முனீஸ்வரன் எங்கள் குலதெய்வம் இந்து பாட்டு கேட்டதற்கு ரொம்ப நன்றி அண்ணா
@gunabalarumugamvangudi52622 жыл бұрын
எங்கள் குலதெய்வம் வங்குடி ஸ்ரீ.முனியப்பாவை நேரில் சென்று வழிபட்டதுபோலவே இருந்தது. தங்களுக்கும் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
@gunabalarumugamvangudi52622 жыл бұрын
அன்பு தோழருக்கு வணக்கம். இந்த தெய்வ சிலையை பார்க்கும்போது எங்கள் சொந்த ஊரான வங்குடியில் உள்ள எங்கள் குலதெய்வம் முனியப்பாவையே நேரில் சென்று வழிபட்டதுபோலவே உள்ளது. தினமும் மூன்று முதல் ஐந்து முறை பார்க்கின்றேன். உங்கள் கனீரென்ற குரலுக்கு பம்பை சத்ததமும் உங்களுக்கு இனையாக பாடும் பின் பாட்டு தோழருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் எங்கள் குலதெயய்வம் வங்குடி அருள்மிகு ஸ்ரீ.முனியப்பா என்றென்றும் துணை இருப்பார். நான் கடல் கடந்து இருந்தாலும் என்னை காப்பதுபோல் உங்களையும் காத்து உங்கள் சேவை இன்னும் சிரப்பாக நடைபெற என்றும் துணை நிற்க சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். உண்மையை சொல்லபோனால் நான் எங்கு சென்றாலும் உங்கள் பாட்டு ஓசையும் பம்பை ஓசையும் என் செவிகளில் ஒளித்துக்கொண்டே உள்ளது. முனியப்பா முனியப்பா முனியப்பா.