முஜ்ரா நடன சர்ச்சை... MODI-யின் இறுதிக்கட்ட பிரசார யுக்தி என்ன? Imperfect Show

  Рет қаралды 81,161

Vikatan TV

Vikatan TV

2 ай бұрын

#BJP #admk #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
Good Infrastructure...Professional Guidance, Minimum Course Fee.
Engineering, Arts, Science மற்றும் Business Course-களுக்கு
THANGAVELU GROUP OF INSTITUTIONS தான் Best!
Rajiv Gandhi Salai (Old Mahabalipuram Road)
Karapakkam , Chennai - 600097
www.tjit.edu.in/
www.thangavelu.edu.in/
chennaiartscollege.com/
8778639092, 89398 75566 , 984111 4834
00 Starts
24.24 எவன் பார்த்த வேலடா இது
24.42 இன்றைய கீச்சுகள்
24.56 இன்றைய விருதுகள்
Description:
* `வாக்கு எண்ணிக்கையில் முறைகேட்டைத் தடுக்க கபில் சிபல் வெளியிட்ட வழிமுறைகள்!
* JUNE 1: இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை... என்ன ஸ்பெஷல்?
* தமிழர்களைக் கொச்சைப்படுத்திப் பேசினாரா ஸ்மிரிதி இராணி?
* Pune Porsche Crash: சிறுவனின் ரத்தப் பரிசோதனை அறிக்கை மாற்றம்?
* DELHI & GUJARAT FIRE ACCIDENT.
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi chakravarthy
Host : Varun
script : Cibi chakravarthy
Camera : Sathish Kumar
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - cibi_chakra...
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 191
@frgnani
@frgnani 2 ай бұрын
முஜ்ரா ஆட்டக்காரன் என்று மோடியை நீங்க சொல்வதற்கு அவ்வளவு தைரியம் வேண்டும். பாராட்டுகள்
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 2 ай бұрын
அடுத்த தேர்தலுக்கு, டாய்லட் கழுவினேன் என்று கூட சொல்லக்கூடியவர் தான்...
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 2 ай бұрын
O my God... I am God...
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 ай бұрын
இந்தியா கூட்டணி கட்சிகள் 300 தொகுதிகள் மேல் வெல்லும் உறுதியாக வெல்லும் 👍👍✋✋
@hariprakash428
@hariprakash428 2 ай бұрын
😂
@vickydrope8594
@vickydrope8594 2 ай бұрын
@@hariprakash428maatu muthira sangi yaa?
@meerbilla
@meerbilla 2 ай бұрын
உலகத்தரம் வாய்ந்த செய்திகள்.. நன்றிகள் விகடன்❤ வருணன் சிபி இப்படியே இணைந்து இப்படியே பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என மனசார வாழ்த்துகின்றேன்❤
@kavitharamesh4892
@kavitharamesh4892 2 ай бұрын
இந்த தேர்தலால் அனைத்து மக்களுக்கும் வியாபாரமும் பொருளாதாரமும் இழந்தது தான் மிச்சம்.
@dropbox152
@dropbox152 2 ай бұрын
தேர்தல் ஆணையம் அல்ல அது பாஜக ஆணையம்
@anandanr5960
@anandanr5960 2 ай бұрын
இவர் பிரதமரா இல்லை டேன்ஸ் பார் வெயிட்டரா இப்படி கேவலமா பேசராரு இவ்வளவ பதவி வெறி ஆகாது ஆபத்து
@thirunavukkarasuramasamy3330
@thirunavukkarasuramasamy3330 2 ай бұрын
Smirthi Irani is not fit for even MP. But she also became a cabinet minister. It can happen only in India. It is absolutely a miserable thing.
@dropbox152
@dropbox152 2 ай бұрын
பிரதமர் பதவியின் மாண்பைக் கெடுத்தவர் மோடி
@rimjhim7816
@rimjhim7816 2 ай бұрын
Tea kada karanukku vote pottupathinga manbu enna theriyum
@ruubanlx5523
@ruubanlx5523 2 ай бұрын
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வால்ட் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மேலும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
@selvarang
@selvarang 2 ай бұрын
Pune Incident - This is the real democracy even after 75 yrs of Independence.
@user-lz8rm9ql2k
@user-lz8rm9ql2k 2 ай бұрын
வைகோ நலம் பெறுக.
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 ай бұрын
Mental Annamalai is back wiith full force
@AntiSanghies
@AntiSanghies 2 ай бұрын
ஜீ சின்ன வயதில் ஆய் இருந்துவிட்டு அவரே கழுவிக்கொண்டாராம் பாவம்.....😂😂
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 2 ай бұрын
இந்தியா கூட்டணி பூத் ஏஜெண்டுகள் நேர்மையானவர்களாக இருக்கணும்....
@suganyakamalasekar8624
@suganyakamalasekar8624 2 ай бұрын
@imperfect show- question for Sunday 1. Who decides the Toll booths.. heard news for Gujarat we don’t have tolls for entire state for cars and only heavy vehicles alone needs to pay.. here for us it’s more on middle class 2. When GST collected, why can’t they be that be split based on center and state gov % and directly deposit in their respective accounts..instead of waiting for center gov to send later to state governments
@rajendrakumarchandramohan7198
@rajendrakumarchandramohan7198 2 ай бұрын
Yes, toll gates are very few in northern states.
@yuvarajs509
@yuvarajs509 2 ай бұрын
எப்போது வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர் மக்கள்!!!
@user-jimson
@user-jimson 2 ай бұрын
உள்ளேன் ஐயா 🤚
@ponkrisha5215
@ponkrisha5215 2 ай бұрын
என்னது வருண் சொன்னது படர்தாமரை யா
@isaacsunder6460
@isaacsunder6460 2 ай бұрын
MP க்கள விலைக்கு வாங்காமலும் பாக்கணும்
@murumurugan6451
@murumurugan6451 2 ай бұрын
தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நிதியுதவி பன்னாததால் குஜராத் பற்றியெரியுது
@belwin7357
@belwin7357 2 ай бұрын
ஜுன் 5க்கு பிறகு படத்தாமரை மலரும்
@user-rx2ie4ip1l
@user-rx2ie4ip1l 2 ай бұрын
அதே தொழிலுக்கு போக......
@samueljoseph4106
@samueljoseph4106 2 ай бұрын
ஒரு பானை சோற்றிக்கு ஒரு சோறு பதம்.. புரிந்தவர்களுக்கு மட்டும்..
@isaacsunder6460
@isaacsunder6460 2 ай бұрын
கார்ல போகும்போது நாய் அடிபட்டா என்ன செய்யமுடியும்ன்னு யாரோ சொன்னதா ஞாபகம்
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 2 ай бұрын
தெய்வமகன் !
@ruubanlx5523
@ruubanlx5523 2 ай бұрын
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
@eshwaran8691
@eshwaran8691 2 ай бұрын
ஜூன் 5 ந்தேதி இந்தியாவில் எமர்ஜென்சி அறிவிக்கப்படும். இது உறுதி.
@murugesanr6488
@murugesanr6488 2 ай бұрын
நடந்து முடிந்த தேர்தல் வாக்கு சதவீதம் 3அல்லது4தடவைஅறித்ததுவாக்குஎண்ணிக்கைஅறிவிப்புஎப்படி
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 2 ай бұрын
Welcome sir
@belwin7357
@belwin7357 2 ай бұрын
எமனின் மகன் மோடி
@user-ij7fz5th9e
@user-ij7fz5th9e 2 ай бұрын
நான் சிறுவனாக இருந்தபோது மட்டுமல்ல இப்போது கூட என் எச்சில் தட்டு டம்ளர் நான் தான் கழுவிக்குறேன் . சீ பண்ணிவிட்டு அதை நானே கழுவுகிறேன் .
@KanakamJeyaraj
@KanakamJeyaraj 2 ай бұрын
பா ஜ க ஒரு கேவலமான கட்சி என்பது தெரிந்த விஷயம் ஆனால் இத்தனை தரக்குறைவாக பேசி ஆட்சியை பிடிக்கிற ஆசை மோடி சொன்ன நடனமாடும் செயலுக்கு சமமாக இவர்கள் தான் எப்பவும் எந்த நேரமும் இதே சிந்தனைதான் கேடுகெட்ட புத்தி
@HariHaran-hc4js
@HariHaran-hc4js 2 ай бұрын
நான் முதல்வன் திட்டம் மூலமாக நடைபெறும் தேர்வுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை கூறுங்கள்
@subramanianmk2631
@subramanianmk2631 2 ай бұрын
இவரை வோட்டு எண்ணுவதை கண்காணிக்க காங்கிரசின் அதிகார பூர்வமான ஏஜன்ட்டாக அனுப்பினால் என்ன?
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 2 ай бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐
@AntiSanghies
@AntiSanghies 2 ай бұрын
குஜராத்ல டீய தட்டுல ஊத்தி குடிச்சிருப்பானுவளோ....😂😂
@seetharamanslm3234
@seetharamanslm3234 2 ай бұрын
விளம்பரத்திற்கு எம்புட்டு துட்டு?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
புயல் போய் வெயில் பழையபடி கொளுத்தப்போகிறது இன்றைய வெப்ப நிலை யே உதாரணம்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
நம்ம ஊர் மாரியம்மன் பண்டிகைகளில் திண்டுக்கல் ரீட்டா ஆடும் நடனம் தான் முஜ்ரா நடனம் ஒவ்வொரு துணியாக அவிழ்த்து போட்டு விட்டு முழ நிர்வாணமாக திரைக்கு பின்னால் ஓடி விடுவார்கள்
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 2 ай бұрын
இதுவரை எந்தவொரு பிரதமரும் பேசாதது செய்யாததை தான் ஜீ பேசுவார் ,அதனால் தான் ஜீ உலகம் போற்றும் ஜனநாயகவாதி !
@TcpurushothamanTcpurushoth
@TcpurushothamanTcpurushoth 2 ай бұрын
Tv Magan
@vimashrab
@vimashrab 2 ай бұрын
நாக்பூர் சிறுவனின் கார் ஆக்சிடென்ட்,, ராஜ்கோட் தீ விபத்து தொடரான மக்கள் சிறுவர்கள் பலி தமிழ்நாட்டில் நடந்திருந்தால், பிஜேபியின் ஆட்சி கலைபதிர்க்கு போராட்டம் நடத்த இருப்பார்கள். ஒரே நாடு ஒரே மக்கள்தானே.
@kamalapharmasurgical9035
@kamalapharmasurgical9035 2 ай бұрын
வேண்டாம் விளம்பரம்
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f 2 ай бұрын
Counting pinnala avaroda tea kadaikku ellorum vanngannu solrato! 😊
@dmk3owinochathevan23
@dmk3owinochathevan23 2 ай бұрын
புனே, சம்பவம்,அப்படியே,மனிதன், திரைப்படத்தில், நடந்த சம்பவம்போல்உள்ளது.
@drs.neelakandan4978
@drs.neelakandan4978 2 ай бұрын
Camera la brightness setting rompa irukum bola, check pannuga team iris'a.... @imperfect show
@thalapathy2848
@thalapathy2848 2 ай бұрын
Athu sentiments illa paahhh ... Unmaiya solirukaru 😂
@subramanianarthanari360
@subramanianarthanari360 2 ай бұрын
Privately தோல் கேட் இரண்டு வருசமா நடத்தி வசூல் செய்த மாடல் ஆட்சி. 😂😂😂
@user-rx2ie4ip1l
@user-rx2ie4ip1l 2 ай бұрын
தில்லு முல்லு நடக்கும்.
@donkeytiger4196
@donkeytiger4196 2 ай бұрын
No issue with the presenters doing ads. Just a little title in screen corner saying விளம்பரம் will be clarifying.
@sunderram8097
@sunderram8097 2 ай бұрын
After election results, do we will have Milatory rule in India.
@tensinghraja9381
@tensinghraja9381 2 ай бұрын
சிபி வருண் நீங்கள் இருவரும் நேரம் கிடைக்கும் போது சைக்கிள் கேப்பில் படற் தாமரை படரும் சொல்லி விட்டு நாக்கு தவறிவிட்டது என்று சமாளித்தது சூப்பர்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
உண்மையாலுமே டங் சிலிப் தான்
@elangovansabesan5625
@elangovansabesan5625 2 ай бұрын
அப்போங்கப்பா நீங்களும் உங்கள் எலக்ஷனும்.பாவம்ப்பா மோடி க்கு ஆட்சிய கொடுத்துடுங்கப்பா.
@user-cm4nj9tz4b
@user-cm4nj9tz4b 2 ай бұрын
Avoid Ads..in your show rime
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
தொடரட்டும் விளம்பரம் வருமானம் இல்லாமல் சேனல் நடத்த முடியாது
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f 2 ай бұрын
Adutha electionla, echi ilai eduthennu solvaro! 😊
@dineshkumar-sr5us
@dineshkumar-sr5us 2 ай бұрын
atha college padicha nariya peru innum vela kidaikama irukaraga bro
@mdrazvi
@mdrazvi 2 ай бұрын
1:18 show starts
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 2 ай бұрын
GOOD 👍 GOOD NIGHT
@trichy666
@trichy666 2 ай бұрын
Yen ya college pathi sollarathu unmaya ... nambha manasu marukuthu
@johnbazil3150
@johnbazil3150 2 ай бұрын
16:43 mind voice ah catch pannitinga sibi bro... 😂😂😂😂
@plukejayakumar80
@plukejayakumar80 2 ай бұрын
🤼🧑‍🤝‍🧑🦧Tj college la pillaikalai serthu prachanai Anal Ungal Eruvaraiyum Naiyapudaikka poranga Thambikala 🦧🧑‍🤝‍🧑🤼
@user-jv8vj3yh8i
@user-jv8vj3yh8i 2 ай бұрын
NBA certificate illa ya
@user-kb2wn9nm9d
@user-kb2wn9nm9d 2 ай бұрын
Item,ஜல்சா ராநிக்கு மற்றும் கூட்டத்திற்க்கு தெரிந்தது மத, இன வேறுபாடு கலவர அரசியல் மட்டும்
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 ай бұрын
Both God and Snriti r actors What can u expect from a fftfroupe ?
@jayakumarsingaram8218
@jayakumarsingaram8218 2 ай бұрын
AI and Data Science
@chandrasekaran2851
@chandrasekaran2851 2 ай бұрын
தாமரை படருமா? இல்லை ‌படர் தாமரையா?
@MeerAthil
@MeerAthil 2 ай бұрын
IIT liye placement guarantee ille bro
@rajhoovenkatesh2338
@rajhoovenkatesh2338 2 ай бұрын
Keeltharamaana manithanukku thaan ippadi keeltharamana ennangal varum .ularal thinamum koodi konde poguthu.
@sankarmuthukumar9812
@sankarmuthukumar9812 2 ай бұрын
வருணின் தமிழ் வாசிப்பு எங்க ஆளுக்கே என்று இருக்கிறது ஆனால் அதை "எங்களுக்கே" என்று வாசிக்கிறார் வருண்
@sureshramanathan3179
@sureshramanathan3179 2 ай бұрын
டீ கிளாஸ் கழுவினாரா பரமாத்மாவுக்கு வந்த சோதனை😂
@TcpurushothamanTcpurushoth
@TcpurushothamanTcpurushoth 2 ай бұрын
Ivan partha ok vutu tv pornd Magan
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 2 ай бұрын
INNUM ORU VARAM PEDAIKKU KUDUTHU ANUPPIVAINGA BRO
@ezhilvendhan9591
@ezhilvendhan9591 2 ай бұрын
Emergency emerge ???
@dhamodharanr4531
@dhamodharanr4531 2 ай бұрын
இந்தியா முழுவதும் தாமரை படரும் என்றால் இட்ச்கார்ட் ரிங்டோன் உற்பத்தி அதிகம் செய்ய சொல்லுங்க
@kidskeys8738
@kidskeys8738 2 ай бұрын
Adhu tea illa china tea.😂
@sivakumarmurugan4021
@sivakumarmurugan4021 2 ай бұрын
Y advt in show
@nmm478
@nmm478 2 ай бұрын
Kochumavathu nadunilaya irunga bossu... naan intha channel parkka arambichethe nadunilaya iruppeenga nu oru nambikkaiyeela thaan ... but kadantha seela varama, TN azhum katchi pathi oru news kooda sollala... #comments show la atleast ithukku pathil sollunga
@rajendrakumarchandramohan7198
@rajendrakumarchandramohan7198 2 ай бұрын
TN BJP should answer. BJP ku vote pottavanga vetkam manam soranai illathavargal.
@manickamjohnchelliah5021
@manickamjohnchelliah5021 2 ай бұрын
Surat incident.... and accident at Delhi are they bad omen for the central government
@vimashrab
@vimashrab 2 ай бұрын
ஸ்மிரிதி இரணியின் இந்த கூற்றுக்கு தமிழ்நாடு பிஜேபி எந்த மாதிரி முட்டு கொடுப்பார்கள். மா சூ சொ கொஞ்சம் கூட இவர்களுக்கு இருக்கா?
@zahoorahmed7300
@zahoorahmed7300 2 ай бұрын
Telengana has no coastline and is inland and wouldn't be greatly affected by cyclone.Only Andhra ,WB,Odisha and TamilNadu have a coastline and could be affected.
@ZXVFGTYUI
@ZXVFGTYUI 2 ай бұрын
yenya intha vilambaram
@natarajank5766
@natarajank5766 2 ай бұрын
Avoid promtion of advertisement
@zahoorahmed7300
@zahoorahmed7300 2 ай бұрын
Kapil Sibal is a Rajya Sabha member of UP representing Samajwadi Party.
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 ай бұрын
is God mental or unwell ?😊
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 2 ай бұрын
O my God.... I am God.....
@AntiSanghies
@AntiSanghies 2 ай бұрын
Acting as a normal guy
@padmanathana9877
@padmanathana9877 2 ай бұрын
Mr.Modi avargalukku antha naal nabagam vanthu vittatho parppom
@dhineshkumar6479
@dhineshkumar6479 2 ай бұрын
MP ku amount seleul panuvaing pola ya..
@sivakumarmurugan4021
@sivakumarmurugan4021 2 ай бұрын
Advt
@suthakarks865
@suthakarks865 2 ай бұрын
Hi
@Agaran_VS
@Agaran_VS 2 ай бұрын
Hi
@venkatesanmeyyappan5355
@venkatesanmeyyappan5355 2 ай бұрын
Dear sibi and varun, don't advertise for any college just for money, before advertising see the college rank as per anna university list, faculty availability, facilities available, lab facilities, placement facilities for past few years and research facilities, whether it is available as per aicte and anna university guidelines.
@sharmilavijay4693
@sharmilavijay4693 2 ай бұрын
Good show as always.
@sharmilavijay4693
@sharmilavijay4693 2 ай бұрын
Varun it was a tongue slip? 😂
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
YES
@Anandboose
@Anandboose 2 ай бұрын
அடேய் இது காலம் பூரா செய்துட்டிறுக்கும் விசயம் இத போய் புதுசா கண்டுபிடிச்ச மாதிரி பில்ட் டப் பன்றான்
@SivaSiva-ew5hp
@SivaSiva-ew5hp 2 ай бұрын
enna da thangavelu engineering college super college ennu solringa
@christopherharrison6663
@christopherharrison6663 2 ай бұрын
Imperfect show become business minded. Cibi and Varun canvassing for an engineering college.
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 2 ай бұрын
INDA AATAKARE MUDEVI MUNJAVERA KATNAMA BRO
@vganesan7172
@vganesan7172 2 ай бұрын
Good advertisement.Baas,baas.
@vinothkumarnagarajan2968
@vinothkumarnagarajan2968 2 ай бұрын
Basically most of the tea masters are all good but y he so different and spoiled all tea masters name in the name represent republic of India all over world..........
@sheikfaridjailani897
@sheikfaridjailani897 2 ай бұрын
Varun kusumban😂 padar lotus
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
எலான் மாஸக் கலாய்க்கிறார் என்று தெரியவில்லையா
@MeerAthil
@MeerAthil 2 ай бұрын
Cibi, you display adv but you both promoting isn't good. Consider
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
ஆம்
@kannanvidya6745
@kannanvidya6745 2 ай бұрын
இந்தியாகூட்டணிவெல்லும்
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН
Ullathai Allitha | Full Movie HD | Super Hit Comedy Movie | Karthik | Rambha | Goundamani | Senthil
2:06:26
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1,1 МЛН