கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களுக்கு இன்னும் ஞானத்தை பெருகப் பணி எங்களைப் போன்றவர்களுக்கு தெளிவான விளக்கத்தை கொடுக்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக ஆமென்
@ilovemyfriends92903 ай бұрын
இந்த ஒரு வசனத்தில் உலகமே அடங்கிருக்கிறது இவ்வளவு விரிவ விளக்கம் அருமை கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
@moses.j18063 ай бұрын
SAJC Ministries
@jeniferjeyaseelan5441Ай бұрын
I am astound!!!.....How great is the Bible!...How great is the God of the Bible!
@gloryglory37673 ай бұрын
நல்லதொரு விளக்கம் இதை தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம் நன்றி வாழ்த்துக்கள் கிறிஸ்து ஆசிர்வதிப்பாராக
@shalomikumar96073 ай бұрын
Praise the Lord.jesus.very very.important.message for us 🙏 thank u.brothers.
@rezonpugalinicp62073 ай бұрын
Praise the lord Pastor! This video clearly pointed out about space, time &space -time. Our Lord is only so powerful creator!!
@FranklinAlice-n1q3 ай бұрын
தேவனுக்கு மகிமை மிக்க பயனுள்ளதாக இருந்தது ஆயினும் ஒரு சிறிய வேண்டுகோள் ஆங்கிலத்தில் சொல்லும் வார்த்தைகளை தமிழிலும் சொன்னால் இன்னும் நன்றாய் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@moysenaGolda3 ай бұрын
ஐயா உங்க வீடியோ மிகவும் பயனுள்ளதாயிருக்கிறது
@kaniappansrly97442 ай бұрын
அருமை அருமை தேவனுக்கே மகிமை
@pandip78133 ай бұрын
God is very great....❤
@augustinraj77823 ай бұрын
Really it's very important topic and content for now a days really thank you
@bharathfernando44403 ай бұрын
Praise be to our Lord Jesus christ.
@vinothanharison15103 ай бұрын
மிக அருமையான அறிவியல் பூர்வமான வேத விளக்கம் !!. தொடர்ந்து பல விளக்கங்களை வெளியிட ஆண்டவர் கிருபை தருவராக!!
@MosesSebastian7773 ай бұрын
Moses said whatever is revealed is ours, whatever not revealed is God's (prerogative). Thank God. He chose me dust to His own.
@jamesrock67033 ай бұрын
ஆமென்.. நம் தேவன் சர்வ வல்லமையுள்ளவர்..
@Rajan-1982-q6h3 ай бұрын
Praise the Lord Name of Jesus Christ Amen Amen Amen🙏🙏🙏
தம்பிகளா நேரத்தை வீணாக்காமலும் பைபிள் சொல்கிறத அறிந்து ஏற்று கொள்ளும் மனப்பான்மையை நீக்கிவிட்டு அறியாமலும் விசுவாசிக்க எங்களுக்கு கற்று தாருங்கள்
@devaiyappandeva76413 ай бұрын
❤ kartharuku magimai undavathaga
@sawariyammalmicheal54263 ай бұрын
Praise the lord amen Amen🙏
@EstherRani-zi5vd3 ай бұрын
Very good information and discussion praise God
@nixonprasath37323 ай бұрын
Great answer sir ❤
@tamizhmaran270express43 ай бұрын
Super bro.Good Explatation..Jesus christ bless you both.❤
@johnabraham41173 ай бұрын
I saw this program at least 5times
@yuvarajviolinyuvarajhari57023 ай бұрын
Jesus is lord 👍🎻
@KumaranG-t1g3 ай бұрын
Please please please continue this topic, I need to know about the creation.
@padminisaravanan633 ай бұрын
உங்கள் இருவரின் புரிதல் அறிவியல்+ தேவனுடைய மனிதர் சேர்த்து புரிதல் என்பதை இன்னும் அதிகமாக விசுவாசத்தை தூண்டும் அதை மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இவ்விதமான நிகழ்ச்சிகள் நடத்த ஜெபிக்கிறேன்.
@GeorgelpaGeorgelpa3 ай бұрын
Praise the lord Jesus Christ
@hyrinramanibai4483 ай бұрын
AmenHallelujah Parvathipuram Nagercoil❤
@thenmozhi.b32753 ай бұрын
ப்ரைஸ் தி லார்ட் ஜீசஸ் ஆமென் 👏
@SarojaS-f2u3 ай бұрын
Praise the father praisr the son praise spirit three in one
@puthiyavanrajamoni83323 ай бұрын
very useful message
@Rany-uJesus3 ай бұрын
Glory to God
@abdulcadermuhammadhufaiz59833 ай бұрын
நிச்சயமாக நாமே வனத்தில்( வெளியில்) பெரிய பெரிய கிரகங்களை அமைத்து பார்ப்போருக்கு அதனை அலங்காரமாகவும்ஆக்கி வைத்தோம் .(அல்குர்ஆன் 15;16).
@chefheavenskitchen3 ай бұрын
Brother kindly share the bibliography so that it will help for my studies further
@albertgnanadurai12193 ай бұрын
Very nice 👍
@mariajoseph11213 ай бұрын
Bilble word's True
@ThenmozhiThenmozhi-rh7mz3 ай бұрын
Amen alleluia
@MOHANKUMAR-qj4ce3 ай бұрын
Space don't have start and end
@abdulcadermuhammadhufaiz59833 ай бұрын
வானத்தைப் பத்திரமான ஒரு விதானத்தைப் போல் ( அல்லாஹ்வாகிய)நாம் அமைத்துள்ளோம் 21;32)
@K.velmuruganK.velmurugan3 ай бұрын
Aman alleluya 🙏🙏🙏
@மெய்ப்பொருள்காண்பதறிவுmeipporu3 ай бұрын
கடவுள் வெற்றிடத்தை படைத்தார் என்றால்.. வெற்றிடம் படைக்கப்படும் முன், அந்த வெற்றிடம் திண்மமாக இருந்ததா?
@rolex85172 ай бұрын
Athu God ku tha therium bro. Nammaloda thatha name namaku theriyathu but bible 72 thalai murai la Jesus vanthathum solluthu Bible only true
@Svm-q4j3 ай бұрын
Bible pathi neraiya vishayam enaku therium nu nenacha enaku oru vasanathapathi kuda olunga theriyathunu purinjikita
@Rany-uJesus3 ай бұрын
Praise the Lord Amen Jesus Christ
@johnbalasundaram2484Ай бұрын
நாள் உண்டாகுமுன்னே நான் இருக்கிறேன் என்று ஆண்டவர் சொல்கிறார் அதை ஏன் எந்த பிரசாங்கியரும் சொல்வதில்லை?
@livingstonravi22433 ай бұрын
The comic sci fi based content says there is higher beings, ideology is infused however it’s doesn’t direct to GOD. If possible content on it will helpful
@chellathangam78123 ай бұрын
🙏🙏🙏
@gurusobana24673 ай бұрын
யோபு 37:18
@MATTHEWNAVEEN3 ай бұрын
Amen Yesu Appa 💞💖🤝✝️🙌
@MLakshmi-n3d3 ай бұрын
Pls full video podunga
@christinadcruz75483 ай бұрын
All these matters are not going to save your souls or your church people. Please obey the word of God. Bring the souls closer to Jesus. This is End time. Follow Apostlic Faith dear brother 😊
@venkatesanmj613 ай бұрын
4.5 billion years.
@moses.j18063 ай бұрын
SAJC Ministries channel la explain panni irrupainga
@WorkersofsupremeBeam3 ай бұрын
MD jagan sir neenga U G N sir vachi video edunga wonder full sicene evangelist bible teacher sir
@alen34673 ай бұрын
Sir I have one doubt u tell that theory is right mass of the object create the gravity means all of the other low mass object or planet travel towards the high mass object collision get happened but it is not happed in our solar system why sir
@rubanebenezerrajakumar21423 ай бұрын
Actually if you apply velocity to that object , it ll continue to revolve at a particular path,! From falling onto the other one - but It's a good question
@jovinraju42303 ай бұрын
If the space rolled up what will be there, in which name it could be called
@rubanebenezerrajakumar21423 ай бұрын
That's tough to define,
@uraniajency85103 ай бұрын
Amen
@jayaprakash18483 ай бұрын
What is. the name of other brother?
@ravaneshwaran963 ай бұрын
நானும் ஒரு christean but பைபிளில் உள்ளதை விட தமிழ் நூல்கள் பல உயிர்கள் உருவானவை பற்றியும் quantum பிசிக்ஸ் பற்றி கூறுவது தான் அறிவியல் உண்மை ஆதியகமம் போய் என்னால் பிராஃப் பண்ண முடியும்
@johnkirubakaran57632 ай бұрын
Apo Bible poi ya
@ravaneshwaran962 ай бұрын
@@johnkirubakaran5763 niraya misstake erukku then fundemental rule chrsitans fallow pannala kadavul varthaiyai mari amaikka kootavo kuraikkavo koodathu aanal rc bible la irukaa ella aagamam protestand la ella then orgial bible nu onnu ulagathula ella then rc pala varudangala pala vidayangalai mari itukkanga kadvul kola pannu solli iruntha koda tha bible la irunthu edukka kodathu athu than unmaiyana vethathirkku ilakanam
@johnbalasundaram2484Ай бұрын
அதை எடுத்து விட வேண்டியதுதானே எது உண்மை என்று பார்க்கலாமே
@selwynkumar7699Ай бұрын
பிரதர் நீங்கள் வீடியோவில் Space உருவானதை பற்றி யாருமே சொல்லவில்லை என்று சொல்கிறீர்கள் நீங்கள் கேள்விப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும் முடிந்தால் அருகில் உள்ள மனவளக்கலை மன்றம் சென்று விசாரித்துப் பாருங்கள்