1. *Plan A:* சரியான Orbit லேயே இயக்கிக்கொண்டு Lander - ஐ தரை இறக்குவது. *Plan B:* Orbit - ல் சிறிது மாற்றம் அடைந்தாலும் அதை தானாக சீர் செய்து தரை இறங்க முயல்வது. 2. *Plan A:* Solar panel மூலமாக Power - செய்து Lander இயங்கும். *Plan B :* ஒரு வேளை அது தடை பட்டால், Extra battery மூலமாக தடை இல்லாமல் இயங்க வைப்பது. 3. *Plan A :* Lander -ல் உள்ள 4 thrusters - ஐ பயன்படுத்தி தரை இறங்குவது. *Plan B:* Lander - ல் உள்ள இரண்டு thrusters - ஐ மற்றும் பயன்படுத்தி பாதுகாப்பாக தரை இறங்குவது. 4. *Plan A:* Fix செய்யப்பட்ட Target location - ல் தரை இறங்குவது. *Plan B:* அங்கு எதாவது பிரச்சனை இருந்தால் fix செய்யப்பட்ட 2.5 km * 4. 5 km பரப்பளவில் எங்கு வேண்டுமானாலும் தரை இறங்குவது. Follow me @ : Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@harivarman4588 Жыл бұрын
Bro.. Soft landing la yen prachute principle use panna kodadhu?.
@Mr_Inbaraj Жыл бұрын
@@harivarman4588because moon la atmosphere illa bro athukutha ivalo panraga
@Mr_Inbaraj Жыл бұрын
@emptythings5313correct ha tha bro vilum because weight ratio correct ha set panni tha lander ha create pannirupaga
@Msdhonifan-ey8zc Жыл бұрын
Vera plan illingala
@ponsjack2363 Жыл бұрын
எல்லா ok தான்... but எனக்கு ஒரு சின்ன doubt.. இப்பொழுது irukkura Technology கே oru rower ah land panna ivloo risk edukka வேண்டியது இருக்கு., apuram எப்படி gopal.. அசால்டா.. நிலவுக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் and team.. easy ah tour pooitu வந்தாங்க... konjam sollunga Mr.GK..
@rajiraji7155 Жыл бұрын
நமது சந்திரயான் கண்டிப்பாக வெற்றியுடன் நிலவில் தரை இறங்கும். வாழ்த்துகள். ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳💐💐
@Dr-ch6nn Жыл бұрын
சுன்னி ஹிந்த்👍🏼
@ruthraja33 Жыл бұрын
Konjam vaipu kammi thaan
@Baskar525 Жыл бұрын
உங்களை விட இவ்வளவு தெளிவாக வேற யாராலும் விளக்கம் கொடுக்க முடியாது நன்றி Mr.gk
@infomediatamil6608 Жыл бұрын
நமது சந்திராயன் 3 வெற்றிகரமாக நாளை நிலவில் தரையிறங்கும் என்பதை நான் 100% நம்புகிறேன்.. உங்கள் நம்பிக்கையை ஒரு like மூலம் தெரியப்படுத்துங்கள்.👍
@vijilakshmi4498 Жыл бұрын
200 percent namburen
@vgmathisubramanian4101 Жыл бұрын
உலக சாதனை நடைபெறும்..நம் விஞ்ஞானிகள் திறமைசாலிகள்...கலாம் ஐயாவிடம் பணியாற்றிய அறிவாளிகள்..
@UserUser-jk4ip Жыл бұрын
@@vgmathisubramanian4101🎉
@ahaan4937 Жыл бұрын
நாளைக்கு இந்நேரம் நாம சாதிச்சிருப்போம்னு யாரெல்லாம் நம்புறீங்க 👍
@maranraj3703 Жыл бұрын
🇮🇳♥️♥️
@muralidharan2727 Жыл бұрын
🇮🇳👍💪✋
@sakthishanmugam4640 Жыл бұрын
நூறு சதவீதம் நம்புகிறோம்
@murugana3978 Жыл бұрын
👍👍👍👍👍
@VishnuVishnu-xg3md Жыл бұрын
Veraleveluu thala 🎉❤
@jagadeeshkandasamy8909 Жыл бұрын
அருமையான விளக்கம். இதைக் கேட்கும் பொழுதே என்னமோ தரையிறங்கி விட்டது போல் ஒரு சந்தோஷம்.
@baulraj6522 Жыл бұрын
தம்பி நீங்க சந்திராயினைப் பற்றி மிக புரியும்படி தெளிவாக சொல்லியிருக்கிங்க வாழ்துக்கள்
@rammigreen Жыл бұрын
After this video, I watched the live landing. After few unmotivated months this was an exciting stuff for me. Thanks and keep up the good work.
@kamal020819 Жыл бұрын
While I am watching this video I thought like I am also one of the member in ISRO, hats off Mr. GK. Here from I ll call you as a "Logical Thinker". How superb you explained step by step (8 steps). Keep updating us, I am very exciting to watch your next video. Thanks you
@kamal020819 Жыл бұрын
Thanks you Mr.GK for giving me heart.
@sunduararajanGRaju Жыл бұрын
படிப்பறிவில்லித பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் விதம் ,படிப்படியாக விவரித்தற்கு பாராட்டுகிறேன்.
@priyadharshini.vpriyadhars3467 Жыл бұрын
நன்றி அண்ணா.....தங்கள் தெளிவான விளக்கத்திற்கு 🥰 plan b😱respect our scientists.... Our Effort can't lose... 👍everything will be positive 😊 waiting for next vdo🙌
@prabhakaran1357 Жыл бұрын
நன்றி
@mithul1239 Жыл бұрын
This is the example of learning from mistakes💯♥️
@ravichandran6560 Жыл бұрын
மிக தெளிவா புரியும் படி சொல்லிய விதம் அருமை வாழ்த்துக்கள் மிஸ்டர் ஜிகே . எல்லா இந்தியரும் சாஃப்ட் லேண்டிங் ஆக வேணும் என்று வேண்டிறுகிரோம் .
@shashidharac5966 Жыл бұрын
No one in the world could explain such topic as good as you brother. When it comes to space, I could see different energy in you. Waiting for your video on post landing of Chandrayan-3. 🎉
@mareeswaranp9104 Жыл бұрын
Exactly.. apt for MR GK sir
@VishwaVishwa-ih8nz Жыл бұрын
💯 correct
@Peace.sacrifice Жыл бұрын
Awesome brother.. incase if you was my physics teacher means I might be the Indian Einstein
@lalithalalitha6759 Жыл бұрын
ஸ்ரீராமனிடம் பிரார்த்தனை செய்கிறேன் சந்திரயான் மிக நல்ல விதமாக கீழே இறங்குவதற்கு ஜெய் ராம் ஸ்ரீராம் சீதாராம்
@akeelzafar1920 Жыл бұрын
Love and good wishes to chandrayan 3 from Sri Lanka. May this project be a massive success to India
@mr.senthil5365 Жыл бұрын
நமது விஞ்ஞானிகளின் உழைப்பும் நமது பிராத்தனையும் நிச்சயம் சந்திராயன் 3 வெற்றி பெரும் என நம்புவோம்🇮🇳💪🏻😍
@thansinghk8463 Жыл бұрын
Work is worship
@sukumarannair6471 Жыл бұрын
புலவனுக்கு நிலா ஒரு தண்ணொளி் வீசும் வெண்ணிலா்! ஆனால் விஞ்ஞானிகளுக்கோ அதனை கனிம,தாது பொழுள் படிந்த கிரகமாக தங்கள் பார்வையில் காட்சியளிப்பதாக எண்ணுகிறார்கள்! அது் விஞ்ஞான சிந்தை! புலவர் கண்ட வெண்ணிலாவை எப்படியெல்லாம் வருணையுடன் நம்மை் ஆனந்தமயமாக கருதச்செயகிறார்களென்று பாருங்கள்! பஹாவுல்லா தமது திருவெளிப்பாடு , மெய்யறிவு்்எனும் புனித நூல்களில் இந்த பிபஞ்ச மாயைகளை வடித்து நமக்கு வழங்கியுள்ளார் என்பதைத்தான் வாசித்து பேரானந்தமும், இந்த நுட்ப அறிவுடன் மனித ஆற்றல் அடுத்து வகுக்கும் திட்டங்கள் வெற்றி பெற அனைத்து வளங்குகளும் செயலபட இறைவனை இறைஞ்சுவோமாக!!
@chanmeenachandramouli1623 Жыл бұрын
We made it!:-) MeenaC
@janiesekkial5700 Жыл бұрын
Oru thriller movie paatha experience irundhuchu unga explanation...super uh easy uh purinjadhu bro❤
@PromodhSridhar Жыл бұрын
My hearty wishes to all ISRO scientists .. you have made our county proud .. success is guaranteed 🇮🇳
@factotubetamil Жыл бұрын
I am eagerly waiting for your live interview in news 18 tamilnadu tomorrow congratulations sir
@GuruPrasad-bv7of Жыл бұрын
Oru periya mayiil kal tharunam... Ellam nalla padiya nadakanum... 🙏🙏🙏🙏... GK Sir ungal vilakathuku nandri
@SASI-ck1yy Жыл бұрын
Hats off to our ISRO scientists 🙏👏
@priyakannan5994 Жыл бұрын
4:55 kekkum bodhe goosebumps ah irukku. We believe isro. Indian scientists can make it possible. Congrats to all scientists behind this achievement in advance
@Freeboy-s7k Жыл бұрын
Chandrayaan 3 vetri Pera valthukkal❤🎉
@madangopaln71 Жыл бұрын
Excellent Mr GK. நீங்களும் ஒரு தமிழ் பொக்கிஷம். எனக்கு இந்தியா விஞ்ஞானிகள் மீது அளவுகடந்த நம்பிக்கை உள்ளது. இந்த தடவை நாம் நினைத்ததை கண்டிப்பா சாதிப்போம். இதுவும் இந்த உலகத்திற்கான வெற்றியே. வென்றால் மாபெரும் மகிழ்ச்சி, தோற்றால் ( தோக்கமாட்டோம்) பயிற்சி, விடாது எங்கள் விஞ்ஞானிகளின் முயற்சி. நமக்கே திக்கு திக்குங்குது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எப்படிருக்கோ.
@psarunprabakaran2054 Жыл бұрын
Wonderful video with perfect illustration to help every body to understand it.... Hope & Praying our Chandrayaan 3 marks a huge success!!
@Santhosh-07 Жыл бұрын
Hi MR.GK. USEFUL AND INTERESTING VIDEO . Congratulations CHANDRAYAN 3 ❤.
@riyasree5889 Жыл бұрын
இந்தியா முழுவதும் சுமார் 99% லட்சக்கணக்கான ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் 95% ஊழல் அரசு அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு இந்தியா மிகப் பெரும் சாதனை செய்திருப்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விடயம். வாழ்த்துக்கள்...🎉
@simpl123 Жыл бұрын
2.8 lakh views in 6 hours. Happy to know so many people have the curiosity towards science.
@KaviK9876 Жыл бұрын
India நாளை சாதனை படைக்கும் ❤ இந்தியனாய் பெருமை கொள்வோம் ❤❤❤🎉
@prabhuvelmurugan5301 Жыл бұрын
Wow, such an amazing step by step detailing of landing plan. Got goosebumps when you narrated it, can’t wait to see the real landing! Amazing job and keep doing it bro!!!
@BabuOrganicGardenVlog Жыл бұрын
கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது 🎉🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த்
@giridharant6126 Жыл бұрын
Congrats chandrayan-3❤🎉🎉
@gowrishankar2917 Жыл бұрын
What a coincidence..the rover pragyan and chess player pragnan has their finals tom..good luck to both of them 😊
@PlatesBySya Жыл бұрын
7:14 nammale Anga pora Madhiri iruku bro nenga soldradhu
@dass4170 Жыл бұрын
வெற்றி நிச்சயம்❤❤
@Everything_._ Жыл бұрын
The way you explained with boosters and chair 🪑 ...👏🏻👌🏻
@PepperMystery Жыл бұрын
Hi.. Really very informative video. Explained in tamil which is easy to understand. Attractive visual presentation.
@suresh3465 Жыл бұрын
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்,கொள்கை வெல்வதே நாம் கொண்ட லட்சியம்.அடே...நண்பா தரையில் இறஙகு💪💪💪🇮🇳🇮🇳🇮🇳
@TheJothibasu Жыл бұрын
Very useful information, very exciting Me expecting this kind of video Keep it up Mr.GK
@anandhananandhan7126 Жыл бұрын
Editing மிக மிக அருமை 👍👍
@Eatwithriche Жыл бұрын
Chandrayaan -3 வெற்றி பெற என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள் 🎉❤
@sab_bose Жыл бұрын
Highly informative Mr.Gk , got more interest over the rocketry space science 🤔
@thiruvenkat6885 Жыл бұрын
இம்முறை நிச்சயம் வெல்வோம். நமது விஞ்ஞானிகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் 💐💐💐
@sangeethachellappan7935 Жыл бұрын
Every step is part of learning curve...Luna 25 mission was a learning for all scientists over t world...let's hope for good results from chandrayan 3....
@breakingvoicepavi7125 Жыл бұрын
கடின உழைப்பு வீன் போகாது அண்ணன் . வெற்றி நிச்சயம் 👍🔥❤️
@munirajraj5429 Жыл бұрын
அறிவியல் ஆராய்ச்சியில் வெற்றி தோல்வி என்பதே இல்லை.... இத யாரோ சொன்னாங்க.. எனக்கு ஞாபகம் இல்லை 😊
@Manoj-MRM Жыл бұрын
👍
@muthulife1174 Жыл бұрын
Mission mangalyan movie la varam itha dialog
@Lovely_dg Жыл бұрын
நாளை இந்த நேரத்தில் நமது வெற்றியை நமது நண்பனுடன் சேர்ந்து கொண்டாடிக் கொண்டு இருப்போம்...✨✨🇮🇳🤝🏻🇷🇺
@gowthamanreddy5896 Жыл бұрын
My 2 yr daughter prayed for chandrayan 3 daily nite moon parthu chandayan chandayan nu mazhalai mozhi la solluva. Hope we will succeed...
@maa9403 Жыл бұрын
Ohhh god our baby should be safely land there ❤ as an Indian I'll be proud of my baby ❤
@ajaditya9976 Жыл бұрын
Semma explanation. Crystal clear explanation about the climax twist 🙌🏻🙌🏻🔥🔥. Ipo dhan enaku clear ah purinjichu
@publicviewstamil8468 Жыл бұрын
இந்தியனாக இந்தியாவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள்.... 🎉🎉🎉
@publicviewstamil8468 Жыл бұрын
🎉🎉🎉
@publicviewstamil8468 Жыл бұрын
வெற்றி நமதே
@publicviewstamil8468 Жыл бұрын
Chandrayaan - 3 என்ற கதையுடன் திரைப்படம் விரைவில் வெளிவர வாழ்த்துக்கள். அப்படி படம் வந்தால் அதன் climax காட்சி தான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.
@thansinghk8463 Жыл бұрын
நாளைக்கு இந்தியன் வெற்றியை கொண்டாடுவான் , உலக ஊடகங்களின் ஒருமித்த செய்தி சந்திராயன் 3 தான்
@BLAST-pf1tq Жыл бұрын
@@publicviewstamil8468 we will won
@kabalikannan54 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி Mr GK
@rithishrameashvaran5924 Жыл бұрын
For all the hardships underwent by the ISRO this mission will be great success to India which will make all world countries to speak about India. A good video which really fed my curiosity.
@dayalthomas1 Жыл бұрын
Mr. GK thank you for your simple and clear explanation ❤
@muthuvignesht9303 Жыл бұрын
8:12 antha photo athuku than waiting. Hope we will get that successfully ❤
@sundaramvelusamy4183 Жыл бұрын
Godbless efforts God blessing Great India God blessed team of ISRO Jaihind Vande Matharem
@peacefulboyYT Жыл бұрын
Hi Mr.GK, thanks for the detailed video, my son Arjun 9Yrs old, he raised one question - why is ISRO not planned to launch a parachute when landing ( stage 7), your answer is much appreciated
@lightshadow0896 Жыл бұрын
Moon doesnt have atmosphere which means no air to execute the parachute... Only the pressure we insist woth such rockets eith fuel works there... So thats the reason, they camt use parachute
@biggboss6339 Жыл бұрын
No gravity
@factotubetamil Жыл бұрын
@@biggboss6339actually less gravity is there in moon its because moon lacks atmosphere where we cant able to use air drag
@Manojspidey18 Жыл бұрын
Congratulations India for achieving victory in this Chandrayan-3 mission and bro unga videokaga waiting. Love from 🇱🇰
@side545 Жыл бұрын
மறுபடியும் மீண்டு வருவார்கள் இரஷ்யா.... 👍👍👍👍👍👍 வெகு சீக்கிரம்..
@saravananaru2712 Жыл бұрын
Bro evlo nal unka videos la pakka mata vida but ippo pakkum pothu viyappa eruku❤❤❤❤
@bdsathish6407 Жыл бұрын
Editor good job.... congrats team work...❤
@SivaCreed Жыл бұрын
😍😍😍
@VSKS24 Жыл бұрын
Excellent explanation thank you i can easily understood by your explanation.❤
@shabudheen314 Жыл бұрын
Love you na ❤❤❤❤ உங்கள் கருத்து மிகவும் அவசியம்
@vinothrajendran7579 Жыл бұрын
Explained well... Thank you Mr.GK...🤗
@Abhishek-Saravanan Жыл бұрын
Hi sir, During rain usually lightning and thunder will happen but rain water falls on earth doesn't contain any charge particals that affects living things on earth . Can u explain this sir.....!
@lakshmisundar13 Жыл бұрын
Really great information evolo irka nu nemge solama iruntha teriyame poye irukum after watching ur video im ur subscriber ❤
@therisingdarkknight472 Жыл бұрын
Mr GK and the content at this time ❤
@kasirajant86 Жыл бұрын
Remba intersting ahh irukku bro 🤩 waitinglaye veri aagudhey
@keerthanaanima2004 Жыл бұрын
Waiting for tomorrow ❤ Hope we will
@superbabe9572 Жыл бұрын
waiting for next video... India made a big history!!!!!
@hidayathurrahman5665 Жыл бұрын
Chandrayan-3 congratulations 🎉🎉🎉
@d.ravichandran323 Жыл бұрын
🙏.. nandri.. Mr. GK..
@Dubairajesh1234 Жыл бұрын
நம்ம பூமியில் ஈர்ப்பு விசை 9.5 அதிகம். நிலவில் 2.5 குறைவு தான் அதனால் 10மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தாலும் லேண்டர்க்கு பாதிப்பு குறைவு தானே ப்ரோ...அதும் legs எல்லாம் very strong வேற பின்ன எப்படி தோல்வி ஆகும் கண்டிப்பா வெற்றி பெறும் நம்ம இந்தியா❤❤❤❤❤
@lal4500 Жыл бұрын
பிரச்சன அது இல்ல... Thrusters எல்லாம் ஒரே நேரம் off ஆகணும்... அப்டி இல்லனா பல்டி அடித்துவிடும்...
@Dubairajesh1234 Жыл бұрын
@@lal4500 சரி தான் 👍👍👍
@constructioner.v.bharathku5217 Жыл бұрын
எளிதில் புரியும்படி சொன்னதற்கு நன்றி அண்ணா ...நம் இந்தியாவின் சந்திராயன் 3 வெற்றி பெற வாழ்த்துகிறேன்🤝🤝🤝 கடவுளை வணங்குகிறேன்🙏🙏🙏
@bharathihari2938 Жыл бұрын
Congrats Chandrayan 3 ❤✨
@sathiyasai610 Жыл бұрын
Anna simple ah ellarukum purira madri alaga soldringa...super na...thank you for giving nice videos
@கரூர்புலிகள் Жыл бұрын
விஞ்ஞானத்துல நாம எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும் இன்னமும் மனித மலத்தை மனிதனே அள்ளுகிற அவலம் நம் நாட்டில் உள்ளதே GK..!!
@salinsal Жыл бұрын
If it is so complex to land a rover with today's technology, then how did they land humans almost 50 years ago? 😯...
@sathishb-bs7do Жыл бұрын
Even with recent growth in Space research in India, we are still behind big countries like US, Russia. But keep in mind we are rapidly catching up with those countries in Space Research.
@ArunS-fd3xu Жыл бұрын
Landing on moon at north pole is easy which was done with humans.. landing at south pole is very difficult which is we are doing now
@gopalmaniraj Жыл бұрын
Human athula irundha live ha operate pannalam... athunaala ethuna mistake aanalum avanga sari panna vaippu irukku... but indha madhiri mission la earth la irundhu live ha operate panna mudiyathu... Landing lam pre program pannathuthaan.... Athunaan ethuna small mistake vandhalum system la athukkana solutions program pannalana... avlothaan.... landing mission failed aga ithaan main reason....
@jasminemichael280 Жыл бұрын
its unexplored southern pole of moon man, still 50 yrs ago is really unimaginable. so landing on north pole 50 yrs ago and today's rover's landing on south pole is equal achievement
@ramoji567 Жыл бұрын
South pole is difficult
@RajaTamil-r7h Жыл бұрын
சூப்பர் தோழர் ❤❤❤
@tineshdevadas4638 Жыл бұрын
Definitely will successful this mission.. Wish frm malaysia
@shanmugamguru9858 Жыл бұрын
நாளைய நாளை ரொம்ப எதிர்பார்க்கிறேன் பிராக் யானந்தா&இஸ்ரோ வெற்றிக்காக 💐💐
@muthuGowriShankar Жыл бұрын
As always, we'll articulated comment GK. See you again on thursday morning with the happy news ❤️
@signofgaming1133 Жыл бұрын
Its pure and crystal clear explainnation❤
@siva6891 Жыл бұрын
Now understand that it's a very big challenge of dropping from that three floor building height...eagerly waiting..to see the moment l..
@mohamedrafi8752 Жыл бұрын
Crystal clear detailed explanation. Wow..👏👏🤲
@ds.manikandan Жыл бұрын
Bro 12 members moon walking pannavanga pathi video poduga bro
@anojansivaganesamoorthy9542 Жыл бұрын
நிச்சயம் வெற்றிஅடையும் ...from 🇱🇰🇱🇰
@malarmannan17 Жыл бұрын
வெற்றி நிச்சயம். அண்ணா
@riyasree5889 Жыл бұрын
அனைத்து இந்திய விஞ்ஞானிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@MWP877 Жыл бұрын
Bro pls share some details about how isro scientist testing this chandrayaan satellites in earth before launching
@வணக்கம்அண்ணாத்த Жыл бұрын
நாளைக்கு என்ன ஆகுமோ தெர்ல ஆன உங்க வீடியோ animatiom பாக்கும்போது இப்ப்பவே எறங்கி சாதிச்ச மாறி ஒரு ஃபீல் இருக்கு❤
@s.shagulhameed3540 Жыл бұрын
Levitating on 150m is not good idea because "If the lander have to spot new location within marked area it is hard to move levitating lander it may Roll unconditionally" . I write this comment only in my perspective.😊 Eagerly waithing for tomorrow 5pm
Wonderful editing brother...🎉 A Good video quality👏
@EYEVISIONINDIA2020 Жыл бұрын
Waiting for the memorable success 🎉❤
@mahboyys5170 Жыл бұрын
❤❤❤❤❤
@MPMG36 Жыл бұрын
Wow... Superb 👏👏👏 very good explanation 👏👏
@akee1618 Жыл бұрын
பூமியை விட சந்திரனுக்கு ஈர்ப்பு குறைவு. எனவே 10 மீ வீழ்ச்சி பூமியை விட குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும்
@ramananramanan2654 Жыл бұрын
10 மீட்டர் உயரம் அடைந்தாலே வெற்றி நிச்சயம் நண்பா🎉
@thansinghk8463 Жыл бұрын
திறமை வெல்லும், திறமையில் சில எதிர்மறை நிகழ்ந்தால் அந்த நிகழ்விலிருந்து புதிய அடுத்தது என்ன என்பது தான் குறிக்கோளாகயிருக்கலாம், கிரையோஜெனிக் வெற்றி போல் இதுவும் வெற்றி பெறும். வெற்றி நமதே