Nan entha series ha 10th time kekuran enoda suicidel thoughts ha change pana series ethu.... Nan over rated ha pesala sathyama solra nan aniku night youtube ha open pani enoda suggestions la entha series katuchu nu pakama irunthu iruntha may be nan entha comment today irunthu iruka matan.... Epo lan low ha fell panrano apo lan etha papan...
@ikfotocreasioons12805 ай бұрын
❤🔥❤🔥❤🔥
@GOLDBRONAN3 ай бұрын
❤❤❤❤
@roystonalexander3 ай бұрын
bro don't fed up....try again 👍
@athiyappanathiyappan47902 ай бұрын
எத்தனையோ கதை கேட்டாலும் இந்த கதை கண்ணீர் தழும்புகிறது
@irishdrex13892 ай бұрын
Link kedaikala😢😢
@mindvoice824110 ай бұрын
காதலி happy ending வேண்டும்னு சொல்றதால.. director உம் happy ending வைச்சிட்டார்..... அருமையான கதை 😢😢😢😢😢😢😢😢
@SaravanaKumar-ki3yn7 ай бұрын
😂
@dhameemulansari1262 Жыл бұрын
என் வாழ்கையில இது வரைக்கும் பார்திடாத கேட்டிடாத ஒரு தரமான படம்.இந்த வீடியோ நான் உங்க channel ல upload பன்னுன நாள் ல இருந்து இத பாக்காம skip பன்னிட்டு இருந்தேன்.இப்ப இத பார்ததுக்கு அப்ரம் ஏன்டா இத பாக்காம விட்டோம்னு வருத்தப்படுறேன்.இது எனக்கான படம்.என்னமாதிரி வாழ்கைய பாத்து பயப்புட்ர கோழைகளுக்கான படம்.korean movies ல இப்படி ஒரு brilliant director லாம் இருப்பாங்களானு யோசிக்க தோனுது.oscar award லாம் இந்த படத்துகிட்ட பிச்ச எடுக்கனும்.அருமையான படம்
@sathiskumar5986 Жыл бұрын
I love my mom
@mohamedirfan7275 ай бұрын
I love my family❤❤❤
@durai195 Жыл бұрын
அம்மா மட்டுமே. உயிருடன் இருக்கும் போது அவர் அருமை தெரியாது. தினமும் நம்மை பற்றி நினைப்பது தாய் மட்டுமே😢😢
@jpvasanthcreations2462 Жыл бұрын
உண்மை
@SuriyaC-gg2by Жыл бұрын
உண்மை
@rohanrn6595 Жыл бұрын
Yes
@MahenderanM-ic2ik11 ай бұрын
உண்மை
@Smile_Surya_072 күн бұрын
Simplea solanumuna idhu padem illa மனிதனோட வாழ்கை எனக்கு ரொம்ப இந்த படம் புடிச்சிருக்கு super bala anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vinojaya2093 Жыл бұрын
உங்க காந்த குரலால் கதை சொல்லி கடைசி சில நிமிடங்கள் எங்களை அழ வைத்துவிட்டீர்கள்😢 இன்று வாழ்க்கைக்கான புரிதலோடு நகர்ந்து செல்கிறோம்..அருமையான விளக்கம் நன்றி🙏🙏..
@Rooster2.78 Жыл бұрын
👍
@shifasyed3140 Жыл бұрын
நான் இறந்தால், என் பிள்ளைகள் அழுவார்கள் .. ஆனால் நாளடைவில் மறந்து வாழ பழகி விடுவர்... அதுவே எனக்கும் விருப்பமானது.... அருமையான சீரியஸ்... அதை அருமையாக எடுத்துரைத்த உங்களுக்கு நன்றி❤
@ibrahimm121 Жыл бұрын
என் அம்மா அப்பா என் மூன்று பிள்ளைகள் அழுவர் சிறிது காலம்
@MURALIKANESH-pq1lz Жыл бұрын
கோடியில் ஒரு கதை இந்த கதையை கேக்குறவங்க அழாம இருக்க முடியவே முடியாது❤❤❤❤❤
@marisiva102010 ай бұрын
😅alugai varala pa
@mydeenjailani65388 ай бұрын
சரிதாங்க ❤️❤️😭😭😭
@priyajitheditz8483 ай бұрын
Thanks!
@mrtamilanstories2 ай бұрын
Thanks saho😀
@abi9465 Жыл бұрын
I think, The narration of this story is one of the best narrated movie in your playlist because you narrate this story with your feelings and tears at the 12th life of the hero... Its very heart melting scene... We felt this by your narration..thank you sir😊
@reservearihanthinn3872 Жыл бұрын
யார் எனக்காக அழுவாங்க தெரியல ஆனா யாரையும் நான் அழ வைக்க கூடாதுன்னு இந்த மாதிரி முடிவெடுக்க மாட்டேன் எவ்வளவு தூரம் தான் இந்த கஷ்டம் நம்மள சோதித்தாலும் நாம் அதை மீறி அடிச்சி மேல வரணும் பாலா அண்ணா நீங்க கலங்கும் போது எங்களுக்கும் இங்க கண் கலங்குது😢❤❤❤❤
@praveenappanneeraselvam6164 Жыл бұрын
Enakkum than
@sajc1882 Жыл бұрын
😢😢 நிச்சயமாகவே நமக்காக அழுவது அம்மா மட்டும் தான்😢😢
@Tarun-lx1wl11 ай бұрын
Not only mom bro dad , brother and sister will cry for our death
@tnhari07899 ай бұрын
Mom and dad 😢
@irishdrex13892 ай бұрын
Yes❤
@irishdrex13892 ай бұрын
@Ta❤runkumar-lx1wl
@AKR09067 ай бұрын
யோவ் யாருய நீ இந்த படம் பாத்திரத்தா கூட எனக்கு புரிஞ்சிருக்காதூ ஆனால் நீ இந்த அளவுக்கு கதை சொல்லி பாசம்னா என்னனு புரியவெச்சிட❤
@Muthulakshmibtsarmy Жыл бұрын
1:15:50 என்னால அழுகையா திருத்த முடில🥺 அந்த 10 நிமிஷம் அழுதுகிட்டேதான் இருந்தேன் இந்த பட விமர்சனம் பண்ணதுக்கு ரொம்ப நன்ரி அண்ணா 🙏🥺
@karthipriya7318 Жыл бұрын
😢😢
@DhivyaDharshan-x7q Жыл бұрын
நானும் ஜி
@Durga1788 Жыл бұрын
Me too😢😢😢😢
@mohamedsaseen400 Жыл бұрын
வித்யாசமான கதை.. இப்படியும் யோசிச்சி படம் எடுத்து இருகாங்க. பாராட்டுக்குறியது.. I feel good bcz of happy ending❤️and 1.17.24 உங்க voice அந்த காதபத்திரமாவே மாறி தழுதழுத்தது 👍🏻 Hats off
@poojaammu413110 ай бұрын
அம்மா மட்டும் தான் 🥺❤
@lakshana-jt7fkАй бұрын
Indha drama kudutha impact romba adhigam...adhum unga voicela keta apo enaku edho manasu change aana mari iruku...indha series neriya peroda suicidal thoughts mathirkum....good work mr tamilan.ungala appreciate paniye aaganum👏❤️
@parvathirathinamparvathi6027 Жыл бұрын
கதை மிகவும் அருமை அண்ணா.அம்மாவுக்கு நிகர்வு அம்மாதான் .அம்மாவின்இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.அம்மா ஒரு வரம்.எனது கணவர் கண் கலங்கி விட்டார்...
@umaselvaraj8394 Жыл бұрын
My brother did suicide. No one is happy in our family since then. All our happiness vanished since 24 october 2018. We all pray that he shall not suffer any more in his journey.. he is there in our every prayers. This is actually a great series
@1.3billionpeopledreams18 Жыл бұрын
😢😢
@Anasans888 Жыл бұрын
Don't feel your brother will stay in "SORGAM"...
@kamalthasanable Жыл бұрын
My dad committed suicide. Still we have no clue why he did it. But we are not freezed in that moment. We are Moved on. We are doing good. Have food thrice a day and healthy and wealthy. Try to move dude or stay in that moment. It's your wish.
@Indiaview03 Жыл бұрын
பல இடங்களில் கண் கலங்கி அழுத படம். தற்கொலை செய்வது மிகப்பெரிய தவறு என்று இந்த படம் எனக்கு பாடம் சொல்லித்தருகிறது.. கடன் தொல்லையால் அடிக்கடி தற்கொலை எண்ணம் வரும். குடும்பம் இருக்கிறது குழந்தைகள் இருக்கிறார்கள் நான் தற்கொலை செய்துக்கொண்டால் குழந்தைகளின் எதிர்காலம் எண்ணாகும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு பெரிய வலியை தரும் என்று சிந்திப்பது உண்டு. நிச்சயம் ஒருநாள் எனக்கு மரணம் வரும். அதுவரை அதை தேடிச் செல்ல மாட்டேன்...
@gopeekasubramaniam5355 Жыл бұрын
கண்டிப்பாக கடனில் இருந்து மீண்டு viduveerkal🇱🇰
@mohamedsaha2712 Жыл бұрын
Supper bro Naa nu intha felling la tha irukea ❤❤
@sangeeth.236 Жыл бұрын
முட்டாள்தனத்தின் மறுசொல் தற்கொலை.
@MohanMohan-pd8pu Жыл бұрын
Same to you ❤❤❤
@RoshanKumar-oz9et Жыл бұрын
😢நானும் உங்கள் நிலைமையில் தான் இருக்கிறேன் ,நிக உயிர் ஓடு இருக்கும் பச்ஜதில் , நானும் உங்களை பொள் மரணம் வரவதற்கு காத்திஇருக்கிரென் என் வலியை கூற வலி என்ற சொல் சிறியது , மீண்டும் ஒரு வலி வேண்டும் என்று ஆசை படுகிறேன்
@gobinathms8 ай бұрын
Correct ஆ சொன்ன bro... அம்மா தான் நமக்காகவே வாழ்த்து சாகுற ஜீவன்... இன்னொரு பிறவி எடுப்போமா என்று தெரியாது, ஆனா இந்த பிறவியில் அம்மாவை மட்டும் கை விட்டுப் மன்னிக்க முடியாத பாவம் பண்ணிராதீங்க யாரும்...
@chuttystr Жыл бұрын
நமக்குன்னு கடைசி வரைக்கும் கூட இருக்கப்போறது யாருமே இல்ல,, அப்பிடி நாம இல்லனாலு நம்மள நேசிக்கிற ஒரே உறவு நம்ம அப்பா அம்மா தாங்க 😔 அதனால இல்லாதபோது நெனச்சி வருத்தப்படரத விட இருக்கும் போதே அவங்கள சந்தோஷப்படுத்துங்க 👍💯
@GiriGore Жыл бұрын
Thala vera leval sentimenta eduthuchu ❤❤❤❤❤❤❤
@manosasi5953 Жыл бұрын
Therlaye
@arukavi1 Жыл бұрын
சிறப்பான தரமான திரைக்கதை........ கிளைமேக்ஸ் ல ஹீரோவோட கதாபாத்திர மாவே உணர வச்ச உங்களோட கதை சொல்லுற திறமை வேற லெவல்........ தலகாணியை அமுக்கி குழந்தையை கொல்லும் ஒரு அம்மா ..... குழந்தைக்காகவே தனது ஆசா பாசங்களை தியாகம் செய்யும் ஒரு அம்மா..... கொரியன் பின்னிட்டாங்கே....
@dharaiyap6486 Жыл бұрын
So nice lines , and very true mr.tamilan 👍done a very good job and u give life to the story
@smartbakru223910 ай бұрын
அம்மா போல யாரும் இல்லை 💙💙💙
@manikandan-nh5vh6 ай бұрын
நன்றி அண்ணா உங்க வீடியோஸ் நிறைய பார்த்து இருக்கேன் நான் இதுவரைக்கும் வந்து கமெண்ட் போடல ஆனால் இந்த வீடியோ கிளைமேக்ஸ் முடியறதுக்கு 2 செகண்ட் முன்னாடி நான் டைப் பண்ண ஆரம்பிச்சுட்டேன் அண்ணா உங்க வாய்ஸ்ல ஏதோ ஒரு மேஜிக் இருக்குது. தப்பான முடிவு எடுக்க இருந்த என்ன இந்த வீடியோ என் வாழ்க்கையே மாத்திடுச்சு.❤❤❤❤
@gubenthiran917 Жыл бұрын
என்னுடைய அம்மா தான் என்னை நினைத்து கஷ்டப்படுவார்கள் ஏனெனில் காதலி , மனைவி, பிள்ளைகள் மற்றும் நண்பர்கள் எனது வாழ்க்கையில் பாதியில் வந்தவர்கள். என்னை நினைத்து வாழ்க்கை முழுவதும் வருந்தும் ஒரே ஜீவன் என்னுடைய அம்மா மட்டுமே😢
@manimathan5015 Жыл бұрын
,👌
@komathinandha3586 Жыл бұрын
உங்க மனைவி கூட ஒரு பிள்ளைகு தாய் தான் அதை லிங்க மாறாந்துடாதிங்க ......ஒரு தாய்க்கு பிள்ளை இல்லானா எவ்வாளாவு வாழிகுமோ அதே வாழி ஒரு மனைவிக்கும் இருக்கும்
@gubenthiran917 Жыл бұрын
@@komathinandha3586 அது உண்மை தான் இருந்தாலும் என் தாய் அளவுக்கு என் மனைவியோடைய வருத்தம் பெரியது இல்லை. நான் பிறந்து 25 வருடங்கள் கழித்து தான் என் மனைவி வருவாள் ஆனால் அந்த 25 வருடத்திற்குள் நான் தற்கொலை செய்து இறந்து விட்டால் அதன் வலி எனது அம்மாவுக்கு மட்டும் தான் தெரியும். அப்படியும் நான் திருமணம் முடிந்த பிறகு தற்கொலை செய்து இறந்து விட்டால் அப்பொழுதும் என் அம்மாவிற்கு மட்டும் தான் வலி அதிகமாக இருக்கும், ஏனெனில் என்னை வளர்த்து வந்தவர், என்னை எப்படி வளர்த்தார் என்று நினைத்து வருந்தும் ஒரே ஜீவன் என் அம்மா தான்
@indumathyp248 Жыл бұрын
15 years back....Me too take this decision on my 12th exam result.... that moment I think about my parents.... how I overcome that situation means 'exam is not a life it's just a part of a life'.... and now I got happy life.... my hubby is another mom for me.... thank to god for give this good opportunity in my life....🙏💞
@nandhu2397 Жыл бұрын
Hubby means??? Wife?
@eswarapandiyan495510 ай бұрын
Vera leval anna semma feel
@tamizananbu2 ай бұрын
இசைக்கு ஒரு ராஜா, குரலுக்கு ஒரு spb போல, சிறந்த கதை சொல்லிக்கு நீங்கள் மட்டுமே தம்பி...🎉
@Ragi97.- Жыл бұрын
Of course my mother... I am a woman with a child after marriage. Still my mother is the one who loves me the most in this world…….I have watched so many videos of you in all this time…I have never seen a climax that touched my heart….maybe it was because of your voice….. It was beautiful.. I am still writing this comment with tears in my eyes..... I doubt that you also said this climax while crying.. May you reach many more heights.....❤ from kerala
@thamimdark2512 Жыл бұрын
அம்மா ஏமாற்றத்தை தராத உண்மையான அன்பு ❤
@reenalogu5119 Жыл бұрын
அற்புதமான கதை இந்த காலகட்டத்திக்குல சின்ன பசங்க பாத்து புரிஜிக்கா வேண்டியது ரொம்ப அவசியம் இப்போ உள்ள பிள்ளைங்க ரொம்ப சாதாரணமா சகா முடிவு பண்ணிடறாங்க தமிழ் லையும் இந்த மாதிரி நல்ல மெசேஜ் ஓட வந்த நல்ல இருக்கும் நன்றி Mr tamizhan இந்த படத்தை பேசியதற்கு இல்லனா மிஸ் பன்னிருப்பா 🙏🏻🙏🏻🙏🏻
@user-ct8bp7tu9b4 ай бұрын
வணக்கம் தம்பி நீங்கள் கதை சொல்லும் விதம் நான் அந்த கதையை வாழ்வது போலவே உணர்கிறேன். அருமை தம்பி. நான் இப்போது இறந்த எனக்கு இருப்பது என் மனைவியரும் இரு மகன்கள் தான் எனக்காக வருந்துவார்கள்.
@loosupapacreation9204 Жыл бұрын
Part 2 time line 33:10 enjoy🎉
@abracadabra1120 Жыл бұрын
Thanks avargale ❤️
@n.t.j Жыл бұрын
Thanks ❤
@KamaliBasha-e7b Жыл бұрын
தாங்க்ஸ் அண்ணா 😊.
@chandhan.official4560 Жыл бұрын
Hey thanks
@kabasthiniya.p8798 Жыл бұрын
Tq 😊
@challengewithjagan442410 ай бұрын
எனக்காக உண்மையாவே நிறையபேர் அழுதாலும் அதிகமா அழக்கூடியது என் பாட்டி, அம்மா,அப்பா,
@SeenivasanSeenivasan-en5wz Жыл бұрын
I love my ammappa ❤❤❤ நான் இறந்தாள் எனக்காக முதலில் கண்ணீர் 🥹🥹 விடுவது இந்த இரண்டு தெய்வங்கள்தான் இந்த இரண்டு தெய்வங்களை தவிர வேரு யாரும் அல்ல
@KumariKumari-fc6ii2 ай бұрын
My first comment in Mr tamilan Chenal Everyone's life will be changed After watching this series Thank you so much for taking this picture Those who are sad for me are my mother and father and my girlfriend
@devis68 Жыл бұрын
மரணம் எனக்கு பிடிச்சிருக்கு.நீங்க சொன்ன கதைலவர சில சம்பவம் எனக்கு நிஜமாவே நடந்திருக்கு இப்பவும் மரணத்த நான் காதலிக்கிறேன் வாழனும்ங்கற எண்ணத்தை ஒவ்வொரு நிமிஷமும் சொல்லிக்கிட்டே இருக்கு....நன்றி
@elangovan6362 Жыл бұрын
நீங்க சொன்னது சரிதான் ஆனால் பாசம் உள்ள இருக்கும் நீங்கள் பேசினது இல்லையே எனக்கு மிகவும் பிடித்த கதை கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
@ayishahassan2364 Жыл бұрын
After a long time you narrated this story was soooo good....I cried thinking of my mom❤...great work bro...
@gamingnaleer65823 ай бұрын
1:17:26 அட மனுஷன் அழுகிறார் 😢
@prabhakaranb9306 Жыл бұрын
வார்த்தைகள் கொட்டி கிடைக்கிறது டைரக்டரை பாராட்ட ... வாழ்த்துக்கள் இயக்குனருக்கு ...
@suganyaraja1683 Жыл бұрын
Literally started crying..what a movie..what an explanation.. hats off bro❤
@AnanthanSivalinggam6 ай бұрын
Damn! What a story...! Thank you for narrating it as it deserved...
@ThalaAKSubash007 Жыл бұрын
Deep Emotionaly ...Heart touching Series.... Good Selection to Review this in Tamil.......Vvvvvvvvv Good job Bro👏👏👏👏👏👌👌👌👌💖💖💖💖💖💖
@moganrajnagapan9790 Жыл бұрын
This story is so relatable to many of the middle-class people like me. It's such a good story. Thanks anne, for this story. Kinda miss my parents now.
@trishakrish_editz1016 Жыл бұрын
Sunday + Mr.Tamilan + Non veg = Pure Bliss 😋😇🙂
@Kumark-z1g4 ай бұрын
Simply sonna indhamadhiri kadhaiye kettu na mai maranthutten sssssssssuper
@piratesofpubg372 Жыл бұрын
நான் இறந்தால் பலர் ஒரு நாள் அழுவார்கள் ஆனால் என் மகன் நிச்சயம் ஒவ்வொரு நாளும் அழுவான் அவனுக்காக நான் எதையும் இழப்பேன் என் உயிரைக் தவிர நான் இருக்கும் வரை என் மகனை அழ விட மாட்டேன் ❤❤❤
@kanchanapandi1889 Жыл бұрын
மிகச்சிறந்த படம்... உங்கள் கேள்விக்கு பதில் என் அம்மா... மற்றும் என் கணவர்...❤
@eswarip1 Жыл бұрын
Feel good series. Each and every story is very nice with Hero. Ending with his mother life hero lived. Really last like Mr Tamilan v too feel emotional. Good series. Ending super.
@ramchannel70203 ай бұрын
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், மற்றும் இந்த படத்தில் நடித்த, இயக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், தாயின் அன்பிற்கு நிகரில்லை..
@RamKumar-cy1em Жыл бұрын
Best Korean series ever seen in my life ♾️💯❤️🥰
@Boopathi_19984 Жыл бұрын
என்னுடன் இல்லாமல் இறைவனிடம் இருக்கும் என் தந்தை அண்ணா.❤❤❤
@MS.PSYCHO. Жыл бұрын
I cried a lot 😢 after seeing his 12th peravi. I have only one person it’s my mom only she will cry
@sugarflydreams6794 Жыл бұрын
I feel your feelings
@muthuselvamramu72738 ай бұрын
WOW! Such a wonderful movie with valuable msg. Good efforts, thanks for making this video. It really opens new door in several persons life who completely intake the msg of the series. All the best for your future videos.
@BalajiBalaji-t4c10 ай бұрын
அம்மா ❤அப்பா
@msentertaiment1811 Жыл бұрын
கதை அருமை bro. எனக்காக கண்ணீர் விடும் ஜீவன் என் குழந்தைகள் மட்டுமே.
@tamilnila-7752 Жыл бұрын
எனக்கு மரணம் ஏற்பட்டால் என்னுடைய ஆத்மா என் அப்பன் ஈசனின் காலடியில் ஒரு நிமிடமாவது நிற்க வேண்டும் அதுவே என் கடைசி ஆசை, மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம், அம்மா ,அப்பா, கணவர் ,குழந்தைகள் , இவர்கள் எல்லோரையும் விட்டு பிரியும் போது மனது வலிக்கும் , ஆனால் என் அப்பன் ஈசனை காண்கையில் மனம் நிம்மதி அடையும்.
@shaliniumamaheswaran83347 ай бұрын
Bro nega aluthu katha solumbothu engalukum alugai varukinrathu 😢 Romba realistic ah touching ah solringa ...... intha video va 3 days ah part part ah parthu mudichachu
@KamaliBasha-e7b Жыл бұрын
பாலா அண்ணா 12th Fail Hindi திரைப்படம் நல்லா இருக்கு னு கேள்விப்பட்டேன். உங்க ரீவ்யூகாக தான் வெயிட்டிங் 🔥🔥👌😊.
@KamaliBasha-e7b Жыл бұрын
Mr Tamilan stories + Anna voice + veritanamana Death's Game part 2 = Goosebumps Moment 🔥🔥🔥🔥👌😍.
@specialise7477 Жыл бұрын
parents they are the precious gift than time for every living being..Thank you Mr tamilan for reviewing this flim...it made me riyalise my mistakes..
@amulraja83908 ай бұрын
Eanna nesitha eallorum eannakaga kanneer viduvanga, Aanan eannoda ezhapu athigam ean manaivike erukum. Love you Anna , Thanks to speech Anna
@sivakami532 Жыл бұрын
Heart touching ending 😞 nice explanation 👌👌
@mrtamilanstories Жыл бұрын
Thank you 🙂
@ru3965 Жыл бұрын
Same.. Thangoo..🥺
@ru3965 Жыл бұрын
@@mrtamilanstoriesunmaya.. Azha.. Vaikira.. Movie
Super story... I like it.. this is my first comment
@ji_kk. Жыл бұрын
i will miss everyone and i can able to feel the pain by seeing this series really .You are great bro you have an awesome talent to share good things through movies god bless you brother
@karthikasthuri7497 Жыл бұрын
தன் கூட இருக்கும் உண்மை அன்புகள் அனைத்தும் ஏங்கும்❤love u all😔
@eswarip1 Жыл бұрын
Ending mother explanation by Mr Tamilan is true
@gughangugi2581Ай бұрын
உண்மையில் எந்த ஒரு மனநிலையில் இருந்தாலும் ஒரு நல்ல மன மாற்றத்தை தரக்கூடிய கதை. நீங்கள் கதை சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது 🙏
@ganeshaccountant945 Жыл бұрын
Nalla series . Good narrative ❤
@NandakumarNanda-dc3tn4 ай бұрын
அம்மா மட்டுதன்
@provasu1740 Жыл бұрын
Saami na kathari aluthuten 😭😭😭
@ponsivaponsiva43943 ай бұрын
Romba nandri anna ennaku intha video partha aprm than valka na enna theriyuthu
@MS.PSYCHO. Жыл бұрын
I was waiting past 2 days ❤❤❤
@balajibalaji839411 ай бұрын
தாய்,மற்றும் மனைவி அன்பு காட்டுபவர்கள்
@vickykadappa6203 Жыл бұрын
அம்மா மட்டும் தான் 🥰🥰🥰
@thanushstm51259 ай бұрын
எவ்வளவு சிறப்பான கதை பாலா அண்ணா, நீங்கள் அப்லோட் பண்ணின இந்த thumbnail ah series fantasy போல எண்டு நினைச்சேன் அதான் இவ்வளவு நாளும் இந்த series ah skip பண்ணிட்டு இருந்தன் thumbnail ah கொஞ்சம் பாத்து பண்ணிவிடுங்க அண்ணா
@milton.d237 Жыл бұрын
கண் கலங்க வைத்த கதை❤
@MalathiMalathi-y3u Жыл бұрын
சமைத்துக் கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றியடைய என்னுடையவாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@PavithraPavithra-bn9nu Жыл бұрын
Naanum tha na mushroom gravy panite pakura
@divyalakshmi3887 Жыл бұрын
Naanum dhan mashroom biriyani 😂
@veenan2266 Жыл бұрын
Mutton gravy 😅
@Ganviabi Жыл бұрын
Neenga ela vdo layum edhe dialogue potringa. Bala anna ku nala fan ah irupinga pola❤
@ru3965 Жыл бұрын
Thaymarkalae,inga.. Neengala..😮.. 😜
@vaishnavivaishu5684 Жыл бұрын
Sweet home Season 2 podunga Anna please 😢❤
@rosea667126 күн бұрын
Thank you
@naturemaya1111 Жыл бұрын
My H families😢 (22 to 23.01.2024) two days i saw this film.
@srmakgaming676511 ай бұрын
It's true
@MohanKumar-jn4wk Жыл бұрын
Bro Lucifer series podunga❤
@SarathKumar-hn3qr Жыл бұрын
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yasararafath57615 күн бұрын
மிக அருமை , நீ ஏன் அழுதாய் இடையே
@pazhantamil_iniya Жыл бұрын
எனக்கு எங்க அம்மாவே அவ்ளோ புடிக்காது.. ஆனா இந்த சீரியல் பாத்த பிறகு ஒருவேலை நான் இறந்து போயிருந்த இப்டி தான் அழுவாங்க நினைக்குறேன் 😢 (ஆல்ரெடி எங்க அப்பா டெத் ஆகி 7 வருஷம் ஆச்சி )
@நம்மஊரின்பெருமை Жыл бұрын
Take care bro... Ellam nanmaikku ❤
@tngamingyt6680 Жыл бұрын
Rain + Bala anna voice =Heaven❤
@kanmanilk3953 Жыл бұрын
Omg 😱 cried a lot 😢😢😢😢
@Prakash-hk6mw3 ай бұрын
Very wonderful movie brother, I miss my parents ❤️😢, thank you brother
@jailotus3547 Жыл бұрын
எதற்கும் மரணம் ஒரு தீர்வு இல்ல என்பதை உணர்த்தி விட்டது அண்ணா 😢
@anbunithianbunithi5088 Жыл бұрын
Anna unga voice la ahuguringa😢 enakkum azhugai varuthu😢
@rekha-hn4ec Жыл бұрын
Sister
@Shaeqxz4 ай бұрын
என் அப்பன்😢
@Nareshlucifer8 ай бұрын
Bro vera level 😊
@Fakerrv Жыл бұрын
Ithu Vera Level series guys pls dont miss it ❤
@kgberlin1963 Жыл бұрын
thx for comment i saw your comment just watch 10 min story was very interesting ☺
@DSPrince1219 Жыл бұрын
அண்ணா உண்மையாவே யாருமே எனக்காக அழ மாட்டாங்க, அண்ணா இவன போலவே நான் தான் எனக்காக அழுவேன். 😔😔😔