எனக்கு ஒரு சந்தேகம் பாடசாலையில் இல் அயன் பிணைப்பில் மூலகங்கள் இலத்திரன் உறுதி நிலையை அடைவதற்காக இலத்திரன்கள் ஏற்கும் அல்லது இழக்கும் அவ்வாறுநடைபெறும்போது இலத்திரன்களை ஏற்கும் மூலகத்திலுள்ள இலத்திரன்களும் ஏனய மூலகங்களிலுள்ளது போல மறை (-) ஏற்றம் கொண்டவை மையத்திலிருக்கும் புரோத்திரன்கள் நேர் (+) ஏற்றம் கொண்டவை. இரண்டும் சம அளவான எதிர் ஏற்றங்களை கொண்டதால் மூலகம் நடுநிலையாக உள்ளது. அவ்வாறு இருக்க புதிதாக வரும் இலத்திரன் மூலகத்தின் இலத்திரன் ஒழுக்கிலுள்ள மற்றய இலத்திரனின் மறை ஏற்றங்களால் தள்ளப்படாது அதே அளவு ஏதிர் ஏற்றம் கொண்ட , தொலைவில் உள்ள கருவில் இருக்கின்ற புரோத்திரன்களின் கவர்ச்சி விசையால் இளுக்கப்படும்?
@t.minojan70293 жыл бұрын
Please explain it
@Manoj-MRM3 жыл бұрын
@@t.minojan7029 என்ன சொல்றீங்க , புரியல
@t.minojan70293 жыл бұрын
@@Manoj-MRM புரிஞ்சா நான் ஏன் mr gk கிட்ட கேக்கப்போறன் school இல் படிப்பிச்சதில வந்த சந்தேகத்த கேக்கிறன்
@boostoflife75853 жыл бұрын
Friend Naan low torque to high torque generate device uruvaakkiruken unga kooda Naan phone la pesanum intha message paatha enakku replay thanga Naan ennoda conduct number tharen en kooda pesuga free energy lam illa apdinnu vitrathiga enakku veliya kondu vara rood theriyala enkooda pesuga
@dubakoorfacts20943 жыл бұрын
Education system epdi irukanumnu neenga ninaikiringa oru video podunga plz....
@sriharyic92673 жыл бұрын
We need
@gokuop36103 жыл бұрын
Yes Bro We need It
@chandransaunthery57493 жыл бұрын
Yes I vote for this too
@vanarajkalidhasan3 жыл бұрын
Yes bro pls
@rikkisdiary33493 жыл бұрын
👍
@lmesacademy3 жыл бұрын
Thank you Mr GK, for promoting and supporting our Chitti Super Learners Workshop :) For sure we will do another exciting combo video. Team LMES Academy
@MrGKTamil3 жыл бұрын
Thank you 😊
@muhamedmohiden41263 жыл бұрын
Waiting
@srinarayani5293 жыл бұрын
Waiting for the cross-over🤩🤩❤️🔥🔥
@pallingam74823 жыл бұрын
@@MrGKTamil Michael Faraday history solluga brother . . .
@hariharasudhans17283 жыл бұрын
Hi bro, please talk about type of covid vaccinations available in Tamilnadu hospitals. And which one we have to take?? It's really important for now this pandemic situation.. 🙏 please help us to take a right vaccinations.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏please consider and put the video as soon as possible
@velveera35593 жыл бұрын
அழுவதால் நம்முடைய மனதிற்கு ஏற்படக்கூடிய நன்மைகள் தீமைகள் பற்றியும் மேலும் நம் கண்ணீரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை ஒரு வீடியோவாக பதிவு செய்யுங்கள் Mr.GK❤
@k.chinnathambik.chinnatham89753 жыл бұрын
S bro
@thiyagarajanrajan42623 жыл бұрын
நன்றி தம்பி . நெருப்புக்கும், சக்கரத்திற்கும் இடையில் கால அளவுதான் மிகவும் வியக்க வைத்தது . + 6 விரைவில் . நன்றி வணக்கம் .
@BMuruganM3 жыл бұрын
Same feeling
@nasmavughar3 жыл бұрын
Wow.. learnt a new thing today.. the reason behind why elders use to say guests will be coming if a crow shouts..
@srinarayani5293 жыл бұрын
Me too👍🏿👍🏿😃😃
@janakiraman50583 жыл бұрын
கிளி ஜோதிடம் பற்றி video podunga please 500000time please
@Rajeshkumar-kq2ty3 жыл бұрын
Full training than கிளி ஜோசியம் உண்மை இல்ல நீங்க வேணா உங்க பேர் மாத்தி சொல்லுங்க அதுக்கும் ஜோசியம் சொல்லுவாங்க சுத்த பொய் தம்பி
@ethanhunt67492 жыл бұрын
@@Rajeshkumar-kq2ty yes bro
@vaalaadimani3 жыл бұрын
கோவாவில் அச்சுக்கலை யில் பதிவான முதல் இந்திய மொழி தமிழ் 👍👍 தம்பிரான் வணக்கம் அந்த நூலின் பெயர் அச்சிட்டவர்கள் போர்த்திகீசியர்கள் தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசென்றவர்களைத்தான் இன்று நாம் இகழ்கிறோம் நீசபாசை என்போரை புகழ்கிறோம் நன்றி மறப்பது நன்றன்று 🙏🙏🙏
@தளபதி-ய9ட3 жыл бұрын
உலகின் மிகத் தொன்மையான சாலச்சிறந்த செம்மொழி தமிழ். ஆயின், போர்த்துக்கீசியர்கள் அம்மொழியை மேம்படுத்தவோ அல்லது அறிவியலை வளர்க்கவோ அச்சிடவில்லை. மாறாக அவர்தம் "மதத்தை பரப்ப" நம் மொழியை அச்சில் ஏற்றிப் பயன்படுத்தினர்..
@vaalaadimani3 жыл бұрын
@@தளபதி-ய9ட தகவல்கள் கற்றுக்கொள்ள மட்டுமே
@hareebalan43963 жыл бұрын
விருந்தாளிகள் வருவதை காக்காவ வைத்து சொல்வதற்கான, அதன் உண்மையான விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது
@vlogmonkey1433 жыл бұрын
Yes!!!!!!!
@vaalaadimani3 жыл бұрын
சு.வெங்கடேசன் இதை பலமுறை சொல்லி இருக்கிறார் யூடியூப் லயே நிறைய வீடியோக்கள் இருக்கிறது 🙏🙏
@bharathikumar20693 жыл бұрын
@@vaalaadimani மிகச்சரி ஜெயமோகன் பெயரை வேறு இடத்தில் உப்பு சப்பில்லாத விஷயத்துக்கு சொல்கிறவர் சு. வெங்கடேசன் பெயரை மறைத்துவிடுகிறார். முதலில் அச்சானது தமிழ் புத்தகம் என்பதையும் சொல்வதில்லை
@Ranga_Rajan3 жыл бұрын
Mr.Gk வருங்கால கல்வி துறை அமைச்சர் 😉
@chessquiz91893 жыл бұрын
Yes if he india will be better
@paradox61023 жыл бұрын
Waiting
@itachiuchiha18073 жыл бұрын
If NTK gets chance🔥🔥🔥
@044karunak63 жыл бұрын
Nalla thaan irukum 🥰
@karthiks93063 жыл бұрын
ஊழல் area athu atha pakam la poga venna....avagala itha pakkam kutti vaga
@martinhareesh28763 жыл бұрын
Super bro.. Ellame simple things than but adhula ulla basics ah clear ah explan pannitenga. 😉
@srinarayani5293 жыл бұрын
Naan 🧢Mr GK🧢 channel muliyama science yevolo kaththukitteno avolo-ku avolo தமிழ்-um kaththukitten...neraya peru tamizh-la pesi youtube-la videos podhuvanga, but adhu kekave romba artificial-a irukkum, kekave pudikadhu....but neenga tamizh pesura vidham rombave azhaga irukku. Unga pechchu-kaagave naan unga video papen❤️❤️ Video is awesome, as usual🔥🔥
@manisekaran30213 жыл бұрын
My guess next 6 1. AC / DC CURRENT ( Edison vs tesla) 2. GUN/ GUN POWDER/ CANON 3. SILK WINDING MACHINE - LEADING TO COMPUTER 4.INDUCTION PRINCILE IN HEATING,TRANSFER OF POWER 5. COTTON SPINNING MACHINE which disrupted the indian textile industry (the world's best then) by British spinning mills during British rule. 6 communication-.cryptic fax machine (helped during war times then), RADIO(FM,SW,MW), TELEPHONE ☎️ ADDITIONAL SHEET 7. ANTON LEE WEN HOOK'S MICROSCOPE 8. Telescope 9.submarines - during war in sea 10 .bulb (especially tungsten made cost effective and easy to manufacture ) 11.ஏர் கலபை crow bar for agriculture tillage especially wood to iron transition after discovery of iron) 12. Germ theory leading to discovery of vaccination process . 13.airplane 14.paper money instead of barter system (economic system revolution) 15.0 (zero )invention in maths 16.nuclear weapons which are now used for detterance in defence by countries in this anarchy world ,i.e a lives destroyer (Hiroshima ) has became lives saver. 17. Guild groups - black Smith, goldsmith, craftsman...etc . 18.time( world standard ) discovery or invention leading to capitalistic world - the World revolutionizing humans .
@srinarayani5293 жыл бұрын
Nice👍🏿👌🏿👌🏿
@VarnajalamMiniCrafts3 жыл бұрын
All inventions are really amazing & intresting bro . We need this type of videos .
@ashokthangaraj3 жыл бұрын
Electrical kandupudichavan semma great Mr Benjamin thanks
@GeniusMinutesTamil3 жыл бұрын
Video by video best improvement your quality of editing and content.... We support science...
@Josephrajp3 жыл бұрын
அனைத்து விடயமும் பழையது ஆனால் புதிதாக கேள்விப்படுகிறேன் உங்களால், மிக்க நன்றி தோழர்.
@NasreenFathimaPPH3 жыл бұрын
For facts reference i used to prefer foreign channels but now it changed a lot by ur detailed simplified explaining *tamil* videos great work...👏
@aravindan4763 жыл бұрын
Mr. GK need more space videos
@055nithishdanid53 жыл бұрын
Good to see promoting LMES workshop here👌🔥 Hope it will be useful to many❣
@jaivenkateshhr25623 жыл бұрын
Dani thala.....
@055nithishdanid53 жыл бұрын
@@jaivenkateshhr2562 jai bro 😁
@sairam96613 жыл бұрын
Watching from Singapore 🇸🇬
@mrvignesh78533 жыл бұрын
Actually sollanum naa Ellamey pudhusaa irundhuchi well job 🔥
@kpvasan3 жыл бұрын
வணக்கம் சகோ. அருமையான வீடியோ. தங்கள் வீடியோவின் மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்கிறேன். நன்றி.
@poorneshadhithya3 жыл бұрын
1. Tesla’s inventions for sure. I suppose it’s going to be AC, 2. Linus Torvald’s Linux (backstory: Linus likes Edison more than Tesla), 3. Alan Turing’s Turing machine 4. Alexander Graham bell’s telephone 5. Wright brother’s airplane 6. You have already mentioned Ford so I think it should prolly be Edison’s Bulb or else Marconi’s Radio.
@PHIRRahul3 жыл бұрын
குதிரை வண்டியை Railway track ல ஓட்டுனது புதுசா இருந்தது.
@Manoj-MRM3 жыл бұрын
Yes
@mrloozer27643 жыл бұрын
Bro bayangara interesting ah erunduchu bro Edhey mari video podunga Sema knowledge gaining
@VarnajalamMiniCrafts3 жыл бұрын
1 st fact பத்தி இன்று தான் தெரிந்தது bro . உணவை சமைத்து சாப்பிட்டதால் தான் நம்முடைய brain பெரிதானது என்று 👍🏻👍🏻
@doordie57113 жыл бұрын
Neenga ingayum vanthutigala 😁
@gowthamm91233 жыл бұрын
Itha profile laa irukurathu neegala
@deenazhar93373 жыл бұрын
Yoo enaya ipolaam ithulaium chat Panna aarambichutinga😄
@JoeFrixon3 жыл бұрын
The first Tamil Printing press was set up at Punnaikayal in 1579. The Tamil Types had been made by Fr. Joam de Faria. Fr. Henrique Henriques himself composed the following books in Tamil: Thambiran Vanakkam, Kiriiciththiyaani valvakkam, Confessionario (in Tamil: Kompeciyoonaayaru), and the Flos Sanctorum in Tamil, whose title has not come down to us, though we have the whole book
@Mahalakshmiharikarthik3 жыл бұрын
This is amazing.... the way you explain is wow.... superb.... semma explanation.....kannu munnadi apdiya imagine panna mudiyudhu..... thanks mr. Gk.. keep on doing ur work......
@Karpathuias2 жыл бұрын
Printing operations began in Goa in 1556. அந்த அச்சு பதிப்பகத்தில் அச்சிடப்பட்ட முதல் இந்திய மொழி நம் தமிழ் மொழி. 🔥🔥🔥
@justinsam52443 жыл бұрын
Indha video va pakka naalaikku ezhudha pora 12 revision exam a kooda vittuttu paakka vandhutten😁😁.
@SarasKitchenVlogs3 жыл бұрын
Good collective info.. Guessing next6 * Calculator * Halogram * Graphite * Solar Panels * Floppy Disk * Telephone * Plastic * Thalai Aati Bommai
@hariniraghav57103 жыл бұрын
Neenga naan 9th la padicha history ya apdiye rewind panninga. Thank you Mr Gk!
@kkn.kannathasan75703 жыл бұрын
காக்கா கரைஞ்சா விருந்தினர் வருவாங்க என்று சொல்வது உண்மைதான் என்ற விளக்கம் அருமை. சில மூட நம்பிக்கையில் அறிவியலை மூடியால் அது மூடநம்பிக்கை ஆகிவிட்டது போல் சகோ
@bharath100063 жыл бұрын
Super.. plz video about which ug courses are best for future after 12 th standard...
@OnlineBharathi10243 жыл бұрын
காகத்தை வைத்து திசை பார்பது புதிதாக இருந்து, இப்போது தான் புரிகிறது காகம் கரைத்தால் விருந்தினர் ஏன் வருவார் என்று.. 👌🏻பட்டம் பயன்படுத்தி மின்சாரம் நிரூபித்தது,அருமை.. 👌🏻
1 Science fact : AgNo3 Silver Nitrate is used in applied Ink @Voting Booths. தோல் புதுப்பிக்கப் படும் வரையில் அழிக்க முடியாது. Mr.GK Sir my comment correct a?
@wikivibes3 жыл бұрын
Collab with LMES, Tamil Pokkisham, Pradeep Kumar and Mr GK is good and knowledgeable
Wow sema interested a video kondu poringa like mystery movie 🔥🎉👍
@iVels13 жыл бұрын
Very good information. லகர ளகர உச்சரிப்பு மற்றும் தகவல்கள் மிக அருமை. அட இத நாம கவனிக்க தவறிட்டோமே னு தான் எல்லா தகவல்களும் உள்ளன. எப்படி அந்த content எடுக்குறீங்க.. மகிழ்ச்சி..
@b.lakshmananlaxmanan87123 жыл бұрын
Thanks you so much ❤️🔥❤️
@mobalu19923 жыл бұрын
Worthy 15mints .... 😍
@054harivigneshd43 жыл бұрын
Aeroplanes ✈️ Thanks to Wright brothers 🔥🔥🔥
@srinarayani5293 жыл бұрын
Liked the way you supported LMES's Super Learner😁😁💖💖....i took part in it👍🏿👍🏿...believe me, it's awesome...
@tarunsundar91883 жыл бұрын
Neenga Super learner poonegala? Aana athu class 8 varaikum dhana irunthathu? Apparam eppadi?🤔
@srinarayani5293 жыл бұрын
@@tarunsundar9188 i registered for my sibling.....adhan sida gap-la nanum okandhu ketukute irundhen😜😜
@srinarayani5293 жыл бұрын
@Abinesh Varun because that's the only way i could pass time during lockdown😅😅😂
@nilathozhi283 жыл бұрын
வெகு நாட்களுக்கு பிறகு தங்கள் காணொளியை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் 😊
@nandhakumarrnandhakumar73113 жыл бұрын
Magnet information 🔥👌
@ramprasath59733 жыл бұрын
This type of video is quite interesting brother, we expect more and more videos like this ❤️
@mestarbin3 жыл бұрын
Impressive !! Yeah GK is General knowledge. . .
@MuniappanRamesh3 жыл бұрын
Amazing Facts 👏👏👏
@niro53383 жыл бұрын
Top 10 scientists podunga
@armanshalik34333 жыл бұрын
Useful information
@vinothravichandiran2293 жыл бұрын
Super bro... Ellame super ah irundhudhu...👏👏👌👌
@rajaganesh69763 жыл бұрын
1. Gravitational force 2. IC chips 3. Communication technology 4. Gun powder 5. Penicillin
@Vishnulove44413 жыл бұрын
Awesome Anna
@Meascommonman3 жыл бұрын
Ellamey therinja invention than.ana athu namma developmentku epadi use achunu neenga sonathu puthusu. Sonna vitham great great.
@ssithick3 жыл бұрын
நன்றி Mr. GK நீங்கள் கூறிய அனைத்து தகவல்கள் அருமை நான் முன்பே அறிந்த ஒன்று.எனக்கு உங்கள் தொப்பி பிடித்துள்ளது அதனை நான் எங்கு வாங்கலாம்
@SDeepa4113 жыл бұрын
Very nice way of narration. After viewing a set of your videos especially quantum physics, I subscribed. Really appreciate your way of sharing knowledge in tamil even complicated words. 👏👏👏 the clarity on the myth about Crow n guest was a treat for me!
@krisha42413 жыл бұрын
காகம் விருந்தாளி வருகை, கற் கருவிகள்👌👌👌👍👍👍
@Ashoksa43 жыл бұрын
Bro carbon dating pathi video pannunga...
@logeshdevaraj71783 жыл бұрын
முதல் இடம் நிச்சயமாக வானொலிக்கு தான் ❤️
@jegantkd66093 жыл бұрын
Embedded with informations ❣️
@rubanj83633 жыл бұрын
Next video might include the inventions like Gun powder, Nuclear Power plant/Weapon, Computer, IC chip, Internet & so on...
@vengadakrishnaa61393 жыл бұрын
Engine
@asrar4323 жыл бұрын
Super information video 🔥🔥🔥🔥
@RickRobin13 жыл бұрын
Guessing.. Computer, Nuclear fission, Radio waves, Flights, Rockets,
@SureshkumarR-je4po3 жыл бұрын
Next video topic may be, Clock (interested topic), clothes, sir ..sir important topic-'mirror',then..steps(may be), Sir appram world first speaking language is tamil-ithu umaithana..ithu ellathayum part 2la sollunga sir kandipa naraya view varum👍🏻👍🏻
@vishnusrinivasan62313 жыл бұрын
The things I learnt in school! Beautifully crafted GK!
@Tanishtimes3 жыл бұрын
Next 6 vishiyam neenga yenna poda poringa nu yenaku theriyum mr.Gk, but atha na eppo solla mata , neenga ungaloda next vedio podunga athukappuram solra...😁😀
@thankyoulife39863 жыл бұрын
Mr. GK, I am very curious to know what is the tool that is used for identifying the number of years and years old on these things by archeologists ? Can you pls talk about it
@vichu82063 жыл бұрын
A collab of MR.GK and LMES will be legendary
@appadiya56343 жыл бұрын
அருமை சகோ 👍👍👍👍👍👍அந்த காலத்தில் அதிகபுதிய கண்டுபிடிப்பாளர்கள் புதிதாக தியரியையும் கருவிகளையும் உருவாக்கினார்கள் ஆனால் இந்த காலத்தில் டெவலப்பர் மட்டுமே அதுவும் குறைந்த அளவிலே உருவாகிறார்கள் குறிப்பாக நம் நாட்டில் சொல்லவே வேண்டாம் எல்லாம் ஆன்மீகம் என்ற பெயரில் மதத்தில் ஆராய்ச்சி நடந்து மொக்கையாகிறது முற்காலத்தில் மனிதன் கேள்விகளை கேட்டான் பதில் கிடைத்தது ஆனால் இன்று? அந்தபதிலுக்கான கேள்விகளைக்கூட உணராமல் அதாவது சமைத்தவன் யார்? என்று நினைப்பதில்லை துளியும் பாராட்டுவதில்லை திண்பதிலும் வெறுமே பொழுது கழிப்பதிலுமே காலம் செல்கிறது உங்களை போன்றோர்களின் சேவை வரும் தலைமுறை பிள்ளைகளுக்கு இதை உணர்த்தி ஒரு உத்வேகம் தரும் நன்றி வாழ்த்துக்கள்
@balajiderm3 жыл бұрын
6. Concrete and steel 7. Vaccine, antibiotics, germ theory 8. Electric bulb 9. Telegraph, telephone , television 10. Aero plane 11. Semiconductor, computer 12. Internet 1
@muthukarthi67303 жыл бұрын
Dear Mr GK could you please do video for "sapiens A brief history of mankind " book with full explanation all chapter wise. I like to know more about that book through your way of explanation. Thank you for your priceless effort.....
@KARTHUism3 жыл бұрын
Everything is wow fact. Thanks bro
@pasupasupathi75283 жыл бұрын
yallame super👍✌🔥🔥
@feelthirsty51113 жыл бұрын
உலோக கண்டுபிடிப்பை விட்டுட்டீங்களே Mr.gk...அதுதானே Revolution
@madheshwaranm85952 жыл бұрын
Thanjavur periya Kovil pathi oru video podunga anna...antha Kovil katrathukku use panna science pathi sollunga...
@alfinmoses96693 жыл бұрын
Steam engine pathi oru brief video podunga pls
@martinhareesh28763 жыл бұрын
Sonna nammba maatenga bro..😁😻 Konjam nerathukku munnadi than best science Channel in Tamil nu search panni pathen (10min kuda irukadhu) namma channel ah than first ah sonnanga.. 12:06 👈🏾 printing pathi padichitu irundhen.. Goa la 1577 la first book ah தம்பிரான் வணக்கம் book ah print pannunanga (idhuvum konjam neram munnadi than padichen) Edho wave iruku bro 😁 🙈 namaku
@heyitsmevasagan45723 жыл бұрын
Ghost hunting equipments pathi oru video podunga bro and athu yentha alavuku true nu sollunga... ❤️❤️❤️
@044karunak63 жыл бұрын
Anna ❤️, fully positive vibes pathi nenaikanuuu, any videos for positive vibes boost , or any books references🥰🥰🥰
@spot-uh1653 жыл бұрын
First view, first comment... I'm amazed by your videos and admire it. Especially those time travel and interstellar videos are in my repetitive list. Informative ones brother 🤝
@SureshSuresh-of9we3 жыл бұрын
சார் அப்போ இருந்தவங்க கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க ஆனால் இப்பல்லாம் அப்படி இல்லயே யாரும் ஏதும் கண்டுபிடித்தால் அத தடுக்க நினைக்கிறாங்க அதற்க்குரிய சரியான அங்கிகாரம் கிடைப்பதில்லயே மறைக்கப்படுகின்றது
@பெர்ணான்டோஒகஸ்டின்3 жыл бұрын
Watching from srilanka
@madhavanmarikani33133 жыл бұрын
I am addicted to your channel
@ashokgurusamy40423 жыл бұрын
GK iam leaned many thinks about this video thanks for GK 🥰🥰🥰
@mariguru45573 жыл бұрын
Electricity is the most important invension.. Bro electricity pathi thaniya oru video make panuga... Interesting ah irkum... 1700 la than current eh kandu pidichurkanga... Athuku munnala epdi human vaalthurpanga... Nenachukooda paka mudila.. Ipa ivalo machines irthum kooda... Apa katuna thanjavur periya koil ah kata mudiyathu... Avanga electricity eh ilama epdi athella make panaga..?
@Ganiskkar3 жыл бұрын
Oh Wow! appa mahabharatham por la ellarum Yana apro kudhuri ya tha por ku payan paduthunangala andh kalathula sarkaram illaya?🤔 Ellame semmaya inrundhu mrgk.
@prabhu59913 жыл бұрын
Mr gk video super neraiya puthusa irunthathu, antha background en maathineenga palaya background antha plant and books athuve nalla neat a than irunthuchu, ithu etho illusion maathiri irukku. Atha mattum change panreengala?
@Rocky_Rocks3 жыл бұрын
Great information about inventions. Part 2 : my guesses: Electric bulb, aeroplane/rocket, counting numbers/zero/binary, computer/calculator, induction motor , atomic energy/fusion/fission, telephone, radio/television , laser beam and www.
@thalapathypravin39243 жыл бұрын
Invention video super Anna❤️
@TheYogendhiran3 жыл бұрын
Intha varusham launch panna pora Webb Telescope patti video podunga...
@gongzilla19963 жыл бұрын
Mr.Gk ❤💯🔥
@jeevanduraiswamy11743 жыл бұрын
Wright brothers - Flight Charles Babbage - first prototype of computers Invention of penciln Edison - Light bulb Telephone by Graham Bell First cinema by Lumiere brothers
@Shreesh_19_053 жыл бұрын
Tv and camera also bro
@learnwhy28283 жыл бұрын
Anna U too was one of my inspiration 😊 and I started a similar science channel like yours ☺️. Thank you Anna❤️