarasu3906
@poovarasu3906 Жыл бұрын
எனது நல்வாய்ப்பு இந்த வடியத்தை பார்க்க நேர்ந்தது. ஒரு கெடுவாய்ப்பு Mr.GK யை பார்த்தது போதும் என நெடுநாள் பார்க்காமல் இருந்தது. மீண்டுமொரு நல்வாய்ப்பு மீண்டும் Mr. GK பார்க்க ஆரம்பித்தது. Mr.GK நவீன அறிவியல் உலகத்தின், அதிநூதன குளறுபடிகளின் மீது, கலப்படமற்ற அறிவியல் வெளிச்சம் பாய்ச்சி வருகிறதென்னவோ...எவராலும் மறுக்க முடியாத உண்மை. மதிப்பிடற்கறிய சமுக பங்களிப்பு. வாழ்க.. வாழ்த்துகள்...தொடர்க....
@thankyouuniverse92
@thankyouuniverse92 Жыл бұрын
Bro..May this year be very very lucky for you.... Thank you for sharing your knowledge with us.. Have a great year ahead.. Thank you ❣️
@MrGKTamil
@MrGKTamil Жыл бұрын
Thanks for your contribution 🤝
@anithasgardeningtips9292
@anithasgardeningtips9292 Жыл бұрын
Well explained 👍🏻
@bhuvaneswarimanoharan8153
@bhuvaneswarimanoharan8153 Жыл бұрын
Thank u .. I got confused with one thing . And I feel depressed.. now I cleared coz of ur video
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 43 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 212 МЛН
ноутбуки от 7.900 в тг laptopshoptop
0:14
Ноутбуковая лавка
Рет қаралды 3,4 МЛН
Samsung laughing on iPhone #techbyakram
0:12
Tech by Akram
Рет қаралды 6 МЛН
Частая ошибка геймеров? 😐 Dareu A710X
1:00
Вэйми
Рет қаралды 4,6 МЛН
low battery 🪫
0:10
dednahype
Рет қаралды 1,6 МЛН