நா இராணுவதுல சேரனும் அவ ஆசைபட்டால் நானும் போனேன் ஒரு வருடம் பயிற்சி பேச முடியவில்லை எந்த ஒரு தொடர்பும் கிடைக்கவில்லை பயிற்சி முடிந்த பிறகு அவளை காண சென்றன்...... ஆனால் ஜனவரி மாதம் 23.1.2015 அவளுக்கு திருமணம் முடிதுவிட்டுது 😢😢 இன்றும் அவள் நினைவில்......அவள் ஆசை பட்ட வேலை இருகு but அவள் இல்லை 😭😭😭 காலம் மாறியது அவள் நினைவு மாறுவதில்லை ........ என்றும் உன் நினைவுடன் ❤❤❤ரூபி tq anna you remember my love 💕
@sathiyam18458 ай бұрын
Don't feel 1 year la vera marriage pannavaga aga..
@angelprakash57548 ай бұрын
@@sathiyam1845 na panna Matta
@mugeshkumar41938 ай бұрын
அவங்க கொடுத்து வச்சது அவ்ளோதான் ❤
@angelprakash57548 ай бұрын
@@mugeshkumar4193ok but na ipdi dha irukunam na frst time uniform potu avaluku tha kamicha Ava Aasai patta pannita
@angelprakash57548 ай бұрын
@@sathiyam1845 Ava panra illa adhu visiysm illa avalukandi pona illa
@subashbose10119 ай бұрын
சேர முடியாத காதலர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் 🙏🙏🙏..... Including myself
@PremKumarG-ih9yz9 ай бұрын
❤நீங்க சொன்ன இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள பல கோடி பேர் இருக்கின்றார்கள்😊
@chakkarapaip14769 ай бұрын
❤❤❤
@karthikkaliyamoorthy59539 ай бұрын
ஒரே ஒரு முறை அவளை நேரில் சந்தித்து பேசிய நாளை அவள் நினைவோடு சேர்த்து மீண்டும் மனதில் புதைத்து கொண்டேன் மறுபடியும் சந்திக்க வாய்ப்புகள் இருந்தும் அவள் என்னவள் இல்லை என மனதை கல்லாக்கி அவளே என்னை வெறுக்கும் அளவுக்கு அவளை உதாசீனம் செய்து அவளது வாழ்க்கையை விட்டு ஒதுங்கிவிட்டேன் அதற்கு இன்னொரு காரணம் எனது இரண்டாவது காதல் ரொம்ப அழகானது ஆழமானது வாழ்க்கை முழுவதும் என்னை மேல்நோக்கி நகர்த்திவிடும் அக்கரை உள்ள என் மனைவிக்காகவும் என் முதல் காதலி தற்போதைய வாழ்க்கை தவறாக சித்தரிக்க கூடாது என்ற எண்ணத்தில் அவளை விட்டு விலகி இருக்கிறேன் காதல் எத்தனை வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் உடலில் உயிர் இருக்கும் வரை நினைவில் இருக்கும் காதல் நரகவலி தரும் சுகமான சொர்க்கம் தான்
@marrowcomputers27499 ай бұрын
really you are great person bro.
@bharaniramakrishnan46469 ай бұрын
சூப்பர்
@muruganananth55829 ай бұрын
மிக்க நன்றி அண்ணா... இந்த படத்த நான்தான் போட சொன்னேன் ❤
@arunprakash47229 ай бұрын
படத்தை போட சொன்னதுக்கு நன்றி ப்ரோ
@waryaaishwaryaaish94329 ай бұрын
Thank you sir 😔
@journeywithjeeva10989 ай бұрын
என்ன அழவச்சுட்டா நண்பா.. நன்றி
@abdulrahmaan61018 ай бұрын
Super aana film aa indha super voice hero Kaila kuduthadhuku mikka nandri thalaiva ❤❤❤
@friendsforever55037 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏
@botinfoentertainmentchanne65599 ай бұрын
என்னுடைய காதலி பெயர் முர்ஷிதா மதத்தை காரணம் காட்டி அவர்கள் வீட்டார் எங்களை பிரித்தார்கள்.. என்னை தாக்கினார்கள் 2007 ல் நடந்தது.. அவர்கள் தாக்கியது பெரிதல்ல.. என் தேவதையுடன் என்னால் வாழ முடியவில்லை என்பதே நீங்கா வடு அவள் நீடூழி வாழ வேண்டும்...❤இறைவன் அருளால்..😢🙏எப்போதும் உன் நினைவுடன் நான்
@Muneesh-t9dАй бұрын
🌹🌹🌹🌹M. A
@samisami-mz2br9 ай бұрын
அமைதியின் மறுபெயர் அவள்... என் மனதின் அமைதியை எடுத்து சென்றவளும் அவள்தான்... நான் இழந்த சாந்தியை என் மகளாக பெற்று சாந்தி அடைவேன்... அவள் உடல் வேறு ஒருவன் அடையலாம் ஆனால் அவள் மனது என்றும் எனக்கு மட்டும் தான்... இது சேர முடியாமல் போன காதல் அல்ல சேர விடாமல் தடுக்கப்பட்ட காதல்... இப்படிக்கு, அவளின் idiot,,,,,,,,,,,,
@rifasah22149 ай бұрын
😢💔
@Nivivlogs1439 ай бұрын
😢😢
@SakthiHarshni8 ай бұрын
Nice
@MeenaSuresh-lc1qw7 ай бұрын
❤❤
@Kumaresanfn9wc7 ай бұрын
💖💖💖💖
@TamileniyansoloTamileniyansolo9 ай бұрын
அன்று பலமுறை பார்த்து பேசிய முகம் இன்று ஒரு முறையாவது பார்த்திட மாட்டேனா என எங்கவைகிறது என்றும் என் இதயத்தில் ♥️அபிநயா... ♥️இந்த உலகத்தில் எனக்கு மட்டும் தான் அவளை பிடிக்கும் என்று நினைத்தேன் ஆனால் இறைவனுக்கு என்னை விட அதிகமாக பிடித்துவிட்டது என்னிடம் இருந்து அவளை பறித்து கொண்டான் கள்வன்.
@chocopom9 ай бұрын
😢😢😢
@iamjustmadhu46039 ай бұрын
இந்த கேடுகெட்ட உலகத்தில் என் தங்கை இருந்து கஷ்டப்பட அவளை படைத்த அந்த ஆண்டவனுக்கே பிடிக்கவில்லை... விடு நண்பா எல்லாம் நன்மைக்கே அவளை நினைத்து வருந்தாதே... அவளை நினைத்து வாழ கற்றுக்கொள்... அவள் இதைத்தான் ஆசை படுவான்...
@SivaKumar-oe6sj5 ай бұрын
Feel pannathinga anna
@girirajkumard4118Ай бұрын
😢😢😢😢
@kirubalinikiru13949 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை.. படம் வேற லெவல்... உங்கள் குரலில் கேட்டதில் திருப்தியாக உள்ளது பாலா அண்ணா❤
@mozhigowsalya91659 ай бұрын
My first love ❤️ என் மாமா பையன்❤ நான் அவரை மிகவும் உருகி உருகி நேசித்தேன். எனக்கு அப்பா இல்லை என் மாமா தான் எங்களை பார்த்துக்கொண்டார். அவரே அவரது பையனுக்கு என்னை திருமணமும் செய்துவைத்தார். நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் தெரியவந்தது அவருக்கு என்னை பிடிக்கவில்லை என்று. அவரது விரல் கூட என்மேல் படவில்லை.😢😢😢😢😢😢 சிறுவயதிலுருந்து உன்னை பார்க்கிறேன் அதனால் உன்மேல் எனக்கு ஈர்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்💔 💔💔. 4 மாதங்கள் ஒரேவீட்டில் ஒரே அறையில் ஆனால் ‘காதல் the core’ படத்தில் ஜோதிகாவைப்போல் 😭😭😭😭 கடைசியாக அவுங்களோட சந்தோசத்திற்காக விட்டுவிட்டு வந்துட்டேன். Divorce ஆயிடுச்சு. 4 வருடம் கழித்து என் அம்மா ஒருவரை மனம்முடித்து வைத்தார் அவரேடும் என் 2 மகன்களோடும் மகிழ்ச்சியாக அமொரிக்காவில் வாழ்ந்துவருகிறேன். இன்றும் என் மாமா பையன்மேல் கோபம் இல்லை. முடிந்தால் சொல்லுங்கள் என்காதல் சேர்ந்த காதலா? சேராத காதலா? என்று.
@siddhutheentertainer28699 ай бұрын
Sila nerangal la namaku puducha actor oda padam semmaya irukka podhunu nenachu povam aana oru sila nerangal la adhu nalla illama namma nenacha maadhiri illama poidudhu... adhu maadhiri dhan life fu namma aasai patta oru sila visiyangal namma manam pola amayalanalum kadavul nammaku nalla life fa amachu tharuvaru adhudhan ungalukkum nadandhuruku...❤
@mozhigowsalya91659 ай бұрын
@@siddhutheentertainer2869🙏🙏🙏
@monsterstephen528 ай бұрын
Enakku theriyala but unga mama paiyan oru thevadhaiyai ilandhu vittaar ...
@lavanyagovarthanan69723 ай бұрын
Ungaloda love correct hana edathukku ippa tha ga poirku vazthukal
@shanthalakshmi160126 күн бұрын
Unmaiyana Kathal
@divyarajendren72459 ай бұрын
Oru oru commentsum pakkum podhum padikum podhu avalo azhaghu🥰 😊
@MS.KanimozhiPandiyan9 ай бұрын
Aama❤
@manojprabakaran4329 ай бұрын
அமிர்தமான பெயர் கீர்தனையாக ஒலிக்கும்... Today kuda work mudinju varumbothu aval veetta partha... Ennum miss panra... அவளின் நினைவுகள் இன்றும் இளமையோடு என் இதயத்தில் இருக்கிறது...❤
@AntonyB-kq3db9 ай бұрын
பெயர் கூற விரும்பவில்லை ஆனால் முதல் காதல் என் மூச்சு உள்ள வரை என் இதயத்தில் என்றும் இளமையோடு இருக்கும் 💖💖😌😌😢😢
@KDinesh-ti1hu9 ай бұрын
🤝 😢😢😢😢😢 Miss u my lover
@YouTubeChannel-to5kb9 ай бұрын
Manasula eruthu adukarathu romba nallathu
@SundarRamaSamy-rw7pm9 ай бұрын
😂😂😂😂
@zahranbro65529 ай бұрын
❤
@tamilarasan42829 ай бұрын
Unmai than ❤😢
@raa18409 ай бұрын
உங்க Voice ல இந்த மூவி கேட்டா யாராலேம் அழாம இருக்க முடியாது 😭😭😭😭😭
@bagiyalaxmibagiyalaxmi33179 ай бұрын
Shalini❤ மறப்பதற்கு அவள் ஒன்றும் கனவு இல்லை... அவள் என் நினைவுகளுடன் இருந்து கொண்டே இருப்பாள்.....❣️❣️
@candy-eo2vx9 ай бұрын
Same name bro
@bagiyalaxmibagiyalaxmi33179 ай бұрын
Atha name sonnale oru feeling...✨🤗
@SathiyaDevi-k3x9 ай бұрын
First love எப்போதும் மறக்க முடியாத காதல்
@SureshPandian-w4h9 ай бұрын
சிந்துபாத் கதையை சொல்லுங்களேன் ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன்
@SureshPandian-w4h9 ай бұрын
எனக்கு பதிலாக சொல்லுங்களேன்
@SSSuresh-br2eb9 ай бұрын
wait panuga poduvaruu
@RKBTS73739 ай бұрын
💫✨உங்களுக்கு சிந்து பாத் கதை ரொம்ப பிடிக்குமா 💫🌄
@murugankannan66979 ай бұрын
Enackum pudikum beo
@skd86889 ай бұрын
Enakkum
@குருசத்ரியன்-ச3ஞ9 ай бұрын
இங்கு காவியம் அனைத்திலும் காதல் இருக்குமா என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு காதலும் ஒரு காவியமே..,..........நினைத்தபடியல்லாம் வாழலாம் என்று அவளை காதலிக்க தொடங்கினேன் ஆனால் இன்று அவளை நினைத்தபடியே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்............. திலீபன் ❤ மஞ்சு லட்சுமி
@manikandanj52349 ай бұрын
நம்பர் இன்னமும் பிளாக்கில் இருக்கு. என்ன தவறு செய்தேன் என்று கூட தெரியவில்லை... பயனங்களில் தென்றல் வந்து தீண்டும் போது அவள் நினைவு... ஒரு நாள் சந்திப்பேன் ஒரு வார்த்தைக்காக சொல்வதற்காக!!! உன்னை விட நல்ல மனைவி அமைந்திருக்கிறாள் என்று சொல்ல மட்டுமே... அவளுக்காக ஒதுக்கிய அந்த 2009-2019 ஆண்டுகளில் பிழைப்புகாக ஏதாவது ஒரு ஊரில் ஒரு வேலை செய்திருந்தாலும் இந்நேரம் இளமையை பயனுள்ளதாக அமைந்திருக்கும்... ஆனால் அவளை பார்க்கும் எண்ணத்துடனே நிகழ்கால உண்மையை மறந்தேன். இருந்தபோதிலும் ஆண்டவன் அருள் ஆசியுடன் நன்றாக இருக்கிறேன்...
@candy-eo2vx9 ай бұрын
Na 3 years bro
@BRanjini-o4m7 ай бұрын
Avangaluku mrg aiducha bro
@arsha5244 ай бұрын
Thevudiyas bro elarum sona nambala thituvanga na 100% unmaia tha solren 2 years endhu kadaisila vera oruthan evaniyo ombitu poita 😂 thirutu thevudiya
@arsha5244 ай бұрын
@@candy-eo2vx bro ena bro paithiyam edhuvum pudikilaya 😂
சொல்ல முடியல இருத்தாலும் ❤ "சங்கீதா" இப்போ எனக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு பையன் இருக்கிறான் என்னோட wife" சத்யா" பரவாயில்ல இப்போ life நல்லா இருக்கு
@mozhigowsalya91659 ай бұрын
இந்த படம் semma படம் bro…. Semma worth of watching. Naan 2 part umye பாத்துட்டேன். உங்களோட explanation காக வந்துட்டேன்.
@john29359 ай бұрын
Movie name
@mozhigowsalya91659 ай бұрын
@@john2935 it’s a Kanada movie. Original version name tharila. Tamil la ‘ஏழுகடல் தாண்டி’ side - A , Side - B nu 2 parts eruku. Semma feel good movie. Romba varusam kaluchu oru pure love story. I watched on einthusan.
@sathiyakeerthikeerthi5403Ай бұрын
இழந்து விட்டேன் என்பதை விட தவற விட்டேன் என்பதே உண்மை.... உயிரோடு இருக்கும்போதே நடைப்பிணமாக வாழ. கற்றுக்கொடுத்த உன் அன்பிற்க்கு மிக நன்றி
@nithiji16319 күн бұрын
❤
@pandiselvam33159 ай бұрын
இந்தப் படத்தை முழுவதுமாக நீங்கள் இப்போது பேசும்போது நான் கேட்க மாட்டேன் திரைப்படத்தை பார்த்துவிட்டு அழுது நொந்துபோயிட்டேன் உங்கள் குரலில் கேட்டாள் இன்னும் 100 மடங்கு உடைந்து விடும் என் மனம் 😢😢
@Naan_Magan_Alla9 ай бұрын
என் மொழி தெரியா வடக்கிலிருந்து எனக்காக வந்த தேவதை 😢 ஆனால் அவளை காப்பாற்ற இயலாத தற்குறி நான் 2007 ஆம் வருடம் எனக்கே தெரியாமல் என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டாள்... இன்னும் எத்தனை ஆண்டு காலம் கடந்தாலும் மொழி தெரியாமல் நாங்கள் காதலித்த அந்த நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது❤
@madhumithra.kmadhumithra.k6809 ай бұрын
Super bro ❤
@sksaran19339 ай бұрын
😢😢
@madhumithra.kmadhumithra.k6809 ай бұрын
Miss pannatingala sorry 😌
@boomeruncle.....88539 ай бұрын
@@madhumithra.kmadhumithra.k680ena slura nee😮
@boomeruncle.....88539 ай бұрын
Mass uu bro nee😢😮
@poojap93359 ай бұрын
Naa already Padam pathuruken.. but irundalum Unga voice la marubadiyum kekuren❤
@vjcreations11889 ай бұрын
கண்களில் நிறைந்திருக்கும் ஓவியம் அவள் என் உயிரை இயக்கும் சுவாசம் அவள் ❤சுஜிதா ❤
@knathiyaknathi83239 ай бұрын
என்னுடைய முதல் காதல் என்னுடைய இரண்டாவது திருமணத்தில் கிடைத்தது
@timepass79149 ай бұрын
காதலும் கடந்து போகும் 10 வருஷம் ஆயிடுச்சு நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி தேடாத இடம் கிடையாது போகாத ஊர் கிடையாது தெருத்தெருவா தேடி அலைந்தேன் தூரத்தில் நின்னு அவள் முகத்தையாவது பார்த்து விட மாட்டோமா என்று அலைந்தேன் இப்போ வரைக்கும் பார்க்க முடியல இந்தப் படத்தை பார்த்த பிறகு என்னை மீறி கண்ணுல தண்ணி வந்திருச்சு😢😢 இன்னும் 50 வருஷம் ஆனாலும் சரி தேடுற பயணம் தொடரும்... 😢😢 மிஸ் யூ தீபா❤
@anithaangrybird9 ай бұрын
Avangala kandipa papinga
@ItsD.K-Lifestyle01078 ай бұрын
My name also Deepaa😂 All the best ❤
@madhanss68027 ай бұрын
அவங்களை கண்டிப்பா நீங்க பாப்பீங்க.... இது நடக்கத்தான் போது
@timepass79147 ай бұрын
@@ItsD.K-Lifestyle0107 என்னது உங்க பேரும் தீபா வா அந்தப் பெயர் கேட்டாலே மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி ஒரு ஃபீல் ஆகுது
@arsha5244 ай бұрын
@@timepass7914ila enaku purila andha reply ku ne reply panadhe sari ilaye thu
@Sainikkan.Y.T.S8 ай бұрын
ஆண்கள் மட்டும் காதல் வலியை சுமப்பதில்லை பெண்களுக்கும் அது உள்ளது ஆனால் வெளியில் சொல்வதில்லை
@indianmass53305 ай бұрын
Soiluuuuuuuuuuuu😂
@sharondeviseritharannair7649 ай бұрын
His name is DEVA, I am an orphanage, and he has given me a meaningful feeling about the FAMILY❤❤❤❤
@mohamedhasan82199 ай бұрын
பார்த்த அந்த நேரத்துல எண்ணற்ற மகிழ்ச்சி ❤ என்ன செய்ய உன்மையான விடயம் மனசுல வாழ வேண்டிய நிலை
@dharshaofficial9 ай бұрын
இவ்வளவு நாளும் எனக்கு அன்பு இல்லாத அநாத மாதிரி அலஞ்சிட்டு இருந்தன் எனக்கும் அன்பு காட்ட வாழ்க்கைத்துணை கிடச்சிட்டு ❤
@kalaikp39119 ай бұрын
எவராலும் அவளிடத்தை யாரும் நிரப்ப முடியாது எவருக்காகவும் அவளிடத்தை விட்டுக் கொடுக்க முடியாது அன்புடன் கலை பிரியா🥲
@blackswan86649 ай бұрын
அன்று தைரியம் இல்லை, இப்போது அவனுக்காக என்னவேண்டுமானாலும் செய்துவிட துடிக்கிறேன், ஆனால் சேர முடியாத தூரத்திற்கு சென்ற பின்.
@katharking879 ай бұрын
❤ சிந்து❤️ எங்களுடைய காதல் 15 வருட காதல் ஊரில் உள்ள அனைவருக்கும் எங்களது காதல் தெரியும். இருந்தும் எங்களது மேல் எங்களில் ஊரில் உள்ள அனைவருக்கும் ஒரு மரியாதை இருந்தது ஏனென்றால் எங்களின் காதல் மிக உண்மையான காதல். அவ்வாறு இருந்தும் எங்களால் இறுதியில் சேர முடியவில்லை அவளுக்கு கல்யாணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது அழகான இரு குழந்தைகளோடு இருக்கிறாள் இருவரும் பார்த்துக்கொண்டால் மௌன சிரிப்புடன் செல்கிறோம் பிரிந்தது நாங்கள் மட்டும்தான் எங்களது காதல் அல்ல
@daviddavid58539 ай бұрын
❤காயத்ரி❤ அவள் ஏதோ ஒரு காற்றை போல் வந்தால் காற்றாகவே கரைந்து சென்றாள் மீண்டும் அவளை தேடுகிறேன் நான் செய்த பிழைகளை மாற்றிக் கொள்ள
@boomeruncle.....88539 ай бұрын
Night 2ku
@sakthivv9 ай бұрын
மஞ்சு பிரியா.. அவளுக்காக நான் கல்யாணமே பண்ணிக்கல... ❤️❤️
En காதலி பெயர போடலாம் ஆனால் அத என் பொண்டாட்டி பாத்தா நெனைக்கையிலையே என் இதயம் உரையுது😂😂😂
@ஆதினி9 ай бұрын
😃
@nirmalkumar39009 ай бұрын
😂 for me also.
@karuppukulla_m_1_59 ай бұрын
😅😅
@brunthapathmarajan58249 ай бұрын
😂😂😂
@prakashprakash-vm6cs9 ай бұрын
😂😂😂😂
@Asc-w2l8 ай бұрын
இந்த படத்தை பார்க்கும் பொழுது கண்ணில் கண்ணீர் வடிகிறது என் காதலி என்னை விட்டு அவங்க அம்மாவுக்காக பிரிந்ததை என்னி நான் வருந்துகிறேன்..😔😔😔😔😔😔😔😔😔😭😭😭
@srt77219 ай бұрын
உண்மையான love story movie பார்க்கணும் ன்னு ஆசையா இருக்கு. இந்த movie story ❤❤❤ semmaiyaa இருக்கு.
@vigneshpriya5799 ай бұрын
Vinoth ... 6 yr luv... Enna vittutu vera ponnu kuda poitta... Irunthalum avana marakka mudiyala 😢😢😢😢
@KKvillagefooddiary8 ай бұрын
அப்படி பட்ட யாரையும் நிஜ உலகில் பார்க்க வில்லை... இந்த நிழல் உலகில் பார்த்தேன் அழுகை வந்து விட்டது😢😊😊
@RutaBag-b4g6 ай бұрын
என்னுடைய 6 வருட முதல் காதல் அவருடைய அம்மா அண்ணா காரணமா பிரிந்து விட்டது காதல் தோல்வி ஆன்கள் க்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் தான்
@selfiselva92939 ай бұрын
என்னால மறக்க முடியாத ஒரு காதலி என் புவனா 😭😭😭😭😭😭I love you di செல்லம் உனக்கும் என்னால முடுஞ்சது ஏதாவது பண்ணுவேன் உன்னை மீண்டும் பார்த்தல்
@SubasriSubasri-t6d17 күн бұрын
என் காதலன் கூட என்னால சேர முடியல காரணம் நான் ஏழை... அவன் என் கூட பழுகும் போது தெரியாதது கல்யாணம் பேச்சு வரும் போது தான் அவனுக்கு தெரிந்தது நான் ஏழை என்று.... வசதியான பெண்ணை தேடி சென்றான் அவன் குடும்பத்தாலேயே அவனுக்கு மரணம் ஏற்பட்டது..... எனக்கு அவன் அவ கூட வாழ்ந்தா கூட சந்தோசம் பட்டுருப்பேன் ஆனால் என்னை மொத்தமா விட்டுட்டு போய்ட்டான்..... 6 year என்ன அவன் அடிச்சதே இல்லை.... ஆனா இப்போ நான் தினம் தினம் கஷ்டம் படுறேன்.. அவன் இல்லாத வாழ்க்கை வெற்று காகிதம் போல் உணர்கிறேன் 😔😔😔😔❤️❤️❤️❤️❤️ என்னை ரொம்ப பாசமாக பார்த்தான்.அவன் குடும்பமே என்னை பொண்ணாக தான் பார்க்கும் ஏன் என்றால் அவர்கள் வீட்டில் பெண் குழந்தை இல்லை என்பதே 🥹🥹🥹
@jesisam46427 ай бұрын
பழகும் முன் தனிமை பழகிய பின் இனிமை பிரித்தாள் தான் தெரியும் காதலின் அருமை
@prabavathi78549 ай бұрын
Seratha kadhal yendrumey sernthey erukkum nam manathil marayamal. ❤
@ramramyaramramya9179 ай бұрын
என்னுடைய காதல் ரொம்ப அன்பு காட்டி விட்டுட்டு போய்டான் i miss this parsan 😭😭😭❤
@bluelilly222229 ай бұрын
Ppppppppppa semma...tears following. ❤❤❤❤❤❤❤❤❤ Enakku intha maadiri yaarum illa, but ippadi oruthar life'la kidaeichi for some circumstances'la niraveraama pona love'ku my hearty condolences 😓
@Pravee-kj3vq9 ай бұрын
The most powerful word is PAIN.. Sarah நாங்க காதலித்தோம் ஆனால் அவள் அக்கா மகள் இறந்த காரணிதினலும் மற்றும் அவளுடைய அம்மா இருதய நோய் பெற்றிருபதினலும் எங்களுட காதல் முறிந்தது... நான் அவளை காதலித்தது என்னுடைய 22 வயதில் இன்று எனக்கு 31 வயது இன்றும் எனக்கு திருமணத்தில் ஆசை இல்ல காரணம் அவள்... It's not just about emotions it's fuckin PAIN
@boomeruncle.....88539 ай бұрын
Enjoy
@Amy_927 ай бұрын
அவர் பேரு ஆகாஷ் ❤எங்களோட காதல் பிரிஞ்சு காரணம் ஜாதி காரணம் அவங்க வீட்டு பெரியவங்களுக்கு என்னை பிடிக்கல என்ன நான் வேற ஜாதி பொண்ணு அதனால நாங்க மனசார பேசி பிரிஞ்சாலும் இப்ப வரைக்கும் நாங்க வேற ஒருத்தவங்களை கல்யாணம் பண்ணாம தான் இருக்கும் என்ன காரணம்னா மொத அவரு கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அப்புறம் நான் கல்யாணம் பண்ற மாதிரி ஆனா அவரும் அதேதான் நினைக்கிறார் கூடிய சீக்கிரம் அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமையனும் 😊
@velraj.d28139 ай бұрын
Thanks
@SANUJAN-q5k9 ай бұрын
அண்ணா உங்களோட வீடியோவை நான் தொடர்ந்து பார்ப்பேன் ஆனா எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா நான் ஸ்ரீலங்கா நான் இப்ப துபாயில் வேலை செய்ற நான் எந்த சேனல் ஓப்பன் பண்ண மாட்டேன் உங்கட சேனலை எல்லா வீடியோவையும் டெய்லி பாப்பேன் உங்களோட வீடியோவை பார்த்தா என் மனசுக்கு ரொம்ப ஆறுதலா என் மனசுக்கு ரொம்ப ஆறுதலாகவும் இருக்கும் இதே கவலை வந்தாலும் உங்க என்ன கவலை வந்தாலும் உங்கட வீடியோவை பார்க்க மறக்கவே மாட்டேன்
@PulsarBaskar9 ай бұрын
செம ப்ரோ 😢பழைய நியாபகம் வந்துசு நான் 😢😢😢
@AyshaAysha-z2j13 күн бұрын
Vere level Anna. indha kadhaye ketadhum marakkanum,ila marandhuttan endru ennayawe poiyage emathikondrikkum en kadhaigalum ninaivill varudhu kan kalangudhu😢super anna. isham from srilanka
@manigokul87179 ай бұрын
காதலர் தினம் அன்று சொல்ல வேண்டிய படத்தை இவ்வளோ லேட்டா சொல்லிட்டீங்களேே பாலா அண்ணா😢😢😢😢❤❤❤❤❤
@hemaash01439 ай бұрын
En husband irandha piragu enaku vandha காதல் ❤ சேரமுடியாது தெரிஞ்சும் காதலிச்சோம். இன்னும் காதலிச்சிட்டு இருக்கோம் ❤️ எத்தனை நாள் 😒 வருஷம் தெரியாது 🥺ஆனா காதல் உண்மை...அழகு.. புரிதல்.. சண்டை.. எல்லாம் கலந்த ஒரு அழகிய கலவை ❤
@sureshck14708 ай бұрын
Me too... Same story
@lovesethu16137 ай бұрын
சொல்லாத, சொல்ல தெரியாத, சொல்ல முடியாத ஒரு காதல். என் உயிரின் காதல் Ragapriya
@96love259 ай бұрын
என்னோட பள்ளி பருவதுல நா பார்த்த முதல் தேவதை .... என்னோட அழியாத நினைவுகள் ல முதல் இடம் முதல் காதலுகு மட்டும் தான்... என் கனவுகள்...... நினைவுகள்...... என்றும் உன்னையே நாடி.... உன் காதலுக்காக,❤️
@Nanthini20.048 ай бұрын
எங்கள் காதல் சேராத காதல் ஆனாலும் தீராதா காதல் சூர்யா என்றும் அவன் என்னவன் மட்டும் தான் என்னவன் தான் ஆனாலும் எண்ணுடயவவன் இல்லை மறக்க முடியாத நினைவு அவன் miss my love அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் சந்தோசமா இருக்கணும் ❤❤❤❤❤❤
@sathishsathish89449 ай бұрын
என் வசந்த காலமும் அவள்தான் என் வசதியும் அவள்தான் என்னுடன் இருந்த பெரிய நம்பிக்கையும் அவள்தான் ஏனோ தெரியவில்லை நான் சரி நான் செய்த சிறிய தவறு அவளுக்கு என்னை பிடிக்காமல் போனதா என்னை பிடித்ததனால் செய்தாளா ஒவ்வொருநாளும் நரகத்தில் வாழ்கிறேன் அவளின் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து
@mariselvam52699 ай бұрын
எப்பிடி சொல்லன தெரியல பக்கத்துல இருக்கும் போது தெரியவே இல்லை,33வயசுல ரொம்ப லேட்டா புரியுது அவள் இல்லாம நான் இல்லனு இப்போம் கூட அழகான நினைவுகள் பழைய வாழ்க்கை திரும்ப கிடைச்சிடாதானு ஏக்கம் கண்ணெல்லாம் கலங்குது உன்னை இப்போம் பாத்தாலும் நான் பண்ணதுக்கெல்லாம் என்னை மன்னிச்சிரு உன் காலு விழுந்து அழணும் சக்தி பிரியா
@jothimanickam61545 ай бұрын
❤காதல்.... உண்மையா நான் எங்கேயும் பார்த்தது இல்லை
@kunnathurnandhakumar68629 ай бұрын
பொன்னி மறக்கவே முடியாது 😢
@ழகரம்-ந8ஞ27 күн бұрын
இதயம் 💓 பாரமாக உள்ளது. என்னை துரத்தும் அவள் நினைவுகள் என்றும் நீங்காது என் இதயம் துடிக்கும் வரை❤
@user-cd2lk5xj8w9 ай бұрын
என்றும் அவளின் நினைவுகள் என்னை விட்டு சென்றது இல்லை அண்ணா...🥺
@geethabala35719 ай бұрын
உங்க காதல் கதை எல்லா படித்தால் காதல் செய்த அனுபவம் எனக்கு இல்லை ஆனால் காதல் தோல்வியும் வலியும் உண்டு இது ஒரு வித்தியாசமான பெண்களுக்கு மட்டும் தெரிந்த காதல்கதை
@storytime83129 ай бұрын
❤Ammu❤ avanoda love ah compare panrathukku intha ulagam pathathu, maraka mudiyala kathirukken, seara mudiuma nu thearla but kandippa marakka mudiyathu😢🎉❤
@nithiji16319 күн бұрын
❤️ என் நெஞ்சில் இன்னும் அவளின் நினைவுகள் ❤️
@HopefulCherryBlossoms-io2hv7 ай бұрын
ஸப்த=ஏழு ஸாgaர dhaa che= கடல் தாண்டி எல்லோ? = எங்கோ? 70 களில், கன்னடத்தில் மிக புகழ் பெற்ற நெடுங்கவிதையின் மிக முக்கியமான வரிகள்...... சப்த சாகரதாசே எல்லோ? காதலர்களின் / பாசத்தின் பிரிவை குறிக்கும் வரிகள்.
@MukeshKumar-tq9mi9 ай бұрын
Subashni.... இன்றும் அவள்.... நினைவில் மூன்று வருடம் முடிந்தும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
@raa18409 ай бұрын
மரணம் கூட பிரிக்க முடியாது என்று நினைத்த உறவு வானவில் போல மறைகிறது.... தேடிப்போக உரிமை இல்லை 😭😭😭😭😭😭😭😭😭
@dinakarans55349 ай бұрын
Nallah kavithaai 😊😊
@priyaponnaiyan96699 ай бұрын
I still love me...more.more...more Arukil irunthum Sera mudiyatha valli......Achu...❤❤😭😭😭😭😭💔
@Praveen2017M9 ай бұрын
My first and last love Iswaraya 😔 ippo en kuda antha ponnu illa but na ippoum antha ponna tha love pannuvan 🌹
எதையுமே மறக்க முடியவில்லை சஜீவன் அவரை நினைத்தால் அழுகை தான் வரும் எங்கட காதல் சேராத காதல்
@ATCHU-g1h8 ай бұрын
அப்படி ஒரு பெண் என் வாழ்க்கையிலும் உண்டு❤😞
@mansoorsharief21269 ай бұрын
நல்லா பேசுரீங்க சகோ ஆரணி மக்களவைத் தொகுதியில் நீங்கள் போட்டியிட்டால் கண்டிப்பாக ஜெயிபீங்க
@manibharathi36799 ай бұрын
Nalla padam ❤❤❤❤❤
@friendsforever55037 ай бұрын
முதல் காதல் தோற்பதில்லை .... வாழ்க்கையில் இணைவதில் தான் ... தோற்றுவிடுகிறோம் - காதல் அழிவதில்லை என்பது இதுதான் ....! புரியாத பருவத்தில் தெரியாமல் ... புகுந்திடும் இந்த உயிர் கொல்லி ... முதல் காதல் முதல் காதலி ....!!!
@MeenakshiMini-jy7so9 ай бұрын
En life la love ena nu theriyama irundhen husband ah love pannalammu nenaichi paatha enkota propose panna pasangala lam vitutu 18 vayasula marriage um pannen but husband sema kudimagan en life mothama pochi na suicide pannikra varayum ponen ipo ellam change divorce vangiten wait pannen Ena unmaya love panna oruthar kedachitaru Ellarum solranga kalyanam panna aparam vera love panna pavam nu but illa namala happy ah illanalum kasta paduthama paathukradhu per dhan love Adhu en marriage life la kedaikala Ipo love kedaichiruki Idhu na vida maaten Now im 32 I loved him so much I want him forever in my life 🥹🥹🥹🥹🥹
@mugeshkumar41938 ай бұрын
வாழ்த்துக்கள் ❤
@mozhigowsalya91658 ай бұрын
All the best♥️♥️ but ugaluku eruka lover ennoruthavaga husbanda mattum erunthuda kudathunu kadavul keta vandikeren. Apo than uga second life nalla erukum. Apdiye uga love ah marriage vari kondu poiduga. Because yanoda life laum oruthan vanthan. My first marriage was failed. Divorce aiduchu. Next yanai college la one side ah love panatha solli oruthan vanthan. Neraya nambikai kuduthan. Enemal avan than yanoda life nu nenachen. 1 year love ku apuram yan family la vanthu pasu nu sonnen. Athula apdiye silent anavan than. Even phone no. Kuda block panitan. Apuram than purichuthu. Avan summa time pass panirukan nu. Neraya pasaga luku love panna thairiyam eruku. But marriage panna thairiyam ella. Please choose good person.
@prabavathi78549 ай бұрын
First love is always special to everyone. We can't forget our first love for ever.❤ First love always happy moments but also painful
@murugeshmurugesh55419 ай бұрын
சப்த சாகர தாட்டி எல்லோ இதுதான் படத்தின் பெயர் நம்ம ராம் இயக்கிய ஏழு கடல் தாண்டி எங்கோ என்பதுதான் சரிசமமான பெயராக இருக்கும்
@karthikapalani60849 ай бұрын
❤Jegadeesan❤... அவனுடன் 10 வருட காலம்... அவனின் நினைவோடு மிச்ச வருட காலம்...
@harishharish-nn2fy7 ай бұрын
விடுமுறையற்ற காதல் என்ன உனக்கெல்லாம் காதலா..?? என்று கேட்டால் ஆம் நானும் மனிதன் தான்.. இது காதல்லா என்று வறையறுக்க வில்லை நான்.. காதல் என்றால் இரு மனங்களில் பிறக்கும் இனம்புரியாத உணர்வு என்றே நினைக்கிறேன்..!! எனக்கு அந்த உணர்வு உள்ளது..!! உனக்கு உள்ளதா..? தெரியவில்லையே..?? எப்படி பிறந்தது உன்னுடன் காதல் நிறமா..?? பணமா..?? காமம்மா..?? இதல்லவா இன்றைய காதல்..!! ஆனால் அதையும் கடத்தது தான் என் காதன் அது குமரியின் மனதால்..!! குனத்தால்..!! உனது நடை உடையால், உனது புரியாத மொழியால், உனது காயப்படுத்தாத பேச்சால்..!! இருபது வயதை கடந்த எனது வாழ்க்கை எதோ மன்னராட்சி போல தான் தினமும் போர் சுழ்நிலைதான் .. பனிபோரில் தான் நானும் வாழ்கிறேன்.. பல வலிகளை சுமக்கிறேன் ஆம் அது வயது கோலாறு.. வேண்டாதவைகளை என்னி வேதனை அடைகிறேன்.. அதுவும் இன்பம் என ருசிக்கிறேன்.. ஆனால் இருந்தும் சிரிக்கின்றேன்.. ஏன்..?? எதனால் உன்னுடன் மனம்விட்டு பேசிய கதை அல்ல எப்படியாவது பேச வேண்டும் என்ற வாய்வழியாக வந்த சிறு உளறல் களை நினைத்து..!! தினமும் இரவில் சிரிக்கின்றேன் உன்னுடன் பேசியதை நினைத்து . நிம்மதியான தூக்கம்.. அடுத்த நாள் உன்னை கான போகின்றேன் என்றே..!! கல்லூரி க்கு வருவதே உனக்காக தான்.. வகுப்பறை செல்வதற்க்கு முன் ஆயிரம் எதிரகால என்னங்கள் சுமந்தேன்.. வகுப்பறையில் சென்ற பின் உன் செயல்களை கண்டு துறந்தேன்.. கண்கள் போனது நண்பர்கள் பக்கம்.. பற்கள் சிரித்தது நண்பர்கள் பக்கம்.. மனம் ஏங்கியது உன் பக்கம்.. "பதிவெண் இரண்டு உள்ளேன்" என்றால் தான் மனம் அமைதி ஆகும்.. வரவிட்டால் மனம் வருத்தம் ஆகும்.. விசாரிக்கவில்லையே நான் .. அதற்க்கு பதில் நண்பர்கள் மத்தியில் விமர்சித்தேன உன்னை.. அனைத்து விஷயங்கலையும் கலந்து கொள்ளவாய் என ஆனந்தம்.. அதிலிளும் என்ன பேதமோ தெரிவில்லை சலித்தேன்.. வெறுத்தேன்.. விடுமுறைவிட்டால் ஆனந்தம்.. எனக்கில்லை சிறுபிள்ளைகளுக்கு.. விரும்பிய வந்தேன் கல்லூரிக்கு உன்னோடு.. இருந்தாலும் தொடர்ந்தது ஏன்.?? காதல் என்ற வலைக்குள் சிக்காமல்.. கடந்து போகுமேன்று.. கடந்து போனத்தில் இதுவும் ஒன்று.. இனி இதுபோல் இல்லை என்று.. துடிக்கும் இதயத்திற்கு இருக்கும் விடுமுறை.. உன்னுடன்,என்னையும் சேர்த்த இந்த அனுபவத்திற்க்கு இல்லையே விடுமுறை.. இதுதான் எனது விடுமுறையற்ற காதல்.!! இவ்வளவு உன் மேல் காதல் கொண்ட நான் உன்னிடம் அடிக்கடி பேசாமல் என்றோ ஒரு நாள் பேச காரணம்..?? தெரிந்து விடுமோ உன் மேல் நான் கொண்ட மோகம்..!! தவறாக நினைத்து விடுவாயோ என்னை..!! நண்பர்கள் கவனித்து விடுவார்கள்..!! மறுப்புறம் கதைத்து விடுவார்கள்..!! இதல்லாம் நடந்துவிட்டால் இனி உன்னுடன் பேசமுடியாது என்று ஐயம்..!! நீ என்னை எப்படி நினைக்கிறாய் எனக்கு தெரியும் ஒரு நண்பன் போல தான் என்று.. நான் உன்னை எப்படி நினைக்கிறேன்..?? தெரியுமா..? ஒரு தோழியாக அல்ல.!! ஒரு காதலியாக அல்ல..!! ஒரு மனைவியாக அல்ல..!! இல்லை இவை அனைத்தும் அல்ல அதையும் தாண்டியது போல..!! நீ அயலான் கையில் மாட்டிக்கொண்டதை என்னி வருந்தவில்லை.. என்ன போல் கயவனிடன் சிக்காமல் போவதை என்னி சிரித்தேன்.. நன்றாக இரு.. எப்போதும் நன்றாக இரு.. இனி நான் மதமும் மாற தேவையில்லை.. சாதியும் கடந்து வற தேவையில்லை.. அனால் மனிதனாக மாற வாய்ப்பு உண்டு.. இனியும் உண்டு வாழ்க்கை இது முடிவல்ல.. உன்னை விட நூறு பேர் உள்ளார்கள் ஆனால் வருத்தம் உன்னை போன்று இல்லை.. இனி என்னுள் உள்ள அனைத்தும் தருவேன் அவர்களுக்கு.. உனக்கு தந்ததை விட அதிகம்.. ஆனால் உனக்கு தந்ததை போல் அல்ல.. -inihsrabej
@jaishanmugapriya537 ай бұрын
என் மாமா அரவிந்த் அவன் பேர நான் சொல்லி பல வருஷம் ஆச்சி அவன் இப்போ இல்லை அவன் இறந்து 1 வருஷம் ஆச்சி ஆனால் அவன நெனச்சி அழுகை வரல ஆனால் என் முதல் மாறும் கடைசி காதல் அவன் மட்டுமே எனக்கு கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆகுது ஒரு பெண் குழந்தை இருக்க அவளுக்கு என் மாமா ஓட அப்பா பேர் தா வெச்சிருக்கான்
@jawahar8749 ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@Meganmegan-y8k9 ай бұрын
சூப்பர் சூப்பர் பாலா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sriramr91519 ай бұрын
Frist love 5th -A (shirmla)❤
@sarunkrsam5139 ай бұрын
Mine too on 5th grade
@SakthiHarshni8 ай бұрын
Unmaiyaa sonna ipdi oru love ippa illa flim parkum pothu innamum kathal vallthuttu than iruku❤❤❤❤
@magesbassmages28799 ай бұрын
மறக்க முடியாத வலி காதல் மட்டுமே ! ஒரு காதலுக்கு மற்றொரு காதல் மருந்தானது
@subhashree74889 ай бұрын
Ivalavu naal 2nd part mattum pathutu puriyamae iruthan ipo thaan theriyuthu first part ah pakalanu 😂thnk u thalaiva
@boomeruncle.....88539 ай бұрын
Ena thalaiva x illaya😮
@kanagarajmani80203 ай бұрын
கவிதையின் பெயர் அவள்.என்னையே நான் ஏமாற்றிக்கொண்டன் என்று அப்போது தெரிய வில்லை,காலம் கடந்த பின்புதான் தெரிந்தது கவிதையை கிழித்துவிட்டேன் என்று😢எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்❤
@jollyaoruride98739 ай бұрын
முதல் காதல் அவள் நினைவுகள் என் இறுதி மூச்சு உள்ள வரை என்னுள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். இணைந்த காதலை விட பிரிந்த காதல் ஊயிர் உள்ள நேசிக்கும்.❤
@muthuselvamroja75599 ай бұрын
அருமையான திரைப்படம்
@sofiyakennady51469 ай бұрын
மதம் என்ற ஓர் வார்த்தை மனம் என்ற உயிர்ரை கொன்று விட்டது, 😢😢 காதல்
@suganyachandru40949 ай бұрын
My first love M❤S என் நினைவில் மலரும் முதல் பெயர் ❤ என் காலம் உள்ள வரை காதில் ஒலிக்கும் இந்த பெயர் ❤❤❤❤😢 miss you ❤️ MMMMMMM ❤
@deepakdeepak.s64019 ай бұрын
Savitha ❤ 1st love from school to till the second always butterflies🦋