வித்தியாசமான கதை. கிருத்திகா வின் குரலில் அருமையாக இருந்தது.
@thenmozhi4972 жыл бұрын
Semma story, தென்றல் mam, உங்களுடைய கற்பனை super, கிருத்திகா உங்க குரலில் break எடுக்க தோன்றவில்லை, முழுவதும் கேட்டு விட தூண்டியது... வாழ்த்துக்கள் 🥳🥳🥳🥳
@DhanalakshmiShanmugam-c4k13 күн бұрын
அற்புதமான நாவல்
@t.k.nishalinisaravanan820325 күн бұрын
❤❤❤wow! Thendral sis ... kathai migavum abaaram. Yenna oru karpanai thiran ungalukku, ( Arjunan, Varunan, Sakkaraivagan connection with Veer & Varun❤❤) simply amazing,👌. Keerthi yin vaasippu plys point 👍.
@kasthurirajasekar3839 Жыл бұрын
Mam story sooooppper. I am travel with Kaandeepan. RJ krithika Ganesh selection is correct 💯. Voice mesmerizing me.
@anusiyanavaneethan6836 Жыл бұрын
Excellent 👌👍 superb story superb voice ❤❤ kannu munnadi ellam நடந்தமதிரி உணமுடிகிறது thank you sisters
@saranyaupload653510 ай бұрын
Puthu vidhamana katpanai super
@Ansaransar-ec7uw2 жыл бұрын
உங்கள் நாவல்கள் எப்போதும் எங்களை புதிய உலகிற்கு கொண்டு செல்கிறது திரைப்படம் பார்த்த திருப்தி இருந்து தென்றல் எப்போதும் எங்களை துக்கி சென்றது சகோதரி வாழ்த்துக்கள் 💐💐👍 உங்கள் குரலேசை எப்போதும் அருமை சகோதரி 💐💐💐
@abinayal64722 жыл бұрын
Epdi pa ipdi ellam yosikka mudiyuthu vera level ponga
@achu70502 жыл бұрын
தென்றல் அவர்களின் தேடல். முன்னோர்கள் மூடர் அல்ல. உலகம் யாவுமே ஒரு நிலமே. பிறக்கும் ஒவ்வொருவருமே தனிச்சிறப்பு உடையவரே.உன்னைபற்றி நீ உணராத அனுமன் போல் தனிசிறப்புவாய்ந்தவரே.சூப்பர் சூப்பர். வருணன் காண்டீபன் மறுபிறவி கற்பனை செம அருமை. மலைகுகை உங்கள் கற்பனை அமைப்பும் அருமை. வாழ்த்துகள் தென்றல். மக்களை காதல் திருமண பிரச்சனை என்று கதை கேட்டு கேட்டு நேரத்தை அருமையாக செலவிட வைத்தமைக்கு நன்றி சகோதரி 👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌺
@palanimuthujagannathan57962 жыл бұрын
Thank u very much for this story. I lov fantacy stories. Nice being is very good
@janakikandasamy19542 жыл бұрын
மிக அழகான நாவல்...👌👌👌 ஆசிரியர் தென்றல் அவர்களிடம் இருந்து🥰🥰🥰...காட்சிகள் யாவும் கண் முன்னே வந்து செல்லும் அளவிற்கு வர்ணனை செய்த எனக்கு பிடித்த RJ krithika ganesh...love you so much💞💕💓💞
@anisparitha29992 жыл бұрын
நன்றிகள் பல பல இந்த சேனலுக்கு 👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@vijikrishnan518911 ай бұрын
Writer Thendral and RJ kruthika ganesh r nice combination
@amuthaangel65762 жыл бұрын
தென்றல் ஜி! நாவல் என்றாலே எங்களுக்கு அலாதி பிரியம் தான்!!! அதிலும் இந்த கதை மிகவும் அருமை👍👏👏👏👏வாழ்த்துக்கள்💐💐💐 கிள்ளை மொழியாள் கிருத்திகா ஜி! உங்கள் குரலோசையில் கதையை கேட்கும் பொழுது மிகவும் ஆனந்நமாக இருந்தது ....சூப்பர் ஜி!!! எங்களுக்கும் உறங்கும் பொழுது காண்டீபனின் கனவுதான்🌹🌹🌹😉😉😉😉
@kamakshimatangi26212 жыл бұрын
Neengal padhividum Ella novalum excellent super
@Savi3Ram Жыл бұрын
I don’t know where the author get such fabulous ideas… USA la irukara Grand Canyon to India.. wow what a connectivity.. though not able to believe… still it was nice..
@manjulamerryam28882 жыл бұрын
அருமையாக இருந்தது கதை பாதி கதை இலங்கையில் எழில் மிகு எளிமையாக அழகாக கூறப்பட்டுள்ளது.. Rj குரலும் மிக அருமை.. கதையோடு அழகாக பொருந்தி இருக்கிறது ... இலங்கை யாழ் தமிழும் அவர்களின் உச்சரிப்பில் மிக அழகு.. தென்றல் அவர்களுக்கு நன்றி ஆடியோவாக வெளியிட்டதற்கு.. எங்கள் நாட்டின் அழகு இன்னும் சிறப்பாகியது உங்கள் கதையோடு..💝
@r.gowrirajesh3572 жыл бұрын
தோழிக்கு வணக்கம் தென்றல் உங்கள் கற்பனை மிகவும் அருமை கிருத்திகா உங்கள் உச்சரிப்பும் அருமை வாழ்த்துக்கள் 🌟🌟🌟🌟🌟🌹🌹🌹🌹
@sunmathiashok8798Ай бұрын
Thendral no words to describe your art of writing skill... Its quite amazing... Ive heard all of ur novels from this channel "Kaalam yaavum anbe and Kandharva Loga"... How could really such a fabulous creation 💕💕💕💕 im expecting more mam
@vijikrishnan5189 Жыл бұрын
nice story and Krithikas voice
@rpsjanaki69372 жыл бұрын
Super nice story 😊🙏🌹🌹🌹🌹🌹
@murugeshanduraiswamy3204 Жыл бұрын
Extraordinary story sis nice voice also 👌👏vazhga valamudan
@umaarun935811 ай бұрын
My favorite voice kirthika ganesh....i really missing your voice ....what happened..comeback soon....waiting for ur swt voice
@kathainoolgam2 жыл бұрын
Semma
@aartisara16612 жыл бұрын
Marvelous work, Thendral! Such a balance on mystery, thrill, romance and sentiments👏👏Thoroughly enjoyed listening in Kiruthiga’s voice❤👍😘
@priyanandakumar4854 Жыл бұрын
Super, your imagination exdatinary 🎉❤😊
@jegathadevi64872 жыл бұрын
ஒரு அற்புதமான நாவல்,குரலும் வாசிப்பும் அருமை.அடுத்த நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி👍👍👍
@caseyvalentine33772 жыл бұрын
Thanks for thendral mam novel.... Long awaited one..... Kayalvizhi sis, thendral mam, priya sis novels podunga
@ammavummagalumrajuvini29972 жыл бұрын
இந்த கதையை படமாக எடுக்கலாம் அவ்ளோ சூப்பரா இருக்கு
@nivethithabalasubramaniam18192 жыл бұрын
Fantastic story👍😀.. Kindly post more stories like this with same RJ voice 👍😀
@gowrigowri59722 жыл бұрын
தோழிக்கு வணக்கம் நாவல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றிகள்
@kalavathirajesh2 жыл бұрын
Thendral avargalin kadhi romba nalla irukku. Innum idhe pola kadhaiyai ethirparkiren. Super keep it up.
@bhuvaneshwarik74692 жыл бұрын
கிருத்திகா கதை வாசிப்பு நன்று
@kalavathirajesh2 жыл бұрын
Super
@user-ye4rq6lr3h Жыл бұрын
Wooooooooow👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
@p.senthilkumar44012 жыл бұрын
Supper👍👍👍
@logapamathas32 жыл бұрын
இனிய குரல் கிருத்திகா நாவல் சுப்பர் ஒரு எனிமிஸ் படம் பாத்த திருப்தி சுப்பர் சுப்பர் நன்றிம்மா💐😘💐😘
@valliammaiarunkaruppaiah5102 жыл бұрын
Mesmerizing voice and good story ❤️❤️❤️❤️❤️❤️
@divyamanju40382 жыл бұрын
Semma story very nice I m hearing second time it's like a movie.... Good... your voice modulation Good.. way of presenting story very good ..Big 👏
@swarnajayasree63062 жыл бұрын
சூப்பர் வித்தியாசமான திரில்லா இருந்து கதை சூப்பர் குரலும் அருமை 💖
@agalponnaiah4492 Жыл бұрын
Vera level voice
@sasikala81242 жыл бұрын
ஹாய் கிருத்திகா குட் காலை வணக்கம் தினம் ஒரு நாவலை கொடுத்து திக்கு முக்காட வைக்கிறீர்கள் எங்கேயும் எப்போது சேனல்
@sj45922 жыл бұрын
Wow superrr very interesting story
@sandhyamathi63812 жыл бұрын
Why thendral always explore fantasy land...loved 😍 it
@dheivaramanik60132 жыл бұрын
Wow wow!! what a wonderful imagination 👍
@saralaramu24552 жыл бұрын
Story super really I love this story 👌👌👌👌👍👍👍👍
@boyever442 жыл бұрын
Wonderful work 👏 👌 🙌 👍 really enjoyed 😉
@sathiabamanair10082 жыл бұрын
Thank you so much for your lovely stories and narration. I was so hooked when you narrated the story and your voice is so magical! I'm your fan now 😅 Please upload more! Love from Malaysia, Penang.