No video

ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் ஸ்டாலின்! CM Stalin | Armstrong | DMK | BSP | Chennai

  Рет қаралды 46,490

Dinamalar

Dinamalar

Күн бұрын

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
போலீசார் 10 தனிப்படை அமைத்து துப்பு துலக்கினர்.
முதல்கட்டமாக மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்றார்.
ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்குடி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.#ArmStrong #Chennai #MurderCase #Stalin

Пікірлер: 24
@Vijay_74_07
@Vijay_74_07 Ай бұрын
நீயே கொண்ணுட்டு நீயே ஆறுதல் சொல்ற.
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 Ай бұрын
அன்றே சொன்னாரு சவுக்கு...😢
@ashoksarvam9169
@ashoksarvam9169 Ай бұрын
டேய் அந்த பச்ச குழந்தைக்காவது விட்ருக்கலாம் டா அது என்ன பாவம் பண்ணுச்சுடா,
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
why not give police production ??????????
@chandrashekarc8189
@chandrashekarc8189 Ай бұрын
Mudalai kannernu onnu kelvi pattu irukken
@d.k.slearningcentre6875
@d.k.slearningcentre6875 Ай бұрын
Why is that sekar babu going everywhere.
@நம்பிக்கை
@நம்பிக்கை Ай бұрын
அந்த இரும்பு கரத்த மறந்துட்டீங்க 😝😝😝😝
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
why not give police production ?????????? why not give police production ??????????
@selvasuresh85
@selvasuresh85 Ай бұрын
pavam ya alagana siruppu sinthanai vaathi... ippadi konnudingale unga kudumpam nasamaa poidum ...entha arasila irunthalum
@sevigounderbalakrishnan6082
@sevigounderbalakrishnan6082 Ай бұрын
மற்றும் ஒரு போட்டோ ஜூட். அவ்வளவே.
@harshatearth5158
@harshatearth5158 Ай бұрын
Ranjith did grt work
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 Ай бұрын
அவியல் செய்கிறார்.
@swaminathanmahadevan6830
@swaminathanmahadevan6830 Ай бұрын
Eppethan theringatha?
@kannank5460
@kannank5460 Ай бұрын
இந்த கொலைக்கு மூலகாரணம் யார்
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j Ай бұрын
Antha erumpu karam ennachi Stalin sir
@user-si5by9kq4f
@user-si5by9kq4f Ай бұрын
Poi media Dinamalar
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j Ай бұрын
Entha aachi sethaley thamilnaadil vedivelitaan Stalin olika
@rameshsivathanu3299
@rameshsivathanu3299 Ай бұрын
No responsibility n accountability for leaders.
@shanmugamsundaram6287
@shanmugamsundaram6287 Ай бұрын
சுடலை அவர் வீட்டுக்கு சென்றான் என்றால் அவன் ஒரு கெட்டவனாக தான் இருப்பானோ...😂😂😂
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 11 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 11 МЛН