சிரித்து சிரித்து எனது வயிறே புண்ணாகிவிட்டது. அருமை. நன்றி, வரவணை செந்தில் மற்றும் ஏலியன். 😀😊👋
@elangopalanisamy48275 күн бұрын
இன்றைய பதிவு சிறப்பு பழைய ஜெயாலலித பத்திரிகை செய்தி காளிமுத்து பேசியது சிற்பாக இருந்தது நன்றி.
@Rickyybaaii5 күн бұрын
Im not a dmk supporter ஆனா i love onion roast .....சத்தியமா சிரிக்காம இருக்க முடியலயா😂😂😂😂 செதச்சிவிட்டிங்க கடைசில😂😂😂😂#Alienforever❤ #varavanairockz❤️
@kavin12425 күн бұрын
இன்று சிரிப்புக்கு பஞ்சமில்லை நன்றி
@sivasankaranmuthuthiagaraj92295 күн бұрын
சுடுகாட்டில் கூட வெற்றிடம் இருக்கு என்று சொன்ன சாமான் இப்ப பொணத்து கூட போட்டோ எடுப்பானா
@nagaprabakaran30125 күн бұрын
ஒரே சிரிப்பா இருக்கு 😅😅😅😊😊😊
@aravinthanbazhagan20725 күн бұрын
இன்னிக்கு episode blast..... சிரிச்சுகிட்டே இருந்தேன்...every minute of watching daily roast and waiting for it is worth the wait and watch... தயைகூர்ந்து இத இப்படியே தொடருங்கள்...எதும் கன்டன்ட் சிக்கலன்னா சீமான் இல்ல இது போல பழைய செய்திகள் மற்றும் திமுக அதிமுக பழைய சம்பவங்கள் குறித்து பேசுங்க...இட்ஸ் very very interesting.thank you for the episode
@pushpaselvam97895 күн бұрын
Exactly
@subramanianinmozhi5 күн бұрын
மறந்து போன பழைய பேப்பர் கட்டிங்கை எடுத்து போட்டு......... சூப்பர் தம்பிங்களா.
@mohandasrms49055 күн бұрын
வெற்றிடம் வெற்றிடம் என்று ரஜனி சொல்கிறார் ... சுடுகாடும் வெற்றிடம்தான்... சொன்னவன் சீமான்.. தமிழ் கேள்வியில் பார்த்தேன்
@DjeacoumarPALANI5 күн бұрын
அட்டகாசமான உரையாடல், ஒரே நகைச்சுவை தான், "அண்ணா" கட்சி பத்திரிகை...😂😂😂👍 சூப்பர்
@vanitharajasekaran27595 күн бұрын
ஜெஜெ வினை பற்றிய மலரும் நினைவுகள் 👌😂😂😂
@dropbox1525 күн бұрын
தமிழன் தான் தமிழ் நாட்டில் வாழ வேண்டும் என்று கத்தி கத்தி பேசிவிட்டு இப்போது ரஜினி யை சீமான் சந்தித்தது முரண்பாடு இல்லையா?
@mohandasrms49055 күн бұрын
இன்று அருமை.... பேப்பர் clippings.... 👌👌👌👌
@KaeDee17095 күн бұрын
கனவா கனவா நான் காண்பது கனவா னு பாட்டு பாடுற அளவுக்கு அதிசயம் டெய்லி ரோஸ்ட் வெள்ளிக்கிழமை எபிசோட் வந்துருக்கு 🎉
@manikandangurusamy7415 күн бұрын
சீமானின் சாதியப் பாசமும் ரவீந்திரன் துரைசாமியின் 1 கிராம் மோதிர ஆசையும்😂😂😂
@ilangovanmurugappan24165 күн бұрын
திரள் நிதி கேட்பதற்காகச் சந்தித்திருப்பான். ஐயப்பாடே இல்லை.
@rajaganesan17095 күн бұрын
இன்னைக்கு சம்பவம் தரம் 😆👌👌👌
@mohancm43015 күн бұрын
Very interesting 😂😂😂😂😂😂😂 👏👏👏👏👏👏👏
@francisiraj73155 күн бұрын
நாதக நோய் அதிமுகவிலும் தொற்றி கொண்டிருக்கிறது.இரண்டு கட்சியும் உருப்பட்டு விடும்?களம் ரணகளமாக மாறிக்கொண்டிருக்கிறது.
@TwitterTamilan5 күн бұрын
சுமந்த் ராமன் சீமார்குச்சி
@thiyagaraj7495 күн бұрын
One of the best Video In recent Months ❤❤❤❤ Starting la Irunthu End Varaikkum Gubeer Sirippu thaan 😂😂😂😂😂😂😂 Adhum Puli kazhugu matter laam 🏃🚶😂😂😂
@vaanoliseidhigal-15325 күн бұрын
அருமை ❤
@rajaram6375 күн бұрын
செம 👏👏👏 உண்மை 👍
@hariharanvijayan69775 күн бұрын
Kudos to Onion Roast team. I watched it alone initially now both my dad and Mom have become regular viewers. Alien sarcasm and Varavanai Reaction
@airforceone0075 күн бұрын
அன்ணா பத்திரிகை படித்துக் காட்டுடி பத்து எபிஸோட் போடவும்....
@a.stalinstalin24235 күн бұрын
சிறப்பு சிவா மற்றும் செந்தில்🎉🎉🎉🎉🎉
@jeshk12075 күн бұрын
கடையிசில சுமந்த பொளந்தத 😂😂😂 ரிப்பீட் மோடுல பார்த்து பார்த்து 😁🤣😂😂 அருமை 👌👌
@mohammediqbalsikkendar60615 күн бұрын
ரஜினிக்கு கேட்ட காலம், ஆரம்பிச்சிடுச்சு. தலைவா சீக்கிரம் இந்த மூக்கு நோண்டிடா இருந்து கலண்ட்ருங்க. இல்லையென பொழப்பு சிரிப்பா சிரிச்சி போகும். 😂😂😂😂😂
அல்டிமேட் அதிமுக அசிங்க படுத்த அவிங்க கட்சி கரைங்க போதும் 😂
@amarnathhariamarnathhari46275 күн бұрын
அருமை தோழரே.
@TonyDUsopp5 күн бұрын
semma roast
@SuriyanYoga5 күн бұрын
Alien is having actor Sivakarthikeyan voice, I like it very much.. SK rockkkkzzzzz...
@Fnn8955 күн бұрын
fun-filled episode.😂😂😂... thanks 😂😂😉
@bbalajie5 күн бұрын
So far the best of the best episode 😂
@mohandasrms49055 күн бұрын
அவன் ( சீமான் ).. பேசிய பழைய வீடியோக் களை போட்டாலே . நீங்கள் இவ்வளவு பேச வேண்டியதில்லை களஞ்சியம் வீடியோ போட்டது super
@MrPrabhur665 күн бұрын
One of the best roast👍🏾
@vidyaprakash91155 күн бұрын
Today. Enjoyed senthil Aliyan
@anbumaniravanan95475 күн бұрын
பழைய செய்தித்தாள்களை பகிர்தமைக்கு நன்றி, மீண்டும் நாற துவங்கியது அதிமுக😂😂😂
@dharmendras51105 күн бұрын
செம சம்பவம்....
@vasanthv68505 күн бұрын
Best episode😂😂😂😂
@subbucmn3 күн бұрын
அண்ணா நாமம் வாழ்க
@Aathirai_teams5 күн бұрын
😂😂😂😂 thanks for the information.
@sivasankaranmuthuthiagaraj92295 күн бұрын
கானமயிலாட கண்டு இருந்த வான் கோழியும் அதுபோல நினைத்து திமுக போல் கள ஆய்வு செய்வார்களாம் வேலுமணி குழு
@Sarathy6945 күн бұрын
Mudiyalada saamy😂😂😂😂 vera ragam❤❤❤
@SivanNagarajan5 күн бұрын
Innaiki sema😂😂😂
@arivukadalp31795 күн бұрын
அடிக்கடி ஓபிஸ் மேல் தண்ணீர் பாட்டில் அடித்ததை பதிவு செய்ய வேண்டும். இப்படி அதிமுக பழைய கூத்துக்களை போட்டு சம்பவம் செய்துவிட்டீர்கள். கொஞ்சம் அதிகம் தான். செந்தில் சார் & ஏலியன் தாக்கிட்டிங்கள். 😂😂😂
@sampathp55885 күн бұрын
ரஜினி கூட போட்டோ சீமான் எடுதெல்லாம் ஒன்றும் ஆக போவதில்லை. இன்றைய தமிழ் இளைஞர்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
@Kumartheboss19985 күн бұрын
Innaiku romba fun ah pochu...😂😂😂
@jamesantonyraj50245 күн бұрын
Congratulations
@shaiknoor1855 күн бұрын
A1 special 😂😂😂
@krishnan17325 күн бұрын
Seeman eyes are very red....
@PonrajrajRaj5 күн бұрын
😮😮😮
@Fnn8955 күн бұрын
sarakku 😜
@kesavana54675 күн бұрын
ஒரு பிராத்தல்காரியை (Al கோமளவல்லி) இன்னொரு பிராத்தல்காரன்கள் (ஊடகத்தான்கள்) விட்டு கொடுக்க மாட்டார்கள்
@ravichandran015 күн бұрын
பழனிச்சாமிசாதிச்சதைகளத்தில்ஆய்வுசெய்யவந்தீங்களாடா
@Jameer-1005 күн бұрын
ஆன்மீக அரசியலும் தமிழ் தேசியம் மும் சேர்ந்து ஒரு கட்சி உருவாகும்....விரைவில்... கட்சி பேர் என்னவா இருக்கும்?
@rajanandhanviswanathan35083 күн бұрын
Last 10 mins full comedy and fun, particularly the Sumanth raman part..🤣🤣🤣
@Kumartheboss19985 күн бұрын
Ivlo vishayam iruka 20ம் நூற்றாண்டுக்கு முன்பு😅😅😅
@arularul5195 күн бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏
@kalidossk60835 күн бұрын
Super 🎉 Aidmk should be defeted in 2026 election and restricted to less than 20 seats🎉
@mohandasrms49055 күн бұрын
ஜானகி அம்மையார் .. தலமைபண்பு.. 😂😂😂😂😂
@mohandasrms49055 күн бұрын
வசந்தசேனை ஜெயலலிதா.... காளிமுத்து
@panneerselvam77015 күн бұрын
பாக்யராஜ் performance பற்றி G.M Kumar ஒரு பேட்டியில சொல்லியிருப்பாரு🤣.
@user-nc8od7wv2m5 күн бұрын
Link or key word சொல்லுங்க search பண்ண
@panneerselvam77012 күн бұрын
@user-nc8od7wv2m chai with chitra interview la
@sampathp55885 күн бұрын
பேசாமே உடன் எதாவது செஞ்சு கதையை முடிச்சிருந்தா மன்னார்குடி மாப்பியா கதை தோன்றாமல் இருந்திருக்கும்.
@Raja-b2k4b5 күн бұрын
😂😂😂 very fun to review the throwback headlines about Anna news paper!!
@vasanthkalaimani25555 күн бұрын
❤❤
@banumathivaidhyanathan29465 күн бұрын
,,👏👌👍🙏
@rajmanohar7465 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@rajmanohar7465 күн бұрын
🎉🎉🎉
@thatchanamoorthy56905 күн бұрын
👍👍👍👍👍👍
@PonrajrajRaj5 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@harikrish81125 күн бұрын
The way Alien says "seeman" is funny as hell
@AffectionateAlpineSkiing-dl8nw5 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@onlinme78845 күн бұрын
refreshing to see hos admk actually felt about convict no 1 jayalalithaa. can there be seperate episode with elaboratr details on who is who at that time? who said what? where are they now?
@tamilselvanrascal59565 күн бұрын
🔥🔥🔥🎉🎉🎉👋👋👋
@VengatRamanan014 күн бұрын
Kannada Rakshana Vedike and Naam Tamilar Kathi has the same red/yellow combination. I think their handlers considered the economies of scale to control cost so they decided to provide them with the same merchandise 😊
@dinakarandina-q6x5 күн бұрын
Even prabhakaran told me that he is big fan RAJINI..He never sleep without watching Rajini film..particularly Gayathri...story by famous tamil writer Sujatha..
@manojkram415 күн бұрын
22:31 😂😂
@athiyappanvaradharajan21985 күн бұрын
தம்பிகலா ரவிவிந்த்தரண் துரைசாமி யார் என்று தெறியாதா??
@sivakumar.36715 күн бұрын
Rss aalu 😂
@tamilselvanrascal59565 күн бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@Amalraj-e2i5 күн бұрын
Kala aaivu illai kalvara aaivu
@kumaresankumaresan83275 күн бұрын
தயவு செய்து நம்முடைய மெகா ஸ்டார் திண்டுகல் சீனிவாசன் ஐயாவை பொதுச் செயலாளர் ஆக்குங்கள் ரத்தத்தின் ரத்தங்களே.. செம்மையா செய்வார். செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா..
@rajaganapathymuthusamy86945 күн бұрын
ஏலியனின் லீவுக்கான காரணம் தெரிந்தது. அந்த சமயத்தில் அண்ணா பத்திரிக்கையின் ஆசிரியர் யார்?
@paulmano15004 күн бұрын
உங்க கூட ஒரு ரவுண்டு டேபிள் விவாதம் பண்ணனும் 👍
@yourganesan5 күн бұрын
Todays show from 14:00 is just laugh riot 😂
@athiyappanvaradharajan21985 күн бұрын
1985 , 1986, கால கட்டம் யாபகம் வருகின்றது.
@dharmaduraigopal69395 күн бұрын
😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@Anniyan-g9g5 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@annajaath5 күн бұрын
amai vayan saicko samman nattaivittu oduravaraikkum avanai summa vidatheenka tambi please ivan nattil irukka thakuthi illathavan
@carolinraj75085 күн бұрын
😂😂😂😂🎉🎉🎉🎉
@thearunprasadh5 күн бұрын
😂😂😂😂😂😂
@akilanre55515 күн бұрын
😂😂😂😂
@vidyaprakash91155 күн бұрын
Full comedy
@manikandanachari30125 күн бұрын
சீமான் அரசியல் என்ற கிரிக்கெட் போட்டியில் ரன் அவுட் for 0 ரன்ஸ். சீமான் குணம் தெரிந்துவிட்டது. நிர்வாகிகள் upset.
@yugesh73855 күн бұрын
But DMK la irukura leaders ellam rajini kuda close ah dha irukanga 😢 DMK oda ordinary supporters rajini yethukitta ideology midhikurom but namba thalamai avar kuda uravu kondadudhey ok 😢