முளைகட்டிய பச்சைப் பயிர் வைத்து அருமையான கிரேவி👌💐💐 முளைகட்டிய பச்சைப் பயிரின் நன்மைகள், அதே மாதிரி யூரிக் ஆசிட் இருப்பவர்கள் ஏன் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி கூறியது நல்ல பயனுள்ள தகவல் 👍
@Subasrijamuna213 күн бұрын
Thank you so much for your support ma 😊
@vanmathianandhakrishnan64623 күн бұрын
Super sharing 🎉🎉🎉🎉 healthy recipes 🎉🎉🎉 nice preparation and good explanation 🎉🎉🎉
@Subasrijamuna213 күн бұрын
நன்றி நன்றி சிஸ்டர் 🥰
@RamusSamayal4 күн бұрын
Super Super Super useful sharing frnd ❤❤benefits of green gram 👌🏼👌🏼👌🏼
Your mehendi design 👌🏼👌🏼👌🏼 looks soo beautiful friend
@Subasrijamuna213 күн бұрын
Thank you 😊
@anamikasamayal45554 күн бұрын
லைக்2 ப,பயிறு குருமா அருமையான பதிவு5:04
@Subasrijamuna213 күн бұрын
நன்றி மா 🥰
@GeethuCooks19794 күн бұрын
Healthy recipe ❤❤❤❤❤
@Subasrijamuna213 күн бұрын
நன்றி நன்றி 🥰
@SudarKarunaiprakasam4 күн бұрын
5 like super dear thumbnail super 👌 👍 கண்டிப்பாக செய்ரேன்டா useful vedio explaining super குருமா..... குருமா ....குருமா ......இது என் தங்கச்சி செஞ்ச குருமா.......A C விட்டமின் இருக்கு B எங்க போச்சு 😂 சுகர் பேஷன்ட் சாப்பிடலாம் கண்டிப்பாக என் குடும்பத்துக்கு share பன்ட்றேன்❤❤❤5:04
@Subasrijamuna213 күн бұрын
B தான் Ac போட போயிருக்கு தெரியாத உங்களுக்கு 🤣🤣🤣🫶🫂
@Subasrijamuna213 күн бұрын
நன்றி நன்றி 🥰 சுடர் சிஸ்டர்
@Capsicum-bg8nz4 күн бұрын
சிறப்பான உடலுக்கு நல்ல பயன் கொடுக்க கூடிய உணவு சகோதரி🎉
@Subasrijamuna216 минут бұрын
நன்றி அண்ணா 👍🎊 காலை வணக்கம்
@sujasvlog3 күн бұрын
Sprouts kuruma recipe & health benefits, super sister 👌👌👌❤