தனக்காக வாழாம, மத்தவங்களுக்காக வாழுபவர்கள் பார்க்க வேண்டிய படம் - MR Tamilan Dubbed Movie Story

  Рет қаралды 454,124

Mr. Tamizhan

Mr. Tamizhan

Күн бұрын

Пікірлер: 341
@greencoolingaircon
@greencoolingaircon Жыл бұрын
பிறருக்காக நாம் வாழ வேண்டும் என்று நினைத்திருந்தால் நம் வாழ்க்கை நாமே வாழாமல் ஏமாந்து போய் நிக்க வேண்டிய சூழ்நிலை தான் நமக்கு ஏற்படும்
@BalaChidambaram230
@BalaChidambaram230 Жыл бұрын
அண்ணா உண்மையாக ரொம்ப உணர்வுபூர்வமான படம் உங்கள் குரலில் கேட்கும்போது மிக அருமையாக இருந்தது அண்ணா❤❤❤❤❤
@swtbala7047
@swtbala7047 Жыл бұрын
உங்களுடைய புரிதல் குரலுக்கு நான் அடிமை ❤❤❤❤
@RajamrajamRajamrajam-x7g
@RajamrajamRajamrajam-x7g 5 күн бұрын
உங்கள் குரல் அருமை படத்தைவிட உங்கள் குரல்👌👌👌👌😊bro👌😊
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
தனக்காக வாழாமல் அடுத்தவங்களுக்காக வாழும் ஒரே ஜீவன் அம்மா, அப்பா ❤️ தன் பிள்ளைகளுக்காக எல்லா ஆசைகளையும் விட்டு வாழ்பவர்கள் 😢😢🥰🥰
@fahathmohammed1777
@fahathmohammed1777 Жыл бұрын
Crt bro mom and love
@Sonusonu-mb3yh
@Sonusonu-mb3yh Жыл бұрын
Superb.nalla advise thara movie.....movie mudinjadha avlo thana nu feel vandhadhu...👌👌👌
@gokulkrish14
@gokulkrish14 Жыл бұрын
*Addicted To This - இந்த படத்தோட Starting Scene Uh La...!* 🤩🔥
@PrasanthVijay-or2qq
@PrasanthVijay-or2qq Жыл бұрын
Yes ❤❤❤
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
எல்லாரும் அடுத்தவங்க என்ன சொல்லுவாங்க அடுத்தவங்க என்ன பண்ணுவாங்க அடுத்தவங்க என்ன பேசுவாங்கன்னு பார்த்து வாழ்கிற சூழ்நிலை இப்பொழுது 😢😢😢 யாரும் தனக்காக வாழ்வதில்லை அடுத்தவங்களுக்கு பயப்பட்டு தான் வாழ்கிறார்கள் 😢😢😢 அதேபோல் தனக்காக வாழ்ந்தால் திமிரு புடிச்சவன் என்ற ஒரு பெயரும் என்ன சொல்வது என்ன வாழ்க்கை என்ன உலகமடா இது
@mnaomanoharan2545
@mnaomanoharan2545 Жыл бұрын
நண்பா நீங்கள் இந்தப் படத்தைப் பற்றி பேசும் பொழுது உங்கள் குரலில் ஒரு அழுகை தெரிகிறது நீங்கள் கண்ணீர் விட்டீர்கள் என்று நினைக்கிறேன் நீங்கள் கண்ணீர் வடிக்கும் போது எனக்கும் தண்ணீர் வருகிறது அதே போன்று நீங்கள் சிரிக்கும் போதும் எனக்கும் சிரிப்பு வருகிறது இது தான் ஒரு கலைஞனின் வெற்றி வாழ்த்துக்கள் கடைசியாக ஒரு வடச்சென்னை அடிதடி நடிகர் என்று கூறினீர்களே நடிகர் பெயர் தீனா
@rafijuvairiya7298
@rafijuvairiya7298 Жыл бұрын
Entha time la Epo sonnaru
@jawahar874
@jawahar874 Жыл бұрын
உங்கள் எல்லா சேனல்களிம் ஒரு நாளைக்கு ஒரு படம் போடுங்கள் மிஸ்டர் பாலா. (பார்வையாளர் 657)
@fathigirl
@fathigirl Жыл бұрын
Varun dhawan❤ Nalla kadha , romba Nalla sonninga ❤
@delakshinisathi4028
@delakshinisathi4028 Жыл бұрын
Sir actually nan ennaikkuthan entha padam parthen ungala padattha pathi pesa sollalamnu nenaichen thank God nengale pesittenga iam also happy
@reneemma4208
@reneemma4208 Жыл бұрын
നല്ലവനായ ഉണ്ണി 👍🏻. Very nice story. Thank you for sharing.
@balajimanoharan23694
@balajimanoharan23694 8 ай бұрын
நன்றி ஐயா வணக்கம் மிகவும் பயனுள்ள படமாக உள்ளது 🙏👌👏👏
@periyasamypanneerselvam6255
@periyasamypanneerselvam6255 Жыл бұрын
சூப்பர் கதை சூப்பர் உங்கள் குரல் கேட்க கேட்க மெய்மறந்து படத்துக்கு உள்ளே சென்றது போல் உங்கள் பணி வாழ்த்துக்கள் நண்பா நன்றி நன்றி சூப்பர் சூப்பரான கதை புரிதல் உள்ளது இந்த படம்
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila Жыл бұрын
அருமையான படம் அண்ணா ❤.
@NirmalaDevi-wt1wj
@NirmalaDevi-wt1wj Жыл бұрын
1st comment thalaiva❤❤❤
@ffrajkavi
@ffrajkavi Жыл бұрын
படம் மிகவும் அருமை,💖, இதிலிருந்து நான் நெறய புரிந்துகொண்டேன், அண்ணா♥️ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், ஆனால் எனக்கு ஒரு பிராப்ளம் உள்ளது, அதிலிருந்து விடுபட உதவும் படங்களை தேடிக்கொண்டு இருக்கிறேன்,🤔 அது உங்களிடம் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்💯✨, நாம் எப்படி இருந்தாலும் , அடுத்தவர்களிடம் பேச, பழக, சற்று மனம் இல்லாமல் ஒரு இயதிரம் போல மனம் உணருகிறது, நான் என்னை பற்றி நினைப்பதை விட , மற்றவர்கள் அப்படி நினைப்பார்களோ இப்படி நினைப்பார்களோ, என்றே மனம் நினைக்கிறது, ஏன் இப்படி என் மனம் நினைக்கிறது என்று சொல்ல தெரிய வில்லை, இதுவே எனக்கு அதிகமான மன அழுத்தம், இதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் 🤔 இதற்கு ஒரு தீர்வு காண முடியாத நிலை, உங்களுக்கு தெரிந்தால் ஒரு படமாவது எனக்காக அதை எடுத்து சொல்லுங்கள், , 💖 உங்கள் voice கேட்பது மட்டுமே அதிக நேர செலவிடுகிரென், எனக்கான ஒரு படம் (பாடம்) கிடைக்காத என்று,
@sarathadevi4215
@sarathadevi4215 Жыл бұрын
Emotional plus Love package❤ Nice movie🎉
@satishkumar-od6mm
@satishkumar-od6mm Жыл бұрын
Super feelgood movie and your explain superu and i really enjoy this movie 🍿🍿🍿 iwant more movies
@eswarip1
@eswarip1 Жыл бұрын
Feel good movie. History second World War with hero life super movie. Ending super
@shakirani481
@shakirani481 Жыл бұрын
Movie super and your explanation super Anna 👌
@anujaas109
@anujaas109 Жыл бұрын
അണ്ണാ...... നിങ്ങളുടെ voice സൂപ്പർ എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ട്ടം ആയി......❤️ Plzz the shining movie pannungo plzzz
@TURBOGAMER12
@TURBOGAMER12 Жыл бұрын
മലയാളി
@anujaas109
@anujaas109 2 ай бұрын
😁😎👌
@mohammedbakkar786
@mohammedbakkar786 Жыл бұрын
நமக்கு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் இன்றைய சூழ்நிலையில் இப்படித்தான் வாழ வேண்டி இருக்கிறது😢🤫🤦‍♂️🤦‍♂️🤦🏻🤦🏻🤦🏻‍♀️🤦🏻‍♀️
@tamilcouplevlogger786
@tamilcouplevlogger786 Жыл бұрын
Its ture
@soruthanmukkiyam846
@soruthanmukkiyam846 Жыл бұрын
Me to 😢
@tamilcouplevlogger143
@tamilcouplevlogger143 Жыл бұрын
😢😢😢
@tamilvlogger143
@tamilvlogger143 Жыл бұрын
Yes bro 😢
@imtyimtysooosuper1562
@imtyimtysooosuper1562 Жыл бұрын
Eppaty irukkinga bro❤
@ZainZee-lf9fq
@ZainZee-lf9fq Жыл бұрын
vera level mr tamizhan❤❤❤
@jivanraj4324
@jivanraj4324 Жыл бұрын
Movie + voice semma.thodaratum unghal sevai. Sir
@VaidehiM-qn9vm
@VaidehiM-qn9vm 4 ай бұрын
Ungal kuraluk kakave patam pakkum sangam sarpaga video vetri pera vazthugal 🎉🎉🎉🎉🎉
@mahenthirannirmala2325
@mahenthirannirmala2325 Жыл бұрын
சேம்ம படம் அப்படியே உங்க வோய்ஸ் நல்லாஇகருக்கு
@Muthukrishnan-1990
@Muthukrishnan-1990 Жыл бұрын
உண்மையிலேயே நல்ல மூவி அன்னை ❤❤❤
@logeswaran7755
@logeswaran7755 Жыл бұрын
10/10 Top Notch 😊😮😢
@thangarajavaikundaraman4575
@thangarajavaikundaraman4575 Жыл бұрын
I'm glad you spoke well feel good movie after a few days
@madeshkumar9527
@madeshkumar9527 Жыл бұрын
Padamum supara irundhadhu unga voiceum supara irundhadhu❤
@justak5484
@justak5484 Жыл бұрын
garuda gamana vrishabha vahana (kannada) movie .......and Mrs Chatterjee vs Norway ( hindhi) movie Video podunga ...........
@akutamizh
@akutamizh Жыл бұрын
The help.. movie pannunga bro plz..enoda first comment... neenga paapinga nu ninaikura...na movie pakala sila clipping enaku romba paathippu..plz en comments paaththu reply kuda pana vena...THE HELP movie panunga அண்ணா
@vilayattupayyanjasir1731
@vilayattupayyanjasir1731 Жыл бұрын
Yarukkellam mr tamizhan voice romba pudikkum ❤
@gulflifetamil
@gulflifetamil Жыл бұрын
More days after, I was happy with the movie. Thanks
@ArunArun-pb6pq
@ArunArun-pb6pq Жыл бұрын
Narration goes too good for hindi movie
@sivapurampradeep3583
@sivapurampradeep3583 Жыл бұрын
Thanks bro Bala 🌹💕💞💕💞
@gopinathgopinath.d4169
@gopinathgopinath.d4169 Жыл бұрын
Super movie 👌👌👌👏👏👍👍💖10/9
@anusuyakarthikn7873
@anusuyakarthikn7873 Жыл бұрын
I'm bigg fan of ur voice anna
@Kalai-w7y
@Kalai-w7y Жыл бұрын
Wow really super 👌 🎉
@mpelecricalelecrical3791
@mpelecricalelecrical3791 Жыл бұрын
I love your speech ❤
@BavaneshBavanesh-rl2pt
@BavaneshBavanesh-rl2pt Жыл бұрын
நான் 12 வது படிக்கும் போதிலிருந்து உங்க வீடியோவ பாக்குற இப்போ நான் படிச்சு முடிச்சு அஞ்சு வருஷம் ஆகுது😊
@kuttyponnu_in_angal
@kuttyponnu_in_angal Жыл бұрын
Iam first anna ❤❤❤
@jayaprakashthangamani2354
@jayaprakashthangamani2354 Жыл бұрын
Semma movie bro Feel good movie ❤
@mtiyoutubechannel3130
@mtiyoutubechannel3130 Жыл бұрын
நமக்கு வாழ்க்கை விவரம்தான் முக்கியம் கேரக்ட்டர் முக்கியமல்ல
@manibharathi3679
@manibharathi3679 10 ай бұрын
Yedharthamana movie Arumai ❤❤❤❤❤
@Thiva_Milky
@Thiva_Milky Жыл бұрын
nan than first view 😊
@jeeeditzz9894
@jeeeditzz9894 Жыл бұрын
Bro Kerala crime file movie eh pesunga bro super iruku movie🔥
@vilayattupayyanjasir1731
@vilayattupayyanjasir1731 Жыл бұрын
MR TAMILZHAN fans ❤🎉
@nishadhasil9345
@nishadhasil9345 Жыл бұрын
இந்த படத்தில் இருந்து எனக்கு தோன்றியது எல்லோரும் ஹிட்லரைப்பற்றி மட்டுமே பேசிக்கொன்டும் படம் காட்டிக்கொன்டும் இருக்கிறோம் ஆனால் அதைவிடவும் மோசமான அரசியல் வியாதிகள் இருக்கிறார்கள் அவன்களை பற்றி யாரும் பேசுவதே இல்லை
@nisharifaya594
@nisharifaya594 Жыл бұрын
if you keenly watched nowadays all taking about Hitler and Jews something physicolligicall things going on behind this
@Actorshajahanbasha
@Actorshajahanbasha Жыл бұрын
Na frist comments panniten Bala unga fan na
@என்புரிதல்
@என்புரிதல் Жыл бұрын
i am fan of your voice and narrations , tamil slang ji , could you please do 6/45 Korean movie released in 2022 , it was super comedy movie, i want it in your voice in tamil, could you please do me this favour
@dhanabal4238
@dhanabal4238 Жыл бұрын
என்ன இரண்டாம் உலகப் போரின் வரலாறு இந்திய நாட்டின் வரலாற்றில் நடந்த கொடுமை க்கு குறைவானது தான்
@rckstr6027
@rckstr6027 Жыл бұрын
Awesome movie bro..kan kalangitu😢
@RajaRaja-ur1wx
@RajaRaja-ur1wx Жыл бұрын
wait pannidu irunthe brother
@sujathahepzipha3665
@sujathahepzipha3665 Жыл бұрын
Harry Potter movie என்னகு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னமோ அந்த movie la நானே போய்ட்டா மாறி என்னோட சின்ன வயசுல பயக்கிரம ரசிச்சு பாத்து இருக்கேன் உங்க வாய்ஸ் என்னோட கிட்சேன் ல மறுபடியும் கேக்கணும்னு நினைக்கிறன் . Please intha massage ingnor pannama saiya mudiuma
@abdurrahmanrn7669
@abdurrahmanrn7669 Жыл бұрын
Waiting your voice bro Mission impossible dead rocking explaination in Tamil
@vannmam
@vannmam Жыл бұрын
Bro 🇩 🇺 🇳 🇰 🇮 🇷 🇰  Christopher Nolan ஓட படம் கண்டிப்பா போடணும்
@imtyimtysooosuper1562
@imtyimtysooosuper1562 Жыл бұрын
Eppaty irukkinga bro from srilanka❤❤
@shivcharan1472
@shivcharan1472 Жыл бұрын
Bro Half CA series poddunga bro plzzz ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Enga kashtatha konjam pessunga plzzzzz
@AKASH-tl7xd
@AKASH-tl7xd Жыл бұрын
Bagath fazil movie podunka brother I'm in 40 years I regularly hearing to ur video on my house work
@senthilvel0007
@senthilvel0007 Жыл бұрын
Very Nice Bro 😎 Thanks 🙏🏻 29:44
@sunitha9999
@sunitha9999 Жыл бұрын
Bro sivan story finish ready next vinayagar story podunga bro
@noorulhak5610
@noorulhak5610 Жыл бұрын
Movie Name : The Green Mile) Explain pannuga brother pls
@freeguy2186
@freeguy2186 Жыл бұрын
Bro! Pls Peaky Blinders Season 6 Podunga Bro Pls!!!! 😊😶
@bbalakrishnan910
@bbalakrishnan910 Жыл бұрын
Ada paavi... romba late
@smallboy8612
@smallboy8612 Жыл бұрын
Bro onga Ella video na pakuran ennakaka aquvaman 2 podunga bro
@Trendingcomali46
@Trendingcomali46 Жыл бұрын
Hostel Hudugaru Bekagiddare oru Kannada movie bala na, antha movie podunga naa, please 🙏
@jeyamary.
@jeyamary. Жыл бұрын
Bro please upload 'ahimsa' Telugu movie explanation
@KugarupanVithu
@KugarupanVithu Жыл бұрын
Super 😊
@mukeshkanna3615
@mukeshkanna3615 Жыл бұрын
Na unga voicekaga mattum tha unga vedios papean. ❤
@anujaas109
@anujaas109 Жыл бұрын
Anna plz The Shining movie review pannungo Plzzzzzzzz....... ❤️🤩
@vrdreamer6647
@vrdreamer6647 Жыл бұрын
Bro....antha BaBy movie ah konjam...review potu vidunga..
@VinodDhanalakshmi-b6k
@VinodDhanalakshmi-b6k 26 күн бұрын
Wow...
@rameshkumara4356
@rameshkumara4356 Жыл бұрын
Super bro 😊...❤❤❤❤!!!!
@subhasekar5502
@subhasekar5502 Жыл бұрын
Satyaprem ki katha movie podunga bro please
@Annushienee
@Annushienee Жыл бұрын
Thank you so much sir
@nagunagukani2703
@nagunagukani2703 Жыл бұрын
Movie name:9 (Malaiyalam) Actor Prithviraj
@SATISHKUMAR-pw9ym
@SATISHKUMAR-pw9ym Жыл бұрын
வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது😢
@Saijeshnu2k5
@Saijeshnu2k5 Жыл бұрын
Correct ❤
@UCR4Tamil
@UCR4Tamil Жыл бұрын
Prison break series unoda voice la kette aaganum thalaiva🙏
@remokarthimpm4741
@remokarthimpm4741 Жыл бұрын
Ada movie semma bro..like it🥰
@ameenahmed7940
@ameenahmed7940 Жыл бұрын
Anna tamil dubbedla ithu vanthu pathachu adhanala tamil dubbed illatha movie pathu podunga
@Funofunny9989
@Funofunny9989 11 ай бұрын
Feel good 😊
@GaneshGanesh-2116
@GaneshGanesh-2116 Жыл бұрын
அயோத்தி படம் போச்சுங்க அண்ணா தயவு செய்து பண்ணுங்க
@kaviranjanvlogs6900
@kaviranjanvlogs6900 Жыл бұрын
அருமை படம் செம்ம
@villagepasanga8296
@villagepasanga8296 Жыл бұрын
Saho jin movie pottu romba naal aachi ❤
@devadharshinid6557
@devadharshinid6557 Жыл бұрын
Anna devil judge drama poduga
@sathyanarayananboopathy3394
@sathyanarayananboopathy3394 Жыл бұрын
Really nice movie ❤❤❤❤bro
@IshakashshreIshakashshre
@IshakashshreIshakashshre 3 ай бұрын
Anna half ca web series sollunka
@mohamedumar7169
@mohamedumar7169 Жыл бұрын
Bro houba ! marsupilami 2012 movie explain podungga bro plz
@priyadharshinit3177
@priyadharshinit3177 Жыл бұрын
படம் மஜா😍
@rameshkannan152
@rameshkannan152 3 ай бұрын
Bro...Downrange movie poduga
@yarnsalesSKG-zs3ju
@yarnsalesSKG-zs3ju Жыл бұрын
நல்ல படம் எனக்கு பிடித்தது
@yarnsalesSKG-zs3ju
@yarnsalesSKG-zs3ju Жыл бұрын
👌👌👌
@kuttyponnu_in_angal
@kuttyponnu_in_angal Жыл бұрын
Movie spr anna ❤
@ramjanbeevi2206
@ramjanbeevi2206 Жыл бұрын
பாலா வாய்ஸ் Addicted, anybody there 😊☺️👀
@ramrajrevathi7481
@ramrajrevathi7481 Жыл бұрын
Super 💕💕💕😅😅😅
@planetjupiter1628
@planetjupiter1628 Жыл бұрын
Bro, you can talk about history! ✌🏽 think about it
@adhithya5943
@adhithya5943 Ай бұрын
Olinju vaazhndhavanga eludhina story - The Diary of little girl - Annie
@sakthireviews6383
@sakthireviews6383 Жыл бұрын
Bro please review bones and all movie please bro 😊
@chitrakshana1845
@chitrakshana1845 Жыл бұрын
Anna neega radha krishna kathai solluga please😢😢😢😢
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН