"ஆம்ஸ்ட்ராங் CASE இப்படித்தான் முடியும்" | வட சென்னையை கலக்கிய Boxer கதை! | BSP Armstrong | PART 2 |

  Рет қаралды 110,617

MAAYAM STUDIOS

21 күн бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
"ஆம்ஸ்ட்ராங் CASE இப்படித்தான் முடியும்" | வட சென்னையை கலக்கிய Boxer கதை! | BSP Leader Armstrong | Karthick MaayaKumar | KALAM | Episode 251 |
#Armstrong #TNPolice #NorthChennai
Follow Karthick MaayaKumar:
@ k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 99
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 21 күн бұрын
திரு.கார்த்திக் சார் 🙏🙏. களம் நிகழ்ச்சி என்றால் உங்கள் கேள்விகள் very Excellent and Honestly தைரியமான கேள்விகள் . காவல் அதிகாரி அவர்களே நீங்கள் கேட்கும் கேள்விகள் கண்டு வியந்து பாராட்டினார் என்றால் நீங்கள் ஆகச் சிறந்த ஊடகதாரர் என்பது மாற்று கருத்து இல்லை.வாழ்த்துகள் 🎉🎉
@Victor-hl2oz
@Victor-hl2oz 21 күн бұрын
எவ்வளவு எதார்த்தமான போலீஸ் அதிகாரி இருக்கு. அத பாருங்க உண்மை உத்தமான அதிகாரிகள் இவர்களைப் போல இருப்பதனால் தான் நாடு இன்னும் கொஞ்சம் நல்லதாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d 21 күн бұрын
மாமனிதர் அண்ணன் ஆம்ஸ்டிராங் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களது கனவுகள் நிறைவேறும் அண்ணா 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@JayabalanJay
@JayabalanJay 21 күн бұрын
Police officer nala pesunaga. Super interviu. PENANG 🇲🇾🇮🇳❤ U ALL.
@VisaganS-qw9tz
@VisaganS-qw9tz 2 күн бұрын
Malaysiya don chikov utsav theriyuma 😡penang chikom showroom va, don unna pakanum solraru, varumpothu 100000 வெள்ளி eduthutu varanum,.
@velayuthamgovindan2008
@velayuthamgovindan2008 21 күн бұрын
Salute to ACP sir such a superb service done in his period of time..
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 21 күн бұрын
வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இனிய காலை வணக்கம் 🙏🙏🙏. உங்களின் சிறப்பான களம் நிகழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉💐 நன்றி 🙏🙏
@PandiyanPandiyan-qk2by
@PandiyanPandiyan-qk2by 21 күн бұрын
🎉
@csbhuvanesh
@csbhuvanesh 21 күн бұрын
We need more Police officers like this Officer. We must felicitate him for His honesty. Imagine the whole department having honest and straight forward officers.
@Murugan-uh9ej
@Murugan-uh9ej 21 күн бұрын
நன்றிகள்
@maryrani.a8992
@maryrani.a8992 21 күн бұрын
Thank you for sharing Acp sir and Karthik.
@vinothkyu
@vinothkyu 21 күн бұрын
If best police department in India, TamilNadu Police face such issue, imagine the other state. Really salute to the TN Police.
@amujaamuja9903
@amujaamuja9903 19 күн бұрын
புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி 🎉🎉❤❤
@davidrajkumar6672
@davidrajkumar6672 21 күн бұрын
Good speech keep it up and God bless you both 👍🏿
@அசுரன்
@அசுரன் 21 күн бұрын
யார்ய அந்த Boxer basha உடைய கதை சமோசவுக்கு ஆசைப்பட்டு சாக்கடைல விழுந்த கதையாட்டமா இருக்கு 😂😂
@vinoth953
@vinoth953 21 күн бұрын
@@அசுரன் சரிதா தம்பி...இவ்ளோ நக்கலும் நய்யான்டியா பேசுறிங்களே ..நீங்க யாரு உங்களால உங்க உண்மையான அடையாளத்த பொது வெளியில்.வெளிப்படித்திட்டு அப்பறமா விமர்சனம் வெய்யுங்க
@Chnchn1212
@Chnchn1212 19 күн бұрын
ஆமா இந்த பெயர் கேள்வி பட்டது இல்லை
@Dheeran-07707
@Dheeran-07707 14 күн бұрын
​@@vinoth953 என்னோட அடையாளம் நான் சாதாரண மனுஷன்.
@surensivaguru5823
@surensivaguru5823 21 күн бұрын
Great interview both brother did valka Sabesan Canada 🇨🇦
@radhikaaprajith1708
@radhikaaprajith1708 21 күн бұрын
அருமையான பதிவு 👌👌👌
@yasotharamesh8865
@yasotharamesh8865 21 күн бұрын
Good speech ❤
@madhanyoga9996
@madhanyoga9996 20 күн бұрын
நன்றி சார் ❤❤❤❤
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 21 күн бұрын
அனைத்து ரவுடிகளுக்கும் ரவுடி பாஷையில் தண்டனை தர வேண்டும் நீதான் மக்களுக்கு நல்லது நல்லது மக்களை பாதுகாப்பதால் சட்டம் அதிகாரிகள் அனைவரும் மக்களை பாதுகாப்பாக பாதுகாக்க வேண்டும்
@Seepurda77
@Seepurda77 21 күн бұрын
enna koduma krishna idhu 😁kadaiya nee sonna vaarthai arumai da ayya👏💕
@manokaranmanokaran8145
@manokaranmanokaran8145 21 күн бұрын
ரா ஜோந்திரராஜா.கணம்மதிப்புமிக்க.இறைவனைசார்ந்தா.நீதியை.நேர்மையை.பேசும்.வாழ்கநலம்முடன்.வாழ்கவளம்முடன்.தங்களும்தாங்கள்குடும்பாஅங்கத்தினர்களும்.ஓம்நமச்சிவயசிவநமக.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-kj5zp8ox3h
@user-kj5zp8ox3h 21 күн бұрын
❤❤❤❤❤❤Super interview ❤❤❤❤❤❤
@darkknight1787
@darkknight1787 18 күн бұрын
Good interview... Patient listening, apt questioning... Impressive 👍
@thangaraj19629
@thangaraj19629 19 күн бұрын
அருமையான...சாமர்த்தியமான பதில்கள்...
@navinna14
@navinna14 21 күн бұрын
Excellent officer 👌👏🏻
@rajkumarofficial504
@rajkumarofficial504 19 күн бұрын
கார்த்திக் மாயகுமார் ❤
@manokaranmanokaran8145
@manokaranmanokaran8145 21 күн бұрын
நல்லுள்ளம் மே.வாழ்கநழம்முடன்இறைவன்கருனையேடு.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@saravananmani6717
@saravananmani6717 21 күн бұрын
நாட்டு நடப்பு நிகழ்வுகள் தெரிந்து கொண்டேன். நன்றி
@ramreena3145
@ramreena3145 21 күн бұрын
Plzz plzz take more interview with this honest police officer ..
@senthilkumar-xz4uk
@senthilkumar-xz4uk 21 күн бұрын
அந்த hero மற்றும் heroen யாரு...யாராச்சும் சொல்லுங்கள்
@Iqbal-hi1cj
@Iqbal-hi1cj 19 күн бұрын
Kaarthi oru police se unne super soldraaru na........ I. M happy to watch your videos bro.... Unmeya perumeya irukku
@mathewk430
@mathewk430 21 күн бұрын
Yesss this Murder was very famous in 2007 ,this came in paper tooo, it was in the month of July or August,it happened in one Sunday.
@user-ov2re9nc2c
@user-ov2re9nc2c 21 күн бұрын
அருமை யான கருத்துகள்
@ashokjohn5956
@ashokjohn5956 2 күн бұрын
❤❤❤❤
@Velmurugan-wn6qh
@Velmurugan-wn6qh 6 күн бұрын
ராஜா SIRSUPER speech welcome🇮🇳
@user-jn2kt2pz1z
@user-jn2kt2pz1z 21 күн бұрын
எவ்வளவு தர்மம் செய்தாலும் படிக்க வைத்தாலும் 60கோடி சொத்து எப்படி வந்தது?இன்கம் டாக்ஸ் ஏன் வர வில்லை?யாராக இருந்தாலும் வருமானவரி சட்டத்துக்கு உட்பட்டவர்களேரவுடி கள் சொத்துதனி மனிதர் சொத்து சட்டத்துக்கு உட்பட்டதே.
@rgtamilan-
@rgtamilan- 21 күн бұрын
@AndalAndal-q7c
@AndalAndal-q7c 21 күн бұрын
Good morning brother 🎉
@thangaraj19629
@thangaraj19629 19 күн бұрын
இந்த மாதிரி பேட்டிகளை ஆளும் தரப்பு பார்க்க வேண்டும்
@kumarkkr5094
@kumarkkr5094 21 күн бұрын
super sir🎉
@arumainayagambell9647
@arumainayagambell9647 6 күн бұрын
ஸ்ரீ மதி கேஷ் ல என்னடா பண்ணமுடிந்தது உன்னால
@Nisar-vq9zt
@Nisar-vq9zt 21 күн бұрын
Super spich sir 🙏
@praiselords225
@praiselords225 18 күн бұрын
Real hero sir u are.
@dharmeshgj8227
@dharmeshgj8227 21 күн бұрын
👍
@parazhbala3810
@parazhbala3810 16 күн бұрын
Hero, heroin yar
@gokulgk463
@gokulgk463 21 күн бұрын
Bro shreenika baby Patti oru telivana video poduga bro
@mythilirethi8896
@mythilirethi8896 21 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙋 brother
@davidrupa6254
@davidrupa6254 20 күн бұрын
🙏
@sandy729
@sandy729 10 күн бұрын
Real incident in vyasarpadi Radha Krishna appa 💯 real hero missing u now 🥹
@Nusa06
@Nusa06 20 күн бұрын
Very good effort, sound pls improve
@venkateshmadasamy8743
@venkateshmadasamy8743 21 күн бұрын
Boxer bashava yennaku theriyathu
@sanjayradha7591
@sanjayradha7591 10 күн бұрын
real story 💯💯💯💯💯💯💯💯
@ganapathynagalingam6253
@ganapathynagalingam6253 21 күн бұрын
Murugan Idly Famous aanadhu Eppadi???..Idhu oru movie aa ve vandhachi sir ..enna sir romba veguliya irukingalea..
@rsmmithran2017
@rsmmithran2017 19 күн бұрын
Epdi bro?
@vasu9905
@vasu9905 11 күн бұрын
👌👌👏🤝🌹
@thangaraj19629
@thangaraj19629 19 күн бұрын
ஆர்ம்ஸ்ட்ராங் ஐ கொன்றவர்களை ஆர்ம்ஸ்ட்ராங் மன்னிக்க வேண்டும்...மன்னிப்பார் என்று நம்புகிறேன்...அவர்களை சாகும் வரை ஜெயிலில் போடலாமே தவிர ஜாமீனில் விட்டு அவர்களையும் இன்னொரு சாவுக்கு தள்ளுவதை விட சிறைக்கைதியாக இருப்பது மேல் என்பது எனது எண்ணம்
@parthasarathyrajaram8107
@parthasarathyrajaram8107 21 күн бұрын
தம்பி இவர காசு குடுத்து இன்டர்வியூ எடுக்கரீங்க ஆனா இவர் பேசுரதெல்லாம் தற்பெருமை தான்.
@maryrani.a8992
@maryrani.a8992 21 күн бұрын
Encounter I Vida social work saiya solikuduga Arun Sir.
@sanjayradha7591
@sanjayradha7591 10 күн бұрын
king of vyasarpadi kishta appa 🦁
@maryrani.a8992
@maryrani.a8992 21 күн бұрын
Thamilaga kaval thurai miga chirantha kaval thurai. Iyalba than kadamai I saya suthanthiram, power koduthal kutrangal kuraium. Vada Chennai il schools improve pannanum. Yethir kalathil rowdisam oliya arasu nadavadikai yeduka vendum.
@manavaiguna1347
@manavaiguna1347 21 күн бұрын
Sir service la yanna yanna mollamari thanam pannaro... Andavan ku than vealicham..
@jonathan1529
@jonathan1529 20 күн бұрын
Wo is that Heroine?
@AnbudanVinoth
@AnbudanVinoth 21 күн бұрын
Evar ah vaithu innum oru video podalam about new law giving more power to police
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 21 күн бұрын
its like pudhupettai movie
@winshaw
@winshaw 21 күн бұрын
Respected rajendran sir please don't compare our beloved leader MGR with anyone ...................
@sknickster1
@sknickster1 18 күн бұрын
Thambi cctv video epo poduva ? Indha uncle la kutitu vandhu video podu
@khedhareeswari4700
@khedhareeswari4700 21 күн бұрын
Bro Pooja khedkar pathi pesunga idhu ku munadi Anjali birla pathi pesanengala eppo idhayum pesunga there is a problem in the system upsc la eppadi nadakudu some eligible candidates even with certificates they are denied the post nanum unga video pathutu ellarukkum equal opportunity erruku ne nenachen but eppo pathi it is wrong andni would recommend you to watch mudit Gupta sir video ungalala hindi purinjika mudiyiduna
@samuelshanmugam7095
@samuelshanmugam7095 21 күн бұрын
Kurtamnirubikkapadavillai ellarayum viduthalaiseigiren ithuthan nadakkirathu
@sknickster1
@sknickster1 19 күн бұрын
Thambi ipo cctv vsandhruchu ipo vandhu pesungha pakalam
@sriRam-dl2uf
@sriRam-dl2uf 21 күн бұрын
Ethu amstrang murder investigation video va ill boxer basha murder investigation video
@santhosh-h
@santhosh-h 21 күн бұрын
Hi
@deepanvarma250
@deepanvarma250 5 күн бұрын
Bail la vandharu but ........ Poitaru
@narmadanarmada7274
@narmadanarmada7274 19 күн бұрын
Yar antha heroine
@Chnchn1212
@Chnchn1212 19 күн бұрын
இவர் போலீஸ் விசாரிக்கனும்
@manavaiguna1347
@manavaiguna1347 21 күн бұрын
Kalai unavu thettam 24×7 saraya thettam.. Meathhu thettam. Ada ponga da
@helensubarathyd7537
@helensubarathyd7537 21 күн бұрын
அப்போது கூலி படய சுட்டு சாவடிக்கனும்.
@PKanaharaj
@PKanaharaj 8 күн бұрын
Thambi ok ok சொல்லி kaduppaththatha
@Great_Chennai
@Great_Chennai 21 күн бұрын
யாருப்பா அந்த நடிகர், நடிகை.
@Joshwablee
@Joshwablee 21 күн бұрын
Athaan therilaye 🤔
@anandasatya483
@anandasatya483 19 күн бұрын
அட... போங்க சாமி. ராஜிவ் காந்தி செத்தார் கொன்றவர்களும் செத்தாச்சு.( தனு.. ஒத்தை கண் சிவராசன் ) அப்புறம் யாரெல்லாமோ சில பேரைப் பிடித்து ஜெயிலில் போட்டார்கள் இருபது முப்பதுவருடம்... நம்முடைய வரிப்பணம் செலவு செய்து...... இவங்களுக்கும் ராஜீவ் காந்திக்கும் என்னையா சம்பந்தம்...? என்னையா குடும்ப தகராறு?.. இதல்லவா அரசியல் நீதி! இதல்லவா மீடியா தர்மம்! திருச்சி வேலுச்சாமி எவ்வளவோ சொல்லியும் யார் கேட்டார்கள்? ராக்கெட் நம்பியை விஞ்ஞானி என்றும் பாராமல் பொய் குற்றம் சாட்டி வேலையை விட்டுத் தூக்கினார்கள். சதி செய்தவர்களை கண்டுபிடித்தார்களா....? தண்டனை கிடையாதா? வாழ்க ஜனநாயகம்.... வெளிநாட்டினர் இந்திய புலனாய்வு பத்திரிகை தர்மத்தை பார்த்து சிரிக்கிறார்கள் என்றால் அது தவறா? ஆர்ம்ஸ்ட்ராங் தாழ்த்தப்பட்ட சமூகமாக இல்லை என்றால் இதுவும் கூட்டத்தோடு கோவிந்தா போடுவதுபோல் சகஜமாக போயிருக்கும்.. இப்போது மாத்திரம் என்ன?
@senthilkumarkumar4448
@senthilkumarkumar4448 8 күн бұрын
Poovaiyaral kavarntha nee yen bsp, il serinthau, poovaiyar puratchi baratham, ennachi
@thangaraj19629
@thangaraj19629 19 күн бұрын
கார்த்திக் உன் மீது எனக்கு நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை...ஆனால் இந்தப் பேட்டியில் நீ கேள்வி கேட்ட...பேட்டி கண்ட விதம் நாகரீமானது...
@devarajs57
@devarajs57 21 күн бұрын
Good review congratulations sir Good interview
@Srinath7713-z2n
@Srinath7713-z2n 21 күн бұрын
@Ragu377
@Ragu377 21 күн бұрын
👍
@shanmugashammu9823
@shanmugashammu9823 21 күн бұрын
👍
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,5 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 9 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,5 МЛН