All Ammas are always same .... Like my mom too, always need to control her , Such a innocent and pure soul Amma ❤♥️♥️♥️🥰🥰🥰🥰
@syedameena6165 Жыл бұрын
உங்க கிட்ட பிடிச்சதே கடைசில so nicega so superga delicious என்று சொல்லும் போது எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் என் வீட்டில் எதாவது டிஸ் செய்து இப்படி சொல்லுவேன் என் மகளிடம் என் கமென்ட் நீங்க படிக்கனும் சீதா அக்கா ❤
@anusuyaravi6512 Жыл бұрын
Day by day nenga rompa alzhga young akidey varinga Seetha mam ❤♥️🥰 Intha saree extra gargeous ah irukinga mam 😍😍😍😍 Unka home tour podunka mam waiting 😍😍😍😍 Ever green Seetha mam ❤
@r.rajathibooshanam7450 Жыл бұрын
Azhaga pesreenga sweet a samaikkireenga totally super
@ravichandrananusuya9 Жыл бұрын
சீதா மேம் உங்கள் சமயல் அனைத்தும் சூப்பர் இருக்குது பிரியாணி சூப்பரா இருக்கு மேம் பிரியாணி வேற லெவல் நாங்க சமைச்சு சாப்பிட்டு பார்த்து சூப்பரா இருந்துச்சு
@yesodhaary5561 Жыл бұрын
Positive vibration வந்தாச்சு அம்மா....so sweet of you....
@Dharshini0305 Жыл бұрын
Unga kitta pidichathula Onnu Soft Speech❤❤❤❤cute Mam🎉😊
@guurgates1 Жыл бұрын
மிகவும் சிறப்பு அற்புதமான பிரியாணி அம்மா
@umasharalumasharal6823 Жыл бұрын
Arumai, Arumai...mam... Evolo easya simple la yarumay solli thara mudiyathu... Nu solla mattan.. Ana seetha mam class Avolo eabti Indian culture nu sollalam.. Athu sambara iruntalum. Arumai.. Na Niraya Mam Mariya try Pannitan..
@hikamshajahan7622 Жыл бұрын
Inshaallah i try
@r.shobanarajkumar5209 Жыл бұрын
The way she narrates is Awesome 🎉I felt as if I'm seeing live...while she was asking can V put little milaga thul and I said okay podalam....Then only I realised I'm seeing video... Hatsoff Seetha Mam....Kaaki chatta pota machaan kalavu seyya kannam vechaan😂
@thirumenivijayakumar3529 Жыл бұрын
Yummy, and very rich biriyani
@ramakrishnanthantla65809 ай бұрын
What a talented person.expert cook
@caviintema8437 Жыл бұрын
❤mam super biriyani super dressing style 👌
@SriDanisha Жыл бұрын
Arumaiyana briyani excellent cook
@jayanthiig5034 Жыл бұрын
Super seethu mam பாத்திரங்கள் அழகாக இருக்கிறது all time my favorite you jayanthii erode
@abcd-cl6qu Жыл бұрын
Same my mother also mam... you made me remember my mom
@malathimalathi4097 Жыл бұрын
அருமையான ஆடை அலங்காரம். .இப்பதான்ரெம்ப அழகு தெரியுது..எந்தவித ஒப்பனையும் இல்லாத உண்மையான அழகு...வகிடு எடுத்து சடை பின்னல்..👌👌
@parimalapari11 Жыл бұрын
Yammi i am big fan mam cooking super
@rajamanickamr4991 Жыл бұрын
ஆண்பாவத்தில் இருந்து இன்று வரை நீங்கள் அப்படி இருக்கிங்க மேடம்.... உங்கள் படம் எதுவும் தவறவிட்டதில்லை என்று நினைக்கிறேன்.... என் அன்னியும் .... நீங்களும் இரட்டை குழந்ைத என்று தான் சொல்லனும் .... அவ்வளவு அழகாக இருப்பார்கள அதனால் தானோ என்னவோ உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.... உறுகள் சமையலும் சேர்த்தே.... பாரம்பரிய உணவுகளாகட்டும் தற்கால உணவுகளாகட்டும் நீங்கள் செய்து காட்டும் அனைத்தும் அருமை. மேடம்.... நன்றி❤
@SathickulJanna Жыл бұрын
எப்போதும் நம் சீதா அக்கா அழகு உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் வேற லெவல் சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் விரும்பி பார்ப்பேன் நான் உங்கள் தீவிர ரசிகை தீவிர பக்கத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்
@babusrinivasan890 Жыл бұрын
Always yummy recipe seetha ❤
@soniapriyadharshini7314 Жыл бұрын
Eagerly iam waiting for your video mam
@vetrimages9219 Жыл бұрын
வணக்கம் 🙏 மேடம் எப்படி இருக்கீங்க. நான் கேள்விப்படதா சுவைக்காத பிரியாணி. நீங்கள் செய்யும் போது நன்றாக உள்ளது நானும் இந்த முறையில் பிரியாணி செய்து பார்க்கிறேன் . சூப்பர் 👍🙏
@anusuyaravi6512 Жыл бұрын
சீதா மேம் உங்க சமையல் வந்துவிட்டதா ரொம்ப சந்தோசமா இருக்குது மேம் சீதா மேடம் எப்படி இருக்காங்க என்ன சமையல் செய்யப் போறீங்க பாலை வைத்து பிரியாணி செய்யப் போறீங்களா செய்து காட்டுங்கள் சீதா மேம்
@EzhilDurai-p4q Жыл бұрын
Mam neenga pazhaya ninaivugal sollumpodhu nanromba enjoy pannuvane enga veetlayum ippadithan enga amma ippadi pottu pottuudaichiduvanga.(seecret)
@boinipellihaswitha5128 Жыл бұрын
Looks great ma'am...and u r adorable in this saree 👌👌
@vijayanand1019 Жыл бұрын
Talent in all my Seetha Ma'am
@naseemthabasum-ep8zl Жыл бұрын
Hi mam. Am vry big fan of u as well as ur dressing sense. Kindly show ur wardrobe collection specially ur saree ND blouse collection if u don't have any issues means kindly share about ur designer also
@SrdSrd-pc3xsАй бұрын
Amma mullapoosoodi Azhagarkke.Amma.... Neenke enuyir❤
@senthilkumari9507 Жыл бұрын
Jabbar Bhai recipe
@krishnavenimuthurethinam1756 Жыл бұрын
Soft Pala Pala so cute Seetha 😂😂
@Manushan_MelvinКүн бұрын
🤤♥️
@Kavikitchen1Ай бұрын
❤
@murugand4706 Жыл бұрын
பிரியாணி super
@Unboxdft123qweasd12q2 күн бұрын
❤😍🥰🥰🥰🥰🥰🥰🤩super mam
@MeenaKumari-lo6mh Жыл бұрын
Lukz like pudhiya paadhai seetha ma
@charlinask1172 Жыл бұрын
I love the way you enjoy the food
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
😊😊
@lathar4753 Жыл бұрын
Your preparation always super and Delicious😋😋😋
@minaammu796 Жыл бұрын
Beautiful and so nice ❤
@dhivarevathi1133 Жыл бұрын
Super mam😊🥰
@rajant.g.5071 Жыл бұрын
Great vlogs interest cooking briyani.beautyful
@veenarachanababu3346 Жыл бұрын
Sooper seetha im from kerala
@sarojasaroja44488 ай бұрын
😋😋😋🥰🥰🥰🥰
@s_u_n_j_a_y Жыл бұрын
😋
@keerthanakeerthana8911 Жыл бұрын
Nice receipe and u changed your house this table counter is differnt
@Rose-ip5qz Жыл бұрын
👌👌💐💐❤️❤️
@Moon-vx8vg Жыл бұрын
So nice😂😂😂yummy😂😂😂all the KZbinr Says the same thing We should eat and said.
@spriya8295 Жыл бұрын
மிகவும் அருமை நன்றி. 🙏🙏🙏👏👏👏
@santhakumariJayakumar Жыл бұрын
Super🎉😊
@spriya8295 Жыл бұрын
@@santhakumariJayakumar 🙏
@Nithya387 Жыл бұрын
பிரியாணி சூப்பர் அம்மா
@akilaselvam9674 Жыл бұрын
Hi amma how are you. Super dress amma.amma epa trichy varinga. Amjeed anna keten nu solunga. Abi keerthana kuda senthu home tour podunga
@RaviKumar-vp3cd Жыл бұрын
Ungada make up super amma
@DhiyaDhiyamirza-jq2ud Жыл бұрын
Hi pithalai pathiramla cook panalama pls tell
@kamalahasanmoorthy2066 Жыл бұрын
"*God Bless Everyone Take Care All - Long Lives 100 years and above all*"
@visalek9912 Жыл бұрын
So beautiful
@saranyasaran9887 Жыл бұрын
Super madam❤
@Santhralekha Жыл бұрын
Super mam
@AnithaAnu-cv7mt Жыл бұрын
My all time favourite heroine seetha
@vanitha1974 Жыл бұрын
Nice
@malaprabhas7777 Жыл бұрын
Seethaamma super ❤️❤️
@moonlightshine4716 Жыл бұрын
🤤🤤🤤🤤🤤
@poovaiahbangalore43619 ай бұрын
Hi superb
@fareethafathima687 Жыл бұрын
Super👌😊
@kerjo1536 Жыл бұрын
What id ration for rice and milk? 1:1?
@MuniyandiV-pp9iz Жыл бұрын
நீங்க நடிச்ச புதிய கீதை படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.... ♥️♥️♥️....
@gopaldayalan652 Жыл бұрын
Puthiya pathai
@selvamgowri4747 Жыл бұрын
படத்தை ரொம்ப பிடித்துப் பார்ப்பேன் ஆனா ரொம்ப அழகா
@selvamgowri4747 Жыл бұрын
ரொம்ப அழகா இருக்கீங்க நீங்க
@sharmilam8887 Жыл бұрын
Super sister
@yazhiniilanahai5134 Жыл бұрын
Where is this cooking vessel from? What material is it?
@nithujp3048 Жыл бұрын
Brass
@amudhaprabhu9930 Жыл бұрын
Seetha Amma very nice ma. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@adityabala7786 Жыл бұрын
Amma saree semma
@manjulaparthasarathy2339 Жыл бұрын
Hi Seetha, how r u? Mughal Britain looks so mummy , when u eat that’s so good, u looks always evergreen beautiful
@muralidharanthirumaran Жыл бұрын
Mughal Britain or Mughal Biriyani? Looks so mummy or yummy??
@vijayakumari3578Ай бұрын
Madam vunga pharm house ku varalama please Address solunga.
@Ananth1985 Жыл бұрын
Garden video poduga mam
@divyaprasannaa8277 Жыл бұрын
Seetha ma milk padhila coconut milk add pannalama❤
@mogilichandrashekhar3557Ай бұрын
యు వాయిస్ వైస్టు
@sharadhajayaraman7149 Жыл бұрын
Hi enga ammavum adhe ularu vaayedhaan naama solli vekkala pochu...
I love to watch your inspiring gardening reels...you are beautiful ma'am..but don't sit on counter top in kitchen pls..
@prabhu3305 Жыл бұрын
Idhu cotton saree ya illa silk saree ya?
@nasimaliyakath630 Жыл бұрын
Iron Lady Sita mam
@krisshnauk Жыл бұрын
சீதா மேம் நீங்க கொள்ள அழகு அப்புறம் எதுக்கு மேக்கப்???😢😢
@Nithya387 Жыл бұрын
வணக்கம் அம்மா
@விமலாபால்துரை Жыл бұрын
Hai mam❤
@shobnavijay4561 Жыл бұрын
Looking so Young and Beautiful 🤩❤️ Seetha Mam! Very nice Saree,love your saree collections ❤️.What's the secret for your youthful beauty.Pls share.
@Kanagaraj-bv6xo4 ай бұрын
சீதா காரனா இந்த மாதிரி சாப்பாடு எல்லாம் சாப்பிட்டது இல்ல எனக்கு தினந்தோறும் கம்மங்கூழ் தான் அதைத்தான் தினந்தோறும் சாப்பிட்டு வந்து கொண்டு இருக்கிறேன் ஆகையால் எனக்கு ஆஸ்பத்திரி செலவே கிடையாது ஆஸ்பத்திரிக்கு போனதே கிடையாது