"ஆம்ஸ்ட்ராங்கும் வடசென்னையும்..." உருக்கமாக பேசிய நடிகர் சாய் தீனா | Armstrong | BSP | PTT

  Рет қаралды 473,814

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 279
@kmnboys7723
@kmnboys7723 3 ай бұрын
இந்த மனுசன் எப்போதும் அருமையான பதிலை சொல்லக்கூடிய ஒரு நல்ல மனிதன்
@tmaheshwaran8644
@tmaheshwaran8644 3 ай бұрын
எங்கள் முன்னாடி யார் நின்னாலும் மனிதனாக தான் பார்ப்போம் இந்த வார்த்தை க்கு 🙏🙏🙏
@mesmerisingmedia2046
@mesmerisingmedia2046 3 ай бұрын
எவ்வளவு அழகான வார்த்தை அருமை!
@Jeyanthi26
@Jeyanthi26 3 ай бұрын
மனிதநேயம் மட்டுமே மனிதத்தைக் காக்கும். அருமையான பதில் ஐயா. கேட்கும் கேள்விக்கு உடனே பதில் வருவதுதான் உள்ளார்ந்த உணர்வின் வெளிப்பாடு.
@தமிழினி-ங1ற
@தமிழினி-ங1ற 3 ай бұрын
ஒரு மனிதனின் இறப்புக்கு பிறகு அவரை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது என் துரதிருஷ்டவசமானது...😢😢
@win5824
@win5824 3 ай бұрын
அருமை தீனா சகோ
@Lakshikamidia02
@Lakshikamidia02 3 ай бұрын
சரியா சொன்னீங்க😢😢😢
@jeyasrees6518
@jeyasrees6518 2 ай бұрын
100 வருஷம் பின்னாடி போன மாதிரி இருக்கு..... Pain full word's..... Same feeling 😢😢😢
@dr.sukranmbbsmd1806
@dr.sukranmbbsmd1806 2 ай бұрын
Why other leader thiruma???
@seemsmedia
@seemsmedia 3 ай бұрын
அன்பு உள்ளம் கொண்ட ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் வாழ்க்கையை பற்றி உண்மையை சொன்னீர்கள்❤❤❤ பூர்வகுடி மக்கள் (ஆதிதிராவிடர்கள் (எ) பறையர்கள்) நம் மக்கள், நல்ல உள்ளம் கொண்ட மக்கள், நம்முடைய இரக்கத்தை மற்றவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள், இனியும் ஏமாற வேண்டாம், விழிப்புடன் பயணம் செய்வோம் நம் வாழ்வில் ........
@jeevaparanjothi9963
@jeevaparanjothi9963 2 ай бұрын
Yes you are correct sir
@sksureshmail
@sksureshmail 2 ай бұрын
நல்ல மனிதன் ❤🎉 தீனா ஆம்ஸ்டராங்க்❤
@KannanK-p1j
@KannanK-p1j 3 ай бұрын
அருமை தினா அண்ணா 🙏🙏🙏
@omNamasivaya-y5z
@omNamasivaya-y5z 3 ай бұрын
உன்மை அண்ணா
@tamilfoodjourney
@tamilfoodjourney 3 ай бұрын
அருமை..
@devaraja500
@devaraja500 3 ай бұрын
என் மீது பாசம் கொண்ட அனைவருக்கும் கோடானு கோடி நன்றி நான் தலித் அரசியலில் அடியெடுத்து வைத்த முதல் நாளே தெரியும் முடிவு இதுதான் என்று நீங்கள் வேண்டுமானால் ஆச்சரியப்பட்டு போகலாம் என்ன ஆம்ஸ்ட்ராங்குக்கு இப்படி ஆகிவிட்டது என்று பாபாசாகிப் அம்பேத்கரை உயர்த்தி அவர் கொள்கைகளை கையில் எடுத்து பாசிச சக்திகளுக்கு எதிராக போராடும் போராளிகளுக்கு கிடைக்கும் பரிசு இதுதான் இன்று நான் முதலும் அல்ல நான் கடைசியும் அல்ல என்னால் முடிந்த வரை என் இறுதி மூச்சு இருந்தவரை நான் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் வழி நடந்தேன் என்பது எனக்கு பெருமை தான் எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்வலைகள் நெரிக்கப் படுகிறதோ ?அங்கெல்லாம் ஜெய் பீம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஆம்ஸ்ட்ராங் என்னும் நான் சிந்திய ஒரு தொழில் ரத்தத்தில் ஆயிரம் அம்பேத்கர்ரிய ஆம்ஸ்டங்குகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் என் மீது பாசம் கொண்ட அனைவருக்கும் நன்றி ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம் பாபா சாகிப் அம்பேத்கர் வாழ்க!!!!! கண்ணீருடன் M. தேவராஜ் நிர்வாக ஆசிரியர் வேடன் பத்திரிகை
@1Maheswaran
@1Maheswaran 3 ай бұрын
👍
@davidrajs2685
@davidrajs2685 3 ай бұрын
போராளிகளுக்கு மரணமே கிடையாது.இளைஞர்களின் சிந்தனையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் அன்பு அண்ணன் ஆம்ஸ்ராங் அவர்களின் ஏற்றிய போராட்ட எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள். வாழ்க ஜெய்பீம் ஆம்ஸ்ராங்.❤❤❤❤Miss you so much Anna.Your life as like a Do or Die formula.......Jai Bheem Jai Bheem Amstrong Brother.miss u lots
@siva5947
@siva5947 3 ай бұрын
நல்ல நடிகர் நல்ல விஷயத்துக்கு குரல் தரார்
@selvamsneha436
@selvamsneha436 3 ай бұрын
தமிழ்நாடு போலீஸ் அதிகாரி thirumalavan பாதுகாக்க வேண்டும்
@AAYYANAR007
@AAYYANAR007 3 ай бұрын
😂😂😂😂😂😂
@dhanasekaran9064
@dhanasekaran9064 3 ай бұрын
Adei....😅😅😅😂😂😂
@sathishkumar1023
@sathishkumar1023 3 ай бұрын
😂😂
@Thangam-Tamil
@Thangam-Tamil 3 ай бұрын
😅😅😅😂😂
@ffff-666
@ffff-666 2 ай бұрын
😆😆😆
@veerappanvaithi
@veerappanvaithi 3 ай бұрын
Arumai
@celinrani3835
@celinrani3835 2 ай бұрын
We love you and miss you dear Armstrong. 🌹🌹🌹
@priyadarshani9348
@priyadarshani9348 2 ай бұрын
Super speech bro..idu than unmai
@vickyvimal8866
@vickyvimal8866 3 ай бұрын
Super Na ❤
@moorthydhara4026
@moorthydhara4026 3 ай бұрын
Super speech sir
@malikadevaraj9724
@malikadevaraj9724 3 ай бұрын
உண்மை உண்மை உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் நண்பர்களே 😢😢😢
@maketomylo54
@maketomylo54 2 ай бұрын
அண்ணா திராவிட இயக்கம் எதிர்ப்போம்
@nagalakshmikalaivanan1493
@nagalakshmikalaivanan1493 3 ай бұрын
தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் கொல்லப்பட்டவரை உங்கள் சகோதராக பாவித்து நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@jeyasrees6518
@jeyasrees6518 2 ай бұрын
மிகவும் வேதனையாக உள்ளது அந்த அமைதியான முகத்தை உயிரற்றுப் பார்க்கையில்..... 😢😢
@vijayanvijay7185
@vijayanvijay7185 3 ай бұрын
Jai beem ❤❤❤
@dineshbabu927
@dineshbabu927 3 ай бұрын
Sir super sir nanum hindi Karan hindi la pesuna adikringa ana ambedkar mother tounge hindi tha sir tamil Ila hindi pesuna adikathinga pls
@rajeevchandrasekaran3622
@rajeevchandrasekaran3622 2 ай бұрын
​@@dineshbabu927Tamilnadu la tamil dhan paesanum ilana...
@Justsaying5367
@Justsaying5367 2 ай бұрын
Excellent words anna...salute to you
@srinath8699
@srinath8699 2 ай бұрын
A great human being.we missed
@baskarsp9150
@baskarsp9150 3 ай бұрын
அருமை அருமை நடிகர் தீனா அவர்களே
@ReeganJ-t5b
@ReeganJ-t5b 2 ай бұрын
Great leader. Armstrong anna such a dynamic leaded😢
@makkaltheerppu-n3d
@makkaltheerppu-n3d 2 ай бұрын
நான் ஒரு இஸ்லாமியன்...இந்த தலித் , பரையர் என்று சொல்ல படுபவர்கள் உலகின் ஆதி மனிதர்களாக இருந்தவர்கள் என உன் மனம் சொல்லுகிறது... உலகின் உயர்ந்த சமுதாயமாக முன்னேற வேண்டிய இவர்களின் இன்றைய நிலை ஏன் என மனம் பல வினாக்களுடன் விம்முகிறது🙏🙏🙏
@VelanM-z7b
@VelanM-z7b 3 ай бұрын
Super sir🎉🎉
@Meeehhree
@Meeehhree 3 ай бұрын
Arumayana vaarthaigal
@BoopathiPalanisami-jh7qc
@BoopathiPalanisami-jh7qc 2 ай бұрын
நான் ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா 😭😭😭
@INBAMSRI1307
@INBAMSRI1307 3 ай бұрын
1:09 correct ji
@pravin8321
@pravin8321 3 ай бұрын
Miss u 😢
@nawaztabu91
@nawaztabu91 3 ай бұрын
Arumai anna
@palaniyamalramesh3481
@palaniyamalramesh3481 2 ай бұрын
Supper Anna😭😭😭😭😭😭😭😭😭😭
@sakthilakshana8496
@sakthilakshana8496 2 ай бұрын
🎉❤❤😢
@jaihind3595
@jaihind3595 3 ай бұрын
DRAVIDA MODEL!!!💥💯👌✌🤝👏🙌😪
@rusojs
@rusojs 2 ай бұрын
Great Hats off
@besteversasikumar311
@besteversasikumar311 2 ай бұрын
Super anna correct ta sonninga...
@arjunbalakrishna6035
@arjunbalakrishna6035 2 ай бұрын
Exlent sir💞
@Thusarikrish
@Thusarikrish 3 ай бұрын
கத்தி எடுத்தால் கத்தியில் சாவு
@mahimaidosspakkiri6212
@mahimaidosspakkiri6212 3 ай бұрын
நீங்க என்ன மலர் புடுங்குங்க
@rajuraju-gk3we
@rajuraju-gk3we 3 ай бұрын
​@@mahimaidosspakkiri6212 Devitiya paiyale
@prabhabunk4358
@prabhabunk4358 3 ай бұрын
போடா yach
@kirubhadurai7018
@kirubhadurai7018 3 ай бұрын
Avaru enga kathi edutharu,avaru arasiyal thaa pannunaru....
@sunilkumar-of6vg
@sunilkumar-of6vg 3 ай бұрын
​@@kirubhadurai7018 Aprom ethuku bro kola panna porainga
@LokieeN
@LokieeN 3 ай бұрын
தீனா அண்ணா 😢❤
@harihdme
@harihdme 3 ай бұрын
சென்னை சட்டகல்லுரி மாணவர்கள் கலவரத்தை ஏற்படுத்திய தாக்கம்
@desertstorm5188
@desertstorm5188 3 ай бұрын
இதற்கெல்லாம் காரணம் அம்பேத்கரும் அம்பேத்கர் கொள்கையும் என்றால் அம்பேத்கர் சிலையை எதுக்கு தமிழகத்தில்
@harihdme
@harihdme 3 ай бұрын
இதுதான் திராவிட மடல்
@936Penta
@936Penta 3 ай бұрын
​@@desertstorm5188antha ambedhkar Ila na neeyum padichiruka mudiyathu
@desertstorm5188
@desertstorm5188 3 ай бұрын
@@936Penta அம்பேத்கர் படிப்பை மட்டும் தான் சொல்லிக் கொடுத்தார் என்றால் அப்பறம் எதுக்கு அம்பேத்கர் பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்தை கலவரம் என்று செய்கிறீர்கள்? உங்க அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மீது 8 வழக்கு இருக்கிறது என செய்தி வருகிறது... குறிப்பாக கொலை வழக்கு ஆள் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து என்று பெரிய லிஸ்ட் இருக்கிறது... இதுவும் உங்க அம்பேத்கர் தான் சொல்லி கொடுத்தாரா 🤣 இப்படி வன்முறையை சொல்லிக் கொடுத்த உங்க அம்பேத்கர் எப்படி நல்லவராக இருக்க முடியும் அவரை தூக்கிக்கிட்டு வந்து இதுதான் எங்க தலைவர்ன்னு சொல்லி என்னையும் உங்க தலைவருக்கு தொண்டராக பெருமையாக பேசுகிற... போ... போயி வேலைய பாரு
@kumarpavun5774
@kumarpavun5774 3 ай бұрын
Dey tharkuri arrest aanavan real criminal kedaiyathu,vera oru motive irukku ,itha thoondi vittavan vera.athukku antha kalavaram
@fidelcastro5219
@fidelcastro5219 2 ай бұрын
Super super sir
@PandiA-b3w
@PandiA-b3w 3 ай бұрын
Theena anna spr...
@ShreedharShree-cx9wt
@ShreedharShree-cx9wt 3 ай бұрын
Salute to the brave soldier 🎉🎉🎉❤ Jai bhim👊
@PurushothamanPurushothaman-r3t
@PurushothamanPurushothaman-r3t 2 ай бұрын
Jai Bheem 🥺💙🤍
@saisanthosh4411
@saisanthosh4411 3 ай бұрын
We really miss u Anna
@anadamoorthym7593
@anadamoorthym7593 3 ай бұрын
ரொம்ப வேதனை மனவருத்தமாக உள்ளது. சட்டஒழுங்கு சீர்கேடு
@raragumanraraguman-kb3jp
@raragumanraraguman-kb3jp 2 ай бұрын
அருமையான பதிவு
@amujaamuja9903
@amujaamuja9903 3 ай бұрын
ஜெய் பீம் அண்ணனுக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி 🙏💪🐆
@RAJeshRajesh-py6lt
@RAJeshRajesh-py6lt 3 ай бұрын
👏👏❤👌
@PasupathyPasupathy-zi7tx
@PasupathyPasupathy-zi7tx 3 ай бұрын
யார் எந்த சாதியாக இருந்தாலும் மேல் சாதி கீழ் சாதி என்று முன்னிலைப்படுத்தாமல் இருந்தால் போதும் அதுவே வன்முறை தூண்டமல் இருக்கும்
@ashketchum-gh6pn
@ashketchum-gh6pn 3 ай бұрын
Ulagathula enna nadakuthunu teriyama loosu Koo maari pesatha
@sabarisekar46
@sabarisekar46 3 ай бұрын
❤❤❤❤
@rajkumarsundaram4918
@rajkumarsundaram4918 3 ай бұрын
Arumai dheena
@theneswarypranavan3979
@theneswarypranavan3979 3 ай бұрын
👌👌👌
@praveentpraveent1987
@praveentpraveent1987 2 ай бұрын
Anna super
@nithiyanandamravindran7113
@nithiyanandamravindran7113 3 ай бұрын
RIP Armstrong Sir ❤❤❤
@YouthIndiansTamil
@YouthIndiansTamil 3 ай бұрын
Superb ❤! My status certificate that I am SC Adi Dravidian mentioned.. But on my consciousness itself all religious followers I treat them first humanity and all equal to me that's we are one family earthlians .. Same for all languages respect .. No mind set of colour of skin .. I fixed myself that I shouldn't be manipulated by the society if they teach me HATE and injustice 🙂
@josejoseph8725
@josejoseph8725 3 ай бұрын
@muthammac7280 adi dravidian? Dravidian is a sanskrit name!!!!!!! Dravidam enra sol samaskrutam!! Enda samaskrutam jaadi adipadaila makkala pirichidu ade samaskrutoda vartaya vechu unna nee adayala padutikura!!!!
@YouthIndiansTamil
@YouthIndiansTamil 3 ай бұрын
@@josejoseph8725 but my name stands India sound.. But you name sound western .. Remember British people slaved us and raped our people .. Then Dravidian 👪 comes national song of rabindranath Tagore .. South India ✊.
@seethaladevibala
@seethaladevibala 3 ай бұрын
Super anna vankkam to speac turth
@margaretmcenroe1903
@margaretmcenroe1903 2 ай бұрын
Correct 💯
@m.dineshkumar4579
@m.dineshkumar4579 3 ай бұрын
Super reply anna
@mrkumar7777
@mrkumar7777 3 ай бұрын
Super na
@prakasant.v1687
@prakasant.v1687 3 ай бұрын
Adipoli sir
@singaramm1237
@singaramm1237 2 ай бұрын
Super ✨
@lathasanthosh9760
@lathasanthosh9760 2 ай бұрын
Super 👌
@vijayasekaranperumal1723
@vijayasekaranperumal1723 2 ай бұрын
Nice speech
@Usefulvideos_tv
@Usefulvideos_tv 3 ай бұрын
Bayapadatha thalaiva avaru varuvaru theivam avaru
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 3 ай бұрын
எங்களுக்கு ஜாதி மதம் கிடையாது. மனித நேயம்தான் எங்களுக்கு தெரியும் என்று சொன்னபோது நீங்கள் எங்கள் மனிதில் உயர்ந்த மனிதராகி விட்டீர்கள் .
@mayandimayandi9364
@mayandimayandi9364 3 ай бұрын
ஜாதி இல்லன்னா sc/st சலுகைகள் வேண்டாம் னு சொல்லேன் பார்ப்போம்..
@Lakshmikrish1989
@Lakshmikrish1989 3 ай бұрын
Illa bro, reservation illana sethuruvom
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs 3 ай бұрын
👏👏💯
@punniyaraju4609
@punniyaraju4609 3 ай бұрын
Ungaluku therinjathellam salugai apo nee ga epadi padeechernga
@desertstorm5188
@desertstorm5188 3 ай бұрын
Sc ன்னு சொல்லி சலுகை வாங்கி, தனித்தொகுதின்னு ஒன்னு வச்சிருக்கானுங்க, பிசிஆர் சட்டம் வச்சி மிரட்டுறானுங்க, Tahdco லோன் வாங்கி சாப்புடுறானுங்க... அதுக்குப் பிறகுதான் ஜாதி இல்லைன்னு சொல்லிட்டு கலப்பு திருமணத்துக்கு நிக்கிறானுங்க
@duraisamyarumugam2656
@duraisamyarumugam2656 3 ай бұрын
Super
@umashankarmunuswamy2540
@umashankarmunuswamy2540 2 ай бұрын
This Is what missing in our country
@bakkiyarajbakkiyaraj3141
@bakkiyarajbakkiyaraj3141 3 ай бұрын
💐💐😭😭😭🙏🙏
@palanisamynachimuthu9229
@palanisamynachimuthu9229 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@rahulkrithi2346
@rahulkrithi2346 3 ай бұрын
RIP anna😢😢😢😢
@BoobalanChithambaram
@BoobalanChithambaram 2 ай бұрын
Dheena sir Jai bhim 💙
@manikandanmuthulingam1091
@manikandanmuthulingam1091 3 ай бұрын
@sabreshsabresha9248
@sabreshsabresha9248 2 ай бұрын
Jau Bheem
@praveenrizba3994
@praveenrizba3994 2 ай бұрын
❤😢
@yogeshwarandorai2645
@yogeshwarandorai2645 3 ай бұрын
Jai bheem ❤ Puthaika padavilai vithaika padukirar annan armstrong
@nateshvng1537
@nateshvng1537 2 ай бұрын
Jaathi Manam Inam Ethuvum Illei, Manithaneyam❤️
@INBAMSRI1307
@INBAMSRI1307 3 ай бұрын
0:37 miss u
@AsokanV-k5u
@AsokanV-k5u 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Royance-s5r
@Royance-s5r 2 ай бұрын
😢😢
@Dhananchezhiyan.N-rc5sq
@Dhananchezhiyan.N-rc5sq 3 ай бұрын
Very good speech sir 😂😂
@SaravanaS-wf3px
@SaravanaS-wf3px 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@vivekanandanvenkatachalam2747
@vivekanandanvenkatachalam2747 3 ай бұрын
Why scholarship
@felixpremkumar6770
@felixpremkumar6770 3 ай бұрын
Not needed, scrap it up. Let's all be equal. Will you accept.
@rithinlifestylevlog25
@rithinlifestylevlog25 3 ай бұрын
Yes. No need scholarship. But entha nayavathu aanda peruma pesitu oru schedule community uh pathi thaalva oru vartha pesuna kuda vayilaye sudanum nu oru act mattum pothum. Ok va
@VICKY-if4ov
@VICKY-if4ov 3 ай бұрын
@@rithinlifestylevlog25 First Neenga enadaw other community pathi unga SC stage function la pesuringa…. 100 varusham analum Neenga Nadar, Thevar, KONGU Vellalar Gounder, Chettiyar, Udaiyar, Mudhaliyar, Nayakkar level of Wealth, Money, jobs and society power la vara mudiyathu
@Iron_man-.611
@Iron_man-.611 3 ай бұрын
அவிங்க தாழ்த்தபட்டவைங்க 😂
@Kenmehtha
@Kenmehtha 3 ай бұрын
Take actionh real accused
@arjunbalakrishna6035
@arjunbalakrishna6035 2 ай бұрын
😢
@oltvnews7292
@oltvnews7292 2 ай бұрын
எப்படி தீர்க்க விரும்புகிறீர்களோ..... அப்படியே தீர்க்கப்படுவீர்கள்.AMSTRONG
@suseeladevi5575
@suseeladevi5575 3 ай бұрын
TN government is smart in politics because it covers up the liquor insiden to the new Amstrong issue so people will forget the liquor issue.
@SivapranishSivapranish
@SivapranishSivapranish 2 ай бұрын
🎉
@balamuruganb8763
@balamuruganb8763 3 ай бұрын
Media is showing as if Amstran is good person like Gandhi. He is very big roudy and criminal he is killed by another roudy and criminal. This is called concept of KARMA
@poongodijothimani
@poongodijothimani 3 ай бұрын
Good Mankind God Children's People's styles Likes people's wanted publice faithfully educationally indipendent Govt Of India Indian people are indipendent Life time enjoying achievements in India and world 🌍 people'all Equeal power Juectment Blessing people'ONLY GREATEST INDEPENDENT Leader's Mr.Amstrang advocate for Dravidargal impurment Way's leader's accepted people thank's God growth educational qualification Mankind's people's wanted Indipented Indian people Damacaraci leader's Fell in people's wanted Dravidargal impurment Way's only Ours Honarable Good leader keep it up Govt Of Tamil Nadu Give Respect people'carefull Equeal quality WANTED PUBLICE PEOPLE' LIVED EVERYBODY LIFESTYLE WITH thanks Jothimani Sivamayam Thanjavur 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪
@raaghulkumar7080
@raaghulkumar7080 2 ай бұрын
😢😢😢😢 rip
@muthukumarkuduvai3603
@muthukumarkuduvai3603 2 ай бұрын
Jai bheem..anna
@jeyakanth2668
@jeyakanth2668 3 ай бұрын
ஸ்ட்ரீட் டாக் தெருமா இருக்கான் டோன்ட் ஒரி
@manimaranm1140
@manimaranm1140 3 ай бұрын
Poda punta
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33