Ok 👌 avasiyam senju parungal thanks for your support
@MohammedAbdulla-k5l Жыл бұрын
Zanas kitchen unga channela?
@Hajis_kitchen_tamil Жыл бұрын
Zanas recipe is a my younger sister👭
@MohammedAbdulla-k5l Жыл бұрын
@@Hajis_kitchen_tamil ok sis
@antonyjosephine4946 ай бұрын
Arumai Mam..
@Hajis_kitchen_tamil4 ай бұрын
Thank you so much for your support and thanks again
@anbuanbu89642 ай бұрын
ஒரு கிலோவிற்கு வெண்ணெய் என்ன அளவு அக்கா
@Hajis_kitchen_tamil2 ай бұрын
50 கிராம் சேர்க்கலாம் அம்மா நன்றி மா
@manimekalaikr5469 Жыл бұрын
சீரகம். பெருங்காயத்தூள். எள் சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும் ஜீரணம் ஆகும்
@ahilandaeswarip8611 Жыл бұрын
Seeragam or ellu serkkalam
@Hajis_kitchen_tamil Жыл бұрын
Ok bro
@ValarmathiM-w8x3 ай бұрын
Good
@ramlakshmi5308 Жыл бұрын
Kandippa salikkanim kappi kandipa irukkum
@AkbarAli-h6h Жыл бұрын
👌👌👌
@Hajis_kitchen_tamil Жыл бұрын
நன்றி மா மிக்க நன்றி
@umadevi1531 Жыл бұрын
Arisi efflou neram ura vaikanum
@TharaniSekar-f7p2 ай бұрын
Madam பெருங்காயம் எள்ளு ஏன் சேர்க்க வில்லை காரணம் சொன்னால் நன்றாக இருக்கும் please
@Hajis_kitchen_tamil2 ай бұрын
இந்த டிஷ் க்கு பெருங்காயம் எள்ளு சேர்க்கவில்லை ஆனாலும் டேஸ்டா இருக்கும்
@vvignesh1258 Жыл бұрын
பெருங்காயம்.எள் சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்
@Hajis_kitchen_tamil Жыл бұрын
இந்த முறுக்கில் பெருங்காயம் விருப்பம் இருந்தால் சேர்க்கலாம் நான் புள்ளத்தாச்சிக்காக செய்து கொடுத்தேன் ஆகவே தான் எள் சேர்க்க வில்லை
@josephinelilly2586 Жыл бұрын
ஏன் எள்ளூ+ சீரகம் சேர்க்கவில்லை?
@gnanarajsolomon88776 ай бұрын
👏👏👏👍🙏
@Hajis_kitchen_tamil6 ай бұрын
Thanks for your💪❤❤❤❤
@shanthiraghavan1057 Жыл бұрын
நாங்க புழுங்கல் அரிசி சேர்த்து தான் செய்வோம்
@Hajis_kitchen_tamil Жыл бұрын
Ok ok பக்குவம் சரியா
@mohanas8274 Жыл бұрын
எள் ஒமம் சீரகம் சேர்க்க வே இல்லை .?
@jaisankar1976 Жыл бұрын
ஓரு சிலருக்கு ஓமம் ஆகாதா பீரீ மோஷன் ஆகும் ! ?
@jayapartha6622 Жыл бұрын
👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@Hajis_kitchen_tamil Жыл бұрын
❤❤❤❤❤
@Hajis_kitchen_tamil Жыл бұрын
❤❤❤
@sharmilaraja8108 Жыл бұрын
Ok
@itsmeabinaya6 ай бұрын
எங்க அம்மா வும் இப்படி தான் செய்வாங்க
@Hajis_kitchen_tamil4 ай бұрын
👌👌
@TamilarasanP-bx5ec2 ай бұрын
😮😅😮😮😮
@Hajis_kitchen_tamil2 ай бұрын
😜😜😜😜😜your so quite
@shanthiganesh5374 Жыл бұрын
You should tell first abt rice whether should be washed and soaked one or direct rice without washing useda ada sollunga. First kada arisisolreenga then washed rice solra enga edu correct inter clear this
Super my channal a same preparasan last year vedio
@Hajis_kitchen_tamil Жыл бұрын
Ok 👌
@kalyanisuresh8816 Жыл бұрын
1கிலோ அரிசிக்கு உளுந்து,வெண்ணெய்,புளுங்கள்அரிசி அளவு சொல்லவும்..முறுக்கு மிகவும்அ௫மை..
@Hajis_kitchen_tamil Жыл бұрын
ஒரு கிலோ அரிசி எடுத்தீங்கன்னா கால் கிலோ உளுந்து 25 கிராம் அளவுக்கு வந்து அரிசி புழுங்கல் அரிசி இந்த அளவுல செஞ்சு பாருங்க முறுக்கு நல்ல மொறு மொறுன்னு வரும் நன்றி மா