முன்னணி நடிகைகள் - கனவுக்கன்னிகளுடன் ஜோடி சேர்ந்த காமெடி நடிகர் | கருப்பு வெள்ளை | T R Ramachandran

  Рет қаралды 103,363

Karuppu Vellai - கருப்பு வெள்ளை

Karuppu Vellai - கருப்பு வெள்ளை

Күн бұрын

**சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம்.**
அதுக்கு மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க,.. நன்றி....
Thanks. Pls subscribe our channel
SUBSCRIBE : / @karuppu_vellai
🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
************
#KaruppuVellai #கருப்புவெள்ளை #தமிழ்சினிமா #CineNews #TRRamachandran #AVM #Sabapathi #TamilCinema #PuratchiThalaivar #SSVasan #Gemini #Geministudios #வாசன் #MGR #எம்ஜிஆர் #Sivaji #ஜெமினி #vasan #Vyjayanthimala #Vazhkkai TSBalaiah #TSபாலையா #TSBalaiahComedy #திருவிளையாடல் #Thiruvilaiyadal #APNagarajan #TRSundaram #ModernTheaters #எம்ஜிஆர் #சிவாஜி #காளிNரத்னம் #சபாபதி #Geminiganesan #savithri

Пікірлер: 70
@mymoonbegam4232
@mymoonbegam4232 Жыл бұрын
எனக்கு ரொம்ப புடிக்கும் சாபபதி படம் நான் நிரையதடவை பார்த்திருக்கிரேன்
@yogah2305
@yogah2305 Жыл бұрын
ராமசந்திரனின் தேர்வு பேப்பரில் ரயில் புறப்படும் குபு, குபு, குபு பரீட்சைப்பேப்பரில் எழுதிய காமடி மிகவும் அருமையான காமடி. அதை காலம் எவ்வளவு உருட்டாலும் மறக்கமுடியாது.
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
சபாபதி நல்ல நகைச்சுவைத் திரைப்படம்.
@AkbarAli-jv9zm
@AkbarAli-jv9zm Жыл бұрын
Good actor T R Ramachandran
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
1941ல1 வந்த கண்ணகியில் டி.ஆரின்.நடிப்பு அற்புதம்.நன்றி சீரங்கத்தார்.
@sherlinrani7482
@sherlinrani7482 Жыл бұрын
His movie Sabapathi is my all time favourite.Superb movie.
@SS-fq5vf
@SS-fq5vf 2 жыл бұрын
சாது மிரண்டால் படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார் ‌.
@creativei3394
@creativei3394 2 жыл бұрын
சபாபதி வேற லெவல் டா 😂😂🔥
@shorts-horror_junction-7.
@shorts-horror_junction-7. 2 жыл бұрын
My one of the favourite hero
@devakipradeep7938
@devakipradeep7938 2 жыл бұрын
I like Ayya T.R. Ramachandran very much, especially his body language. Hence, thank you sir for posting this wonderful video.
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 жыл бұрын
நல்ல நடிகர்.நன்றி.
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 2 жыл бұрын
படத்தின் பட்ஜெட் நாற்பதாயிரம் கதாநாயகனின் மாத சம்பளம் 67 இப்போ படத்தின் பட்ஜெட் 150 கோடி கதாநாயகனின் சம்பளம் 100 கோடி இப்படி இருந்தா படத்தை சூப்பர் மார்கெட்டுல வச்சுத்தான் எடுக்க முடியும்
@s.veeramani4221
@s.veeramani4221 Жыл бұрын
சரியாகச் சொன்னீங்க நண்பரே
@sivakumarshidan6154
@sivakumarshidan6154 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 2 жыл бұрын
அன்பே வா படத்தில் புரட்சி நடிகருடன் நடித்து சிரிக்க வைத்தவர்.
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Padminiyin muthal kadhalan T.R.Ramachchandran.
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Super Super arputhamana pathivu congratulations 💐🙏
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
நல்ல கலைஞர்
@baskarans7874
@baskarans7874 2 жыл бұрын
இவர் ஆங்கில நகைச்சுவை நடிகர் Buster Keaton போலவே அச்சு அசலாக இருந்தார் அதனாலென்னவோ இவர் நடிப்பதற்கு வந்தாரோ.
@MsPridi
@MsPridi Жыл бұрын
Super brother ❤️😊
@giritharansr3905
@giritharansr3905 2 жыл бұрын
இப்ப பார்த்தாலும் படம் ரசித்து பார்க்க தூண்டும்
@Habibulla.M
@Habibulla.M Жыл бұрын
நல்ல நடிகர்
@jayaramankn9016
@jayaramankn9016 2 жыл бұрын
It is unfortunate much has not been written on vintage actors like TRR, K.Sarangapani & PD Sambandam. TRR was a versatile and committed actor. Apart from being a comedian, he equally excelled in other roles. Both TRR & Sarangapani had a good chemistry and acted well to surge the other ahead. Such talented and unassuming actors are rare nowadays. I do not know weather they made a bundle or not, but they did make a mark on the old Tamil movies.
@vettudayakaali2686
@vettudayakaali2686 Жыл бұрын
Than gavel I was a far better comedian than TRR. In “Aditya Vettu Penn” Thangavelu stole the movie from TRR, scene after scene.
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 Жыл бұрын
A nice actor and a gentleman. His Sabhapati, Aduthaveettuppen and c.,display his great talent. Nice and informative episode.
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
You are telling in a nice way
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
தலைப்பு முறையாக கொடுக்க வேண்டும். டி ஆர் ராமச்சந்திரன் ஏதோ பிற்காலத்தில் சாப்பாட்டிற்கு சிரம பட்டது போல் தலைப்பு உள்ளது. அதை பார்த்தவுடன் துணுக்குற்றேன்.(ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் நடிகர்கள் அவ்வாறு தான் இருந்தார்கள்) இனிமேல் சரியான தகவல் தரவும்.
@thangarajk7652
@thangarajk7652 2 жыл бұрын
உண்மை
@marimuthun6315
@marimuthun6315 Жыл бұрын
Yes.நானும் அவ்வாறே நினைத்தேன்.மேலும் கேட்கவே பிடிக்கவில்லை.😡
@gopinath8932
@gopinath8932 Жыл бұрын
மிகவும் சரியானது....
@user-fastwifi
@user-fastwifi Жыл бұрын
My Most Favorite Hero TRR, First Comedy Tamil Hero
@mtcemngr5292
@mtcemngr5292 2 жыл бұрын
அந்த கால ராஜா-ராணி படங்களில் T.R.R ன் கதாபாத்திரங்கள் இன்றியமையாதவைகள்.
@MohamedAli-se1px
@MohamedAli-se1px 2 жыл бұрын
இவர் பிராமணர் என்பது பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் இந்தப் பதிவில் இல்லாததும் ஒரு பெரும் குறை.
@cjk9211
@cjk9211 2 жыл бұрын
அவர்என்ன ஜாதி ன்னு தெரிஞ்சிகிறது ரொம்ப தேவையா பாய்?
@chinniahlingam3012
@chinniahlingam3012 Жыл бұрын
Thulu arabi punthi
@kiruthivengi3747
@kiruthivengi3747 Жыл бұрын
கலைக்கு ஏது ஜாதி தோழரே
@Senthilaandavar9006
@Senthilaandavar9006 4 ай бұрын
சபாபதி எனக்கு பிடித்த படம்
@vinothkumar-rr3hp
@vinothkumar-rr3hp 2 жыл бұрын
Saathukudi thaana ithu paattu kudi - Vannakizhi - very good song.
@shrisrinivas8019
@shrisrinivas8019 2 жыл бұрын
Welcome sir ❤️
@gnarayanaraolotus2684
@gnarayanaraolotus2684 2 жыл бұрын
Very nice programme
@k.s.s.4229
@k.s.s.4229 Жыл бұрын
Excellent
@prathirudhra7087
@prathirudhra7087 2 жыл бұрын
K.R.Chellam pathi oru video podunga
@kavitha6827
@kavitha6827 2 жыл бұрын
Sappathe movie is Gerat ❤️❤️❤️❤️
@suncom4378
@suncom4378 2 жыл бұрын
ѕαвαραтнι мσνιє ѕυρєя
@senthilk-hj3ni
@senthilk-hj3ni Жыл бұрын
Senthil
@anandh_atrocities
@anandh_atrocities Жыл бұрын
சினிமாவுக்கு வரும் முன்ரஜினி பிச்சை தான் எடுத்தா
@sivaloganathan6485
@sivaloganathan6485 Жыл бұрын
ராமச்சந்திரன் சபாபதி படத்தில் தன்னுடைய நகைச்சுவைக்கு எடுத்துகாட்டு பிராமணர் கள் சாப்பிடும்இடம் இவர் நடித்த கடைசி திரைப்படம் சாது மிரண்டால்
@48Rangarajan
@48Rangarajan 2 жыл бұрын
Iruvar ulllam . memorable role as a husband cheated by his wife
@vijayankandasamy2742
@vijayankandasamy2742 2 жыл бұрын
ஐயா, சாதுமிரண்டால், தில்லானாமோகனாம்மபாள் இந்த சித்திரங்களில் இவர் திறமையை மறக்கமுடியுமா?
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
Can act like a innocent or ignorant man .great man
@mgrmgr1499
@mgrmgr1499 Жыл бұрын
கரூர் திருக்காம்பலியூர் எங்கே இருக்கிறது நபிகர் ரவிசந்திரன் கரூர் வாங்கல் ஆக.திருக்காம்புலியூர் நிலைய இருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் கரூர்புலியூர்சரோஜா விபரத்தைசொல்வவும் கல்லபெட்டிசிங்காரம் கரூர் லைட்ஹவுஸ் அருகில்😮
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 2 жыл бұрын
You forgot to mention Thillana Mohanambal
@balaamirtham5692
@balaamirtham5692 2 жыл бұрын
சபாபதி படத்தில் காளி N ரத்தினம் உடன் போட்டி போட்டு நடித்திருப்பார்.
@raguveeransivasubramaniam843
@raguveeransivasubramaniam843 2 жыл бұрын
சிறந்த நடிகர். திரையுலகம் சரியான விருதுகளையோ பட்டங்களையும் தரவில்லை.
@user-eg5pw4rv7e
@user-eg5pw4rv7e Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
@SwaminathanJ-dm1gc
@SwaminathanJ-dm1gc 6 ай бұрын
Indian
@VijayVijay-mh5zq
@VijayVijay-mh5zq 2 жыл бұрын
👍👍👍
@lingampandian8279
@lingampandian8279 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌻🌻🌻🥀🥀🌾🌾🪷🪷🪷💘💘💘💘🌹🌹🌹🔱🔱🔱🌷🌷🌷🌺🌺
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
1966 April14 velivantha SAATHU MIRANDAL padam uyarthara vetrippadam, arputhappadam. Hero TRRamachandran, Parattavarththai illai. Bhimsinghin sidargal Thirumalai, Mahalingam iyakkam, TKRamamurthy ISAI. Arulvaye nee Arulvaye -Balamuralikrisna TITLE song! OAK deVar, Nagesh AMARKKALAM. Nagesh attahasam!
@tirugnanumvs5333
@tirugnanumvs5333 Жыл бұрын
Appropriate thumbnail should be provided.
@naducauverysubramanyamgane2416
@naducauverysubramanyamgane2416 Жыл бұрын
ஒழுங்காக தலைப்பு கொடப்பா
@sadasivamk9858
@sadasivamk9858 Жыл бұрын
Great lie. He died in US at his relatives house.
@sonissamayalchannel3553
@sonissamayalchannel3553 Жыл бұрын
இழுவை இழுவை அறியலாமா இழக்கிற பொய் தகவல் சொல்லி. தலைப்பு போடுற போட முட்டால்
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Жыл бұрын
அந்த காலத்து B.A. அவர். அவரைக் கண்ணியமாக சொல்லவும் .
@veluviswanathan4196
@veluviswanathan4196 Жыл бұрын
கருத்து தானே பதிவிடனும், இதோ என் கருத்து, மானங்கெட்டவனே போட்டிருக்க தலைப்பு ஒன்னு சொல்றது ஒன்னு
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 80 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 703 М.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,4 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 80 МЛН