மாவீரனே இந்தப் பாட்டை கேட்கும் பொழுது நான் மூர்த்தியா யாரை பார்த்ததில்லை எனக்கு அப்போ எட்டு வயது அவர் திறந்திருந்தால் எப்படி வழி கிடைக்குமா அப்படி வலிக்கிறது ஜெய் பீம்
@gothandapanisubiksha11795 ай бұрын
மனம் வெடித்து போகிறது. நம் சமூகத்தின் மிகப்பெரிய போராளியை இழந்து விட்டோம். 😢😢😢😢வீரவணக்கம் வீரவணக்கம் விடுதலைச் சிறுத்தைகளின் செம்மார்ந்த வீரவணக்கம்.
@geraldraju4 ай бұрын
அருமையான வரிகள்..... எப்பேர்ப்பட்ட இந்த தலைவனை நாம் இழந்து விட்டோம்... மனம் வலிக்கிறது.... ஆம்ஸ் அண்ணாவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல். God bless his wife, daughter & families
@ganamassmani11565 ай бұрын
😢😢😢 இந்த ஒப்பாரி பாடல் கேட்கும் போது என் உள்ளம் நொறுங்கி குமுறுகிறது... ரூபன் அண்ணா மிக்க நன்றி
@KanchiSriVardharbajanaiSaba4 ай бұрын
ருபன் ஆசிரியருக்கு நன்றி ஸ்ரீ காஞ்சி வரதர் பஜனை சபா காஞ்சிபுரம்
@jayaseelan13125 ай бұрын
அண்ணனுக்கு முதல் இரங்கல் பாடல் பாடியவர் நீங்கள் தான் நன்றி அண்ணா
@சத்தியம்பேசு5 ай бұрын
கண்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை..அன்பு அண்ணனை இழந்து நிற்கும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்....கனத்த இதயத்துடன்😭😭😭😭
@ThiruMalai-wq4lq5 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் சமுகத்தின் ஆளுமை மறைவுக்கு பாடிய ஒப்பாரி பாடல்
@splsweets59514 ай бұрын
நான் கிருஷ்ணகிரி அருகில் பர்கூர் உங்கள் இந்த பாடலை காதில் கேட்கும் போது என் கண்களில் 😭😭😭😭😭 வானமும் 🌧🌧🌧🌧🌧🌧😭😭😭 இந்த பாடல் பாடியவருக்கு எனது அன்பு வணக்கங்கள் 🙏🙏🙏🙏மிகவும் அருமையான பாடல் வரிகள்
@elumalail45795 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் தாழ்த்தப்பட்ட மக்களின் அதிகார ஆளுமை
@thiruvallurnaveen5 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் சமூகத்தின் போர்வாளே....😭
@mamalaivasan185 ай бұрын
அண்ணா நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதை விட்டு பிரிய முடியாது அண்ணா....
@MuthuG-u4t4 ай бұрын
எங்கள் சமத்துவ தலைவருக்கு இரங்கல் பாடல் பாடிய பட்டரைபேருமந்தூர் ரூபன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி அண்ணா
@VijayKumar-pk4jl4 ай бұрын
என் வாழ்நாளில் இப்படி ஒரு ஒப்பாரி பாடலை நான் கேட்டதே இல்லை இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது கண்ணீர்கள் கொட்டுகிறது
@Naru_2k5 ай бұрын
No words to say miss you brother. Azhagu mugam anbu kudumbam chella magal nalla nanbargal miss you brother 😭😭😭😭😭😭
@THARUN62632 ай бұрын
அண்ணாவை இழந்து தவித்து கொண்டு தான் உள்ளோம்.... சேலை காட்டாத கோழைகள் பின்னால் தாக்கி 😭துரோகத்தால் வீழ்த்த பட்ட கர்ஜனை கொண்ட சிங்கம்😭😭மனம் இன்னும் வலித்து 😭கொண்டு தான் இருக்கிறது 💯💯💯
ஜெய்பீம் ஆம்ஸ்ட்ராங் அண்ணா தமிழகம் முழுவதும் இந்த அமைப்பை வலிமையான தாக மாற்ற வேண்டும் புதிய நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்.
@RaguRagupathi-bl6lw5 ай бұрын
சமத்துவ போராளி அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு செம்மாந்த வீரவணக்கம்
@RaguRagupathi-bl6lw5 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@Jayabalsolaiarjunan5 ай бұрын
நன்றி அண்ணா. ஆம்ஸ்ட்ராங் அண்ணனை நன்றாக உணர்ந்து உள்ளீர்
@PremKumar-js7uv5 ай бұрын
அருமை அருமை ரூபன் அண்ணா
@saravanakumara33325 ай бұрын
அருமை குருவே.. ஜெய் பீம்..
@rajuvadamalai15614 ай бұрын
அன்பு சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை நான் நேரில் கண்டதில்லை.இந்த ஒப்பாரி பாடலை கேட்கும்போது கண்களில் தானாக😭
@tamilventhantamilventhan32205 ай бұрын
சமத்துவ தலைவர் மாவீரர் அண்ணன் அவர்களுக்கு ஜெய்பீம் கலந்த செம்மார்ந்த நீல வீர வணக்கம் அண்ணா😭😭😭😭🙏🙏🙏
@AjithAJ0110Sam5 ай бұрын
ஈடு செய்ய முடியாத இழப்பு நான் பார்த்து வியந்த தலைவன் 💔💔😢😢
@narayanannarayanan90704 ай бұрын
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி உட்பட்ட கல்குளம் விசிக முகாம் சார்பாக அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் இப்பாடலைக் கேட்கும் மனம் ரொம்ப வருத்தம் அளிக்கிறது
@sigamaniveppampattu85755 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் அண்ணா🙏🏿🙏🏿😭😭😭
@pas.yabeethbennaofficial33855 ай бұрын
😢😢😢😭😭😭😭 நன்றி சகோதரர் கடவுள் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார் அண்ணன் பற்றிய ஒப்பாரி பாடல் என்னை அழ வைத்தவிட்டது 😢😢😢😢😭😭😭😭 நன்றி சகோதரர் கடவுள் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார் அண்ணன் பற்றிய ஒப்பாரி பாடல் என்னை அழ வைத்தவிட்டது 😢
@mohanraj-ix8tx5 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் போர்வாளே
@vijayvj76325 ай бұрын
Miss u anna...😢
@சுதாகர்சுதாகர்-ட1ட5 ай бұрын
எங்கள் சமுதாயத்தின் சிகரம் சாய்ந்தது இந்த பாடல் பாடிய ரூபன் நாடக ஆசிரியர் அவர்களுக்கு கள்ளக்குறிச்சி கரகாட்டக் கலைஞர் சுதாகர் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா😂😂😂
@rubankoothupattarai5 ай бұрын
நன்றி சுதாகர்
@KanchiSriVardharbajanaiSaba4 ай бұрын
ருபன் ஆவர்களுக்கு நன்றி நல்ல மனிதருக்கு உங்கள் பாடல் அடியேன் போன்ற . கலைஞர்களுகளும் கண்ணீர் வருகிறது ஶ்ரீ காஞ்சி வரதர் பஜனை சபா
@sakthivel69585 ай бұрын
Miss u anna😭
@DilliRagini-q2p5 ай бұрын
Engal annanukku neengal padiya padal avargal thambigal yaarum marakkavillai super rupen anna,im,mks dilli ottery
@EdwinRani-z3l2 ай бұрын
Anna na mathiri oru aala na pathathu illa 😢
@dinesheventaudiostalls-48105 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் அண்ணா 😭😭😭😭😭
@Thiruvishvaa5 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭🥀🥀🥀💔 meendum varanum iyya jai bheem 🙏🏻😭😭
@SubashChandrabose-gk7oz5 ай бұрын
😭😭😭😭I miss u அண்ணா
@aathitamilkkutikal4 ай бұрын
I miss u anna 😢😢😢😢
@SaralaS-g4e4 ай бұрын
அண்ணா திரும்பி வா அண்ணா திரும்பி வா வா வா வா வா அண்ணா உன் சகோதரி சரளா கூப்பிட்டு கொண்டு இருக்கிறேன் அண்ணா திரும்பி வா வா வா வா வா அண்ணா திரும்பி வா வா வா அண்ணா உன் திருமுகத்தை எப்போது பார்ப்போன் அண்ணா 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹😭🌹🙏🙏🙏🙏🙏