Hello amma nan entha kozhamba try panni vechen atha sapttathula erunthu yen veetla adikadi entha kozhamba samaikka solli kekkuranga amma romba thanks ma epdi oru nalla resipi solli thanthathukku 🙏
@sarumathysaravanan76412 жыл бұрын
எளிமையான,சுவையான ,மறந்துபோன ஒரு உணவு முறை.அருமையான புரியும்படியான விளக்கம்.
@kanagavallis71692 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்து சிறப்பு நன்றி அம்மா
@shajahanshajahan3511 Жыл бұрын
இந்த சமையல் குறிப்பை நான் முயற்சி செய்தேன் நன்றாக இருந்தது இந்த சமையல் முறையை பகிர்ந்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
@balachandar19544 жыл бұрын
வீட்டில் செய்து சாப்பிட்டோம் நன்றாக இருந்தது, நன்றி
@dhanyashree50515 жыл бұрын
இதை தான் தேடினேன். இந்த குழம்பு செய்முறை சொல்லி தந்ததற்கு நன்றி.ஆரோக்கியமான சமையல்.
@anuja52503 жыл бұрын
Sema sema super na try pannan arumaiya irukgu kulambu tq very much amma
@santhamaha48752 жыл бұрын
அருமையான ரெஸிப்பி. இதுவரை இக் கீரையை சாப்பிட்டதில்லை. இதனை பார்த்த பின் செய்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது. மிக்க நன்றி
@arulselvimanoharan89415 жыл бұрын
அருமை. குழம்பு ருசியைவிட நம் பக்கத்து சுத்தமான தமிழின் ருசி இனிமையோ இனிமை.
@nalunavunamunavu93775 жыл бұрын
வாழ்க தமிழ்
@radhakumaresan9896 Жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது போல் குழம்பு செய்தேன் அருமையாக உள்ளது எல்லோரும் பாராட்டினார்கள்
Unga Tamil and unga attha kozhambu 2 me sprr TQ kandippa try panni pakuran...tq
@deepasuresh39674 жыл бұрын
Superrrrrrrrr recipe முடக்கற்றான் தோசை மட்டும் தான் தெரியும் குழம்பு பார்க்கவே அருமை மிளகாய் சேர்க்க வேண்டிய இடத்தில் எல்லா மஞ்சள் தூள் சேர்த்து செய்வது வழக்கம் நீங்கள் சேர்க்க வில்லை
@saraswathinagalingam85234 жыл бұрын
மிளகாய் தூளோடுமஞ்சள்சேர்த்திருப்பார்கள்
@k.sugapriya47594 жыл бұрын
நல்ல தமிழில் பேசுகிறீர்கள். குழம்பும் அருமை.உங்கள் தமிழும் அருமை.பாராட்டுக்கள்.
@mahakannisiva57283 жыл бұрын
நான் இந்த குழம்பு செய்தேன் மிக அருமை நன்றி அம்மா
@karpagamn91102 жыл бұрын
மிகவும் சுவையாக இருந்தது நன்றி
@videos-pj1px2 жыл бұрын
I like this aunty very much. Such a calm and good talk.
@muthamizhanmurugan18615 жыл бұрын
அழகாக என் தாய் மொழியில் சொன்னீர்கள். அதற்கு முதலில் நன்றி.
@nalunavunamunavu93775 жыл бұрын
எனக்கும் தாய் மொழி தமிழே. கருத்துக்கு மிக்க நன்றி ஐயா
@muniasamyg89363 жыл бұрын
நான் சமைத்துச் சாப்பிட்டுப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது👌 .நன்றி அம்மா 🙏
@annapooranipranishkpoorani63313 жыл бұрын
Wow romba super ah iruku kozhambu arumai😋😋🤨
@sakthikitchen8792 жыл бұрын
மருத்துவ குணமுள்ள குழம்பு மிக அருமை மா. நான் இந்தக் கீரையை வைத்து ரசம் வைப்பேன்முழங்கால் வலிக்குநல்லது என்று. நல்ல பதிவுமா.👌👌👌👌👍👍👍👍👍👍
@mranjithkumar82244 жыл бұрын
அழகான தமிழ் குயில். நீங்க அத்த ன்னு சொல்றது ரொம்ப அழகாக இருந்தது
@nalunavunamunavu93774 жыл бұрын
நன்றி மா 😊🙏🏽. அமுதே தமிழே மொழிகளின் தாயே என்னும் அலைவரிசையில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு சென்ற தமிழ் சொற்களை அடையாளம் கண்டு தொகுத்து வழங்கி வருகிறேன். கண்டு உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏🏾 kzbin.info/www/bejne/eoPLq4qQmbifiNU
@varnamithraelumalai31313 жыл бұрын
இராணுவ வீரர் மனைவி அம்மாக்கு வணக்கம் சமையல் சூப்பர் மா
@yaminidevithiru871011 ай бұрын
Looking is super, kitchen very neat, happy to see solder wife,nice
@shantid7965 Жыл бұрын
Very simple and clear. Thanks to your athai.
@yamunabai62052 жыл бұрын
Very nice preparation Thank you
@kolanjisangitha63975 жыл бұрын
இந்த முடக்கத்தான் கீரை இலை இப்படி ஒரு குழம்பு வைக்கணும் தெரியாதே சொல்லித் தந்த அம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றி
@vaishnavisrinivasan68775 жыл бұрын
Kolanji Sangitha t
@susheelabalajibalaji15535 жыл бұрын
Very nice amma. Will have to try it. I thought only Addai dosai can be made
@selviselvi41424 жыл бұрын
கசப்பாய் இருக்கு மாசொல்லுகா
@rajaramrajaram7554 жыл бұрын
Kumbu parkave super naliku try Panna poran
@srinivasansambatham42993 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அழகிய தமிழில் அருமையான மருத்துவ குணம் நிறைந்த குழம்பு செய்வது எப்படி என்று காணொளி மூலம் விளக்கி. இருக்கிறிரீர்கள்.மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பாராட்டுகள் 💐💐💐
@komalarajan80624 жыл бұрын
Kolambu seidhu Parthen. Very tasty. Thanks mam.
@mcthomas30464 жыл бұрын
Thanks. I live in Mumbai and have Mudakathan keerai in my garden. But except making dosa I don't know any other receipe. Will try this receipe soon. Very tempting receipe.
@sangeetha15874 жыл бұрын
Yes myself also.thank u for the recipe amma
@joshvagaming16244 жыл бұрын
Super Amma nanga nallikue try pana porean
@varalakshmiganesan2682 жыл бұрын
அம்மா அருமையான குழம்பு. இன்றைய தலைமுறை இதனை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும். நன்றி 🙏🙏🙏🙏
@gomathyraju17622 жыл бұрын
சூப்பரா இருக்கு மா
@banumathyrajendran24002 жыл бұрын
எல்லோருக்கும் ஆரோக்கியத்தைகொடுத்துள்ளீர் நீங்களும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறோம்
@sivaneshselvakumar71484 жыл бұрын
wow vera level 👍👍👍👍👍👍 i like you video and share my friends 5 members thankyou
@kalairakshana25634 жыл бұрын
அம்மா சூப்பரா சொல்லி தரிங்க
@moorthymaster21402 жыл бұрын
Suppar Amma naanum try pannuran
@arulmozhisambandan3550 Жыл бұрын
Healthy recipe, thank you for sharing Athai🙏
@senthilkumarmichael77035 жыл бұрын
அற்புதம் அத்தை👏🏼 . முடக்கதான் கீரையில் 🥬 உள்ள மருத்துவக்குனம் வாய்ந்தது , உடம்பிற்கு எவ்வளவு பலன் தரக்குடிய குறிப்புகள் கூறி மற்றும் அத்தையை ( இராணுவ வீரர் மனைவி ) அறிமுகம் செய்ததற்கு நன்றி 🙏🏻.. கத்திரிக்காய் உடன் சேர்த்து சமைத்து காட்டியது மற்றும் செய்முறையை தெளிவாக கூறியது மிக அழகு 😊👍🏻...
@alexjeyakumar50122 жыл бұрын
தமிழில் செய்முறை உரையாடல் அருமை.
@aravindrajan3483 жыл бұрын
Very nice recipe Looks awesome and taste also superb 🤩👍🙏
@jayanthidhanapal41702 жыл бұрын
I am she this first time. Soo much super. 👌👆
@vasanthakokilam50463 жыл бұрын
I tried many times it was super
@vijayaragavandharmalingam7975 жыл бұрын
சிறப்பு
@annamalaimuruganantham49564 жыл бұрын
அருமையான பதிவு
@mohanapriya30443 жыл бұрын
Super ma thanks for very healthy dish
@yesodhayeso87994 жыл бұрын
Thank you so much ma useful tips
@sridevilakshmi17384 жыл бұрын
I have tried this recipe it came out excellent thanks for the recipe.😍😍
@poncruzsabastin37352 жыл бұрын
Arumsyana thamilil pesyadarku nandri
@workoutsusi29984 жыл бұрын
Very nice your video Thanks
@varshasavitha4074 жыл бұрын
Super athai
@sundaravallipandiyan86674 жыл бұрын
Super sister.I will try to make.
@SelvamM-t7m Жыл бұрын
Super respe
@chandrasekaran6530 Жыл бұрын
Very nice to recpy to thank
@subashchandiransubashchand25975 жыл бұрын
Super amma na try panren
@kannammalt3021 Жыл бұрын
அத்தையம்மாவுக்கு வணக்கம்... நன்றியம்மா!!!
@venkatvelavan9venkatvellav4085 жыл бұрын
Unnmai idumathiri niraya ta(z)la vachu end pattiyum ammaum seivanga( monthly once) ellorum vankiduvanga,thanks. Neenga air news reader thane,.
@venkatviji42284 жыл бұрын
அம்மா குழம்பு சூப்பர். என் அம்மாவும் சூப்பர்.
@indirab71574 жыл бұрын
Soop than therium ipa kuzhmbu supar
@subhashp13024 жыл бұрын
Enga mamiyar pathathu Pola earukku. Super mam
@Dhakshiv4 жыл бұрын
Superb amma thanks
@veluvelu83622 жыл бұрын
Oh my dear Amma My dear sister this recipe is super
@lakshmiprabhapalaniappan13622 жыл бұрын
அருமையான பதிவு
@minnalkodi20344 жыл бұрын
கண்டிப்பா சுக்கு போடணுமா
@dwarakanathmylaporedharani43544 жыл бұрын
Excellent.
@rukmanikrishnananbagam98094 жыл бұрын
Simply Super. Hats off to your அத்தை. Thank You Very Much 🙏🌸
ஹாய் அம்மா உங்கள் குழம்பு மிகவும் அருமை. ஹாய் சிஸ்டர் தேங்க்யூ. புளி சேர்த்தால் அதனுடைய மருத்துவ குணம் அழிந்துவிடும் அதனால் புளிக்கு பதிலாக மாங்காய் தூள் சேர்ப்பது நல்லது. புளி சேர்ப்பது பதப்படுத்துவதற்காக மற்றும் குழம்பு டேஸ்ட்டாக இருப்பதற்காக.. மாங்காய் தூள் சேர்த்து பழகினால் அதன் மருத்துவ குணம் அழியாமல் பாதுகாத்து நம் உடல் ஆரோக்கியம் பெறும்
@palanimeena69314 жыл бұрын
Very nice speech your dish very impressed me definitely I'll try it. Tq so much
@gayathrigayukandhan50234 жыл бұрын
Super ma, inniku Na lunch ku Etha than try panna avalo tasty ya iruku, 6yr old en ponnu avalukum nallaruku nu sonna kasappey illama avalo nallaruku thanks for ur receipe 😍😍😋😋😋😋
@Saimanju8434 жыл бұрын
Nam try panean Kasakurhu
@janakidevi16864 жыл бұрын
வாயுவை நீங்க ஏதேனும் பதிவு போடுங்க அம்மா...Today recipe👏👏👏👏
@tilagavadimuniandi56782 жыл бұрын
Miga nandri sagothari
@rathinamanisadasivam42992 жыл бұрын
Healthy recepi Thank You Amma
@sridharsview50284 жыл бұрын
Cuddalore laa nanum thaan
@gurusamygsamy76944 жыл бұрын
Very nice
@mythilisambathkumar43052 жыл бұрын
Super Super Super thank you so much
@kavaskarkavaskar78563 жыл бұрын
Super Amma
@jayalakshmi77844 жыл бұрын
Neat.andsweet.speech.nicevoice.valrka.
@srinivasansambatham42993 жыл бұрын
குழம்பின் சுவையும் தமிழின் சுவையும் பாராட்டுக்குரியது 💐💐💐 வாழ்த்துக்கள் பல்வளமும் பலநலனும் பெற்று வாழியவே பல்லாண்டு 💐
புளிப்பான மாங்காய் வரும்போது வாழைக்காய் சீவுவதில் சீவி வெயிலில் காயவைத்து அதை மாங்காய் தூளாக அரைத்து வருடம் முழுவதும் பயன்படுத்தலாம் . புளி பயன்பாடு உள்ள சமையல்களுக்கு ஒரு ஸ்பூன் முதல் 1.5 ஸ்பூன் வரை மாங்காய் தூள் போட்டால் புளியின் சுவை அப்படியே வரும்..
@girubalini25282 жыл бұрын
Cuddalore la eanga ma Naanum cuddalore thaan
@gobinathgobinath65074 жыл бұрын
I tried this sister. Nice taste.
@nageshwary37272 жыл бұрын
Thanks for teaching and sharing the recipe ma god bless you all.🙏
@Saimanju8434 жыл бұрын
I tried it. Knjm kasapa eruku
@nalunavunamunavu93774 жыл бұрын
புளி கொஞ்சம் அதிகமாக்கிக் கொள்ளுங்கள். ஊறஊற இந்த குழம்பு மிக சுவையாக இருக்கும்.
@pamilathangakumari27283 жыл бұрын
Super ,,nice
@dorathyselvan26832 жыл бұрын
Thank you so much God bless you
@mahaletchumy16785 жыл бұрын
Aunty this kari can keep out side like pickle ah. Must hitup every day ah aunty.
@nalunavunamunavu93775 жыл бұрын
As you wish ma. We use to mix this with rice like gravy.
@mahaletchumy16785 жыл бұрын
@@nalunavunamunavu9377 aunty this kari must keep in fridge ah aunty
@nalunavunamunavu93775 жыл бұрын
@@mahaletchumy1678 No need ma. Can be kept in dry place for five days. Please cook in limited quantity and finish it off. Avoid storing food items in refridgerator, It is my lovable advice