முட்டை உடைத்த குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | MUTTAI KULAMBU

  Рет қаралды 6,110,639

Amma Samayal Videos

Amma Samayal Videos

Күн бұрын

MUTTAI KULAMBU
#Muttaikulambu #Muttaigravy #Ammasamayalvideos
My Kitchen Store:
www.amazon.in/...
Follow us on Facebook
/ ammasamayalarai
Follow us on Twitter
/ ammasamayalarai
Follow us on Google Plus
plus.google.co...
~-~~-~~~-~~-~
Please watch: "FISH CURRY மிக சுவையாக செய்வது எப்படி | FISH KULAMBU"
• FISH CURRY மிக சுவையாக...
~-~~-~~~-~~-~

Пікірлер: 852
@tamiltamil2828
@tamiltamil2828 2 жыл бұрын
சுவைக்க ஆரம்பித்தேன். முட்டை குழம்பு.... நீங்கள்.. சொல்லியபடி..செய்து... அட்டகாசம்.
@smartvenkat4429
@smartvenkat4429 4 жыл бұрын
அம்மா இன்று எனது மனைவிக்கு முதன்முறையாக சமைத்து கொடுத்தேன்,சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையாக இருந்தது...மிக்க நன்றி..அம்மா
@SriniVasan-ku3sy
@SriniVasan-ku3sy 3 жыл бұрын
Verysuper
@amirthakannan3845
@amirthakannan3845 5 жыл бұрын
அம்மா உங்கள் கனிவான மரியாதையான பேச்சு சமையலை விட நன்றாக உள்ளது....ஆண்டவன் உங்களை நீடூழி வாழ வைப்பார்...
@AmmaSamayal
@AmmaSamayal 5 жыл бұрын
Nanri ma ☺️☺️☺️☺️
@mageshwari9910
@mageshwari9910 5 жыл бұрын
@@AmmaSamayal (
@devisaravanan6815
@devisaravanan6815 5 жыл бұрын
😍
@gurustickers5348
@gurustickers5348 5 жыл бұрын
Re req
@subashsubash7464
@subashsubash7464 5 жыл бұрын
amirtha kannan cv
@RajaKumar-kl7sb
@RajaKumar-kl7sb 2 жыл бұрын
அம்மா நான் உங்கள் சமையல் குறிப்புகளை பார்த்துதான் நன்றாக சமைக்கிறேன் உங்கள் சமையல் சூப்பர்
@kavitha9957
@kavitha9957 Жыл бұрын
இதை பார்த்து என் கணவருக்கு செய்து கொடுத்தேன் அருமை
@rajrk3900
@rajrk3900 2 жыл бұрын
My wife is pregnant ... So today I tried this egg gravy.. its came very tasty .. naa sollala tasty nu 😂.. wife tha sonnanga.. thank you amma 🙏
@nithyasangar5276
@nithyasangar5276 4 жыл бұрын
இந்த முட்டை குழம்பு செய்து பார்த்தேன் உண்மையாகவே ரொம்ப டேஸ்ட் எங்க வீட்ல ஒரு ரவுண்ட்லயே குழம்பு காலி அம்மாவுக்கு நன்றி சொல்லனும்னே கமென்ட்ஸ்க்கு வந்தேன் நன்றி
@janakiraman7789
@janakiraman7789 3 жыл бұрын
சூப்பர் வீடியோ அம்மா இதே போல நிறைய வீடியோக்கள் அனுப்புங்க அம்மா நான் மிஸ் பன்னாம பார்ப்பேன் thank you for the video
@K.Muthukumaran
@K.Muthukumaran 4 жыл бұрын
அருமை அம்மா🙏 இன்று இதை சமைத்துவிட்டேன் 🤣 சுவை சாப்பிட்ட பிறகுதான் தெரியும்.
@seenivasan9113
@seenivasan9113 4 жыл бұрын
nallave ellai
@s.selvakumartalakumar4155
@s.selvakumartalakumar4155 4 жыл бұрын
it's delicious
@rajkumarbalaguru7368
@rajkumarbalaguru7368 4 жыл бұрын
I am a bachelor. Slowly started to learn cooking by your channel. I cooked in this lock down with my mom.she appreciated me. Thank you
@kalaisuresh7906
@kalaisuresh7906 3 ай бұрын
இன்று இது போல முட்டை குழம்பு செய்தேன். நன்றாக இருந்தது.
@udayan9370
@udayan9370 2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா உங்க வீடியோ பாத்துத்தான் முட்டை குழம்பு வைக்க கத்துக்கிட்டேன் ரொம்ப நன்றி அம்மா
@thalamurai1765
@thalamurai1765 5 жыл бұрын
Today try panni parthaen amma.en husband romba supera iruku sonnaru intha mathri solla mattaru.iniku sonnaru romba happiya irukiran.thanks! Thank you very much amma.
@SettuSettu-bs9pi
@SettuSettu-bs9pi 4 жыл бұрын
மிகவும் பிரபலமான து.அம்மமா.நன்றி
@ranganrangan2113
@ranganrangan2113 3 жыл бұрын
நன்றி அம்மா மிக அருமையாக புரியும்படி சொன்னீர்கள்
@karthikkeyan3277
@karthikkeyan3277 4 жыл бұрын
இன்று நான் செய்தேன்.... அருமை அம்மா உங்களுக்கு நன்றி
@udayan9370
@udayan9370 2 жыл бұрын
சூப்பர் ரொம்ப டேஸ்டா வந்திருக்கு ரொம்ப நன்றி அம்மா ரொம்ப நன்றி
@udayan9370
@udayan9370 Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா குழம்பு ரொம்ப டேஸ்டா வந்திருக்கு ரொம்ப நன்றி அம்மா
@manikandanmani2985
@manikandanmani2985 2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா.நான் செய்து பார்த்தேன் அருமை
@mouneesh.a1179
@mouneesh.a1179 5 жыл бұрын
Wow.amma I tried today.my husband said it's very nice
@kanmanirajendaran7977
@kanmanirajendaran7977 5 жыл бұрын
நேற்று வெண்பொங்கல் சாம்பார் ரெசிபி பார்த்து இன்று காலை செய்து கொடுத்தேன் சாம்பார் அருமையாக இருந்தது நன்றி அம்மா. முட்டை குருமா சூப்பர் சன்டே டிரை பண்றேன்.
@AmmaSamayal
@AmmaSamayal 5 жыл бұрын
Hi kanmani nanri ma ☺️☺️☺️ egg curry senji kalakunga
@suthasutham7009
@suthasutham7009 5 жыл бұрын
Kanmani Rajendaran yhlyl
@suthasutham7009
@suthasutham7009 5 жыл бұрын
Kanmani Rajendaran xc
@srivishnu4926
@srivishnu4926 5 жыл бұрын
Hi. amma
@pugazhanthipugazh4666
@pugazhanthipugazh4666 5 жыл бұрын
super
@manithevar5746
@manithevar5746 Жыл бұрын
அம்மா உங்க சமையல் தான் எனக்கு பிடிக்கும்
@rplegend9284
@rplegend9284 3 жыл бұрын
Akka unga egg keravi supper ra iruth. Chh nanum egg keravi panunan unga video patha SUPER ra inrthuchu
@thomasalvaedison6183
@thomasalvaedison6183 5 жыл бұрын
அம்மா நீங்க மூலப் பொருட்களையும் டிஸ்கிரிக்ஷன் கொடுத்திருந்தார் ரொம்ப நல்லா இருந்திருக்கும் இனிமேல் குடுங்க அம்மா
@prakashmn4049
@prakashmn4049 3 жыл бұрын
Amma neenga sonna madhiri saidhen nallairundhuchi nantri amma👨☺
@manickavasagam6707
@manickavasagam6707 3 жыл бұрын
Superb Ma.... 😍👌Short video na athu neenga dan... Ma... 🤝
@guruselvi3797
@guruselvi3797 4 жыл бұрын
Nan iniku try panan rompa supera irunthchi ....
@SharmilaRaja-el6tj
@SharmilaRaja-el6tj 7 ай бұрын
❤ thanks nethu dha muttai kolambu samachi kuduthen en Husband Ku romba nalla erukunu sonnanga ❤😊
@priya0505
@priya0505 4 жыл бұрын
உங்கள் சமையல் எளிதாகவும் நன்றாகவும் உள்ளது அம்மா.
@sundarrajan3250
@sundarrajan3250 5 жыл бұрын
Super ma today ithuthan enga veetula husband rompa super sonnar
@manikandanmanikandan4673
@manikandanmanikandan4673 4 жыл бұрын
Amma samayal tips ealla me super ma
@AbdulSamad-nv2wx
@AbdulSamad-nv2wx 4 жыл бұрын
இன்று நான் செய்து பார்த்தேன் புரோட்டா, தோசை இட்லி, சப்பாத்தி இது அனைத்திற்கும் சாப்பிட்டால் கூட இரண்டு சாப்பிடலாம் ஆனால் நான் செய்தது சோற்றுக்கு சரி வரவில்லை சுமாராக இருந்தது ஆனால் மீதம் இல்லை நேரங்களை ஒதுக்கி சமையல் செய் முறையோடு மரியாதையாக பேசும் அம்மாவிற்கு இறைவன் நோயற்ற வாழ்வையும், நிறைந்த பொருளாதாரத்தையும் வழங்குவானாக
@muthusamy6621
@muthusamy6621 4 жыл бұрын
அம்மா உங்க சமையல பார்த்து எங்க அம்மா சமையல் செய்தங்க சூப்பர இருக்கு Thank you amma
@learnwithesaivani6832
@learnwithesaivani6832 5 жыл бұрын
Clear ah explain pannunenga. Thank u
@ramanram5420
@ramanram5420 3 жыл бұрын
அருமையாக இருக்கிறது அம்மா
@dickshabenit5498
@dickshabenit5498 3 жыл бұрын
Amma illatha nilamai unka mulama fulfill aiduchi Amma I Love 💘 ♥ U Amma
@padmapriya1025
@padmapriya1025 3 жыл бұрын
Amma neenga konjjjama soldra word enakku romba pidikkum,😍😍😍
@rcharizz4699
@rcharizz4699 Ай бұрын
Your all recipies are easy & tasty thank you mummy ❤
@ranjithsiva5
@ranjithsiva5 5 жыл бұрын
Your voice is very nice Amma God bless you
@jrrvlogs6072
@jrrvlogs6072 4 жыл бұрын
அம்மா உங்க dish 2-3 செய்து பார்த்தேன், எல்லாம் ருசியா இருந்துச்சு, இன்னும் நரைய dishes நீங்க செய்து upload பண்ண வாழ்த்துகள்
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல 3 жыл бұрын
அருமை அம்மா ரொம்ப நல்லா இருக்கு 🙏🙏💐💐
@thenpriya6894
@thenpriya6894 4 жыл бұрын
Enakku samayal solli thantha theivame nengathan amma you tupe pathu pannurathe Enakku pidikkathu but Unga video eallam super Unga video pathuthan Na samaikuren
@Sathishkumar-cw1lc
@Sathishkumar-cw1lc 3 жыл бұрын
இந்த முட்டை குழம்பு செய்வது ரொம்ப ஈஸியா இருக்கு 👍👍👍
@umagopi6080
@umagopi6080 3 жыл бұрын
iTry this very super amma.my mom appreciate me very thanks amma🙏🙏🙏🙏
@lakshmichinna9512
@lakshmichinna9512 4 жыл бұрын
Naan try panna ma....super. Semma taste....
@senguttuvansubramanian1873
@senguttuvansubramanian1873 17 күн бұрын
En wife senzi tantha intha video pathutu super❤
@nagajothim1029
@nagajothim1029 4 жыл бұрын
Super mam
@monaSubbaiah
@monaSubbaiah 8 ай бұрын
I'm from Karnataka, tried it today it's came very tasty yummy tq medam
@karthickrajendran9804
@karthickrajendran9804 5 жыл бұрын
Amma samayal yendrum sirandhadhu avargalin kanivana pechai pondru.. nandri amma
@வேல்வழிப்பாடு
@வேல்வழிப்பாடு 4 жыл бұрын
Super ra irundhudhu ka naa try panna super ka neenga seyradhu ellame pidikum unga video pathudhan seyven thanks ka.❤❤❤❤
@sandhiyavsandhiya4336
@sandhiyavsandhiya4336 3 жыл бұрын
சூப்பரா இருந்தது நான் எங்க வீட்டில் சமைத்துப் பார்த்து
@thomasisonthomasison5065
@thomasisonthomasison5065 4 жыл бұрын
Ammavin kaimanam super
@sankarganesh2420
@sankarganesh2420 3 жыл бұрын
அருமை ...... நன்றி....
@harshaharsha6569
@harshaharsha6569 2 ай бұрын
Really awesome recipe ma thank you 😊
@divyaponmudi4633
@divyaponmudi4633 3 жыл бұрын
Unga samayal Vera level amma 👌👌👌👌
@divyaselvam1230
@divyaselvam1230 4 жыл бұрын
Inniaku na cook panna en husband semaiya iruku nu sonnaru. Thanks amma
@yahyaasha7215
@yahyaasha7215 Жыл бұрын
Super Amma. Today I tried this. Really super Amma. Thanks Amma
@nirmalakarnan8080
@nirmalakarnan8080 4 жыл бұрын
Amma today I try this semma super ya irunthuthu
@sumansree2919
@sumansree2919 4 жыл бұрын
Amma neenga oru Amma than ma unkaloda periyavangala nennga Amma an kupuringa ammmma
@sushmadeepak648
@sushmadeepak648 4 жыл бұрын
நீங்க பேசுறத பார்த்தா எங்க grandma சொல்லித்தர மாதிரி சூப்பரா இருக்கு மா. உங்க டிஷ் கூட takkaru
@saravananpandi9335
@saravananpandi9335 3 жыл бұрын
நீங்க செய்றது எத்தனை பெருக்கு ன்னு சொல்லிட்டு செஞ்சா கொஞ்ச யூஸ்ஃபுல்லா இருக்கும்
@pavikutty6802
@pavikutty6802 3 жыл бұрын
Amma romba nalla irrunthathu romba nandri
@prabuuthirapathy7817
@prabuuthirapathy7817 5 жыл бұрын
Ungaluku pillaiyaa irukuruvunga semaiyaaa verity verity ah saptrupanga la....
@பனித்துளி-ட3ன
@பனித்துளி-ட3ன 4 жыл бұрын
😂
@kk-kf3zm
@kk-kf3zm 4 жыл бұрын
Promisea enaku cook pannave theriyathu neriya time thappu thappa cook pannuven but unga video pathu inaiku muttai kulambu vachen promisea supera vanthathu. Amma romba nanri🙏🙏🙏🙏🙏
@man6309
@man6309 3 жыл бұрын
AMMA SUPER........ COOK 🍲👨‍🍳 FAST AND SUPER
@SathishKumar-cc6nk
@SathishKumar-cc6nk 3 жыл бұрын
அருமையான பேச்சு அம்மா
@mohamedsabiulla8659
@mohamedsabiulla8659 5 жыл бұрын
Very simple very nice
@saikuttythangam
@saikuttythangam 4 жыл бұрын
Na intha dish try panninen romba taste'a irunthuchu.. enga v2 la ellarum nalla irunthuchu nu sonnaga. Thanks ma...
@saranraj7708
@saranraj7708 4 жыл бұрын
👌
@prasannadevi9795
@prasannadevi9795 4 жыл бұрын
Super ah irunthuchi
@elakkiyapandian3642
@elakkiyapandian3642 4 жыл бұрын
Amma nenga sonnathu pola muttai kolampu vaithen arumaiya erunthathu nanri amma
@ajshorts6355
@ajshorts6355 3 жыл бұрын
Super Rana samayal amma
@ksarasvathy1941
@ksarasvathy1941 2 жыл бұрын
Very nice amma good morning
@udayan9370
@udayan9370 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா ரொம்ப நன்றி
@saranyap5085
@saranyap5085 4 жыл бұрын
Super ma unga dish ellame superah iruku
@bavainellai1338
@bavainellai1338 5 жыл бұрын
Super foreign la vela seira engaluku rompa useful a irukum
@manonmanichidambaram2142
@manonmanichidambaram2142 5 жыл бұрын
u r speaking so kind ma as my mom teaching ....I will try n tell u ma tq
@BalaMurugan-gl7yr
@BalaMurugan-gl7yr 5 жыл бұрын
Manonmani Chidambaram
@shree8652
@shree8652 3 жыл бұрын
Amma today intha dish try panen semaya iruku .too yummy tq ma
@tharshinitharshini472
@tharshinitharshini472 4 жыл бұрын
அம்மா நான் நீங்க செய்த முட்டை குழம்பு செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி அம்மா 👌🙏🙏🙏🙏🙏🙏🙏😁😍
@rajacharan4220
@rajacharan4220 5 жыл бұрын
நா செஞ்சி சாப்பிட்டான் அம்மா சூப்பர்
@viji7196
@viji7196 5 жыл бұрын
மிக்க நன்றி அம்மா குழம்பு மிக அருமையாக இருந்தது ...🙏🙏🙏
@sangeethapalanisamy114
@sangeethapalanisamy114 5 жыл бұрын
Pakum pothu asaiya iruku amma... Nalaki enga vetla mutta kulambu 😊😊
@tharmaselvivarun5958
@tharmaselvivarun5958 5 жыл бұрын
sangeetha palanisamy ĺ
@kavi_smile
@kavi_smile 5 жыл бұрын
I added tamarind juice n minimized tomatoes. Loved the aroma. Tastes exactly like chicken gravy.Thanks for sharing us the recipe. And the way you talk in d vdo makes me feel like ur kid ❤️❤️
@gowsan658
@gowsan658 5 жыл бұрын
Tamarind ah🙄
@muhammadmoosa2714
@muhammadmoosa2714 5 жыл бұрын
தமிழில் எழுதலாமே
@melvinc3365
@melvinc3365 4 жыл бұрын
Neenga pesuradhu nalla iruku supr supr,
@udayan9370
@udayan9370 Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 👌🙏🙏🙏🙏
@sindhusivakumar9637
@sindhusivakumar9637 3 жыл бұрын
Tq ma iniku na try Panna sema taste 🤤
@tharunthegodofmischief2607
@tharunthegodofmischief2607 2 жыл бұрын
Nandri amma.
@uthirapathimasila9329
@uthirapathimasila9329 5 жыл бұрын
amma super amma samaiyal
@yenkaytalkies
@yenkaytalkies 5 жыл бұрын
romba nalla vandhuthu.thanks.
@hashkutty7356
@hashkutty7356 4 жыл бұрын
Wow ma super...tdy seiya poren......
@mariyaanmani166
@mariyaanmani166 4 жыл бұрын
Samaiya irunthuchi amma
@parasuramans6510
@parasuramans6510 4 жыл бұрын
Supper amma...😍
@வாழினியாள்
@வாழினியாள் 4 жыл бұрын
Apdiyaaa maa
@வாழினியாள்
@வாழினியாள் 4 жыл бұрын
Saptiya maa
@parasuramans6510
@parasuramans6510 4 жыл бұрын
@@வாழினியாள் saptute irkan maa
@வாழினியாள்
@வாழினியாள் 4 жыл бұрын
@@parasuramans6510 sari maa sari maa
@olivehaloma2582
@olivehaloma2582 5 жыл бұрын
Amma indha curry ennaikku try pannen really suprrrr ma 👌👌👌👌tasty is v.gud👍unga recipes yellam semma mma...🙌😍😇😝
@Rajesh-hs6sg
@Rajesh-hs6sg 5 жыл бұрын
really??
@sakthichakku79
@sakthichakku79 5 жыл бұрын
@@Rajesh-hs6sg super
@stellameary9944
@stellameary9944 4 жыл бұрын
Super 😍❤
@dhineshs8650
@dhineshs8650 5 жыл бұрын
Super aunty..today try pandren
@diznid4781
@diznid4781 4 жыл бұрын
Parkkava spr ah irukku
@sivaranjanisivaranjani675
@sivaranjanisivaranjani675 4 ай бұрын
Nan try pannenma my huspend very happy
@pavithiranaganathan9749
@pavithiranaganathan9749 4 жыл бұрын
Tnqq amma ...romba taste ah irunthuchu
@suryanishanth4573
@suryanishanth4573 4 жыл бұрын
Thank you Amma really after long time epdi oru Moira kalambu na sapta
@monicacellus1201
@monicacellus1201 5 жыл бұрын
Amma na ninga senja mashiriye வற்றல் குழம்பு senja semmaya irunthuche thank u next முட்டை குழம்பு try panna poren
@subashsaravanan5454
@subashsaravanan5454 3 жыл бұрын
Innaikkuthan try pannan amazing.... You so much❤️❤️❤️
@shamsiamohamed2770
@shamsiamohamed2770 4 жыл бұрын
Super amma yella samaialum piramada sairreenga amma
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.