Part 1 - கல்பனா சாவ்லாவின் கடைசி நிமிடங்கள் | Last minute of Kalpana Chawla | Mr.GK

  Рет қаралды 1,680,980

Mr. GK

Mr. GK

3 жыл бұрын

Part 2: Nasa's biggest mistake: • Part 2 - நாசாவின் அலட்...
2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது.
ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் (STS-107) மீண்டும் விண்வெளிக்கு சென்றார். இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பாடு வளரவுமாகப் பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது
Foam tears shuttle in test
www.baltimoresun.com/bal-te.s...
Space Shuttle Return-to-Flight Following the Columbia Tragedy by Nasa
www.researchgate.net/publicat...
Detailed failure scenario released by Columbia board
spaceflightnow.com/shuttle/st...
Space Shuttle Columbia - Falling Star documentary :
• Space Shuttle Columbia...
Follow me on social media:
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#MrGK
#KalpanaChawla
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 465
@MrGKTamil
@MrGKTamil 3 жыл бұрын
*Part 2: Nasa's biggest mistake: **kzbin.info/www/bejne/Z37KkmmrdsxrfJY* 🙏Thanks & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil
@vk2k73
@vk2k73 3 жыл бұрын
Sure 20k-30k likes it will reach
@janakiraman5058
@janakiraman5058 3 жыл бұрын
Kili jothidam unmaiya
@user-mg4qv5kk1i
@user-mg4qv5kk1i 3 жыл бұрын
சிம்ளி சரத் பிராடுதனத்த வெளிச்சம் போட்டு காட்டுங்கள்
@hickup2459
@hickup2459 3 жыл бұрын
Yeppa eppadi pannura serial mathiri hype ethitu todarum poduriye 😢😢
@Kumar-sy1kg
@Kumar-sy1kg 3 жыл бұрын
I think she is born on July 1st 1961
@velliangiricncdepartmentof4267
@velliangiricncdepartmentof4267 3 жыл бұрын
இந்த பதிவு கல்பனா சாவ்லா அவர்களுக்கு மரியாதை செய்வது போல் உள்ளது...!! அருமை நண்பரே !
@antonrevaldo5671
@antonrevaldo5671 3 жыл бұрын
Chalva illa chavla
@velliangiricncdepartmentof4267
@velliangiricncdepartmentof4267 3 жыл бұрын
@@antonrevaldo5671 நன்றி
@karthikeyan-zr7ih
@karthikeyan-zr7ih 2 жыл бұрын
Amen
@karthikeyan-zr7ih
@karthikeyan-zr7ih 2 жыл бұрын
Amen
@maniackiller7147
@maniackiller7147 2 жыл бұрын
உண்மை
@lakshmanakumar3882
@lakshmanakumar3882 3 жыл бұрын
இவ்வளவு நாள கதையா மட்டும் நெனச்சா ஒரு விசயம் உங்களால உண்மையா புரிஞ்சிக்க முடிந்தது....மிக்க நன்றி..
@saisaisai3654
@saisaisai3654 2 жыл бұрын
என்னாது எழுதிருக்க ஒரு எழவும் புரியலை
@seelanr6441
@seelanr6441 3 жыл бұрын
அந்த ஏழுபேரின் இறப்பை அவர்கள் உறவினர்கள் நேரடியாக Live ல் பார்க்கும் போது எப்படி துடித்திருக்கும் இதயம்,,, 😰😓
@amaresana9234
@amaresana9234 Жыл бұрын
Roomba thudithurukkum
@dineshsaravanan4486
@dineshsaravanan4486 Жыл бұрын
Lap tap lap tap nu thudichuruku 🤣
@madhumvs2695
@madhumvs2695 Жыл бұрын
அமாம் 💔
@believeinyourself6266
@believeinyourself6266 11 ай бұрын
​@@dineshsaravanan4486bro unaku heart onnu iruka illayaa
@venkateshwaranvenkat6915
@venkateshwaranvenkat6915 11 ай бұрын
Lap tap illa bub tub😂
@Letslearnnewthings
@Letslearnnewthings 3 жыл бұрын
உங்களுடைய விளக்கம் அருமையாக உள்ளது இதுபோன்று விஞ்ஞான சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் எங்களுக்கு விளக்குங்கள்
@mahendrar4169
@mahendrar4169 3 жыл бұрын
10k லைக்ஸ் தானே இந்த வாங்கிக்கொங்கோ....😂😂😂😂😂👍👍👍👍👍👍👍
@Priyadharshini-mq7nb
@Priyadharshini-mq7nb 2 жыл бұрын
Fantabulous bro 😍 I'm a high school teacher and I've shown this video to my students as they have lesson about kalpana chawla in their text book. They really enjoyed it😀😍😍
@afrasmiras5576
@afrasmiras5576 3 жыл бұрын
#கல்பனாசவ்லா குறித்து, இந்த விபத்து குறித்து நான் எனது சிறிய வயதில் எனது பாடப் புத்தகத்தில் ஒரு தலைப்பாகவே இருந்து படித்த ஞாபகம் இந்த காணொளி பார்க்கும்போது கிடைத்தது. & I'm from Sri Lanka
@shafranajimudeen3104
@shafranajimudeen3104 3 жыл бұрын
Grade 5 🤔😀
@jivishanjivi6166
@jivishanjivi6166 2 жыл бұрын
எனக்கும் தான்
@jivishanjivi6166
@jivishanjivi6166 2 жыл бұрын
நானும் இலங்கை தான்
@afrasmiras5576
@afrasmiras5576 2 жыл бұрын
@@jivishanjivi6166 ❤️
@afrasmiras5576
@afrasmiras5576 2 жыл бұрын
@@shafranajimudeen3104 இருக்கும் 🤔
@aishwaryabramma2164
@aishwaryabramma2164 3 жыл бұрын
Wow. rocket science is not 'rocket science ' when mrgk is the teacher. Wonder how you put everything in simple terms. Thanks a lot. Looking forward to the next part. Suspense thangala.
@kumaraturairoshan5313
@kumaraturairoshan5313 3 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா. உங்கள் விளக்கங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
@samfranklyn8966
@samfranklyn8966 3 жыл бұрын
Day by day the curiosity about space and astronomy is increasing all thanks to Mr. GK
@LSRLaxmanSolaiRamanathan
@LSRLaxmanSolaiRamanathan 3 жыл бұрын
Dear Mr GK... just to show how you have changed my entire life's view. You were the only teacher who never told us that it’s too complex to learn. All you told us was how this or that works in a simple manner. That was what gave me the confidence that I understand complex stuff in life. You always never failed to inspire us. You made PHYSICS more fun. You are someone that I really inspire. Everyone can teach lessons that are INSIDE books, but only gifted teachers like you can subtly weave them along with other life lessons from OUTSIDE the books. You are one of the coolest human beings I have ever seen in my life.
@5MinutesSPACE
@5MinutesSPACE 3 жыл бұрын
அருமையான விளக்கம்... நீங்கள் என்னுடைய KZbin Inspiration 🙏❤️ வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@dhayaavillsan4132
@dhayaavillsan4132 2 жыл бұрын
Bro how many planets in the space
@multiversekid
@multiversekid 3 жыл бұрын
She is still living In our heart
@dogos7927
@dogos7927 3 жыл бұрын
No
@dharsini289
@dharsini289 3 жыл бұрын
@@dogos7927 you die bro ஏன் நீ வாழனும் செத்து போ
@poomeshdh8404
@poomeshdh8404 2 жыл бұрын
@@dogos7927 your name is perfectly suit for you
@The90DegreeOfficial
@The90DegreeOfficial 2 жыл бұрын
@@dogos7927 Heart e illadhavanukku eppadi Avanga heart la irupanga
@dhayaavillsan4132
@dhayaavillsan4132 2 жыл бұрын
@@dharsini289 yes bro is not a human is stone
@nitheshn7019
@nitheshn7019 3 жыл бұрын
You are explaining very beautifully in layman terms even non science people also will understand.
@knowledgeispower5328
@knowledgeispower5328 3 жыл бұрын
already therinja visayam than but atha Mr. GK solli keekum pothu puthusa irukku the way of explanation is superb thanks MR. GK
@vigneshvicky-hr2vt
@vigneshvicky-hr2vt 3 жыл бұрын
அருமையான விளக்கம் சார்...அதே மாதிரி விண்வெளி வீரர்கள் அங்கு சென்று செய்கின்ற வேலை பூமியில் உள்ள மக்களுக்கு எந்த அளவு பயன் பெறுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சார்...நன்றி
@sebastinkulandaisamy4969
@sebastinkulandaisamy4969 3 жыл бұрын
Really no words to say na bahubali part 1 pathuttu part 2 pakale na eppidi thala vedichu poyidum oh antha mari irukku onga videos lam so interesting na keep doing it
@mylittleworld5260
@mylittleworld5260 3 жыл бұрын
She is My role model for my schooldays.
@rahulkrishna1266
@rahulkrishna1266 3 жыл бұрын
Sir! Nejama I cant beleive because ipo dhan na Moon landing part 2 pathutu Kalpana Chawla story kekalm irundha crct ah neenga upload panirkinga 🔥🔥
@jafranjm3502
@jafranjm3502 2 жыл бұрын
Hi
@kaveinthran368
@kaveinthran368 3 жыл бұрын
Beautiful, bring more stories of science, discovery and curiosity
@Leo_K1ng
@Leo_K1ng 3 жыл бұрын
Science become intresting and wonderful when I started watching your videos❤️❤️
@arumugamp8926
@arumugamp8926 2 жыл бұрын
Great and simple explanation...anyone can understand....thanks mr.gk...what a knowledgeable person 😀😀❤️
@tino.a.t2471
@tino.a.t2471 3 жыл бұрын
வணக்கம், 🙏மிக நன்றாக விளக்கி சொன்னிர்கள், நம் இந்திய பெண்மணிக்களுக்கெல்லாம் பெருமையை சேர்த்தவர் கல்பனாச்சாவ்லா அவரை மீண்டும் நினைவில் கொண்டுவந்த Mr . GK channel க்கு நன்றி🙏அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன், 1986ல் இதே போல் 7பேர் கொண்ட challenger space கிலம்பியவுடன் அடுத்த சில நொடிகளில் ஏன் வெடித்தது பற்றியும் ஒரு காணொளி போடுங்கள் Mr. GK 🙏🇫🇷
@majestyfox2302
@majestyfox2302 3 жыл бұрын
Hi. Mr. GK So Nice Topic. Eagerly Waiting To Know Why This Has Happened. Explaining The Introduction Part Was So Nice. Very Eagerly Waiting To Know The Following Incidents. Our Kalpana Chawla. Her Contribution To The Mankind.
@sathiyap4559
@sathiyap4559 3 жыл бұрын
Sir its amazing for me.... One day before i searching about any kalpana chawla life history video , that moment i was thinking like, it has been better if any video posted by Mr GK about Kalpana Chawla.... Really wonderful... u posted this video next day... Thank you sir....
@nasmavughar
@nasmavughar 3 жыл бұрын
Another investigation thriller 😃.. nice video. Eagerly waiting for part 2.
@MSPRODUCTIONSFILM
@MSPRODUCTIONSFILM 3 жыл бұрын
Na movie yoda part 2 kooda ivloo wait pannathu illa ungalodaya part 2 episode ku tha epovume romba wait pannuren
@harivarshann
@harivarshann 3 жыл бұрын
Interest ah pogum pothu part 2 podinga 😭❤️❤️
@jazzvijay143
@jazzvijay143 3 жыл бұрын
Thank you for this wonderful share and eagerly waiting for the next one
@madhumitha405
@madhumitha405 3 жыл бұрын
எனக்கு கல்பனா சாவ்லா மிகவும் பிடிக்கும் ரொம்ப கஷ்டமாக இருக்கு...
@vinothkumar-xw1wy
@vinothkumar-xw1wy 3 жыл бұрын
Mr.GK!! oru thriller padam maadheri u narrated n finally interval block vandhudichu. second part ah post pannunga seekaram bro !!
@KAVItheKING
@KAVItheKING 3 жыл бұрын
யாரல்லாம் 11th English la kalapana chawla lesson படிச்சீங்க. நா 1 st batch, 2004.
@gl153
@gl153 2 жыл бұрын
நான் 2005
@Newton_Xavier
@Newton_Xavier 18 күн бұрын
Naan 2005..
@krisshnakumar3574
@krisshnakumar3574 3 жыл бұрын
Well explained sir.....waiting for Part 2...
@ilayabharathi5617
@ilayabharathi5617 3 жыл бұрын
Unga intro ve curiosity a thundra maari irukku bro.Mass 🔥
@thejoyoflife3872
@thejoyoflife3872 3 жыл бұрын
Thanks for choosing this topic.. kalpana chawla is my first role model..
@mramkumar1716
@mramkumar1716 3 жыл бұрын
உங்கள் பதிவு எப்பவுமே ரொம்பவும் நன்றாகவே இருக்கும்
@kumarakrish3976
@kumarakrish3976 3 жыл бұрын
Long time awaited video great topic kalpana chawla mystery by MR. GK 😊😎
@the_spaceologist7750
@the_spaceologist7750 3 жыл бұрын
I was expecting this video from you Anna 😍 and waiting for part 2
@doraemongamingchannel7635
@doraemongamingchannel7635 2 жыл бұрын
Yes bro
@vengateshm2122
@vengateshm2122 3 жыл бұрын
You are making us await like watching serial. Excellent narration. Keep rocking. Please make video on Space X missions.
@tprsaravanans
@tprsaravanans 3 жыл бұрын
அருமை waiting for part 2
@khgaming58012
@khgaming58012 3 жыл бұрын
I was eagerly awaiting for her return..reading the updates .in hindhu paper at that time....It was so unfortunate...Cried a lot.... Now i have her posters . Shuttle model at my home. 🙏
@astriom1789
@astriom1789 2 жыл бұрын
Just a small change in the video bro.. Friction does cause the object to have a trail of fire. But, the actual reason is that while coming down from the rarer to the denser atmosphere a layer of plasma forms around the craft.. This could be seen if you had a match stick on a tube like chamber, and if you had another pipe with a lesser diameter with a closed ending, and you hit is with a force you can see that the match stick lights up due to the pressure.. Great Video By The Way 👍
@ravihchandru3740
@ravihchandru3740 3 жыл бұрын
அருமையான பதிவு. நல்ல அறிவியல் தகவல்.
@sillyfello
@sillyfello 3 жыл бұрын
I love these series type of videos.. Your narration makes it very interesting..👍🏻💯✨✨
@the_spaceologist7750
@the_spaceologist7750 2 жыл бұрын
Yes
@crazieinfineon7193
@crazieinfineon7193 3 жыл бұрын
New mic super content nalla iruku. Bgm also nalla iruku .. which makes video much more interesting waiting for part two and expecting more videos @ by Gentleman
@vickashcool
@vickashcool 3 жыл бұрын
Kandipa thodarnthu erukumm , next video sekaram podunga thalivaa
@riyashawo5579
@riyashawo5579 3 жыл бұрын
My fav emotion is curiosity I want that emotion more and more Keep Rocking❤
@sabithaj7495
@sabithaj7495 11 ай бұрын
I'll share it my students. Thanks GK brother.
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 жыл бұрын
Neenga explain pannum bodhe enakku romba nervous aagura maadhiri irukku . Andha situation la astronauts eppadi feel panni irupaanga . Neenachaale bayama irukku bro
@rvk2136
@rvk2136 3 жыл бұрын
Kumbakonam school fire accidentla anda kids epadi feel pannirupangalo adeh maari dan feel pannirupanga
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 жыл бұрын
@@rvk2136 s very hard to feel their pain. School management toda 100 % alatchiyam dhaan kaaranam
@gangatharanr6026
@gangatharanr6026 3 жыл бұрын
அருமையிலும் அருமை 💥💥💥
@karthikraja2234
@karthikraja2234 3 жыл бұрын
Curiosity high... Awaiting cautiously for part 2.. Please upload fast gk sir
@mudivilichannel
@mudivilichannel 3 жыл бұрын
Mr GK மிக முக்கியமான நல்லதொரு பதிவு. ஒரு சிறிய கேள்வி. 2003 4:42 இல் வெடித்து சிதறிய Space Shuttle ஐ எப்படி NASA 2011 5:20 வரை பாவித்தது?
@vinnarasii24
@vinnarasii24 3 жыл бұрын
Your way of speech was nice......i am waiting for this content part 2
@masterclasz1907
@masterclasz1907 3 жыл бұрын
Awesome explanations bro😉🔥🤟🤟, a new viewer😁
@MEFPRASANNAR
@MEFPRASANNAR 3 жыл бұрын
Eagerly Waiting for part 2 😃🤩
@SCIENCENOBLES
@SCIENCENOBLES 3 жыл бұрын
Try explaining about Elon Musk idea on landing the boosters safely In land and how he save crores of dollars
@mohanar6999
@mohanar6999 3 жыл бұрын
Naan ungal Mr.GK Vera level
@bassh559
@bassh559 2 жыл бұрын
Mr GK athu lanch illa paa launch....you doing great job....very informative
@multicuisineeasyrecipes8236
@multicuisineeasyrecipes8236 2 жыл бұрын
Thank you for the true story. Worth watching. 👍
@vsguruvel
@vsguruvel 11 ай бұрын
உங்களுடைய உச்சரிப்பு சூப்பர்🎉🎉
@palio470
@palio470 3 жыл бұрын
Thank you....I love shuttle .Shuttle is one of the marvellous and by fat most complicated engineering piece. NASA made six shuttles...have lost two of them. First loss was in 80's just three year after initiating human mission to space. Challenger shuttle disintegrated just few min after lift off due to leakage in ET. But NASA never backed up and continued its mission and completed morethan 100 missions until Columbia disintegration upon reentry.. After coloumbia disaster, because of risking human life and complication and expenditure in processing orbitar for next mission, NASA took decision to cease shuttle programmes. As of now no more vehicle with NASA to carry human to ISS..LATER IT STARTED USING RUSSIAN CAPSULE TYPE SOYUZE ROCKET TO SEND ITS ASTRO TO ISS...NOW space X has come out with one vehicle..Amazon's space agency BLUE ORIGIN has also successfully tested its human vehicle to space..As now NASA is busy preparing vehicle for its interplanetary human mission MARS...you will stumble upon Most astonishing engineering fact if you dig in further.. I dreamt of witnessing one shuttle operation but couldn't...Now one shuttle endeavor, after stripping off all critical components, is exhibited at California science centre.. Still as artifact piece it empowers our astonishing mind...Mr GK You can have exclusive channel for space...abundant information available to talk about...
@user_yt20
@user_yt20 3 жыл бұрын
Nice video and eagerly waiting for next part
@vijayhem3691
@vijayhem3691 11 ай бұрын
Rmbha nalla detail ah sonninga bro thanks 😊
@ameerpa9922
@ameerpa9922 3 жыл бұрын
Eagerly waiting for part 2 bro.
@sris9787
@sris9787 3 жыл бұрын
Advance wishes for 700k subscribers and I wish to hike subscribers as 1m fastly.
@hafeefhaatif3592
@hafeefhaatif3592 3 жыл бұрын
Rmba naal thediya kaanoli....thanks bro
@nammatentkottacontentalaig1465
@nammatentkottacontentalaig1465 3 жыл бұрын
Waiting for the next episode.... vaazthukkal nanba....
@seab3203
@seab3203 3 жыл бұрын
Advance congratulations for 700k subs milestone.
@moinmks
@moinmks 3 жыл бұрын
Very informative video do more all the best sir ❤️
@Balakrishnan_711
@Balakrishnan_711 3 жыл бұрын
SIR Project Agni ya pathi video podunga sir , eagerly waiting 🔥 from Navarasa Anthology (Netflix)
@n.pranav7574
@n.pranav7574 3 жыл бұрын
Waiting for part 2 Bro 👍👍👍
@engineeringaspirantunoffic2856
@engineeringaspirantunoffic2856 3 жыл бұрын
Advanced wishes on 7 Lakhs Subs Mr.Gk Very important Upload on Astronomy
@user-sm5lo8lb2s
@user-sm5lo8lb2s 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ❤️😘
@mujiclub8426
@mujiclub8426 3 жыл бұрын
Thalaivare, salt and pepper hairstyle Superu... 💥
@punithanithyarani4423
@punithanithyarani4423 3 жыл бұрын
Nenga science teacher ah school la irunthingana science pudikathunu soldra students ah iruka maatanga GK... 👌👌👌
@arunpavithren7943
@arunpavithren7943 3 жыл бұрын
I'm eagerly waiting part 2 video....g.k.
@ramachandran8507
@ramachandran8507 3 жыл бұрын
Anna super .space related videos athigama podunga Anna.
@tamil4104
@tamil4104 3 жыл бұрын
Today video super 🔥👍 Space cantant inum poduga Anna❤☺
@ShivaManikandan07
@ShivaManikandan07 3 жыл бұрын
Was very interesting and sad to know this actually was Nasa's mistake!
@the_spaceologist7750
@the_spaceologist7750 2 жыл бұрын
Yes they made a mistake in Challenger mission too
@sparkqueen1035
@sparkqueen1035 2 жыл бұрын
Romba supera ana explanation bro hand off to Kalpana Chawla Madam such ah... God
@balajirpi
@balajirpi 11 ай бұрын
Revisiting some space related videos.. summarized and explained well
@bluewaves1137
@bluewaves1137 3 жыл бұрын
@Mr GK stanly kubrick oda The shining movie la ulla apollo reference paarunga bro athu pathi sollunga
@praveenramalingam208
@praveenramalingam208 3 жыл бұрын
I had Navarasa movie on the left, Mr.GK video on the right and i made a right choice.
@VIKI_0007
@VIKI_0007 3 жыл бұрын
Super.thank you for the video Anna.
@raishwarya2433
@raishwarya2433 3 жыл бұрын
Anna na unga video va 5days ah tha pakra science la romba interest aiduchu ippa na unga fan
@funnycreations3130
@funnycreations3130 3 жыл бұрын
Thanks for the video bro really worth 👍👍👍
@ShinChan_GS
@ShinChan_GS 3 жыл бұрын
Bro ore video la complete pannuga bro... expectations
@ahameds6921
@ahameds6921 11 ай бұрын
Congrats bro . Knowledgeable KZbin channel
@tamilarasu4304
@tamilarasu4304 3 жыл бұрын
Bro project agni la irukra science ah pathi oru video podunga bro
@thirunavukkarasu6390
@thirunavukkarasu6390 3 жыл бұрын
Na Kalpana chawla end of story therinjikka romba kasta patten unmayana reason ennanu...romba thanks mr.GK...
@kishore.s2660
@kishore.s2660 3 жыл бұрын
Naa Project Agni pathii oru video ungae style lae pzzzz😃
@shalushalinishalini975
@shalushalinishalini975 3 жыл бұрын
Waiting for 1 million subscribers bro 😍😍😍...
@mohamedashiqashiq9553
@mohamedashiqashiq9553 3 жыл бұрын
I am waiting part 2 Mr.GK brother
@placebophoenix494
@placebophoenix494 3 жыл бұрын
Unable to wait for part 2... Would be continued in this video itself.. please make a complete video..
@skavitha6145
@skavitha6145 3 жыл бұрын
Ultimate editing
@aravindraajan6106
@aravindraajan6106 3 жыл бұрын
Please do detailed video about project agni in navarasa..!!!! Only you can explain better..
@sakthivelgovindan4603
@sakthivelgovindan4603 3 жыл бұрын
I feel at the end like ‘bro..bro.. meethi ennanu sollitu ponga please’ 😑 expecting part 2 soon
@dhiliprio2940
@dhiliprio2940 11 ай бұрын
Clean clear explanation
@Boost818
@Boost818 3 жыл бұрын
*Waiting* for the *part 2* 👀
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 8 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 80 МЛН
Science Behind Ghosts | What Happens After Death? | Mr.GK
1:00:59
Mr. GK
Рет қаралды 1,5 МЛН
iPhone, Galaxy или Pixel? 😎
0:16
serg1us
Рет қаралды 1,2 МЛН
Looks very comfortable. #leddisplay #ledscreen #ledwall #eagerled
0:19
LED Screen Factory-EagerLED
Рет қаралды 1,8 МЛН
Это Xiaomi Su7 Max 🤯 #xiaomi #su7max
1:01
Tynalieff Shorts
Рет қаралды 1,9 МЛН
Что делать если в телефон попала вода?
0:17
Лена Тропоцел
Рет қаралды 2,4 МЛН
S24 Ultra and IPhone 14 Pro Max telephoto shooting comparison #shorts
0:15
Photographer Army
Рет қаралды 9 МЛН