எனக்கு படத்தோட முடிவு பிடிக்கள தப்பு பண்ணுனவனுக்கு தண்டனை கிடைக்களாம் .தப்பே பண்ணாத அந்த 3 பேரு எதுக்கு சாகனும்
@sudhamurugesh-m7eАй бұрын
எனக்கும் அப்படித்தான் தொனுது
@NivethaKamalaАй бұрын
Lussu thanamana situational logic entha moviela
@HarshiniSanthiyaАй бұрын
Correct ...... Naanum appadi than ninaikiran 😊
@aasi1063Ай бұрын
3 illa 4 antha kalyanam panna ponnum serthu
@almasgafur9665Ай бұрын
Correct@@aasi1063
@Raziya1488Ай бұрын
My view இதுலாம் ஒரு படமா.. First 4 பேரும் அந்த ஊருக்கு திருப்பி வந்ததே தப்பு.. இப்படி பயம் இல்லாம அந்த boy friend இருந்தது.. கண்ணு முன்னாடியே 3 பேரும் சவுறாங்க இவரு free யா escape ஆகுறாரு.. 🙄🙄🙄 காஞ்சனா படம் மாறி பேய் னு தெரிந்தும் சண்ட போடுவானுகளே அது போல இருக்கு.. சந்தானம் comedy ல.. பேய் பழி வாக்குன செத்துட்டா பேய் யா தானே வரும் அப்போ என்ன பண்ணுவ னு...😂😂😂😂😂 பாரம்பரிய நடனமா அப்போ எதுக்கு டா தனியா ஒரு பொண்ண 4 பேரோட தனியா அட விட்டிங்க அதுவும் மது ஓட...😂😂😂
@cringe4066Ай бұрын
Yen 3 peru saganum... Thappu senjadhu oruthan ... Onnum purilaye ... Ghost loosu pola 😊
@Mariees777Ай бұрын
Unmaiya sollama iruntha nala maybe sagaduchurukum
@shrine487Ай бұрын
குரு அம்மா ❌ குருவம்மா✅
@Dayana_MJАй бұрын
😂😂😂 ama pa😂😂😂😂😂😂😂😂😂
@thamg1622Ай бұрын
தப்பு பண்ணாத 3பேரு க் கு தண்டனை
@kalaiselvi7635Ай бұрын
நானும் இதே கேள்வியை தான் கேட்டேன் 😢😢
@jawahar874Ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல இருந்து
@IzzyNyАй бұрын
srilanka Time - Night 24.00 My mom birthday gusy ❤😊
@albertmadhan6519Ай бұрын
Happy birthday 🎉
@tamilfunny4018Ай бұрын
Sry for the late reply... Happy birthday 🎂🎉🎉🎉🎉
@ThamizhMani-s6yАй бұрын
அமெரிக்க அமானுஷ்ய கதைகள்❤ போடுங்க Naa.... 😢
@santhuanand7296Ай бұрын
Podamatanga bro amazon primela irundhu andha series remove pannitanga
@ThamizhMani-s6yАй бұрын
@@santhuanand7296 appo epdi bro pakkurathu 😔
@PrabhuSubash-bo4kmАй бұрын
தன்வினை தன்னைச் சுடும் தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் அருமையாக உள்ளது Mr Tamil எப்பவுமே மிரட்டலான படமாக இருக்கும் வாழ்த்துக்கள்
@loganathan821Ай бұрын
பாலா ஸ்ரீ பார்ட் 2 போடுங்க ப்ளீஸ்❤❤❤
@trishakrish_editz1016Ай бұрын
எப்பவும் போலவே சாப்பிட்டுக்கிட்டே Video பாக்குறவங்க...😋
@user-LOKIVARMA851Ай бұрын
Enna nan ungala inga adik adiku pakurene... 😅😅😅
@jayaramanravi9010Ай бұрын
சாப்பிட்டுக் கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் சாப்பிட்டு முடித்து வந்து உனது தட்டில் வாந்தி எடுக்க வேண்டுமா
@vijayprakash3042Ай бұрын
எல்லாம் ஓகே ஒரு வேலை வீடியோல ஆய் போற மாதிரி காட்சி வந்தா எப்புடி சாப்புட்டே வீடியோ பாப்ப ஒரு டவுட்டு😅
@believer1703Ай бұрын
Agmark boomer
@vijaydkkkjkrrerevarnan1814Ай бұрын
Akka ninga sambar la uppu podringalo illayo anna video ku marakkama coment potraringa😂
@knightbird_88Ай бұрын
சுந்தர்.c mind voice: அரண்மனை 5 ரெடி, கேரளாவில் உள்ள மலை கிராமத்தில் குச்சிபிடி நடனம் ஆடுற பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமை தான் கதை புடிச்சிட்டேன் 😂😂😂😂😂😂
@@knightbird_88 appudiye Kai ha vaile vachitu kathaiye kuppaile potu poiruga bro 🤣🤣🤣
@jaisujatha90Ай бұрын
Hi Bro, your videos are my stress buster. I had never commented herebefore in utube. During my IVF hospital stay and treatment, these are my only relaxation amidst all the depression & chaos. Thank you so much for this bro. God bless you 🙏
Anna....neeenga aattakari aattakari nu kootathu vera level na 😂😂😂🤣🤣🤣🤣
@saranyathilak9337Ай бұрын
I feel sad for the bride she is innocent but why the director killed her🤔🤔
@lakshminadhmeduriАй бұрын
If the boy frnd is the killer, then y the ghost killed the rest? For throwing her in the well, though she s alive ? Bt whil killing, y she said somethng to evryone ?
@vjn420gaming2Ай бұрын
Yes me also same thinking?
@elavarasanp2112Ай бұрын
Same feeling
@prs2001Ай бұрын
Ennoda point of view la paartha antha 4 members antha ponnai private dance panna vachi enjoy panni mis behaviour panniirukanga and boss kita private dance aad solli compel panniirukkanum...antha lover boy extrem level ku poi murder pannita
@lakshminadhmeduriАй бұрын
@@prs2001 but killer abuse pannombodhu 3 frnds bodhai la irunthangale
@rajeshwari8311Ай бұрын
@@prs2001 seri ok but enna irunthalum avanga avala kollala thane
எனக்கு படம் பிடிக்கவில்லை தப்பு செய்தவனுக்கு தண்டனை நியாயமானது ஆனால் தவறே செய்யாதவர்களுக்கு தண்டனை கொடுமை அதிலும் இளவட்டம் நியாயமாக பேசியவன் தவறே செய்யாதவன் அவன் எதற்காக இறக்க வேண்டும்... தவறு செய்தவன் யார் என்றும் ஊர் மக்களுக்கு தெரியாது
@pandagirl_001Ай бұрын
Luusu thanamana ending😡. Thevallama thappu seiyathavangala kondiduthu visar
@7rose-fx9xbАй бұрын
Padam 👌 irukku
@SanaSulthanАй бұрын
I saw this movie yesterday very good review thanks
@karthickg159610 күн бұрын
Thappu pannavan death ok. Avan friends tan onnumea pannalai a ?????????
@santhakumar460129 күн бұрын
Super bro
@shivabala8465Ай бұрын
Tamil dubbed movie review pannathiga bro
@v.chitravickyАй бұрын
Super movie bro ❤
@MaliniMalinirevАй бұрын
தப்பான நண்பன் கூட இருந்தா அது நம்பளையும் பாதிக்கும் என்று நம் கருத்து எடுத்துக் கொள்ளலாம் 😮😮😮
@VkparthiParthiban-fo3emАй бұрын
சூப்பர்
@ArunVijay-q6lАй бұрын
🎉Anna ஸ்ரீ 2 movie review pananga Anna 🥰
@SangeedhaTАй бұрын
Iam frist like😊😊😂
@kathirvelkathirvel1811Ай бұрын
Anna sthiti 2 movie ah pesunga anna ☺
@abinesh.a.jАй бұрын
❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA ❤❤ 3