Рет қаралды 146,698
முட்டை ரொட்டிக்கு தேவையான பொருட்கள்:
6 கப் கோதுமை மாவு, மா குழைப்பதற்கு 1 முட்டை, சிறிதளவு பால், தேவையான அளவு உப்பு, சிறிதளவு அப்பச்சோடா, தேவையான அளவு தண்ணீர்.
முட்டைக்கலவை: 8 முட்டை, தேவையான அளவு பச்சை மிளகாய், வெங்காயம், லீட்ஸ், அவித்த உருளைக்கிழங்கு, தேவையான அளவு மிளகு தூள், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு சிக்கன் கறி தூள்(விரும்பினால்).