79 வருட பாரம்பரிய கோனார் கடை | மதுரை Famous கறி தோசை | Mr Makapa

  Рет қаралды 4,727,294

Mr Makapa

Mr Makapa

Күн бұрын

Пікірлер: 887
@kanagavel-nf5nt
@kanagavel-nf5nt 2 жыл бұрын
மதுரை கோனார் கடையின் சிறப்பை மற்ற வெளியூர் மக்களுக்கு தெரியவைத்த தம்பி பா மா கா மற்றும் ஜி.பி.முத்துவுக்கும் நன்றி.இப்படிக்கு தூங்காநகரம்.
@vinothsupersir3957
@vinothsupersir3957 2 жыл бұрын
🤣🤣🤣பா மா கா வா
@shashisankari3691
@shashisankari3691 2 жыл бұрын
Gp muthu illa.. Madurai muthu
@venkatraj48
@venkatraj48 2 жыл бұрын
🤔🤔🤔🤔🤔பா மா கா, ஜி பி முத்துதா 🤔🤔🤔🤔🤔🤔🤔
@gangsterbgmhdstatus3564
@gangsterbgmhdstatus3564 2 жыл бұрын
Enna brand nae Adichurkka 😂
@shashisankari3691
@shashisankari3691 2 жыл бұрын
Pa ma ka illa ma ha pa😄😄😄😄😄😂😂
@ashoks726
@ashoks726 2 жыл бұрын
இங்கு சின்ன பிளேட் MT பிரியாணி Rs. 175 மட்டன் சுக்கா அளவு மிகவும் குறைவு, நல்ல உணவகத்தில் மதியம் full சாப்பாடு Rs. 130 மட்டுமே...
@ramesha3997
@ramesha3997 2 жыл бұрын
இந்தக் கடையில் நானும் சாப்பிட்டு இருக்கிறேன் சொல்லும் அளவிற்கு சுவை மிக குறைவுதான் ஆனால் விலை அதிகம் நமக்கு என்னைக்குமே கையேந்தி பவன் தான் பைவ் ஸ்டார் ஹோட்டல்
@tirugnaanasampath_1643
@tirugnaanasampath_1643 2 жыл бұрын
True 100 percent
@saravananraju2379
@saravananraju2379 2 жыл бұрын
Correct.. less quantity high cost
@ushapreethi9190
@ushapreethi9190 2 жыл бұрын
Aptiya
@Viji_nkl
@Viji_nkl 2 жыл бұрын
பெரும்பாலும் ஆரம்பத்தில் பெயர் கிடைக்க குறைந்த விலையில் விற்று, பின்னர் விலையை உயர்த்தி சாமானியன் சாப்பிட முடியாத அளவுக்கு ஏற்றி விடுவது தான் எல்லோரும் பின்பற்றும் வழிமுறை...
@anvardheenjabarullah1992
@anvardheenjabarullah1992 2 жыл бұрын
True
@kalidassm6695
@kalidassm6695 2 жыл бұрын
மதுரை கோனார் கடை!🔥♥️
@keerthihithesh6586
@keerthihithesh6586 2 жыл бұрын
மதுரையின் சிறந்த கடைகளுள், கறி தோசை மட்டுமல்ல அனைத்து வகைகளும் இங்கு சிறப்பு தான் அதிலும் ஒரு சப்ளையர் முத்துகுமார் பரிமாறினார்னா மிகச் சிறப்பு தான்
@unnashiva7630
@unnashiva7630 2 жыл бұрын
மதுரை என்றென்றும் சிறப்பு 🌟💝💞💯💚
@santhanakumarg2648
@santhanakumarg2648 2 жыл бұрын
enkal. Konar day mattum
@akvadhan87kumar43
@akvadhan87kumar43 2 жыл бұрын
Madurai na petakcx.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
கோனார் கடையில் ஒரு நாளைக்கு 300 கறி தோசை விற்பனையாகும்.
@ArunArun-uw8uh
@ArunArun-uw8uh 2 жыл бұрын
75000
@maheshguru4088
@maheshguru4088 2 жыл бұрын
மதுரையில் அசைவ உணவு பிரியர்களின் முதல் தேர்வு நம்ம கோனார் கடை தான்......
@pandiyanayyadurai5854
@pandiyanayyadurai5854 Жыл бұрын
Address please sir
@KovaiDTCPnFarmlands
@KovaiDTCPnFarmlands Жыл бұрын
Simmakal
@hillmumeeran2571
@hillmumeeran2571 2 жыл бұрын
அண்ணே எங்க ஊருக்கு வந்தது ரொம்ப சந்தோஷம் 😍😍😍
@satheeskumar4265
@satheeskumar4265 2 жыл бұрын
Mm ok
@KAIHIWATARI-w9y
@KAIHIWATARI-w9y 2 жыл бұрын
Ama bro
@abinivesh1264
@abinivesh1264 2 жыл бұрын
Namma ooruku vanthathuku avanga tha santhosa padanim..
@Asalt_ajay_rx
@Asalt_ajay_rx 2 жыл бұрын
@@abinivesh1264 😅❤
@jaanustatus4136
@jaanustatus4136 2 жыл бұрын
😇
@saravanakrishna2628
@saravanakrishna2628 2 жыл бұрын
Naan padikkum pothu konar tamil uraila thaan patichen...super
@pradikshamanish6238
@pradikshamanish6238 2 жыл бұрын
Makapa I am your very big fan neenga madurai ku vanthurukenga enga ooru
@simplesmart8613
@simplesmart8613 2 жыл бұрын
ஆண்டான்டு மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்து வாழ்ந்து கூட்டம் 25 ஆண்டு கடின உழைப்பால் உயர்ந்த ஜயாவின் கறியை மையப்படுத்தி தன் சொந்த முயற்சியில் ஒரு புரட்சி சிறப்பு அதிலும் சிம்மக்கல் கோணார் கடை உரிமையாளர் ஜயா வின் எதார்த்த பேச்சு உங்கள் இருவரின் உரையாடல் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@anbu2794
@anbu2794 2 жыл бұрын
தமிழில் அழகான வார்தை "ழ" அதை உச்சரிக்க முடியாதவர்கள் தான் மதுரை வாசிகள் . பழம் என்பதை பலம் நு சொல்றீங்களே டா 🤣😂. தமிழ் உச்சரிப்பாம் போடா டேய் 😮‍💨
@amirthaamala1513
@amirthaamala1513 2 жыл бұрын
@@anbu2794 ellorum apditha
@rajavelr1118
@rajavelr1118 2 жыл бұрын
நான் கூட கோனார் தமிழ் உரை ன்னு நினைச்சேன் 1980 களில் படிச்சோம்
@gokulkumargokulkumar2352
@gokulkumargokulkumar2352 2 жыл бұрын
Ippovum athaan padikranga
@muthumari_ECE
@muthumari_ECE 2 жыл бұрын
2022 ippa vum padikiranga bro
@gokulkumargokulkumar2352
@gokulkumargokulkumar2352 2 жыл бұрын
@@muthumari_ECE ah naa 2018 batch
@snishanthlkg-a1303
@snishanthlkg-a1303 2 жыл бұрын
@@gokulkumargokulkumar2352 in 7pppp
@indira1954
@indira1954 2 жыл бұрын
Yes
@geetharamakrishnan5433
@geetharamakrishnan5433 2 жыл бұрын
79 years old in Madurai……I think many people will come to know about this shop through this video :) Looks delicious with as usual comedy
@yesammalebenezar3741
@yesammalebenezar3741 2 жыл бұрын
I ate once really preparations super taste.and also hospitality
@ramakrishnannarayanan9925
@ramakrishnannarayanan9925 2 жыл бұрын
Really 👌
@harshiniragam3680
@harshiniragam3680 2 жыл бұрын
Mention mobile number
@maniashwath5275
@maniashwath5275 Жыл бұрын
@@yesammalebenezar3741 y
@m.rajarajeswarim.rajarajes4762
@m.rajarajeswarim.rajarajes4762 2 жыл бұрын
Madurai karange pasakarange boss's saptu potte torcher panuvange I am in madurai proud feel❤️
@jayaprakashsamyiah7616
@jayaprakashsamyiah7616 3 ай бұрын
முன்பு டவுண்ஹால் ரோட்டில் இந்தோ சிலோன் ஹோட்டல் இருந்து அங்க கிடைத்த பிரியாணி சுவை மணம் வேறலெவல். அந்த சுவை மறக்க முடியாதது
@shalinibala6998
@shalinibala6998 2 жыл бұрын
Madurai nalla sapadu thaan, Yummy yummy hotels and dishes❤️
@sibichakk3912
@sibichakk3912 2 жыл бұрын
You from?
@manikandant.n6902
@manikandant.n6902 2 жыл бұрын
மாகாபா நண்பரே இதை பார்க்கும் போது இப்போதே மதுரை கிளம்ப வேண்டும் போல இருக்கிறது 😋😋
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
நீங்க ரொம்ப லேட்....என் வேலூர் நண்பர் சாப்பிட்டு பார்த்துவிட்டு சேலத்திலிருந்த என்னை அழைத்து... 1996லெயே சிம்மக்கல்லில் கயிற்றுகட்டிலில் உட்கார்ந்து கொண்டு பழைய கோனார் மெஸ்ஸில் ஆர்டர்செய்து நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்ட காலம் ஒன்று உண்டு... pollution control காரணமாக பக்கத்தில் பெரிய பில்டிங் விலைக்கு வாங்க பட்டு நாகரீகமாக நடக்கும் கோணார் மெஸ் இது......
@jagadeesonarvind8000
@jagadeesonarvind8000 2 жыл бұрын
❤❤❤ உண்மை உண்மை... சுவை அருமை
@HONEY_PERSIAN_VLOG
@HONEY_PERSIAN_VLOG 2 жыл бұрын
தரமான உணவு கிடைக்கும் 😍
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 2 жыл бұрын
Yo makapa nalla sapdu ya....eopdi iruka paru.... 💕 U MaKaPa and priyanka ❤️💕💕
@ramprabhakaran5717
@ramprabhakaran5717 Жыл бұрын
கண்டிப்பாக கோனார் கடையில் சாப்பிட வேண்டும்
@stvs8360
@stvs8360 2 жыл бұрын
Good owner 👍 உங்க கூட சேர்ந்து அவரும் என்ஜாய் பண்றார்
@muthu8410
@muthu8410 2 жыл бұрын
Makapa Anna My Favt 🥰🥰 Muthu Anna Vera Level 🥰🥰🥰🥰
@sakthikumarsakthikumar6823
@sakthikumarsakthikumar6823 2 жыл бұрын
கோனார் கடை 👍🏻👍🏻🥰🥰🙏🏻
@suppurajarun5172
@suppurajarun5172 2 жыл бұрын
சபாஷ் கோணரே
@MagicalMeadows
@MagicalMeadows 2 жыл бұрын
Madurai periyar bustand to Mattuthavani pora routela simmakal bus stop ku munadi iruku indha Hotel. Experience pani parunga nalla irukum. Branch junction kita onu iruku same taste.
@gogulr8084
@gogulr8084 2 жыл бұрын
250 Rs தோசைக்கு 2000Rs சைடிஸ் கொடுத்தாலும் நீங்கள் என்ன pay பண்ணவா போறீங்க.......😅😅😅 Review video nu solitu saptu vantharathu.....🤣🤣
@santhoshbabu256
@santhoshbabu256 Жыл бұрын
CR
@Lovelydude-fi8
@Lovelydude-fi8 2 жыл бұрын
Madurai muttu Anna . Social distance 😂😂😂😂😂😅 me: semma😘😘😘🔥🔥🔥🔥
@sangeetha2097
@sangeetha2097 2 жыл бұрын
மதுரை வீரன் தானே 🤣🤣🤣🔥🔥🔥
@gopinathsuba9120
@gopinathsuba9120 2 жыл бұрын
Namma MADURAI 🔥🔥🔥🔥
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 2 жыл бұрын
1980லேர்ந்து நான் கஸ்டமர்... எப்படி மாறிப்போச்சு கடை...சின்ன சந்து ல மாடிமேல இருக்கும்.. மதுரையில் இருந்த டேஸ்ட் சென்னை பிராஞ்ச்களில் இல்லை... மதுரையில் இப்போ எப்படி இருக்கும்னு தெரியல
@dhinakarans1472
@dhinakarans1472 2 жыл бұрын
Konar 🔥🔥❤️
@KarthikNarayanan_17
@KarthikNarayanan_17 2 жыл бұрын
Mr. Ma Ka Pa nenga romba dhrogam pandringa indhamari video lam pottu enaku veri aagudhu anna, Podra madurai ku ticket ah 😋😋😋😋😋😀😀😀
@keerthanam2634
@keerthanam2634 2 жыл бұрын
கோனார் ❤️
@Ananthi926
@Ananthi926 2 жыл бұрын
கோனார் தான்
@dhanukrishnanarts706
@dhanukrishnanarts706 2 жыл бұрын
Konar
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 2 жыл бұрын
கோனார் இனம் வளமுடன் வாழ்க...
@Mrottairadiotamil
@Mrottairadiotamil 2 жыл бұрын
இது எங்க ஏரியா சிம்மக்கல் ❤️💥
@MySweety90
@MySweety90 2 жыл бұрын
Madurai la enga saptalam tastea than irukum 😍
@MySweety90
@MySweety90 2 жыл бұрын
@Revsowmi nenga enga saptenga
@RK-fx5hm
@RK-fx5hm Жыл бұрын
Enga saptalam taste ah than irukumna,, 😐 appana kakkusla sapta pathirukingala 😁 anga taste ah irunthucha😄,,, ennomea etho sollanumrathukaga sollakudathu
@sabarirajsabariraj5952
@sabarirajsabariraj5952 2 жыл бұрын
விளம்பரம் இப்படி குட பண்ணலாம் போல 👌 கிரேட் பிஸ்னஸ்
@nirmalkumarg6133
@nirmalkumarg6133 Жыл бұрын
Kari dosai is my favourite ❤❤ Konar kadai na vera level ❤❤❤
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 2 жыл бұрын
கோனார் = தமிழ் சொல். தமிழ் குடியின் ஒன்று. கோனார் மற்றும் கோவலர் ஆகிய பெயர்கள் "கோன்" என்ற தமிழ் வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்டவை ஆகும். இது "அரசன்" மற்றும் "கால்நடை வளர்ப்போர்" என்று பொருள்படும்.
@balajiyadav5388
@balajiyadav5388 2 жыл бұрын
நி யாறுய
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 2 жыл бұрын
@@balajiyadav5388; 🙏🏾தமிழ் மொழியை மதித்து நேசிக்கும் தமிழன்🙏🏾.
@balajiyadav5388
@balajiyadav5388 2 жыл бұрын
@@uruvilaathakarjanan9996 அதுக்கு எ சமுதாயத்த எ நண்ப இலுக்குற
@MLRff-shots
@MLRff-shots Жыл бұрын
Ithu ku ippom definition yaru kattathu
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 Жыл бұрын
@@MLRff-shots; தமிழில் அதற்கான சொற்கள் வரையறை அல்லது பொருள். ஆங்கிலச் சொற்களை கடன் வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
@mangaikanagu3387
@mangaikanagu3387 2 жыл бұрын
மாகாபா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப ரொம்ப நான் உங்களோட அக்கா மாதிரி நான் கோயமுத்தூர் உங்களை பார்க்க வேண்டும் போல் இருக்கும் உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த காமெடி பேசுவது ரொம்ப அழகா இருக்கு நீங்களும் நிஷாவும் செய்யற மிஸ்டர் மிஸ்டர் சின்னத்திரை ரொம்ப ரொம்ப லைக் பண்ணி பார்ப்பேன் நீங்க நல்லா இருக்கணும் நான் கடவுளை வேண்டுகிறேன் கோயம்புத்தூர் வந்திங்கனா எங்க வீட்டுக்கு கண்டிப்பா வரணும் உங்களுக்கு நான் விதவிதமா உங்களுக்கு பிடித்த மாதிரி அசைவ சமையல் செய்து தருவேன்
@Vinoth-kgf
@Vinoth-kgf 7 ай бұрын
Nega soltrathu Nallathan irukuu...! But Avru pakurathu romba kastam.😇Irunthaalum Koodiyaa seeikeram meet panniviga MAKAPA va !....Anbudan Thambi
@Josephmem
@Josephmem 2 жыл бұрын
Madurai is the best place for great foods 🎉🎉🎉
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 Жыл бұрын
True
@kiranvysu4332
@kiranvysu4332 Жыл бұрын
All are food colour s
@suryar4935
@suryar4935 Жыл бұрын
👌🥴
@kowsalyaayyappan5981
@kowsalyaayyappan5981 2 жыл бұрын
Always ultimate fun ...makaps anna
@jeyeaswar2610
@jeyeaswar2610 2 жыл бұрын
Konnar Kadai owner be like - olunga review pandra venna 😂😂
@soundarpandiyan6349
@soundarpandiyan6349 2 жыл бұрын
Wow anna welcome to madurai 🔥🔥🔥🥳🥳🥳🥳
@mohamedsulthan3040
@mohamedsulthan3040 2 жыл бұрын
🔥🔥🔥Enga Madurai🔥🔥🔥
@karuppaiyapriya3469
@karuppaiyapriya3469 2 жыл бұрын
Hi Anna maduraiku vanthurukathu romba santhosam anna 😍I AM FROM MADURAI 🥰
@common31
@common31 2 жыл бұрын
Yow ..parota na athu adichi thuvachi eadukanum yaa...summa oil la potu porichi eaduthutu vantha athu parota ve ila.....parota la Nama plate ku varum pothu master parota va adikira adi la athu apaudiyea puu mathiri pirinchi varanum .😋😋😋pichi potta avulavu soft ta erukum
@ktsudhakt
@ktsudhakt 2 жыл бұрын
Enga oorla enga saptalum super aa daan irukkum.... velaikaaga vera country la irukra engala maari aalukku inda maari video paathu daan aarudhal adaya mudiyum...
@Dinesh-cy7jf
@Dinesh-cy7jf 2 жыл бұрын
மதுரை 🔥🥰
@vigneshsivaguru
@vigneshsivaguru 2 жыл бұрын
Welcome to Namma Madurai 🙏💐💐
@thorataanandaramanumashank341
@thorataanandaramanumashank341 Жыл бұрын
Konar - Madurai Muthu ootha... MaKaPa thavil adika...adengappa..semma Makkalea...Jakerathai...
@sekarmeena3734
@sekarmeena3734 2 жыл бұрын
Anna enga oorukku vanthathukku romba santhosam❤️❤️❤️i love in my madurai city❤️❤️❤️❤️💞💞💞💞💞
@pari1998..
@pari1998.. 2 жыл бұрын
என்னங்கடா ஹோட்டல் இது ருசி, தரம் தரவேண்டியது அந்த ஹோட்டலின் கடமை ஒரு மதியம் சாப்பாட்டுக்கே ஒரு ஆளுக்கு இரண்டாயிரம் செலவு பண்ணவேண்டும் என்பது அநியாயம் மகாபா அண்ணனுக்கா மட்டுமே இந்த வீடியோ பார்த்தேன்
@JJ-dz1ul
@JJ-dz1ul 2 жыл бұрын
Welcome to Madurai Makapa anna..
@padmavathysivagnanam675
@padmavathysivagnanam675 2 жыл бұрын
Hello ma. Ka pa bro. Welcome to Madurai. I like ur timing comedy so Much.
@vigneshmoorthy4141
@vigneshmoorthy4141 2 жыл бұрын
02:50 ~> #Thalaivan entry 🤪💥❤️
@user-sy2wq2gh9d
@user-sy2wq2gh9d 2 жыл бұрын
திருநெல்வேலி பேட்டை 🤫 எங்க கோனார் கோட்டை 💥 நாங்க தான் 🔪
@abisake1505
@abisake1505 2 жыл бұрын
Yaara ne .. mental koothi 😂🤡
@MUTHURAAJ1000
@MUTHURAAJ1000 2 жыл бұрын
Super bro. Konar kadai had an legendary path on all type of original mutton foods. My week end fav hotel... Eat healthy. Live better all guys
@maheskumarp3812
@maheskumarp3812 2 жыл бұрын
அண்ணா yesterday அண்டகாகசம் Show First Time Evp la Nerla Vanthu Partha Very Nice Anna 2 clk vara Time Ponathu Theriyala i am you're big fan ma ka pa Anna ❤️🥰
@anandharajc7711
@anandharajc7711 10 ай бұрын
அருமை
@grenthinig7058
@grenthinig7058 2 жыл бұрын
Already shruthika arujn etha shop poi eruka ga ma ka pa...nxt time i m going.
@velvel4171
@velvel4171 2 жыл бұрын
Makapa ,porato va nalla pichu potu salon uthi sapdunga 👌 irukum
@shanjana98
@shanjana98 Жыл бұрын
4:19 BGM name pls....so addicted ❤
@HariPrasath-n2d
@HariPrasath-n2d 4 ай бұрын
Karuppu nerathu alaki from komban film
@rudras5655
@rudras5655 2 жыл бұрын
Konar kadai muttai dosai ❤
@suthakaranramamoorthy2934
@suthakaranramamoorthy2934 2 жыл бұрын
My best choice in konar Kadai Madurai is Mutton Sukka and cheap and best Muttai uthappam and its kuruma.
@tamilarasis4275
@tamilarasis4275 2 жыл бұрын
Makapa Anna super comady I'm Big fan
@vizha5513
@vizha5513 Жыл бұрын
Yoov. Madurai la entha kadaila saaptalum. Semmaya irukkum.. oru kadi mattum illa.. vera district la saptu neee enga oorla entha kadaila venumnalum saptu paaru . Semmaya irukkum. Engayum kidaikkaathu.. uppu kari lam kettu vaangi sapdu. Semmaya irukkum . Uppu kari lam nee vera ethukkum sides ah use panna mudiyathu..only bread mattum than..
@vizha5513
@vizha5513 Жыл бұрын
Sides - side dish
@vigneshyathav9063
@vigneshyathav9063 Жыл бұрын
கோனார் கடை 🔥🔥🔥🔥
@aravindbabu22
@aravindbabu22 Жыл бұрын
@0:38 in Tamil Suvarotti (goat spleen) became (sooru and tea) Rice and Tea in English subtitles 🙄😅
@AvalumNanum1030
@AvalumNanum1030 Жыл бұрын
Nalladhana TV la sambarikkiringa apram yenda youtubers polappa kedukkurunga.?
@nandakumar5017
@nandakumar5017 2 жыл бұрын
Nice MA ka PA ..i first time your KZbin video ..i love you so much. Before you & balaji.. Working Coimbatore raido station.... .. I many more times I see you you and balaji.. I you so much ma ka pa Amanda &balaji.. Before I am in stay in olambus area.. I love you so much ma ka PA &balaji
@gowribalak3990
@gowribalak3990 2 жыл бұрын
Ma ka Pa Anna tour enga porathunu confusion irudhadhu but After seeing your video I got a different idea that is lunch tour to madurai simmakkal and Muthu Anna I like ur comedy very much ever thank u guys hearafter I eagerly waiting for like this more videos😁🙏🥳
@gowribalak3990
@gowribalak3990 2 жыл бұрын
💐🙏🙏🤝
@gowribalak3990
@gowribalak3990 2 жыл бұрын
🤝🤝👍👌💐
@vk_editorofficial1686
@vk_editorofficial1686 2 жыл бұрын
Thala enga Oorukku vanthurikinga .. 🔥🔥🔥🔥🔥
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Жыл бұрын
அருமையான தொகுப்பு காட்ச்சிக்காக நன்றிங்க
@ganesanrajan2271
@ganesanrajan2271 2 жыл бұрын
அவர் சொன்னது கரியின் விலை 35 ரூபாய் 1970 ஆம் ஆண்டு..கரி தோசையின் விலை அல்ல!!
@punithasekar4783
@punithasekar4783 2 жыл бұрын
நானும் சாப்பிட்டு இருக்கேன் அண்ணா சூப்பர் இருக்கும் 🙏🙏🍫🍫🍫🌹🌹👌👌👌😋😋😋😋
@sridharks8449
@sridharks8449 2 жыл бұрын
MAKAPA HOW MANY SET DOSAI U WILL EAT NEXT VIDEO NON VEG VIDEOS PLEASE
@jayarajanj9130
@jayarajanj9130 Жыл бұрын
Madurai Amman sannathi Priya juice center la lemon goli soda and lemon juice semmaya irukkum bro
@brintha8709
@brintha8709 7 ай бұрын
நாங்கள் இந்த கடைக்கு மிகவும் ஆசையுடன் உணவு உண்ண சென்றோம் குடும்பத்துடன். ஆனால் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் வேறு ஒருவர் புக் செய்துள்ளார் என்று சொல்லி எங்களை எழுப்பி விட்டார்கள். சாப்பிட அமர்ந்து உள்ளவர்களை எழுப்பி விடுவது என்பது தமிழ் பாரம்பரியம் அல்ல. அங்குள்ள சப்ளையர்கள் சரி இல்லை . ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டோம். இதுக்கும் அந்த கடைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சப்ளையர் சரி இல்லை கேட்டரிங் செய்யும் முறை அறியாதவர்களை வேலைக்கு வைத்துள்ளார்கள் என்பதுதான் உண்மை.
@JayanthiJayanthi-ji4fz
@JayanthiJayanthi-ji4fz Жыл бұрын
Makapa அண்ண உங்கள பார்க்கனும்னு ஆசையா இருக்கு எங்க ஊர்க்கு வறிங்களா தஞ்சாவூர் வடக்கு வாசல்
@ridheebb9447
@ridheebb9447 2 жыл бұрын
Madurai veeran dhaane🔥❤️⚡
@bhuvaneshwaribhuvaneshwari7444
@bhuvaneshwaribhuvaneshwari7444 2 жыл бұрын
Anne welcome to Madurai 🙏🔥🔥🔥🔥
@செல்வம்அகிலா
@செல்வம்அகிலா Жыл бұрын
சபாஷ் கோனாரே....😊
@zeetha1055
@zeetha1055 Жыл бұрын
Thank you.God blesse you Mr Annad M.k.P.. You are super Acteur.👍🙏
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 2 жыл бұрын
Ma Ka Pa Timing comedy suuuuuuuuuuuuperoooooo suuuuuuuuuuuuper I addict suuuuuuuuuuuuper 👍👍✌️✌️✌️✌️✌️✌️
@Balaji_yadav.18
@Balaji_yadav.18 Жыл бұрын
Konar 👑🔥 vera11
@sharveshbabu2535
@sharveshbabu2535 5 ай бұрын
Kari Dosai -₹267/- Not Fair Omlet - ₹45/- பகல் கொள்ளை
@shaivignesh9826
@shaivignesh9826 2 жыл бұрын
The best fun food blog😂😂😂
@tamizhselvivishnupriya4866
@tamizhselvivishnupriya4866 2 жыл бұрын
Bro pondicherry eppa varuvinga
@vasanthraj607
@vasanthraj607 2 жыл бұрын
ma ka pa thanks for coming to our madurai
@pmhariprashath7000
@pmhariprashath7000 2 жыл бұрын
சிம்மக்கல் கோனார் கடையில அல்வா அப்படின்னா சிலுப்பி குடல் அந்த ஒரு டிஷ் இருக்கு அல்வாண்டு கேட்டீங்கன்னா குடுப்பாங்க சூப்பரா இருக்கும்
@sanakiddy2883
@sanakiddy2883 2 жыл бұрын
8:46 Dosial distance...better than social distance.
@shankarganeshs9105
@shankarganeshs9105 2 жыл бұрын
Ma ka pa s untold legend a mam of simplicity nd much underrated actor.
@harib7406
@harib7406 2 жыл бұрын
actor ha??
@SureshSuresh-qw8mz
@SureshSuresh-qw8mz 2 жыл бұрын
பிறதர் பக்கத்லே மதுரை முத்து இருப்பதை மறந்துவிட வேண்டாம் சாஃப்ட் பிறகு இலையை கழுவ முடியாதுல வாழ்த்தூக்கள் 🙏🕺💃💖
@priyaajith978
@priyaajith978 Жыл бұрын
Dindigul ku vandhu vlog podunga brother
@gurudev7506
@gurudev7506 2 жыл бұрын
நான் சாப்பிட்ருக்கேன்... சூப்பர் ah இருக்கும்
@Rs-qb4uo
@Rs-qb4uo 2 жыл бұрын
Kari dosai & nalli roast .my all time fav from konar kadai
@jkyadav52
@jkyadav52 9 ай бұрын
Semma taste❤❤❤❤❤
@JR.Kannan
@JR.Kannan 2 жыл бұрын
பெயர் போய் விட்ட கடை இப்போது பழைய ருசி இல்லை இப்போது வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோவில் பக்கத்தில் ஒரு கடை உள்ளது அங்கே கறி தோசை நன்றாக உள்ளது.
@arunrajan84
@arunrajan84 2 жыл бұрын
Kadai name
@JR.Kannan
@JR.Kannan 2 жыл бұрын
@@arunrajan84 கோவில் பக்கத்து சந்து நுழைந்தவுடன் முதல் கடை கடைக்கு பெயர் தெரியவில்லை.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
PETTI KARI SORU and ARANMANAI Chicken - Madurai
20:36
Irfan's view
Рет қаралды 1 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН