❤நன்றி நன்றி நன்றி❤ நின் பாதம் சரணம் அய்யனே🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌷🌷🌷🌹🌹🌹🌹⭐⭐⭐
@sevenhills8795 Жыл бұрын
நன்றி நன்றி இறைவா இறைவா குருவே அப்பனே 🙏❤❤🥰💞🤩
@kumarp8405 Жыл бұрын
எனக்கு கொடுக்கப்பட்ட அறிவு என்னையும் என்னை சுற்றியுள்ளதையும் காக்கமுடியும்👣👏👏👏👏👌👣🌹🙇🙏
@manoharans1931 Жыл бұрын
அன்பும், கருணையும் நிறைந்த குருவே, இதுவரை நீங்கள் கூறிய சத்திய வார்த்தைகள் அனைத்தும் இந்த ஒரு தலைப்பில் உணர்ந்தேன், கண்ணீருடன் கேட்டு மகிழ்ந்தேன்.இறைவனுக்கு என் அதர்மத்தை சமர்ப்பிக்கிறேன்.
@KumarKumar-jf8ht Жыл бұрын
அய்யாவின் இருதயம், இதழ்கள், இமைகள், இனிமையை கேட்டு கொண்டு இருக்கும் காதுகள், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இவை அனைத்திலும் ஒரு சில வார்த்தைகள் கலந்து ஒலித்துக்கொண்டே இருக்கும் அந்த வார்த்தைகள் இங்கே நல்லது , நன்றாக இருக்க வேண்டும், மகிழ்ச்சி,கொண்டாட்டம், ஆனந்தம், நன்றி நல்லது❤
@kumarp8405 Жыл бұрын
நன்றி ஐயா 👌👣🌹🙇🙏👏👏👏 படிக்க படிக்க அதர்மவாதியிட்டேன் சூப்பர் ஐயா