No video

முட்டை சேர்க்காமல் சூப்பர் சுவையில் சைவ ஆம்லெட் | EGGLESS OMELETTE | VEGETABLE OMELETTE RECIPE

  Рет қаралды 117,028

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

#EgglessOmelette | #VegetableOmelette | #OmeletteWithoutEgg
SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
Follow us: / katrathukaialavupandi
Follow us: Twitter: / kkaialavu
Like us: Facebook: / katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : +919500 007 195
Please watch our video. Kindly share & subscribe. Keep supporting.
Thanks for watching!!!

Пікірлер: 249
@user-qw2lx1gl6d
@user-qw2lx1gl6d 3 жыл бұрын
சமையல் you tube சேனலில் இது தான் அருமையாக உள்ளது ஒரு கோடி subscribe பெற வாழ்த்துக்கள்
@ajaysveiw4771
@ajaysveiw4771 3 жыл бұрын
Ithu omlet illa kallamavu dosai
@noobgamingtm4627
@noobgamingtm4627 3 жыл бұрын
Dai
@thaila5394
@thaila5394 3 жыл бұрын
Correct than ethu kalla mavu dosai than 😄😄😄😄
@sugumar8352
@sugumar8352 3 жыл бұрын
Me modappa
@ajaysveiw4771
@ajaysveiw4771 3 жыл бұрын
@@sugumar8352 deiiiii.... Unmai sila neram kaskamum da
@ajaysveiw4771
@ajaysveiw4771 3 жыл бұрын
@@noobgamingtm4627 🤔
@dheenasurya1489
@dheenasurya1489 3 жыл бұрын
Vera level... Naa oru muttai paithiyam ... Ana muttai vilai 6 ruba ayiduchi... Ippa muttaiye illama amlet poda therinjuduchi ..inime mutta vilai 10ruba anaalum parava illa ipdi oru method therinjuduchi manasukku nimmathiya irukku
@sumaiahs7344
@sumaiahs7344 3 жыл бұрын
Sendrayan bro vera level question..
@arasudt8994
@arasudt8994 3 жыл бұрын
மிக அருமையான ஒன்று. கிட்ட தட்ட இது கார தோசை போன்று இருக்கும். இருப்பினும். Very Different and Good presentation. சக நண்பர்களுக்கு சூடு வைப்பது போன்ற விளையாட்டுகள் தவிர்த்தல் நல்லது.
@rajeshp9597
@rajeshp9597 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@johnvinods5152
@johnvinods5152 3 жыл бұрын
Hi, pandi.. it's a great job work helping mind is very good. And also ur team members. God bless you, all,,, மாஸ்டர் ஜாங் நீங்க பிரியாணி Special. ஒரு முறை நெய் சோறு தால்ச்சசா Chicken. கிரேவி பன்னுங்க. Hi, சேகர் அன்னா. ஜானகிராமனுக்கு சீக்கிரம் கல்யாணம் பன்னி வைங்க. ஜானகிராம நீங்க முட்டை இல்லாம ஆம்லைட் கேட்டடிங்க மாஸ்ட்டர் உடனே செஞ்சிடாங்க. எனக்காக ஒரு முறை முட்டை இல்லாத ஆப்ஆயுள் கேளுங்க... Ok bye gays. By John vinods from nellikuppam.
@prabakarans7167
@prabakarans7167 3 жыл бұрын
முட்டையில்லா ஆம்லெட் சூப்பர் அண்ணா..👍👍😍😍
@SAKTHIFLIMSCUT
@SAKTHIFLIMSCUT 3 жыл бұрын
Anna's fans pa ...nanu eppum video s papen athu yen theriyala kooda pazhakuna anna oda feelings varum ivangala pakkum pothu god bless you both guys ❤️
@sathyaraj8781
@sathyaraj8781 3 жыл бұрын
சென்றாயன் காமெடி சூப்பா் மிளகாய் மாவு கேள்வி சூப்பா் kk team சூப்பரோ சூப்பர்
@soniyanayar7197
@soniyanayar7197 3 жыл бұрын
Idhu Gujarati dish idhu name " Besan chilla". 🤣veg Omlet illa. Nanga breakfast la sapduvom.
@gokul5414
@gokul5414 3 жыл бұрын
🤭unmaya veliya sollathinga
@cammy12.
@cammy12. 3 жыл бұрын
வணக்கம் நண்பர்களே உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அன்புடன் ஈழததமிழன் 🙏🙏🙏
@anilkumarmickey9754
@anilkumarmickey9754 3 жыл бұрын
Master Chang Vera level eggless omlet 👌 nd KATRATHU KAIALAVU TEAM
@ARUNAGIRIMSCA
@ARUNAGIRIMSCA 3 жыл бұрын
Sendraayan anna I love you tooo anna ❤️❤️❤️🥰🥰😘
@rameshbabuk3786
@rameshbabuk3786 3 жыл бұрын
Janakiram you are great foodie and Shaker koko you are best in Pandyan team
@dhadiwalaji8855
@dhadiwalaji8855 3 жыл бұрын
தென் கொரியா சென்றாயன் வேற லெவல்......
@prabhakarpraba4311
@prabhakarpraba4311 3 жыл бұрын
Bro avaru pavum avara yn sapadu avlo sapdraru ivlo sapdrunu soluringa pakura ynku kastma iruku bro personl la ..antha egg 25 saptagala antha anna .
@jagadeesanduraisamy7072
@jagadeesanduraisamy7072 3 жыл бұрын
முட்டை இல்லா ஆம்லேட் மிக மிக அருமை வாழ்க வளமுடன்
@vsivas1
@vsivas1 3 жыл бұрын
உங்கள் நகைச்சுவை அருமை. சமையல் அதைவிட அருமை.
@kosalairajan5470
@kosalairajan5470 3 жыл бұрын
அருமையான ஆம்பிளேட் வாழ்க வளமுடன்
@kumaresh2451
@kumaresh2451 3 жыл бұрын
Super nalla comedy ah irukku unga video 😅👌
@mlt20mullaiyarasi.m24
@mlt20mullaiyarasi.m24 3 жыл бұрын
Mass anna😍✨🔥
@kanagavelv
@kanagavelv 3 жыл бұрын
Enga thala blue shirt super thaliva nenga👍👍👍👍👍👍👍
@rampriya9892
@rampriya9892 3 жыл бұрын
Super omelette with sentryan sekar Anna comedy super friends 👍👍👍👍👍🙏🙏🙏🙏
@boomboxentertainmentsmalay6075
@boomboxentertainmentsmalay6075 3 жыл бұрын
Good job team... Soon will meet you all team... From Malaysia
@nirmalamohan1873
@nirmalamohan1873 3 жыл бұрын
சின்னவயதில் எங்க அம்மா முட்டை பொடியில் இப்படி செய்து கொடுப்பார்கள் மிகவும் சுவையாக இருக்கும்.
@sivaprakash9269
@sivaprakash9269 3 жыл бұрын
Pandi Anna 🥰 super 👌
@mohamedapsal3086
@mohamedapsal3086 3 жыл бұрын
Sentrayan romba styla aaitaru
@rejeshkaliyappan9898
@rejeshkaliyappan9898 3 жыл бұрын
Very nicepro video
@pappurishchef
@pappurishchef 3 жыл бұрын
நம்ம காரைக்குடி சுற்றி இருக்கிற எல்லா ஊரையும் கூட்டி கொண்டு போய் காட்டுங்க அண்ணா... காரைக்குடிய மறக்காத அளவுக்கு இருக்கனும்...
@vijayakumar-fv9xj
@vijayakumar-fv9xj 3 жыл бұрын
சாங் மாஸ்டர் அருமையான உணவு ....
@moorthic2178
@moorthic2178 3 жыл бұрын
Senrayan Vera level comdiy
@janaghimurugaiyan2835
@janaghimurugaiyan2835 3 жыл бұрын
Super Anna serappu
@VijayaKumar-si6ut
@VijayaKumar-si6ut 3 жыл бұрын
வாழ்த்துகள் பான்டி &டிம்
@skayalvlogs7432
@skayalvlogs7432 3 жыл бұрын
Vanakkam katrathu kaiyalavu team
@durupapa6531
@durupapa6531 3 жыл бұрын
Super 😍🤗🤗👏👌👌
@sakthivels9383
@sakthivels9383 3 жыл бұрын
Super❤️🇮🇳❤️
@dhanugiri9704
@dhanugiri9704 3 жыл бұрын
அருமை தோழர்களே🙏👍
@rajak9445
@rajak9445 3 жыл бұрын
Chang master is a magic master he can impress any one through is cooking 😀😀😀😀😀
@anishani7746
@anishani7746 3 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவுக்காக காத்திருந் தேன் அண்ணா
@petworld8646
@petworld8646 3 жыл бұрын
Nice technic
@muruganraja1145
@muruganraja1145 3 жыл бұрын
Thank you brother continue your work..... And be care full anna
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 3 жыл бұрын
மாஸ்டர் வேற லெவல் சூப்பர்😍😍😍
@muniandyshan3165
@muniandyshan3165 3 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@mohanr9953
@mohanr9953 3 жыл бұрын
Super vegetables dosa nice chang master all the best to KK TEAM BY MOHAN BANGALORE JAYANAGAR
@rajendranu8945
@rajendranu8945 3 жыл бұрын
என் ஊர் புதுவயல் ஏழைக்கு உதவுவது சிறப்பு
@12vanchi
@12vanchi 3 жыл бұрын
Karaikkudi ❤️
@rajanpunnai8648
@rajanpunnai8648 3 жыл бұрын
Super sakar Anna
@manidhan9352
@manidhan9352 3 жыл бұрын
Bro katrathu kaiyalavu. Maams enga kaanom ithu ennoda neenda naala kekanum ... Ennoda manasula irukkura oru ennam pls ethachum sollunga
@vannilanila6750
@vannilanila6750 3 жыл бұрын
Very nice
@maheshmaheshan8469
@maheshmaheshan8469 3 жыл бұрын
Today video super video na
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
வேர வேர லெவல்
@arsath777ff9
@arsath777ff9 3 жыл бұрын
Veera level fun😂🤣😂😂🤣🤣😂😅💯💯💯
@rmworld6776
@rmworld6776 3 жыл бұрын
Super pandiyan anna🥰🥰🥰🥰🥰🥰
@kothandanmoni2569
@kothandanmoni2569 3 жыл бұрын
Super samayal bro
@jeyakumarnaicker7350
@jeyakumarnaicker7350 3 жыл бұрын
இந்த கேள்வியை தஞ்சாவூர் பெரிய கோயிலின் கல்வெட்டில் எழுதி வைத்து விட்டு அங்கேயே உட்கார்ந்து கொள்ள சொல்லுங்க சென்ராயான் இடம்
@darthinegomiya1184
@darthinegomiya1184 3 жыл бұрын
சேகர் அன்னா சொன்னது உன்மை தான் பாண்டி அன்னா என்னுடைய பாப்பாக்கு அதைத்தான் அரைத்து காதில் ஊற்றினேம்
@JothiJothi-ww6jl
@JothiJothi-ww6jl 3 жыл бұрын
Valththukkal ellarukum God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paransingam05
@paransingam05 3 жыл бұрын
Super 💐💐💐💐
@chitrakartikraj9428
@chitrakartikraj9428 3 жыл бұрын
Sendrayan 😂👍👌
@maniMani-lz7vw
@maniMani-lz7vw 3 жыл бұрын
பாண்டி அண்ணா உங்க வாய்ஸ் என் பிரெண்ட் வாய்ஸ் மாதிரியே இருக்கு 😀
@vincentsagayaraj2953
@vincentsagayaraj2953 3 жыл бұрын
Yepoume pola different ah iruku my family
@muthu0038
@muthu0038 3 жыл бұрын
Nandri anna
@thejswaroop5230
@thejswaroop5230 3 жыл бұрын
Kadalai maavu arisi maavu la yellam thanni kalanthu thosayo idliyo bajjyo pannuvom but molaga thool pepper thool la yellam thaani oothi maavu aaki entha dish um panna mudiyathu....maavuku use illa athanala athukku per illa 🤗
@sriandsri5240
@sriandsri5240 3 жыл бұрын
I love senrayan
@rajraj-sx9ly
@rajraj-sx9ly 3 жыл бұрын
Ungaluku kodutha aungalam nalla erukanum makkaluku kodutha nengalukam nalla erukanum annq
@poovaitamil900
@poovaitamil900 3 жыл бұрын
Super ..
@gopinathangopi6417
@gopinathangopi6417 3 жыл бұрын
Vera level 😃
@moorthicomedy2542
@moorthicomedy2542 3 жыл бұрын
சூப்பர் ஹை
@askarkhan3968
@askarkhan3968 3 жыл бұрын
super Anna
@murugaiahr1624
@murugaiahr1624 3 жыл бұрын
Sirappu sekar bro
@rammagesh1290
@rammagesh1290 3 жыл бұрын
Very nice🎥🎥
@romanrakesh6451
@romanrakesh6451 3 жыл бұрын
👌👌👌👌👌
@indhuvillagefoodtube9764
@indhuvillagefoodtube9764 3 жыл бұрын
மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மிளகுத்தூள் மற்றவகை தூள் எல்லாம் தண்ணீரில் கரைத்து தோசையாக சுட முடியாது ஆனால் அரிசி மாவு கடலை மாவு கோதுமை மாவு இவை எல்லாம் தண்ணீரில் கலந்து தோசையாக ஊற்ற முடியும் அதனால் தான் அதற்குப் பேரு மாவு என்று வைத்தார்கள் சென்றாயன் அண்ணா சரியாக இருந்தால் தயவுசெய்து ரிப்ளை பண்ணுங்கள் நன்றி
@techtamil6844
@techtamil6844 3 жыл бұрын
16:30 semma comdey Sekar Anna..
@manickam.p8430
@manickam.p8430 3 жыл бұрын
Namma kk team vanthaley super than
@dravidakani3524
@dravidakani3524 3 жыл бұрын
Sendraayan vera level comedy
@perumalperumal-cy4rl
@perumalperumal-cy4rl 3 жыл бұрын
சென்ட்ராயன் அண்ணா நலமா எப்ப திருமணம். மற்றவர்கள் அனைவரும் நலமா.
@muhammedghouse
@muhammedghouse 3 жыл бұрын
தோசை சுட்டு வச்சி ஆம்லேட் என்று பெயர் வைத்துவிட்டார் நம்ம சாங் கோ கோ கரகாட்டம் ஆட சூப்பரா செட் ஆவார்
@selvaranibalamurugan4825
@selvaranibalamurugan4825 3 жыл бұрын
super anna👍👍
@ramvarsha4519
@ramvarsha4519 3 жыл бұрын
Nice
@msubash4053
@msubash4053 3 жыл бұрын
Super
@vijay3762
@vijay3762 3 жыл бұрын
16:46 sema counter 🤣🤣🤣...
@pommiamma8189
@pommiamma8189 3 жыл бұрын
Super 👌👌❤️❤️
@premkumar4560
@premkumar4560 3 жыл бұрын
Video clarity super full screen Ku super aah erukum keep it up bro
@hakkimsamsudeen8716
@hakkimsamsudeen8716 3 жыл бұрын
nice very nice
@ganesh.comvalparai2083
@ganesh.comvalparai2083 3 жыл бұрын
Super Bro Super
@singaravelan9367
@singaravelan9367 3 жыл бұрын
👌
@arunsabastien06
@arunsabastien06 3 жыл бұрын
First like
@bagithanam4324
@bagithanam4324 3 жыл бұрын
Go go kum konjam marijatha kudunka brothers avaruda comedy's really good times 🎁👍
@selvikitchen2648
@selvikitchen2648 3 жыл бұрын
Meal maker mean video poduga
@msakthivel7654
@msakthivel7654 3 жыл бұрын
Super na
@bhuviskitchen
@bhuviskitchen 3 жыл бұрын
Super 👌👌👌
@user-ys8dg2fm9f
@user-ys8dg2fm9f 3 жыл бұрын
Master Chang Great👏
@bhuviskitchen
@bhuviskitchen 3 жыл бұрын
Super 👌👌👌👌
@hittamizha2158
@hittamizha2158 3 жыл бұрын
Rompa pasuringa
@covaiganesh7398
@covaiganesh7398 3 жыл бұрын
Sentrayan is super
@veerapandianm4865
@veerapandianm4865 3 жыл бұрын
[7/17, 8:04 PM] Veera: m.kzbin.info9Fr4aWFqPa4?feature=share [7/17, 8:08 PM] Veera: அருமையான பொண்டாட்டி அற்புதமான பிளான்//💃💃 இப்போ உள்ள பசங்களுக்கு ஏற்ற பொண்டாட்டி இவர்தான்😳😳
@engaoorucookingstyles2334
@engaoorucookingstyles2334 3 жыл бұрын
Super anna....
@srinivasanbabu6810
@srinivasanbabu6810 3 жыл бұрын
Superrrrrrr...dish keepitup👍👍
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 192 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
VEG OMLATE | VEG RECIPE | WORLD FOOD TUBE
8:01
World Food Tube
Рет қаралды 51 М.
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН