என்னை தலை சுத்த வைத்த முதல் ஹிந்தி படம் - Mr Tamilan Movies Story Explained in Tamil

  Рет қаралды 710,056

Mr Tamilan Indian Movies

Mr Tamilan Indian Movies

Күн бұрын

Пікірлер: 425
@navomikav5493
@navomikav5493 Жыл бұрын
Madhavan sir ah pathuthan intha film story pakka vanthen
@noorulhak5610
@noorulhak5610 Жыл бұрын
Movie Name : The Green Mile) Explain pannuga brother pls
@pravinraj9708
@pravinraj9708 Жыл бұрын
Ithu movie tamil dubbed la iruka
@VJ_EDITZ507
@VJ_EDITZ507 Жыл бұрын
Rocky boxing movie podunga bro
@kamaraj8746
@kamaraj8746 Жыл бұрын
இந்தக் கதையையும் இவ்வளவு தெளிவா புரியிற மாதிரி சொல்றதுக்கு ஒரு தனி திறமை வேணும் 😘😘😘👍🏻
@vijayv7497
@vijayv7497 Жыл бұрын
படுத்துக்கொண்டு வீடியோ பார்க்கும் நண்பர்கள் ஒரு லைக் போடுங்கப்பா ❤❤❤
@udayakumar115
@udayakumar115 Жыл бұрын
கஷ்டம் வில்லனாக சித்தரிக்ப்பட்டவவின் வாழ்க்கை கொடுமையின்‌உட்சம் 😢😢😢😢எனக்கு வேறு எப்படி சொல்வதென்று தெரிய வில்லை 😢😢😢
@akilan698
@akilan698 Жыл бұрын
நம்ம மாதவன் இருக்காருன்னு ஒரு வார்த்தை சொல்லலாம் இல்ல
@yasin91500
@yasin91500 Жыл бұрын
உண்மையில் நீங்கள் சொல்வது போல் தான் கதையில் மனநல பாதிக்கப்பட்ட மனிதனின் சமூகம் இன்றைக்கு சர்வ சாதாரணமாக பந்தாடபடுகிறது இன்றைய ஆட்சியில்.
@venkatramanb115
@venkatramanb115 Жыл бұрын
நல்லோர்களுக்கும் நல்லவைகளுக்கும் காலம் இல்லை 😢
@heratick100
@heratick100 Жыл бұрын
😢😮
@vikramsarathivikram5962
@vikramsarathivikram5962 11 ай бұрын
Yes
@anandkanakasundram4802
@anandkanakasundram4802 Жыл бұрын
உண்மையாய் வாழும் மனிதர்களுக்கு இடமில்லை
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
சாக்லேட் பாய் மாதவனை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 🙌🙌🙌அதுவும் சினேகிதன் பாட்டில் யாருக்கும் நான் ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️
@ShivaShivu-kx2ob
@ShivaShivu-kx2ob Жыл бұрын
Me 🎉🎉🎉🎉🎉
@ShivaShivu-kx2ob
@ShivaShivu-kx2ob Жыл бұрын
I love you Maddy 🎉🎉🎉🎉🎉
@ShivaShivu-kx2ob
@ShivaShivu-kx2ob Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 maddy
@balagovindaraj1189
@balagovindaraj1189 Жыл бұрын
எங்களுக்கு எதுவனாலும் Mr தமிழன் பொறுப்பு 😅
@syedalibadhusha7651
@syedalibadhusha7651 Жыл бұрын
Sunday மதியம் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@twistofend3427
@twistofend3427 Жыл бұрын
Poi velaiya parunga da
@aadhaviprabu4458
@aadhaviprabu4458 Жыл бұрын
Enng vittula sambar...dha Today prothosam😢😢😢
@syedalibadhusha7651
@syedalibadhusha7651 Жыл бұрын
@@twistofend3427 யாரு வேலயடா
@gowsalyan9869
@gowsalyan9869 Жыл бұрын
Enga veetula sambar manga oorugaii innaiku prathosam
@nandhiniprabhu6707
@nandhiniprabhu6707 Жыл бұрын
Biriyani elaye
@Creative_MIS
@Creative_MIS Жыл бұрын
Wife tha doctor Vida alagu
@tamilwarriors6541
@tamilwarriors6541 Жыл бұрын
எந்த தீவிரவாதீக்கும் இந்த நிலமை வரகூடாது 😂
@shakthivel2163
@shakthivel2163 Жыл бұрын
இப்படித்தா ஊருக்குள்ளே பல இடத்துலா இந்த மாதிரி நடக்குது... அவ பொண்டாட்டியா அவ வச்சுக்கலாம் இவ புருஷன் அவ வச்சுக்கிறாது
@MuniyandiV-pp9iz
@MuniyandiV-pp9iz Жыл бұрын
பாலா அண்ணா starting சொன்ன டயலாக் :பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கபோன வைத்தியற்கே பையத்தியம் புடிச்சு, அந்த பைத்தியக்கார வைத்தியர் பயித்தியம் புடிச்ச வைத்தியனுக்கு வைத்திய பாக்க போன பாக்க போன எந்த வைத்திய பையித்தியக்காரனுக்கே போன வைத்தியர்... 🤣🤣🤣...
@RichardFinny-fe2ih
@RichardFinny-fe2ih Жыл бұрын
padam pakkaruku munnadiye nii gha ketta kelvi laiye paithyyam puduchuruchu🤣
@lokeshv6862
@lokeshv6862 Жыл бұрын
சண்டே கஞ்சி நேத்து வச்ச மீன் குழம்பு சாப்டுட்டு, பாயில படுத்துட்டு கதை கேட்குறேன். பிரியாணிலாம் கல்யாணத்துல போட்டதான் அண்ணா....
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
ஞாயிற்றுக்கிழமை அதுவுமா லேட்டா எழுந்து, லேட்டா டிபன் சாப்பிட்டு லஞ்சு ரெடி ஆச்சா என்ன என்று சமையலறையை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள் 😁😁😁😁
@prabam9902
@prabam9902 Жыл бұрын
❤❤❤
@blessynick594
@blessynick594 Жыл бұрын
19.28 Anna unga smile❤️😍
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
எல்லார் வீட்டிலும் புருஷன் பொண்டாட்டிக்கு டெய்லியும் சண்டையாக தான் செய்யும் 😅😅😅😅 அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு நடப்பவர்கள் சார்பாக சண்டே பிரியாணி ரெடியா வாழ்த்துக்கள் 😅😅😅😅❤️😁😁
@GreenTradeview
@GreenTradeview Жыл бұрын
கொழப்பதுல பைத்தியத்துக்கு வைத்தியம் புடிச்சான்னு சொல்லிட்டீங்க 😂😂😂😂
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
😮😮😮😮😮😮 பைத்தியக்கார பழமொழி சூப்பர் பாலா 😂😂😂
@batchanoor2443
@batchanoor2443 Жыл бұрын
கடந்த ஒன்பது வருடங்களாக மக்கள் பட்ட இன்னல்கள்,கொடுமைகள்,குழப்பத்தை விடவா இந்த படம் கஷ்டம் கொடுக்க போகுது எங்களுக்கு? போங்க பாலா எல்லாத்தையும் பாத்தாச்சு. 🏆 ✌️👍.
@batchanoor2443
@batchanoor2443 Жыл бұрын
@@amarsub467 யாரை, எச்சயை யா?
@dineshbabumohanraj1426
@dineshbabumohanraj1426 Жыл бұрын
Ean un amma pala perukooda paduka poitala?
@prabhumaha7394
@prabhumaha7394 Жыл бұрын
படத்தை பத்தி பேசுனா படத்தை பத்தி மட்டும் பேசணும் நீ இவ்வளவு யோசித்து அரசியல் பேசும்போதே தெரியுது நீ எவ்வளவு பெரிய சைக்கோவா இருப்ப
@naganikkanagaraj8575
@naganikkanagaraj8575 22 күн бұрын
More than europe and arab countries, african countrues india under bjp is very very good..
@VijayKumarThalapathi
@VijayKumarThalapathi 3 ай бұрын
பைத்தியம் டைலாக் நீங்க சொன்ன விதம் ஃபென்டாஸ்டிக். ப்ரோ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sumisudha1468
@sumisudha1468 Жыл бұрын
Sunday vum briyani sappadama.... Dosa sappadum... Bala annna... Fans... Yaru yaru oru like poodunga❤😂
@rifayaaariz7552
@rifayaaariz7552 Жыл бұрын
தலைவனுக்கே தல சுத்திட்டா 🤣🤣🤣
@magath3038
@magath3038 Жыл бұрын
பாலா அண்ணா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@thangavignesh2761
@thangavignesh2761 2 ай бұрын
சுய ஒழக்கம் இல்லாததால் நிகழும் பிரச்சினைகள்😡😡😡
@Naturelover-dhans
@Naturelover-dhans Жыл бұрын
😮மேடியா இப்பிடி படத்துலே நடிச்சாரு😮
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
சற்றே வித்தியாசமான படம் தான் ஆனால் முடிவு ஜீரணிக்க முடியவில்லை நன்றி வணக்கம்
@greencoolingaircon
@greencoolingaircon Жыл бұрын
புருஷன் பொண்டாட்டி என்றால் குழப்பம் தானே இந்த உலகத்துல இதுல அதைவிடயா நீங்க சொன்ன இந்த படம் எங்களுக்கு குழப்பம் போது
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
படம் பாலா சொன்ன விதத்தில் இருந்து யாருக்கெல்லாம் தெளிவா புரிஞ்சது 👍👍👍
@rajashankar8577
@rajashankar8577 Жыл бұрын
மாதவனின் மறு முகம் 😎😎
@anujaas109
@anujaas109 Жыл бұрын
Hi anna Sawkyama.......... Anna plzz The Shining english movie review pannungo plzzz
@eswarip1
@eswarip1 Жыл бұрын
Twisted movie. Eppa enna movie. Vera level kolapamana athir parkatha twist. Unga review verithanam
@rajendhranraj8680
@rajendhranraj8680 Жыл бұрын
இவ்ளோ சீக்கிரம் நா பாக்குற first video இது தான் 💐💐💐💐💐💐
@ManikandanN-gi8gg
@ManikandanN-gi8gg Жыл бұрын
ஞாயிற்றுக்கிழமை வோலை வேலைக்கு செல்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@watsonedits5802
@watsonedits5802 Жыл бұрын
Maa oori polimera part 1(2021) telugu disney+ hotstar ott la iruku paathutu Unga storytelling narration podunga bro please padam super ah irundhuchi naraiya twist and turns vechi padam nalla different way of storytelling nalla interesting ah pogum please unga voice storytelling la andha padam romba aasaiya iruku please sekarama story explaining video podunga bro A kind request balamurugan bro 😊👍🙏✋️
@dineshsal4069
@dineshsal4069 Жыл бұрын
Hi bro shikkari shambhu malyalam movie podunga bro ❤
@PdMuruga145
@PdMuruga145 Жыл бұрын
Movie name:Life(2017) Anna
@keerthivasan62491
@keerthivasan62491 Жыл бұрын
Fight club explanation pannunga 🙃🙃🙃🙃
@Yking369
@Yking369 Жыл бұрын
18:40 naanga buruttu nu ulla vanthu😂😂😂🇱🇰🇱🇰🇱🇰
@sathyameajayathea1890
@sathyameajayathea1890 7 ай бұрын
உண்மை பைத்தியமா இருக்கு. பொய் சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்கு. இந்த உலகத்தில் நைஸ் மூவி
@keerthivasan62491
@keerthivasan62491 Жыл бұрын
Fight club explanation pannunga vro 🙃🙃🙃🙃
@murugeshkanna3534
@murugeshkanna3534 Жыл бұрын
Style maathunga bro aajun best
@thenameisbosh
@thenameisbosh Жыл бұрын
Anna heroine aalaradha vida neenga codukura alugura voice vera level 😂😂
@abdurrahmanrn7669
@abdurrahmanrn7669 Жыл бұрын
Nice brother Mission impossible dead reckoning part 1 explained in Tamil
@sathisk643
@sathisk643 Жыл бұрын
Bro thelungu movie baby dub panni podunga ji
@gayathri-mf8sw
@gayathri-mf8sw Жыл бұрын
Neenga sirikurathu nalla iruku Anna. Innocent 😂😂😂
@o099emb.bhuvaneswari5
@o099emb.bhuvaneswari5 Жыл бұрын
Serial killer movies ethachu podunga
@kumarankumaran9479
@kumarankumaran9479 Жыл бұрын
பாலா குரங்கு பொம்மை படத்தை போடுங்கள் அருமையான படம்
@Saburamisreen
@Saburamisreen Жыл бұрын
Bro apdiye Johnny depp oda Best movies Elam review podunga 1. Pirates of the Caribbean series 2. Edwards scissorhands 3. Sweeney Todd
@mahesharthi3559
@mahesharthi3559 Жыл бұрын
Ghost Rider movie podunga please
@elavarasanp2112
@elavarasanp2112 Жыл бұрын
A saddest truth... Intha movie la iruka mathiri tha world ipo iruku.. Nallavana iruntha mental hospital ku anupiduvanga pola😏
@WstatuszoneAK
@WstatuszoneAK Жыл бұрын
Producer : movie le twist thukkella irukonom... Director : yen vanjanai alli kottuvom... Superb especially with Mr Bala voice❤
@Saha46547
@Saha46547 Жыл бұрын
Bro fahat movie njan prakash movie review pannunga please, unga style kekka semmaiya irukkum please bro
@MrTomLogs
@MrTomLogs Жыл бұрын
Idha part 2 edutha Vera level la irukkum Avan revenge edukkara marie
@seeme777
@seeme777 Жыл бұрын
Nowadays no true love only sex and money love only gents please don't waste your time and money gents not a ATM machine gents not cash tree justice for men's also we need unbiased judicial systems justice for men's also good india futures india is the best place
@mahesharthi3559
@mahesharthi3559 Жыл бұрын
Ghost Rider movie podunga please
@tamillatestmovies8657
@tamillatestmovies8657 Жыл бұрын
Padam enna thala sutha vechiruchu yaaru yaa nee...... Director kooda ivlo crt ah kondu pola nee sedukita😂😂😂😂😂editor ku konjam kastam thaan😂😂😂😂😂😂..... Editor u great ❤love u editor
@bala8647
@bala8647 Жыл бұрын
Yo Mukundan unni associate movie paru ya one time achuu paru yaa
@seeme777
@seeme777 Жыл бұрын
Nowadays no true love only sex and money love only gents please don't waste time and money gents not ATM machine gents not cash tree justice for men's also we need unbiased judicial systems good india futures india
@ranganathr9186
@ranganathr9186 Жыл бұрын
Bro ... Get out of India find new interesting movies .. all this movies u review are within our reach ..waiting to be ur best
@balrajbala2580
@balrajbala2580 Жыл бұрын
Bro plz indha movie podunga (The island )2005 la vantha movie. Nan romba athire parthan entha week neenga poduveinga nu paruvalla bro next week kavathu podunga plz.
@seeme777
@seeme777 Жыл бұрын
Nowadays no true only sex and money love only gents plese don't waste gents not a ATM machine gents not cash tree justice for men's also we need unbiased judicial systems good india futures india
@THARMARaj-s5l
@THARMARaj-s5l Жыл бұрын
Pro BABY movie potunga bro ❤
@jiya2907
@jiya2907 5 ай бұрын
இந்த மாதிரி அவன் வாழ்றத்துக்கு அவன் அந்த பயத்திய கார ஆஸ்பத்திரி ல வாழ்ந்துடலாம்
@MuniyandiV-pp9iz
@MuniyandiV-pp9iz Жыл бұрын
உண்மை சம்பவம் மூவி :CORNIVORE ரிவியு பண்ணுங்க அண்ணா...
@mohamedumar7169
@mohamedumar7169 Жыл бұрын
Bro houba ! marsupilami 2012 movie explain podungga bro plz
@Queenaaliya2208
@Queenaaliya2208 Жыл бұрын
Cook up a storm movie unga voice la review pannunga bro pls pls pls
@karthick5142
@karthick5142 Жыл бұрын
ஜகமே தந்திரம் !😢 !
@seeme777
@seeme777 Жыл бұрын
Nowadays no true love only sex and money only gents don't waste waste money gents not a ATM machine not cash tree justice for men's also good india futures india
@srikanthsriki5757
@srikanthsriki5757 Жыл бұрын
Semma paithyakaran entry 😢😢😢😢
@srikanthsriki5757
@srikanthsriki5757 Жыл бұрын
Just kidding 😂😂😂
@jawahar874
@jawahar874 Жыл бұрын
தினமும் ஒரு படம் போடுங்கள் மிஸ்டர் பாலா
@Vidhya-pt8gl
@Vidhya-pt8gl 4 ай бұрын
Avan tapichu building kulla poraku badila thalaimaravu agi .. avan paatuku maraiva valndruklam
@GobalanRevathi
@GobalanRevathi Жыл бұрын
சூப்பர் பா
@sanojansanojan9961
@sanojansanojan9961 Жыл бұрын
The monkey king 1 2 3 movies podunka bro
@kajvijay2034
@kajvijay2034 Жыл бұрын
Thala ❤❤❤🎉🎉🎉🎉
@gunasekaran4130
@gunasekaran4130 Жыл бұрын
கதை மிகவும் அருமையான விளக்கம் உங்களது குரலில் படத்தின் கதை சுயநலமிக்க கதாபாத்திரங்களுக்கு நடுவே நல்லவன் ஒருவன் பைத்தியக்காரனாக ஆக்கப்பட்டான் இதேபோல்தான் நாட்டிலும்
@shanthosht5200
@shanthosht5200 Жыл бұрын
Postmortem la theriya vanthrukume Antha mathara 🤔
@PalaniYappan-yf8sz
@PalaniYappan-yf8sz Жыл бұрын
bro படம் சூப்பர் 👌👌👌👌👌
@mythoughts67900
@mythoughts67900 Жыл бұрын
Semme oru twist. Thanks Bala anne😊
@என்புரிதல்
@என்புரிதல் Жыл бұрын
i am fan of your voice and narrations , tamil slang ji , could you please do 6/45 Korean movie released in 2022 , it was super comedy movie, i want it in your voice in tamil, could you please do me this favour
@mythoughts67900
@mythoughts67900 Жыл бұрын
Listening to the intro...me be like...yethey...😅😅😅
@RSUGAN-rm7ji
@RSUGAN-rm7ji Жыл бұрын
Vera leavel twist sema interesting annnna ethu mathri movies poduinga annnna
@mahesharthi3559
@mahesharthi3559 Жыл бұрын
Ghost Rider movie podunga please
@sujidharshinivins645
@sujidharshinivins645 7 ай бұрын
Idhe kolappam tha ingayum😢😢
@gopalakrishnan3837
@gopalakrishnan3837 Жыл бұрын
Maa oori polimera movie explain pannuga part 1 & 2 😊
@nithyad7807
@nithyad7807 4 ай бұрын
Apadi elam hospital poira maten ...
@mrshahip7865
@mrshahip7865 Жыл бұрын
Sweet combat Japanese Series pasuga bala anna ❤❤
@ajpulrahman3448
@ajpulrahman3448 Жыл бұрын
Anna hidden strike movie podunga please
@kapilv9264
@kapilv9264 Жыл бұрын
Bro can make video of dia kannada movie
@saranveera1414
@saranveera1414 9 ай бұрын
En da nee full padam parthutu thana kadhai sollu Ara mentalu Pola pesatha
@Rjmersal
@Rjmersal Жыл бұрын
Sunday thaan naanum rasigar thaan ahna biryani sapidala rasam sooru thaan 😌
@sivapurampradeep3583
@sivapurampradeep3583 Жыл бұрын
Thanks bro Bala 🌹💕💞💕💞
@sanojansanojan9961
@sanojansanojan9961 Жыл бұрын
Gods of Egypt movie podunka bro
@Muralikrishnan1349
@Muralikrishnan1349 Жыл бұрын
Va Thalaiva....va Thalaiva... 😀😀😀😀
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 92 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 28 МЛН
Indian Language Movies in Mr Tamilan Voice Over
44:06
Mr Tamilan Indian Movies
Рет қаралды 206 М.
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 92 МЛН