Major அவர்களின் 30 நிமிட பேட்டி ஒரு புத்தகம் படிச்சது போன்ற உணர்வை தருகிறது. பல தகவல்கள் நிறைந்த அருமையான பேட்டி..🙏👍👍
@vinoth4755 ай бұрын
❤😊
@ragaganeshu30935 ай бұрын
உண்ட கொட்டையை சொறிஞ்ச மாதிரி தெரியலையா?
@kalyaniseshadri71958 күн бұрын
80yr old civilian, indian , living abroad feel very very happy to hear all ur vedios in u tube. Thank YOU MAGER SIR for making me to under stand our unimaginable military strength and external offers. I pray for the same atmosphere (same government) to continue atleast for 10 more years to come, we' ll be super power. I'm really proud of being an INDIAN .I'm happy, what we could not get ,our grand children are getting. My brother Parthasarathy was rtd Brigadier south at Madras 15 years ago. Jai hind.
@vijayasarathyvsarathylic25015 ай бұрын
Always PROUD to see u and listen to you Major Sir . Salute you....jai hind. .🎉
@SurendranK-dw6wf5 ай бұрын
POK situation is very beautifully explained by the Major sir. Salute to you sir.
@dayanandrajaram80395 ай бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் மேஜர் சார்...
@sakthivelr8945 ай бұрын
மேஜர் மனோஜ் அவர்களின் கருத்துகள் பாக் ஆக்ரமிப்பு இந்திய பகுதி மற்றும் இந்தியா எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வாழ்வியல் அனைத்து கண் முன் நிறுதுகிறது. இந்தியா மக்கள் பல அறியாத தகவல்கள் தெளிவான நடைமுறை பேச்சுகளில் எடுத்து கூறிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@Thangam-8fg4be5o5 ай бұрын
நன்றிகள் மேஜர் சார்
@kumarprasath88715 ай бұрын
தெரியாத பல விஷயங்களை அழகாக விவரித்த மேஜர் மதனுக்கு என் பாராட்டுகள்🎉🎉ஜெய் ஹிந்த்🎉🎉
@subashchandar17445 ай бұрын
வினோத்தை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இளம் வயதில் ஒரு இடத்தில் இருந்து மக்கள் பத்திரிகையாளனாக நன்மதிப்பை பெற்றிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் நீங்கள் தொட வேண்டிய உயரம் வெகு தூரம் இல்லை
@ramakrishnanrmm15075 ай бұрын
மேஜர் மதன் சாரை முழுமையாக பேச விட்ட தற்க்கு நன்றி.
@palanichamimm95875 ай бұрын
அய்யா மதன் அவர்களுக்கு நன்றி
@periyakaruppaansubramaniap63235 ай бұрын
Major Madan Kumar Sir congratulations Pandian jaihind Mass interview
@MuruganMurugan-en8yq5 ай бұрын
Modij 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
@aravamudhanvijayaraghava62265 ай бұрын
Sir u said it,i meanthedmk oriented tamils are more trecherous than J&K. THIS IS MY OBSERVATION.
@aravamudhanvijayaraghava62265 ай бұрын
He is not Mana shankar iyer he is MmaniSankar khan.
@kumarankumaran39475 ай бұрын
அந்த கேவலமான மாதேஷ் என்று நினைத்து முதலில் எடுக்கவில்லை இருந்தாலும் மேஜர் அவனுக்கு பேட்டி கொடுக்க மாட்டாரே என்று நம்பி எடுத்தேன்👍👍
@sivasailamvijayalakshmi84445 ай бұрын
😂😂😂😂 but we missed the comedy.
@thennarasup23535 ай бұрын
தங்களுடைய நம்பிக்கை வென்றது.
@shanmugamani76445 ай бұрын
1111a 11a1,!1+ ?❤❤@@thennarasup2353
@Drona6665 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ramprasanthsreeram56155 ай бұрын
😂😂😂
@jeyakumar23205 ай бұрын
ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹனுமான்
@abilash.m65885 ай бұрын
30:09 ரொட்டிக்கு வழி இல்லாம சுத்திகிட்டு இருக்காங்க gubeer moment 😂 👍
@vidhyabchn46325 ай бұрын
😂😂😂😂😂😂
@kalpanakulandaivelu59365 ай бұрын
✨😂
@Champion_20245 ай бұрын
😂😂😂😊
@govindanappaswamy345 ай бұрын
Super speech Super comment on our BROTHERHOOD PEOPLE'S ASAD KASHMIR NOW KASHMIR FOR ALL GREAT SALUTE TO MODI JI SARKAR BHARAT MATA KI JAI
@sreenathmoorthy32975 ай бұрын
Major madhan sir speech superb
@krisnaswamykarthikeyan88755 ай бұрын
Wonderful speech major
@chiranjeevie22625 ай бұрын
Excellent sir😊
@jayas36965 ай бұрын
Proud of Atalji, APJ ABDUL KALAM for nuclear power..... Proud of Indian made missiles by Modiji.... Jai hind
@balann99905 ай бұрын
இந்தியா வில் வாழும் வாழ்க்கை சொர்கத்திற்கு இனையானது .
@sivasailamvijayalakshmi84445 ай бұрын
Yes. But rebels don't accept it.
@theman60965 ай бұрын
யாருக்கு??????😂
@naleemplay805 ай бұрын
அப்ப எண்ட வெளிநாட்டுல சவுராங்க இந்தியன் போய்
@theman60965 ай бұрын
@@naleemplay80 அவர் சொல்லுவது இசுலாமியர்க்கு.......... 😄
@நற்பவி-ம9ட5 ай бұрын
❤🚩
@ramkumar-zr2nf5 ай бұрын
Very clear explanation Sir❤❤❤❤
@ramkumar-zr2nf5 ай бұрын
Jaihind❤❤❤❤
@sureshkumar-kd1yt5 ай бұрын
மிகச் சிறப்பாக விளக்கிய மேஜர் அவர்களுக்கு நன்றி.🙏🙏🙏🙏
@bkumartnj5 ай бұрын
பழைய அகண்ட பாரதம்😢அமைப்போம்...
@sathiyanathanv39235 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatesanrengaswamy88075 ай бұрын
இதன் டிவியில் கூட அறிவார்ந்த விவாதம். நல்லவேளை குடிகார மாதேஷ் பேட்டி எடுக்கவில்லை.
@vijayaraj90785 ай бұрын
அவன் ஒர 200 ரூ பாய் கொத்தடிமை
@user_ab12cd345 ай бұрын
Excellent interview. Thank you, Sir, for your detailed explanations on POK.
@ravishankarkrish93955 ай бұрын
Major Madan Jai Hind Bharat Mata Ki Jai🇮🇳🇮🇳🇮🇳... It's utter shame on those Indian politicians who talk about Pak's Nuclear power instead trusting and supporting our mother land....
@venkiteswaranvenkitachalam14065 ай бұрын
POK should not be treated as Kasmir. If it merged with India, it should be treated as separate state.
@PSseelan85025 ай бұрын
If politicians are absolutely patriots, then there is no need for being POK or any regions treated as union territories.
@mpcsiva11794 ай бұрын
அருமைமேஜர்சார்👌👌👌🌹
@sureshgovindasamy90285 ай бұрын
Major speech always outstanding. Nice statements.
@kanagarajanpillai21345 ай бұрын
Superb, Major Thank you
@jagadeesanrajamani40355 ай бұрын
Well said Major,Jaihind.
@sumathirag94825 ай бұрын
Wonderful informative interview. Major sir always best. Vinod is a superb anchor. Thank you.
@krishnanlakshminarasimhach13215 ай бұрын
Best and very worthy interview
@shanmugarajska52065 ай бұрын
ஜெய்ஹிந்த் ...வணக்கம்... குறைக்கும் நாய் கடிக்காது & புலி பதுங்குவது பாய்வதற்காக என்ற பழமொழி உண்டு ... எதிரியை என்றும் குறைத்து மதிப்பிட கூடாது.... நாம் நம் இன்னுயிர் தந்தாவது தாய் நாட்டை பாதுகாப்போம் .... நன்றி.
@bhuvanasiddharth54025 ай бұрын
Super cool interview Major sir. Thank you 😊
@billapons80385 ай бұрын
😢வாழ்க மோடிஜி மேஜிக்
@arulmozhisaka63875 ай бұрын
தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்....சூப்பர் பதிவு....வாழ்த்துக்கள் சார்....
@anandhi75a5 ай бұрын
Very good interview Major Madhan Kumar
@annavimuthu87585 ай бұрын
நன்றிகள் மேஜர் சார் 👍👍👍👍👍
@ssundaramoorthy75885 ай бұрын
காஷ்மீர் மக்கள் ஒன்றாக ஒற்றுமையாக வாழ வைக்கப்பட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படுவது நியாயமானது.
@shankarramamurthy47675 ай бұрын
Great Great Major Madan Kumar. Your Defence Analytics on Current affairs of Hindustan - Pakistan
@kalyanaraman_subramaniam5 ай бұрын
super phnenomenal interview (like all of Major's interviews and Vinod's interviews, separately and together) ......... a must watch for every Indian .....
@hadesgaming74165 ай бұрын
இருக்கும் மதப்பிரச்சனைகள் போதாதா ????? PoK வரையும் இணைத்து பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்க வேண்டுமா???????? போனது போகட்டும் என்று விட்டுவிடவேண்டும் இதை இந்தியாவுடன் இணைப்பதால் இந்தியாவுக்கு என்ன நன்மை ??????? இதற்கு பதில் கிடைக்குமா ????
@kelangovan9835 ай бұрын
வேலியில் போவதை வேட்டிக்குள் போட்ட கதை
@prabakaranraju56185 ай бұрын
POK news easn BBC இல் கூடவருவதில்லை?
@gomsram60265 ай бұрын
EPPADI VARUM ..BBC SUPPORTS PAKISTAN
@soundararajanvenkataraman14455 ай бұрын
The BBC is a British Biased Corporation.
@balakimars85665 ай бұрын
BBC AntiIndian channel they always support Pakisthan
@Kottaappuli5 ай бұрын
லண்டன் நகரில் ஒரு கூட்டம் மத ரீதியாக போராடியதாக செய்தி வந்ததே !!
@vazhkavalamaudan99275 ай бұрын
பூகோள அரசியல் குறிப்பாக இந்தியாவை சுற்றி நடப்பதை எளிமையாக விளக்கினார் ❤
@sreejeshmoothedath32395 ай бұрын
Nice speech by respected Major Madhan Sir. This has to be published in every Television news channels..
@upplihari31985 ай бұрын
Great mathan🎉
@trichisivasankaran16115 ай бұрын
Vanakkam Jai hind!
@padmasinikuppuswamy51965 ай бұрын
Todays condition of POK, Well narrated by Majorji. Kudos to you sir. Jai Hind🇧🇴🇧🇴
@indian66085 ай бұрын
✅✅🇮🇳🇮🇳 ithu thaan Indian flag not (🇧🇴)
@padmasinikuppuswamy51965 ай бұрын
@@indian6608 ok thanks for correcting
@mohanasundarama39405 ай бұрын
I agree with you Ji ❤
@MahendraRaja-bi4dg5 ай бұрын
Thanks Mager Sir We Salute Always ❤ Jai Baba jai
@krishnamoorthyv63275 ай бұрын
சூப்பர் நல்ல பல தகவல்கள் நன்றி
@manisanthanam13315 ай бұрын
ஆஹா அருமை அருமை சார். நன்றி ஆதன் டிவி.
@SivaSakthivel-rz8ms5 ай бұрын
Vanakam Sir
@prabhunatesan22433 ай бұрын
Thanks, Super information....
@meenanagarajan13185 ай бұрын
மக்களின் மனநிலை தான் முக்கியம்.இலங்கையோ,மாலத்தீவோ , ஆக்கிரமிப்பு காஷ்மீரோ அதன் அதிபர்கள் தான் சீனாவுக்கு பயப்பட வேண்டும்.பணிய வேண்டும். நம் இந்தியா அனைத்துலக மக்களையும் கவர்ந்துள்ளது. உணவு,உடை, பாதுகாப்பு அனைத்திலும் இந்தியா சிறப்பாக உள்ளது. அனைத்து நாடுகளையும் நட்புரீதியாகவே இந்தியா அணுகுகிறது.
@subbarayalunambinarayanan51645 ай бұрын
Sir Majorji detailed explanations understood.
@lakshmanansubramanian16645 ай бұрын
Excellent explanation sir. Jaihind
@kalavathyparthasarathy48805 ай бұрын
Thank.youverymuch.madhansir
@sundaravelanadar94515 ай бұрын
அருமையான பதிவு.வாழ்க வளமுடன் நலமுடனும்
@CaesarT9735 ай бұрын
Vanakam 🦚 Thank you for sharing We need to know about, Arunasalapradesh 🙏🏿
@Barathnarayanan5 ай бұрын
பாகிஸ்தான் இந்தியா மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்த நினைத்த நொடியிலேயே பாகிஸ்தானை இல்லாமல் ஆக்கிவிடும் திறன் இந்திய அணு ஆயுதங்களுக்கு இருக்கிறது. பாகிஸ்தானிய அணு ஆயுதங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் திறன் இருக்கிறது. இந்திய அணு ஆயுதங்களுக்கு பாகிஸ்தானை இல்லாமல் ஆக்கிவிடும் திறன் இருக்கிறது.
@thennarasup23535 ай бұрын
மிகச்சரியான உண்மை.
@pookuti66055 ай бұрын
Dummy, Pakistan has 170 where as Indian have 164 nuclear warheads.
@duraisamyc4635 ай бұрын
மேஜர் அவர்களின் விளக்கம் அருமை.பாரத் மாதாகி ஜெய்.வாழ்க பாரதம்.
@saroorupa27115 ай бұрын
Good discussion. Got to know a lot of information. Thanks a lot Dr N Sundar Bose MD
@damodaran42675 ай бұрын
Tq major sir for infor
@USA123-5 ай бұрын
2:50 start 😂
@gvbalajee5 ай бұрын
Save Tamilnadu
@chandini.p.s5 ай бұрын
Major made everything very clear . I learnt many facts . A sensitive issue Infact but I am sure our BJPgovt will solve this issue too.
@ganapathysundaram8985 ай бұрын
Excellent interview. Good luck.
@K.GANDHI.GandhiK.GANDHI.gandhi5 ай бұрын
OK. Super. Nice❤❤❤❤❤
@shanmughammuthuswamy72925 ай бұрын
Well explained about the current situation in POK and Indian stand on the issue. Thanks
@krishthegamingmaniac1625 ай бұрын
Major Madhan Kumar sir sharp and always on point with actual ground reality, Jai Hind Major sir🙏
@jagannathkrishnamoorthy51085 ай бұрын
Well explained by Major Madhan. Jai Hind 🫡
@m.vijayakumarmohan65645 ай бұрын
அருமை தகவல் மேஜர்
@GeetaBalu-v7t5 ай бұрын
Thanku very much for enlightening the common man we Indian citizens
@indian66085 ай бұрын
One of the best journalists this man Vinoth.
@SasiKumar-vr6jr4 ай бұрын
Super ❤❤❤😅🎉🎉🎉
@JayaGopal-fx3nb5 ай бұрын
😊 9:44 😊
@mahabalan59955 ай бұрын
இதெல்லாம் உறுதியாக எடுக்க பாஜக ஆட்சி இருக்க வேண்டும் 👍💐❤
@JkpJkp-zv6wg5 ай бұрын
வந்தே மாதரம்! நம் இஸ்லாமிய சகோதரர்களை சகோதரிகளை தாய்மார்களை சிறார்களை பாதுகாப்பது நமது கடமை!
@sundaravel4915 ай бұрын
Thanku sir for the carification
@rajagopalg68665 ай бұрын
தமிழ்நாடும் பாக்கீஸ்தான் போல் ஆகிவிட்டது திமுக ஆட்சியில் வீடுகளுக்கு எழுபத்தி ஐந்து சதவிகிதம் கரண்ட்பில் ஏற்றப்பட்டது தற்போது 125 சதவிகிதம் அதிகப் படுத்தி ஒரு யூனிட்டுக்கு 4.50 பைசா.முன்பு 1.50ஆக இருந்தது
@Jeyaraman-yf8og5 ай бұрын
Very useful interview.
@r.thangaprabhu79615 ай бұрын
திராவிடியா மாதேஷ் உன்னை விட அருமையான நெறியாளர் திரு மேஜர் மதன் குமார் அருமையான பதில் பதிவு வாழ்த்துக்கள் நன்றி
@JEYAGANESHM-4 ай бұрын
சூப்பர்
@vraja20125 ай бұрын
This anchor is very sweet to ears with great attitude.. not like 1/2 mental maadesh, irritating fellow ..
@murugan19605 ай бұрын
great madhan
@soundarthangavel5 ай бұрын
Good explain 👍
@DuraiPalam5 ай бұрын
ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த்
@SivakumarThangavel-ky9jf5 ай бұрын
The king 🤴 of ever sir 🎉Neet clean speech sir 👏
@jayakumarkrishnancoimbatore5 ай бұрын
Madan 🎉🎉🎉🎉 superb ji
@sabarikanthsabari26975 ай бұрын
Nice interview ❤
@Rajavel1976-s9x5 ай бұрын
மிக சிறந்த பதிவு மேஜர் ஜீ 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏
@rengasamyk77915 ай бұрын
முன்னாள் பிரதமர் நேருவும் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லாவும் இணைந்து திட்டமிட்டு உருவாக்கியதே காஷ்மீர் பிரச்சினை ஆகும் !
@game.prathip5 ай бұрын
At last "Rottiku vali illama suthitu irukaanuga avangala poi ,Anu aayudhatha potruva ,atha potruvaa itha potruvaantu"😂....
@mohanasundarama39405 ай бұрын
Jai Hind Jai Bharat bro ❤
@brameshavadhani17205 ай бұрын
Major Madhan kr will give true n genuine info iam his fan