அத்தான் -என்ன ஒரு இனிமையான வார்த்தை . இந்த வார்த்தையை கேட்டாலே ஒரு தனி பரவசம். அதை உணர்ந்திருக்கிறேன் எனது முறைப்பெண் என்னை அப்படி கூப்பிடும் தருணங்களில் ..
@nanjaigopi34639 ай бұрын
முறை பெண் இருந்தும் single யாரும் இருக்கிங்ள 😅
@ganeshanand24142 ай бұрын
🖐️🖐️🖐️
@SenthilKumar-xo1muАй бұрын
😅
@murugan9579 Жыл бұрын
அது சொல்லித் தெரிவது இல்லை அனுபவித்தால் மட்டுமே தெரியும் எனக்கு மொத்தம் எட்டு அத்தைமகள் நான் சுமார் பத்து வருடம் இடைவெளி விட்டு என் மாமா வீட்டுக்கு சென்றேன் பொழுது என்னுடைய வயது 22 என்னைப் பார்த்ததும் என் அத்தை மகள் எல்லோரும் கேலியும் கிண்டலும் ஒருவித நாணத்துடன் அதை பார்ப்பதற்கே மிகவும் அழகு எனக்காக ஒரு ஆம்லெட் சமைத்தார்கள் ஆனால் அதில் உப்பை நிறைய சேர்த்து விட்டார்கள் இருந்தபோதிலும் அதை நான் ஆசையுடன் சாப்பிட்டேன்
@SathiyaSathiyamani-f5l6 ай бұрын
Super
@SathiyaSathiyamani-f5l6 ай бұрын
Super
@Nithyanaturallover Жыл бұрын
My all time favourite episode of neya Nana 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@uthayakumar357111 ай бұрын
Bro episode No
@Mohana.P Жыл бұрын
Kadaisi varaiku antha paiyan tiffin ah open pannala😂🤣
@venkateswaranr3952Ай бұрын
அடுத்த தலைமுறைக்கு முறைப்பையன், முறைப்பெண் என்று ஒரு உறவு இருக்க வாய்ப்பு குறைவு. ஏனெனில் இன்று வீட்டுக்கு ஒரே ஒரு பிள்ளை என்று ஆகிவிட்டது.
@itsmeManjusha Жыл бұрын
Editing super bro... சிரிச்சு ஒரு வழி ஆயிட்டேன்
@sathishnish Жыл бұрын
Very thanks sir neeya naana show paatha romba relax ah maid very enjoy ah erukku 🙏🙏🙏thanks
@renurenuka2645 Жыл бұрын
Editing super keep it up ☺️ innum nalla pannuga 💙✨
@itsmetheunknown3139 Жыл бұрын
Perfect edit anna😂🤣bayangaram neenga❤
@priyadharshinibabu7727 Жыл бұрын
Enakum 3 athai pasanga erukanga..oruthavangulku marriage agituchu inoru thavanga pesa kuda matanga...nana pesuna pesuvaga but na pesa maten.. avangale pesatha pothu na matum en pesanum nu..but intha episode pakum pothu fun na eruku😀
@ThilagavathiThilagavathi-yd9ww2 ай бұрын
கடைசி வரைக்கும் அந்த ஆரஞ்சு கலர் சட்டை போட்ட தம்பி டிபன் பாக்ஸ் திறக்கவல்லையா😆😆😆😆😆😆
@Ourtwolilwonders Жыл бұрын
Editor vera level da.. Bangam👌👌👌👌👌🤣🤣🤣🤣
@m.rajeshwari403 Жыл бұрын
Romba nal kalichu sirichen👏👏😊
@suganthijayaraman3687 Жыл бұрын
Vera level super very happyyy to see that vedio👍😂😂🥰
@elamcheran45338 ай бұрын
இதைப் பார்க்கும்போது என் மனசுல இருந்த பாரம் எல்லாம் குறைஞ்சிடுச்சு
@tjtubetamil Жыл бұрын
Yow kadasila ave antha box open panunana ilaiyada 😂😂😂
@anbua650 Жыл бұрын
Sobam be like 9:26 -- oruvela welding adicirupaalooo...😅😅😂😂😂😂
@vinithas971 Жыл бұрын
Your troll was perfect for the video, neraiya peru sambhamthamey illama poduranga
@Sundar-re4dk Жыл бұрын
Miss you my dear athachi ❤❤😢😢😢 Nee eppavum happy ah irukkanum❤
@kankaprakash4260 Жыл бұрын
ஏ ய் சூ ப்பர் பா relax ahh erukku மனசு 👌🙂
@jeyalakshmimanoharan7166 Жыл бұрын
No
@jeyalakshmimanoharan7166 Жыл бұрын
No
@jeyalakshmimanoharan7166 Жыл бұрын
❤️
@rifkaimran7259 Жыл бұрын
Super editing i ever watch.. couldnt control laughing.. and kadasivara awaru tiffen box a open pannawe illa😂
@rkj-c2c Жыл бұрын
Editing super vera lvl😂😂😍
@ThilagavathiThilagavathi-yd9ww2 ай бұрын
எபிசோட் சூப்பர் ❤❤❤❤❤❤.கோபி அண்ணா 💐💐💐👏👏👏
@gurumoorthi6101 Жыл бұрын
Best troll editter 🔥
@Lastbenchlegend Жыл бұрын
Thanks keep supporting🥰
@gurumoorthi6101 Жыл бұрын
Kandippa bro
@thanjaitharani8242 Жыл бұрын
Super edit😂😂🤣🤣🤣
@ChandruChithra-f2pАй бұрын
Nanum ennoda athai payana thedi erukkan ❤❤❤
@iprakasame Жыл бұрын
சூப்பர் தமிழ்நாட்டோட கலாச்சாரம்
@srik4265 Жыл бұрын
Semma troll bro..Nalla comedy ya irunthuchu...
@sellapandisellapandi73925 ай бұрын
எடிட்டிங் வேற லெவல் தல. 😂சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. Keep it up Thala👍
@Loganathan-b3z4 күн бұрын
என் கணவர தான் நான் மாமானு கூப்பிடுவேன்I Love you mama 💓💓💓💓💓💓❤️❤️❤️❤️❤️❤️❤️
@kokiraj5082 Жыл бұрын
Yow editer vera level ya ne😃
@masck143 Жыл бұрын
Ayyo seekirama muticittu 😰😰😰🤣🤣🤣🤣🤣
@Sekar-k2d11 ай бұрын
அற்புதம்🎉🎉🎉🎉🎉
@GayathriGayathri-dm7pd4 ай бұрын
Life time right person,antha urimaiku yarum kelvi keatka mudiyathu.
@ungalveetupillai Жыл бұрын
என்னை மாதிரி முறை பொண்ணே இல்லாத singlaa வலந்த பசங்க இருக்கீங்களா..
@paramasivamnatarajan9664 Жыл бұрын
இருக்கேன்!
@ungalveetupillai Жыл бұрын
@@paramasivamnatarajan9664🙏
@AthisankarSankar Жыл бұрын
முறைப் பெண் இருந்தும் அண்ணாவாக வளர்ந்தவர் எவரேனும் உண்டா..? நான் இருக்கேன்
@prakashrajsasikumar6859 Жыл бұрын
😢😢😢
@MathiMathi-hg9qp Жыл бұрын
@redpepper8913 Жыл бұрын
Vera level edit 😀😀😀
@TSenguttuvan-eo7yn2 ай бұрын
அது ஒரு தனி சந்தோஷம்❤
@siddiquen1693 Жыл бұрын
Arumai . Sirippai adakka mudiyavillai
@agilavidhya9694 Жыл бұрын
Andha shoban payanuku manatha Vida uyir mukiyam adan kadasi Vara tiffin box a open panave Ila...too intelligent guy😂😂😂😂
@_mr_big_dreamer_5347 Жыл бұрын
Yoww editer ultimate da😂
@karthikeyannagappan54684 ай бұрын
என்னை எல்லாம் அண்ணா னு கூப்பிட்டு அசிங்க படுத்திட்டாங்க
@abiramijs7790 Жыл бұрын
Vera level editing 🎉
@sivakumar.p4895 Жыл бұрын
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டம் அத்தான் என்று சொல்வார்கள்
@veerakumar355411 ай бұрын
Yo troll engaya irukkure nee vedappuya bro😅edit😂
@killadiamithraja79288 ай бұрын
Editing Vera level 🔥🔥
@SelviSelvi-ng6xf26 күн бұрын
Sema editing. Sema comedy
@akilasekar3494 Жыл бұрын
Sariyana editing suuper
@samyu1411 Жыл бұрын
Nalam oru nalaiki 1000 time aachum அத்தாண் soliduven......I love my atthan😘😘😘😘😘😘😘😘
@arunvikrama Жыл бұрын
Is he ur husband or yet to get married
@animationinworld7 Жыл бұрын
Vera velaiye ella apo ungaluku😂
@samyu1411 Жыл бұрын
@@animationinworld7 enoda husband clg la principal ah irukaga....na entha work pogala so enaku entha velaium ila....work iruntha sola mudiyathaaa.....vai thana sola poguthu