Egg, seeds (pumpkin chia sunflower sabja flax) green vegetables , millet , sweet potato, black beans
@AAA-nb3to Жыл бұрын
எனக்கு முடி புதுசா வளருது .. ஆனால் வளர்ந்து வரும் போது கை ஓடு வந்து விடுகிறது
@banumathi5072 Жыл бұрын
வணக்கம் சார் இன்று பலருடைய பிரச்சனையே இதுதான் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@indrapriya1114 Жыл бұрын
மிக்க மிக்க நன்றிங்க சார். முக்கியமாக எனக்கு மிகவும் பயனுள்ள பதிவுங்க சார். என்னுடைய முடி மிக மிக அதிகமாக உதிர்வதால் மிகவும் சங்கடமான சூழலில் இருந்தேன். தங்களின் இந்த பதிவின் மூலமாக மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் நிச்சயம் பின்பற்றி என்னுடைய முடி உதிராமல் காப்ேபன் சார். தங்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியையும், வணக்கங்கள் பலவும் ெதரிவித்துக் ெகாள்கிறேன் சார்.🎁💝❤💝
@achinnaduraithevar9651 Жыл бұрын
AA
@sugunap1324 Жыл бұрын
Menha boutique Google la poduga pa.. excellent product
@rvdinesh-qs7rh Жыл бұрын
Hi
@paulinrajathi938 Жыл бұрын
tpm
@sreebaarathb6347 Жыл бұрын
😊😊
@chootychooty9965 Жыл бұрын
எனக்கு மிகவும் அதிகமாக முடி உதிர்வு ஏற்படுகின்றது.கேஸ்ட்ரிக் problem வந்து வயிரு புண்ணாகிய பிறகே அதிகம்.உங்கள் மருத்துவ குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக எனக்கு இருந்தது sir.gastric problem வந்ததிலருந்து உங்களை தான் follow பண்ணிட்ருக்கேன் srilanka லருந்து
@MohanKumar-dw4lo10 ай бұрын
Enna bro treatment pannurinka eppadi erukku
@nagasaranyaa5862 Жыл бұрын
கால் ஆணி எவ்வாறு சரி செய்வது video pls sir
@rajeswaris5571 Жыл бұрын
Thankyou sir. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻
@jancym8830 Жыл бұрын
Valuable advice Sir, Thank you
@gomathiloganathan2203 Жыл бұрын
நாட்டு செம்பருத்தி பூ நன்மைகள் பத்தி சொல்லுங்க sir
@patrikjones4945 Жыл бұрын
நன்றி சார் தங்களின் பதிவு பயன்னுள்ளதாக அமைகிறது. கொஞ்சம் பித்தம் பற்றிய தகவல்கள் மருத்துவம் அதனால் ஏற்படும் பாதிப்பு கள்ள பற்றி கூறுங்கள் சார் ஃப்ளீஸ்
@DrSJHotTvOfficial Жыл бұрын
kzbin.info/www/bejne/m5zRkmOIgqhjj8U
@கங்கைவீரன் Жыл бұрын
நன்றி முயற்சி செய்கிறேன்
@ushaselvam8578 Жыл бұрын
இளநரை கருப்பாக இருக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க சார்
@boopathikaliappan8573 Жыл бұрын
மிக்க நன்றி..💐 என் அனுபவத்தில் சிறிய தகவல்.. "மோர்"சிறந்த உணவு..
@mooligaisellamaha4555 Жыл бұрын
Yes
@littleheart2130 Жыл бұрын
ஒரு நாளைக்கு தேவையான புரோட்டீனை எப்படி எடுப்பது ஒரு 50கிலோ என்றால் எப்படி எடுப்பது?????????
@gopalr1605 Жыл бұрын
பிறவியிலேயே உள்ள வெள்ளை முடியை கருமையாக்க தீர்வு சொல்லுங்க சார்
@veerathaveeratha5971 Жыл бұрын
Ellanarai mutikku Enna sir sapatanum athu oru video potunga sir🤗🤗😔😔
@saranyathiyagarajan7035 Жыл бұрын
Appendicitis வலி ஆரம்ப காலத்தில் எப்படி உணவு முறைகளில் சரி செய்வது
@jaseemaalissa133 Жыл бұрын
Cologne improve aghuradhu Ku yenna madhiri food yedukanum pls sollungha sir
@vaheethabilal4 ай бұрын
12 வயது பெண் சிறுமி முடி வளர்ச்சி குறைபாடு உள்ளது.தோற்றமும் மெளிந்த உடல். நாக்கில் வெடிப்பு உள்ளது.சத்து மருந்தும் குடிக்கிறாள்.எந்த பயனும் இல்லை.ஒரு தீர்வு சொல்லுஙகள்
@kalpanakalpana4281 Жыл бұрын
Superb Informations👌👍 Thank You Sir 🌷🌷
@karthikasethu-gb4mw2 ай бұрын
Thankyou Doctar God bless you
@சேதுசீமை-ள8ச11 ай бұрын
ஒரு நாளைக்கு 200 முடி கொட்டுது சார் 😟
@Meenaskitchen.8 ай бұрын
Same nga epo sari agitucha
@JayoonJayoonАй бұрын
Thatti vidu bro 😅
@sundaris.4870 Жыл бұрын
Minoxidil pathi oru video podunga sir, doctor kita pona adha dhan suggest pandra nga evvalo naal use pannalam
@merlinjenifer9966 Жыл бұрын
Pulmonary hypertension pathi video podunga sir
@LishaKutty-v8r11 ай бұрын
Doctor thyroid started point la irukku doctor intha medicine thanthu irukanga (Levothyrox 50mg ) Ithan vilakkam sollunga Edukkalama please doctor 🙏🙏🙏
@asanbeeviasanbeevi312 Жыл бұрын
Sir broiler muttai?naatu koli muttai ah?
@ManjuManju-th9wq2 ай бұрын
Sir enna shampoo use pannalam solluga
@b.ramyapriya4638 Жыл бұрын
Ok brother.. Thank you so much Doctor 🙏🏾
@saranyasaran105912 күн бұрын
Thyroid women ku athikama hair fall aguthu,ithuku oru solution solunga sir😢
@leelavetti9683 Жыл бұрын
👍very useful tips thanks nalla sevai 🙏
@santhoshsk6155 Жыл бұрын
Very good advice to hair growth.all follows this information to reduce hair fall.thank you sir.
@nalininalini8538 Жыл бұрын
நன்றி சார்.
@natarajanr1314 Жыл бұрын
Very useful video...thank you Dr
@syedali5270 Жыл бұрын
Thank you sir nee sonna inda ingredients nan video paathu mudichu odene purchase pannite
@AyshaSiddiha4 ай бұрын
Nattu kozhi muttai dha strength ah
@balakiruthika399610 ай бұрын
Sir weight hair ku reduce aaga and again black aaga video podunga sir pls
@SathishS-ew6qh Жыл бұрын
Neenga Nalla irukkaum sir
@KGOPINATH-cp6rk Жыл бұрын
Pulu vettu sari aaga video podunga sir
@nafilowaisenafilowaise6883 Жыл бұрын
Sir plz tell the pregnancy period la iron calcium taplat podama sapAdu moolama increases baby wit video podunga sir
@tn43vlogs20 Жыл бұрын
Sir edema pathi solunga sir....
@Rekhalogukitchen Жыл бұрын
Sir ladies kum sotta varuma sir
@gowrivenkatesan9111 Жыл бұрын
Thank you so much sir my biggest problem best solution.
@AshAmmuAshAmmu-di4wt Жыл бұрын
nandri nandri sir
@pathmapriyak1725 Жыл бұрын
இனிய காலை வணக்கம் சார் 🙏🙏
@JJshorts1719 Жыл бұрын
Thank you doctor.
@ammugnanam2659 Жыл бұрын
நன்றி நன்றி டாக்டர்
@sugaviji4881 Жыл бұрын
Super sir Nalla thagaval.....tnq
@shalumaashalumaa3893 Жыл бұрын
வயிறு தொப்பை குறைய சொல்லுங்கள் சார்
@manimekalai524610 ай бұрын
Sir tyroed mathirai eduthal mudi kottuma
@shiyamalaboobathi3032 Жыл бұрын
Very super your explain sir ♥️ thank you sir
@vimalas7429 Жыл бұрын
Your message is very helpful sir thank you so much sir
Sir thank you your all vedios are very useful nowday ❤️🙏💐
@apciba6603 Жыл бұрын
Super video Dr. Thank you so much Dr.
@rpgaming5300 Жыл бұрын
என் மகனுக்கு .15 வயது ஆகிறது இப்போதே இள நரை வருது சார் ஒரு தீர்வு சொல்லுங்க சார்
@padmadharmalingam1239 Жыл бұрын
Informative one. Thanks a lot Doctor. Stay blessed ✨❤️✨
@riyakmf6889 Жыл бұрын
Homemade soap pathi detail a sollunga sir
@vasusudharsh Жыл бұрын
சார் சூப்பர் சார்
@SharmilaSaravannan-wx5zm6 ай бұрын
En ponnukku 9 years aakuthunga sir.brailer egg kudukalama sir
@syedali5270 Жыл бұрын
Thank you so beautiful information
@mariappan7648 Жыл бұрын
வணக்கம் சார்.எனக்கு வயது 30.ஒரு 8வருடத்திற்கு முன் வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மில் எளிய உடற்பயிற்சி செய்து வந்தேன்.இப்போது அதை மறுபடியும் தொடர் நினைக்கிறேன்.ஆனால் நான் தினமும் காலையில் 3மணிக்கு எழுந்து குளித்து முடித்து 4 முதல் 5மணி வரை பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.பின் எனது சமையல் வேலை தொடரும்.அகவே எனக்கு ஒரு சந்தேகம் உடற்பயிற்சி செய்து எவ்வளவு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும் எனது காலைநேர வேலைகள் முடிந்த பிறகு உடற்பயிற்சி செய்யலாமா தயவு செய்து கூறுங்கள் சார்
@christinjeyanthi5084 Жыл бұрын
Sir,sugar tablet சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுமா? Please reply atonce
@videos..41109 ай бұрын
2:05
@SuriyaFansOnline Жыл бұрын
Nandri sir
@vigneshkumar7273 Жыл бұрын
Sir phymosis problem surgery illama cure panna mudiuma
@dhanukee4704 Жыл бұрын
சார் ப்ளீஸ்..ஈறுகளில் கருமை காரணம் என்ன... அது கெட்ட ரத்தமா சொல்லுங்க சார் அத தீர்க்க வலி என்ன சொல்லுங்க சார் ரொம்ப அழுகுறேன் ப்ளீஸ்
@lakshmignanasekaran196 Жыл бұрын
Please recommend for a wig.
@lovelypandafacts Жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@babubharathi2225 Жыл бұрын
நன்றி டாக்டர்
@gracelineflorence6549 Жыл бұрын
Thanks for sharing Sir
@artheroashik8 ай бұрын
Thanks for this sir🎉
@வெள்ளையன்வசந்தா Жыл бұрын
மிக்க நன்றி சார் வாழ்க வளமுடன்🎉
@DrSJHotTvOfficial Жыл бұрын
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
@kogilaselvaraj969 Жыл бұрын
Hi sir premature grey hair ku oru solution soluga sir....
@piriyamanathozhipiriyamana3027 Жыл бұрын
Egg broiler or naattu kozhi egga? Enbathu theriya villai
@_cats218 ай бұрын
Omega 3 tablet சாப்பிட்டால் முடி கொட்டுமா
@ramesht4693 Жыл бұрын
Sir, Can we apply egg white on scalp
@kanagamani6804 Жыл бұрын
Sir enaku udambu lam aribbu thadippu varukirathu அதற்கு siruyanangai sooranapodi sapidalama sir. Apuram 8 month baby eruku konjam sollunga sir.
@brindhabrindga Жыл бұрын
Weight loss eppo hair fall agama irkka enna pannanum sir
@kanala2z5 күн бұрын
முட்டை சாப்பிட்டால் வயிற்றில் கொழுப்பு அண்டாதா டாக்டர்
@snehalaks1075 Жыл бұрын
Seeds appadiye saptalama sir ura vakkama
@aswinsai2577 Жыл бұрын
Sir gynocemestia ku treatment irutha solluga
@jennimarx8314 Жыл бұрын
Video starts 2.28
@SakthiR-im1iu Жыл бұрын
Fennel seeds water hair fall ku kudikalama sir? Pls send pannuga.
@WASEE_777 Жыл бұрын
Pachai kaaikarikal saapital alargi varuthu idhu vishayama erkanave veru pathivila ketten sir bathil tharave illa alargiya ypdi sari seiya sir pls bathil thaanga sir
@sujatha9123 Жыл бұрын
How r u dr
@m.anchanashreem.anchanashr2476 Жыл бұрын
Super sir thanks for your good information 👏👏👍
@krishnavenikpm3960 Жыл бұрын
சார் அல்சர்க்கு கருவேப்பிலை மோர் எடுத்துக்கலாம,சார் seeds விதைகள் பவுடர் செய்து இரவில் பால் கலந்து எடுக்கலாம சார்🙏🙏
@Anusuya-xs5mj Жыл бұрын
SIR VANAKKAM SIR. ENAKKU 63. VAYADU ENAKKU. 3 YRS BEFORE BYPASS SURGERY SEIDANGA IPPO ENAKKU 1.6 YRS AMUDI KOTTYMUN MANDAYIL KONJAMM SCALP THERIYUDU. KONJAM VAYUKKAYA IRUKKU EDAVADU ADVISE SOLLUVINGALA SIR PLEASE 🙏 VELILA POGARTHUKU VEKKAMA IRUKKU UNGALODA PESAMUDIYUMA SIRPLEASE
@ibnuzubair5717 Жыл бұрын
Useful video... Thanks dr.. Unga kitta hair oil, shampoo kidaikuma?
@k.n.tamilarasi Жыл бұрын
Tq so much Dr 👍👌👍👌👍
@Anusuya-xs5mj Жыл бұрын
SUPER SIR MAY GOD BLESS U MAY LONG LIFE TO U
@christinalpatrick294 Жыл бұрын
Super sir Thanks
@sarojiniratnam3779 Жыл бұрын
Doctor can a blood sugar patient eat sweet potato.
@DrSJHotTvOfficial Жыл бұрын
kzbin.info/www/bejne/rpezpnhvr5ilm6M
@priyavengat5747 Жыл бұрын
Sir en husbend ku 28 tha avaru soldai agidu iruku.....athu ku treatment panuvingala