Bala ப்ரோ வாலயே புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு ஒருத்தர் படம் எடுத்திருக்காருனா இதை mr tamilan சார்பாக நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்🙄 😂😂🤣🤣
@sivasankarisivasankari85722 жыл бұрын
ஆமாம்
@faizalsaha79862 жыл бұрын
Poi polapa paaru da iva peria parupu
@_THIRISHAS2 жыл бұрын
🤣🤣🤣
@bala73482 жыл бұрын
@ꪜꫀꪀ𝘬ꪖ𝓽ꫀ𝘴ꫝ ஆமா அதுல சில சட்ட சிக்கல்கள் இருந்தது அதா டெலிட் பண்ணிட்டேன் ப்ரோ😂😂😂
@rinoshan31552 жыл бұрын
பாலாவால முடியாதது உதயாவால முடியும்
@mr.trooler73892 жыл бұрын
நீங்க சோன்னது தான் அண்ணா அந்த படத்தோட கருத்து..🖤
@ulrichselvam58432 жыл бұрын
சொன்னது
@mariaponniah3902 жыл бұрын
படத்தின்கரு: எந்த மனிதனாக இருந்தாலும் ஒரு பெண்ணை மென்மையாக நடத்தவில்லை. அவளின் தேவைகளைப் புரிந்து கொள்ளவில்லை.அவள் எதிர்பார்க்கும் அன்பைக் கொடுக்கவில்லை. ஆனால் அவளிடமிருந்து அன்பை எதிர்பார்க்கிறான். அவளை இவ்வளவு தூரம் கேவலப்படுத்தி, அவள் உணர்வுகளைக் காயப்படுத்திய பின்பு, அது எப்படிக் கிடைக்கும்?
@RAMESHKUMAR-sm3vl2 жыл бұрын
ஆண் & பெண் இருவரிடமும் நல்ல புரிதல் வேண்டும்.அப்போது தான் காதல், அன்பு கிடைக்கும்.
@Rowdy21122 жыл бұрын
100%crtt❤️😻✨
@sathyasakthi79132 жыл бұрын
Sariya sonika
@chitrasri87222 жыл бұрын
Yes
@bharanikumar40205 ай бұрын
but always there is two sides some may not respect women some will respect more woman same se women won't respect men some will but this character may or may not be traveling to child
@Bhoonaeditz2 жыл бұрын
Indha padathoda starting scene la 😇😇😇😇😇 Voice awesome 😍
@amalisebasty23982 жыл бұрын
That Hello... Hello... Hello... Hello.. Hecho moment vera level Anna.... Love and support from srilanka.
@cherrynithya77472 жыл бұрын
என்ன தலைவா உங்க திறமைக்கு அளவே இல்லை போல ..பலகுரல் பட்டய கிலபுறவங்க ல பாத்து இருக்கேன் நீங்க ஒரே குரல் ல பலரகமா இருகிங்க 👍👍👍
@gkoo75582 жыл бұрын
00:24 உங்களுக்கே புரியாத கதையா. 🙄. 01:43 View அருமையா இருக்கு 03:44 எங்க பார்த்தாலும் பச்சை பசேல்னு இருக்கு பா 🤗 10:44 எல்லாரும் made in china வா இருப்பானுங்களோ 🤯
@kavitha18052 жыл бұрын
Do you understand gk
@gkoo75582 жыл бұрын
@@kavitha1805 இவங்க கூட வாழாத புருசன் மறுபடியும் வாழனும் னு பல ரூபங்கள் ல வந்த மாதிரி தோனுது. ஆனா பாலா அண்ணா சொன்னது தா சரி னு நெனைக்கிறேன். 🤗
@gkoo75582 жыл бұрын
@@kavitha1805 நலமா கவி. சாப்டீங்களா 🤓
@kavitha18052 жыл бұрын
@@gkoo7558 hmm nalla irukken and sapten
@kavitha18052 жыл бұрын
@@gkoo7558 neenga eppadi irukkinga and vtla eppadi irukkanga and neenga saptingala
@xxxtentacionofficial84622 жыл бұрын
😃💜Thungam podhu Mr. Tamilan Video paatha Tha thukame varuthu pa 😌💛🤍
@ArunKumar-gv7hm2 жыл бұрын
🥵uinga video pathu pathu night la seelp Vara mattithu 😤next next next pathudu tha irukunu tha thonuthu😍 .......💞💞💞 your voice addite
@chitrasri87222 жыл бұрын
பாலா அண்ணா நான் தான் உங்களோட வீடியோ பாத்துட்டு இருக்கேன் நெனச்சா என்னோட வேலை பாக்குற இடத்திலேயே என் மேனேஜர் அதுக்கப்புறம் என் கூட வேலை பாக்குற இன்னொரு அண்ணா
@kaarvananexplore35092 жыл бұрын
ஒரு ஆணாக கஷ்டப்பட்ட ஒரு பொண்ணு அவ பார்க்க கூடிய ஒவ்வொரு ஆம்பிளையும் ஏ இதே மாதிரி தான் இருப்பாங்க அப்படிங்கற ஒரு எண்ணம் அவளோட மனசுல பதிஞ்சு போச்சு அப்படி அதற்காகப்போராடி ஒரு வழியா பயத்தில் இருந்து வெளியே வந்துஅப்படிப் போராடி அவளோட பயத்தில் இருந்து வெளியே வருவதற்கான ஒரு முயற்சியும் அவ வெளிய வந்துட்டா அப்படிங்கிறது காண ஒரு சாட்சியம் தான் இந்த படம்
@esterkomagal4 ай бұрын
Neega Sonne Atha Climax Thaan Enoda Mind kum Vanthuchi. Sille Ambalageh Ipdithana Orru Ponnena Just Vedde Velaiya Seiyananu Baby Petthe Kuddakenu And Kadaisi Varaikum Purushan Ennatha Kodumai Senjalu Ellathekume Ammaitheya Pogganu ne Irrepage Athetha Director Orre Arumaiya ne Athevum Itha Mathiri Mindset le Irekera Ambala ke Eddetherake. ❤ So Enake Intha Padam Unga Climax ke Ethamathiri Nalla Irentheci Nandri Video ke. Love And Support From Malaysia 🇲🇾❤️🇮🇳 Vanakam 🙏
@onceagain1432 жыл бұрын
ஹீரோ ஹீரோயின் மேல அளவுகடந்த அன்பு தான் சந்தேகமா மாறுகிறது. அதன் விளைவு கோலதனமாக சாகிறான். தன் அன்பை புரியவைக்க மறுபடியும் பிறந்து வருகிறான். கடைசியாக வரும் அந்த பெண் மாசமாக இருப்பது அன்பின் அடையாளமா இருக்கலாம். காட்டுக்குள்ள இருக்கும் மனிதன் ஹீரோயினை கொள்ள விரும்ப வில்லை மாறாக அன்பாக ஏக்கதோடு பார்க்கிறான். ஆப்பிள் பழமும் கூட ஆதம் ஏவால் இன் அன்பின் வெளிப்பாடு. வாழ்வில் எந்த பிரச்சனையையும் மன்னித்து ஏற்று கொண்டு அன்புடன் வாழவேண்டும் நாம் சிறு முடிவு நம்மை இறுதிவரை காயப்படுத்தும் என்பதை சொல்லிருக்காங்க. அன்பு ஒன்று தான் அனாதை 💞💞💞💞💞
@kanthprem72342 жыл бұрын
Semma... Thayavusenju.. Video pakama... Make pannunga.. Pls.. Na intha comment ku fan aagiten...
@prithivikaprithivi49022 жыл бұрын
மனைவியை சந்தேகப்படுவது தான் அன்பா?
@KitchaKitcha-bs8hy6 ай бұрын
❤❤❤❤❤❤❤ nice 👍👍👍👍👍🎉🎉🎉🎉
@Gowtham97c2 жыл бұрын
பாலா அது தான் ஆதாம் எவால் காலத்துல இருந்தே இது தொடருதுனு சொல்ல வரங்க அந்த ஆப்பிள் மரம் +உடை அணியமால் இருப்பவர் தான் ஆதாம் எவால் மட்டுமே சாப்பிட்ட அந்த ஆப்பிள் மரத்துல அடுத்து சாப்டது நம்ம ஹீரோயின் தான் கதை கொஞ்சம் இந்த நோக்கத்துல பாக்குறேன் நானு
@ukazaumair96372 жыл бұрын
நீங்க சொல்றது பிழை ப்ரோ ஆதாம் ஏவால் காலத்துல ஆதாம் ஏவால் மட்டும் தான் இருந்தாங்க பிறகு எப்படி வருவாங்க பிரண்ட் எண்ட கேரக்டர்
@ukazaumair96372 жыл бұрын
இந்த கதை எப்படி என்டா நான் சொல்றன் பாருங்க அந்த கணவன் செத்துபோன டிபிரேஷன்ல அவளுக்கு ஆண்கள் கெட்டவங்க என்ற சிந்தனை யில் இப்படியல்லாம் தோணுது சிம்புல் மேட்டர் இதற்க்கு போய் ஆதாம் ஏவால் எண்டு சொல்லி ஹி ஹி ஹி
@mdmusthabarevenge93972 жыл бұрын
1.Creators: The Past 2019 ‧ Sci-fi/Fantasy ‧ 2.The Invisible Boy 2014 ‧ Fantasy/Sci-fi ‧ 3.Tale of Tales 2015 ‧ Fantasy/Romance ‧ 4. Beasts of the Southern Wild (2012) 5. 13 Beloved 2006 ‧ Horror/Thriller 6.Khun Phaen Begins 2019 ‧ Fantasy/Action/Adventure 6. Deep 2021 7.Jeon Woo-chi: The Taoist Wizard 2009 ‧ Action/Adventure ‧ 8. Time Renegades 2016 ‧ Romance/Fantasy ‧ 9. Mirage (2018) : Drama, Fantasy, Mystery
@karan.k10832 жыл бұрын
ஒரு டைரக்டர் இணைய யோசிக்கிறீங்க வேற லெவல் அண்ணா,🙂
@meenamani10392 жыл бұрын
Anna padathukku unga climax thaan nalla erukku nice anna ☺️☺️☺️👌👌👌
@mufazilstudio2 жыл бұрын
எல்லா அம்புலைங்கலும் ஒன்னுதான் இதுதான் இன்த படத்தோட கருத்து
@deepasree85362 жыл бұрын
Anna ninga super aa viruviruppa story solringa.. 👌
@mfasam67952 жыл бұрын
பாலா அண்ணா Hangover படத்தோட புகழ் Alan (பில்லா)நடிச்ச படம் The campaign full comedy movies Review போடுங்க அண்ணா
@ranjiths86252 жыл бұрын
I love ir voice bro unga voice kekkama yenaku thukkame varathu😍😍😘😘
@crushgaming44692 жыл бұрын
Today tanglish news (inku pota video veee mr.tamilan anna keee puriyala yaa itha nal shock ana mr.tamilan subscribers...)
@arumugamabilashini13672 жыл бұрын
ஒரு மரத்துல காய்கிர பழ விதையில் இருந்து அதே மரம் வரமாரி ஒருவரின் இரத்த குணம் மாராது இதுதான் அர்த்தம் படம் supar
@SowndhuKavin-cw2bo Жыл бұрын
சத்தியமா ஒன்னும் புரியல ஆனா நல்லாதா இருந்துச்சு அண்ணா ❤
@umarama45082 жыл бұрын
Unga explain super bro ,ungala nalla valathurukanga 👍👍👍👍
@Manikandan-hb7fz2 жыл бұрын
bro echo super vera level explanation... ennaku cinema ve pudikathu, but unga explanation nala neraya padam ketuten ippo
@akalyam9352 жыл бұрын
1) Movie : The man without face Year : 1993 2) Movie : strange circus Year : 2005 3) Movie : Maniac Year : 1980 4) Movie : colors Year: 1988 5) Movie: Making mr. Right Year : 1987 padam supera irunthathu koolappamana padama irunthalum neenga Sonna thula oravukku purinjathu appadiye namma padangalayum review pannungaley Plz supera irukkum
@akalyam9352 жыл бұрын
Like panna annanukku nantri padatha seekiram review pannuvinga entru ninaikiren
@piruthiviraj11092 жыл бұрын
Mr tamilan la unga voice mattumdhan bro enakku pudichi irukku
@taveramuneeshm.a40622 жыл бұрын
Ama bro enakkum rendu peroda voice than pidikum
@keerthana8382 жыл бұрын
உங்க வாய்ஸ் ரொம்ப புடிக்கும் அண்ணா
@tsrajah36162 жыл бұрын
DARK WEB SERIES Explain podugalane bro
@sj78852 жыл бұрын
Super super bro fantastic 🙏🙏🙏🙏
@ananthavel71372 жыл бұрын
புரியாத படத்தையும் புரிய வைத்திர்கள் உங்கள் கதை விளக்கம் அருமை ❤❤❤❤
@Me6CartoonWorld2 жыл бұрын
Well explained in Tamil.👌
@BharathKumar-rm5ii2 жыл бұрын
Eppadi anna ippadi lam yosikiringa anna sema sema anna
@bhuvana59342 жыл бұрын
Anna dailym video podunga pls unga voice ketkama day nallave illa pls anna👍👍👍👍
@AjithKumar-un2wi2 жыл бұрын
Anna onga video super na 3 varusama Pakkara 😎
@Nethrasri1232 жыл бұрын
Nega podura yelam movie um romba nalla iruku anna♥
@jeethesh67622 жыл бұрын
Ooi
@premnath9112 жыл бұрын
Iam big fan for u .....bt ipadi nega poi soldrathu yenaku pidikala
@RajKumar-br8up2 жыл бұрын
💞💞💞💞Sweet home💞💞💞💞 serious போடுங்க அண்ணா
@btkpriyagaming2 жыл бұрын
Advance congrats 🥰for 1 million family
@a.thajmilaa.thajmila2 жыл бұрын
வந்தா படத்தை போட்டான்..🎬.Repeat. டா🎥..அண்ணே...
@senthilkumar.csenthilkumar23452 жыл бұрын
Hi,bala.yourvoice,super.gggggg.bala.👍👍👍👍👍👍💖
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 жыл бұрын
🌧️🌧️🌲🌳🌧️🌧️ அனைவருக்கும் மழையுடன் கூடிய குளிருடன் ஜில்லுனு காற்றுடன் மாலை வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🌧️🌧️🌳🌲🌧️🌧️
@pkavitha1112 жыл бұрын
Tala ne super👌👌👌
@ashikashik50732 жыл бұрын
Bro information supper bro
@pmgurupmguru5342 жыл бұрын
Hi Anna super super super super super super 👌👌👌👌
@Alparai7122 жыл бұрын
Forest movie potunga Anna..... and puthai yal ettuka poravanga pathi potu please
@menakavenkatmenakavenkat23542 жыл бұрын
Avanka Enna sonna Enna. neenka sonna pothum chellakutti Anna ❤️ live vaanka Anna plss Anna😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@emranking22032 жыл бұрын
I love mr tamilan ❤❤❤❤❤❤
@venkateshp15642 жыл бұрын
I like your narration a lot ... Super na
@lovelycouple66562 жыл бұрын
Bro.. Grace movie review pannunga movie semmaya erukum Unga voice la kekanum sako......
@s.premkumar76352 жыл бұрын
சூப்பர் விளக்கம்
@a.thajmilaa.thajmila2 жыл бұрын
Vanakkam thalaa
@jokerboys32872 жыл бұрын
மிஸ்டர் தமிழன் ❤️
@misterjinx97002 жыл бұрын
Your voice is so Additive 🤗 Bala anna... Big fan from pondicherry ❣️
@jayarajjal2 жыл бұрын
I am also a big fan from pdy
@dineshjagadhish4142 жыл бұрын
சார் நான் உங்களோட மிகப்பெரிய fan...😃 ஆமா இப்போ பீர் என்ன வெல போகுது...😁😁😁
@AjithKumar-un2wi2 жыл бұрын
Anna suzhal series review pannunga please 🙏
@kiranjith77772 жыл бұрын
Why? U dont understood that?
@mohan.skumar48872 жыл бұрын
Understand r not understand brother . but I can Understand ur voice superb
@sachinlalu61932 жыл бұрын
Neega peasura vidham super 😘😂
@megalasiva24132 жыл бұрын
ம்ம் இந்த மரமண்டைக்கு ஒன்று விலங்கள சகோ 👍
@vinothkumarvinothkumar12342 жыл бұрын
Bro oru doubt? Avan edhukku chediya thalayila nattu vechikittan..,
@m.sfoodie37772 жыл бұрын
Anna please kadal pura novel podunga anna please 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@pavithrapitchai90752 жыл бұрын
After we collided movie podunga bro ❤️
@mishriyariya84522 жыл бұрын
Yes please💕
@JG-qz8vf2 жыл бұрын
God of war 4 vanthurusu review pannuga bro waiting......✨👆💙
@reetaravi37382 жыл бұрын
Unga voice sema anna....🥰❣️
@FireGaming-qz8xx2 жыл бұрын
Hi
@reetaravi37382 жыл бұрын
@@FireGaming-qz8xx hi
@Heisen_berg-z2z2 жыл бұрын
@@reetaravi3738 cute ah irukinge reeta
@KodaiAngel9 күн бұрын
Hi நான் உங்கள் ரசிகை
@saranyamohan64222 жыл бұрын
Idhaiyum na ivlo neram porumaiya ketu iruken i appreciate myself
@tamilserialreview8922 жыл бұрын
Bro.. vera level
@SK-of5pi2 жыл бұрын
Bro unga voice sema .... Review la clear ae solringa
@saravanasimplysaravana97672 жыл бұрын
The lost city movie podunga anna2022🔥💥
@kanimozhikanimozhi77702 жыл бұрын
சூப்பர்🤝
@raja.r.r68592 жыл бұрын
ஒன்னும் புரியல ப்ரோ 👌👌👌👌👌
@franksugu84212 жыл бұрын
Please explain - A man called OVE , Love from Sri Lanka
@horrorsilentpicture4562 жыл бұрын
நான் கோவப்படமாட்டேன்.சரக்கு தம் பாக்கு பழக்கம் இல்ல. கோவம் வராது. வந்தாலும் அடிக்க மாட்டேன். ஆனா Over-அ ஆனால் அடிச்சுடுவேன். உன்மைய சொல்லனும்னா LOVE,பாசம் அதுலாம் இருக்குதான். ஆனால் அதையும் தாண்டி பிரிஞ்சு போகும் போது FIRST யோசிக்கிற விஷயம் சாப்பாடு,நம்மல யார் இதுக்ப்பறம் பாத்துக்குவா!! அப்படின்றது இல்ல. இத்தன நாள் MATTER-ku ஆள் இருந்தது இதுக்கு அப்புறம் என்ன பண்றது அப்படின்னுதான் முதல்ல யோசிப்பேன். இத நினைச்சா எனக்கே என்மேல கோவம் வருது. ஆனா ஆணுக்கு கடவுள் படைப்பிலேயே காமத்த ஒரு அளவுக்கு மேல CONTROLL பண்ற சக்திய கொடுக்கல. அடிச்சு சொல்றேன் காமம் இந்த விஷயத்துல யாரும் உத்தமனே இல்ல. ஒரு ஏழை பொண்ணுக்கு கூட ஒடனே ஒரு பையன் சிக்குடுவான்.அதான் பெண் ஈசியா பிரிஞ்சு போயிடுராங்க. அதுவே பையன்கிட்ட பணம் இருந்தாதான்,இல்லனா மனசு பார்த்து பொண்ணு வர MINIMUM 5 year's கிட்டயாவதும் ஆகும். நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க. ஆனா கொஞ்ச பேருதான் இருக்காங்க,அதுல ஒருத்தங்க நமக்கு கிடைக்கிறது ரொம்ப கஷ்ட்டம். அதனால தயவு செஞ்சு உங்கள நம்பி வந்தவன பிரிச்சு அவன பைத்தியகாரனாக்கி சாவடிச்சுடாதிங்க. ஆம்பளைங்க கோவக்காரங்கதான். பாசத்தால ஓவரா POSSESIVNESS ஆகி அடிச்சுருவாங்க. ஆனால் உண்மையிலேயே ஆம்பளைங்க பாசக்கார பசங்க. மனச சட்டுனு மாத்திக்க தெரியாமா குடிச்சே சாகுற ஆளுங்க. வெளிய மொரடு உள்ள குழந்த.அதனால ஒரு குழந்தையா நினைச்சு பெண்கள் அவங்கள மன்னிச்சுடுங்க.
@johnsirani-2 жыл бұрын
Poruppu ilatha ana vachu ena panna
@horrorsilentpicture4562 жыл бұрын
@@johnsirani- பொறுப்பு வரதுக்காக வேணும்னா தனியா கஷ்ட்டப்பட விட்டுட்டு. உலகம் எப்படின்னு புரிஞ்சு தன் கால்ல நிக்குற பக்குவம் வந்ததும் மறுபடியும் சேர்ந்துரலாம். இல்ல இன்னும் குடிச்சு மோசமாபோனா விட்டுட்டு போக வேண்டியதுதான். பெண் பாவம்னு நினைச்சு சேர்த்துக்குட்டா அந்த பெண் வாழ்க்கையும் பாலாக போயிடும். மற்றபடி சிறுசிறு தவறுகளை மண்ணிக்கலாமே!!
@gunnasunthari7878 күн бұрын
Athukku ethukku eduthalum kai neetuvana ithaye oru ponnu adi kadi panna summa irupungala muttal pasangala
@Sivakumar-lh6oc2 жыл бұрын
House on hunted hill movie 1&2 poduka plz
@lakshaasvr35982 жыл бұрын
வணக்கம் பாலா அண்ணா 🙏🙏🙏....
@naruto558892 жыл бұрын
Bro prey movie review pannu bro.... Pls..
@muthtamilvisionallvideos83932 жыл бұрын
Ayya history solluga Ji...
@ak_adhithya12492 жыл бұрын
Bro sulal seriesah unga voicela kekkanum.... Pls bro potunga
@jayachuttieschannel82582 жыл бұрын
Voice 😇😇😇😇😇😇
@opmahe5822 жыл бұрын
Super one line bro😉
@Forestking12 жыл бұрын
The Signal (2014) Tamil. Sollunga download link send
one liner la yea yathachum potu flowers aa kuturathea un maine wrk inna bro aatha thamilachi vaive ovar la flowers korachutea pptagaya aathu la poi oru video potu ya po ya yaoww
@muthusamyn72012 жыл бұрын
Ur suggestion is correct 💯
@sswetha69232 жыл бұрын
Onga voice ku na addict Anna 💝
@Sivasankar.A2 жыл бұрын
Sari PS
@gowtham58752 жыл бұрын
Addict ku speling kuda theriyama poo poi school ku po
@sivalingarajapalanisamy71812 жыл бұрын
Good story narration
@sudhadevaraj2022 жыл бұрын
Hello 🤗 Hello hello 👋🤗👋 hecho super
@subramaniyan62052 жыл бұрын
Siriyal killar movie iruntha podunga romptnaal aachi
@premremo13322 жыл бұрын
anna "Quentin Tarantino" movies la review pannunga na please na 1:Pulp Fiction 2:Reservoir Dogs 3:Jackie Brown 4: kill bill vol-1,vol-2 5: Death proof 6:Inglourious Basterds 7:Django Unchained 8:The Hateful Eight 9:Upon a Time in... Hollywood 10:QT8: The First Eight
@blackpearlbs69812 жыл бұрын
First comment 😁❤
@RajaguruRaina32 жыл бұрын
Naanthan first comment😁
@blackpearlbs69812 жыл бұрын
@@RajaguruRaina3 😄😄😄mudiyala bro nigale than 😄😁😂❤
@janiceaarathana5482 жыл бұрын
Alienoid korean movie tamil explanation pls 🙏🙏🙏
@rjtamila23832 жыл бұрын
Bro Pirates of the Caribbean series poduga bro please 😍🥰🥺🥺🥺
@rameshramesha60692 жыл бұрын
Anna saththiyama enaku onnum puriyala ana unga voicela naila eruku
@amyenfield15622 жыл бұрын
X-MEN series and man of Steel podunga please
@pachaiyappanp50992 жыл бұрын
Nega sonnathu correct than 💯💯
@vijayKumar-jj6rb2 жыл бұрын
சூப்பர்😔👌
@kingsunder1862 жыл бұрын
ஐயா இந்த matrix படத்த reveiw பண்ண சொல்லி பல வருடங்களா கேட்கிறோம்