முகசீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றி... சிறுமி வாழ்வில் ஒளியேற்றிய நியூஸ் தமிழ் | Thanya Surgery

  Рет қаралды 439,731

NewsTamil 24X7

NewsTamil 24X7

Жыл бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
********** முகசீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றி... சிறுமி வாழ்வில் ஒளியேற்றிய நியூஸ் தமிழ் | #Thanya #Face #Surgery #Success #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7 #cmstalin
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv
#NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
#BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
#LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

Пікірлер: 429
@AmarNath-ju5eq
@AmarNath-ju5eq Жыл бұрын
இந்த செய்தியா வெளிக்கொண்டுவந்த நியூஸ் தமிழ் சேனளுக்கு நன்றி 🙏🙏🙏பாராட்டதக்கது👏👏👏 இந்த பணிய தொடரந்து செய்ய வேண்டுகிறோம்👍
@premalatha1115
@premalatha1115 Жыл бұрын
Ithallam muthalvar iyya parkorar I,appa y srimathi Amma padura kastathai, parka matakoraru.avankalukum oru nallathu Panna yenkala Mathiri irukum thaai markaluko innum Stalin sir mala mariyathai, athee kamakum sir please avankalukum orunallathu panuka.
@yathoujee7022
@yathoujee7022 Жыл бұрын
அப்படி யே ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்
@sankarganeshsankarganesh9820
@sankarganeshsankarganesh9820 Жыл бұрын
தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும்
@hemaevents2760
@hemaevents2760 Жыл бұрын
🥺
@yogayoga3511
@yogayoga3511 Жыл бұрын
Yes
@SivaSiva-bn2yr
@SivaSiva-bn2yr Жыл бұрын
Ama bro srimathi nithi kedaika vendum
@neela8747
@neela8747 Жыл бұрын
அந்த குழந்தை பூரணமாக குணம் அடைந்த உடன் அந்த குழந்தை முகத்தை காண ஆவலாக உள்ளேன்.
@aarthysankari2451
@aarthysankari2451 Жыл бұрын
Vendam kammika irrukurathu tha atha papaku nalathu
@subashkiran1289
@subashkiran1289 Жыл бұрын
கண்னு கலங்கிருச்சி அந்த குழந்தை ஆரோக்கியமா இருக்கனும் கடவுளே🙏🙏🙏
@hashithasherlyn1416
@hashithasherlyn1416 Жыл бұрын
Same here 😭 Thank God 🙏🙏
@venkatvenkatkrishnan2223
@venkatvenkatkrishnan2223 Жыл бұрын
அய்யா முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி ..
@tashwindipesh2091
@tashwindipesh2091 Жыл бұрын
கடவுளளாக வந்து 7வருடங்கள் துயர் துடைத்த News 7 channel, ஐயா CM, and doctors சிரம் தாழ்ந்தநன்றிகள்
@chingmungyung8175
@chingmungyung8175 Жыл бұрын
நியூஸ் 7 இல்ல நியூஸ் தமிழ் 24×7
@porkoela7994
@porkoela7994 Жыл бұрын
பட்ட கஷ்டம் போதும் இனி பல ஆயிரம் வருஷம் நலமுடனும் சந்தோசமாக வாழனும் கடவுளே இந்த குழந்தை
@bharathia3008
@bharathia3008 Жыл бұрын
மருத்துவர்களுக்கு பாராட்டு 💐💐💐💐💐💐
@supergunakarthig7533
@supergunakarthig7533 Жыл бұрын
இதுபோல் மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை தீர்க்க வேண்டியது உங்களின் கடமை நன்றி நன்றி நீங்கள் தான் இந்த சிறுமிக்கு கடவுள் முதல்வர் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி
@yathoujee7022
@yathoujee7022 Жыл бұрын
இந்த சேவை அந்த இறைவனுக்கு செய்யும் சேவை
@godsson701
@godsson701 Жыл бұрын
News tamil TV- க்கும், முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jwiejejewkhssk792
@jwiejejewkhssk792 Жыл бұрын
🙏
@catiehouse4731
@catiehouse4731 Жыл бұрын
குழந்தை பூரன நலம் பெற்ற பிறகு அவளை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறோம் நன்றி அய்யா முதல்வர் அவர்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dr.kumarraji6271
@dr.kumarraji6271 Жыл бұрын
மிக்க நன்றிகள்... மிக்க மகிழ்ச்சி... முதல்வருக்கு கோடி நன்றிகள்.....
@ganeshpapa1773
@ganeshpapa1773 Жыл бұрын
கோடி நன்றிகள் முதல்வருக்கு.
@catherinerhidhusha2703
@catherinerhidhusha2703 Жыл бұрын
ஸ்டாலின் sir.. ரொம்ப நன்றி.... ஸ்ரீமதி இறப்புகும் நீதி கிடைக்க எதாவது செய்ய வேண்டும்...... 🙏🙏🙏🙏
@jensiklaraklara5277
@jensiklaraklara5277 Жыл бұрын
எனக்கு திமுக பிடிக்காது ஆனா இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இது போல் நிறைய பேர் இருக்காங்க அவங்களையும் குணப்படுத்துங்க வேறு எதுவும் வேண்டாம் எங்களுக்கு
@manojn3306
@manojn3306 Жыл бұрын
நியூஸ் தமிழ் சேனளுக்கு தமிழக முதல்வர்கும் எனது கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@alamelualamelu5433
@alamelualamelu5433 Жыл бұрын
உதவி செய்த அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@thirupathinamakkal.2839
@thirupathinamakkal.2839 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏all doctor 💊 and CM stalin அவர்களுக்கும் ஆயிரம் கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudaliselvi7952
@sudaliselvi7952 Жыл бұрын
இயேசப்பா உமக்கு நன்றி அப்பா🙏🙏🙏
@VeluMurugan-pg3fs
@VeluMurugan-pg3fs Жыл бұрын
👍👍👍👍👍👍
@shivashankaran6536
@shivashankaran6536 Жыл бұрын
Thanks to the CM and all the doctors team.
@deepamanisekar7060
@deepamanisekar7060 Жыл бұрын
நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கும் இந்தப் பெண்ணின் மருத்துவ செலவிற்கு அரசு உதவி வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கும் எங்களது கோடான கோடி நன்றிகள் இருள் சூழ்ந்த விழிகளுக்கு ஒளி கொடுத்து வைத்த பகலவனாய் எங்கள் மு க ஸ்டாலின் ஐயா அவர்கள்
@sanvisanvi3101
@sanvisanvi3101 Жыл бұрын
தலைவர் அவர்கள் க்கு எங்கள் மனதார நன்றி🙏💕
@s.thenmozhimurugan7564
@s.thenmozhimurugan7564 Жыл бұрын
நியூஸ் தொலைக்காட்சி சேனலுக்கு ரொம்ப நன்றி ஒரு உயிர் காப்பாற்றி கொடுத்து உள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்
@dhabustitches5383
@dhabustitches5383 Жыл бұрын
Thanks to CM sir...
@nammachannel3365
@nammachannel3365 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் 🥺🙏🙏🙏💐💐
@dhiyadhugi9379
@dhiyadhugi9379 Жыл бұрын
இந்நிகழ்வு மனசுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..... இந்த மாதிரி எவ்வளவு ஏழை மக்கள் இருக்காங்க தயவு செய்து அவங்களுக்கும் உதவி செய்யுங்கள் ஐயா...
@jaihindvanthaematharam2379
@jaihindvanthaematharam2379 Жыл бұрын
Nandri Nandri thank you very helpful ,Antha Anbu thaya Kadavul News Tamizh Vazhga Palladu.
@amuthaamutha4319
@amuthaamutha4319 Жыл бұрын
தேவனுக்கே மகிமை🙏🙏🙏
@vidhyarajaram8063
@vidhyarajaram8063 Жыл бұрын
Well done cm, we salute, thank you 😊
@kavithaprabhu1353
@kavithaprabhu1353 Жыл бұрын
நியூஸ் தமிழ் சேனலுக்கு மிக்க நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍
@rajasolomon6960
@rajasolomon6960 Жыл бұрын
இயேசுவே இந்த குழந்தையை குணமாக வேண்டுகிறேன்
@pupsperiyapatty280
@pupsperiyapatty280 Жыл бұрын
நியூஸ் சேனலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது அருமை , இந்த சேனலை பார்ப்பது பெருமை இருகரம் கூப்பி நன்றி சார் நன்றி
@brabub766
@brabub766 Жыл бұрын
Cm வாழ்க வளமுடன்...,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@durgaraj208
@durgaraj208 Жыл бұрын
குழந்தை வாழ்க்கையில் பல உயரங்களை அடைய வாழ்த்துகள்
@bhuvisbhuvis9327
@bhuvisbhuvis9327 Жыл бұрын
மிக்க நன்றி மருத்துவக்குழுவிற்கும் முதலமைச்சர் அவர்களுக்கும், நியூஸ் சேனளுக்கும். 👍👍👍👍👍
@kanimozhi7823
@kanimozhi7823 Жыл бұрын
Thanks a lot.....so happy for you our little bird
@maheswarimagesh417
@maheswarimagesh417 Жыл бұрын
ரொம்ப நன்றி இந்த பொண்ணோட வாழ்க்கையை சரி பண்ண மாதிரி நிறைய பிள்ளைங்க கள்ளக்குறிச்சியில்மாட்டிகிட்டு இருக்காங்க அந்த வழக்குல இருந்து வெளியே எடுத்துட்டு வரேன் நீங்கதான்ன் பேசணும்
@ameenjaan3663
@ameenjaan3663 Жыл бұрын
தமிழக முதலமைச்சருக்கு மிக்க நன்றி
@ranichenji1671
@ranichenji1671 Жыл бұрын
Thanks to CM and news glitz channel.
@naseema.knaseema.k1052
@naseema.knaseema.k1052 Жыл бұрын
Thanks CM Anna nigalo unga kudumbam nalla irukattum
@bhuvaneshsptl9171
@bhuvaneshsptl9171 Жыл бұрын
அய்யா முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி நியூஸ் தமிழ்க்கு மிக்க நன்றி
@chakkuandmomvlogs9802
@chakkuandmomvlogs9802 Жыл бұрын
Romba santhosammmm....Stalin iyya pani thodara vaazhthukkalllll....keep rocking sir💕💕💕
@SANGEETHASANGEETHA-ne9xz
@SANGEETHASANGEETHA-ne9xz Жыл бұрын
நியூஸ் தமிழ் வேற லெவல் your the best channel உங்கள மாதிரி வேற யாரும் இருக்க முடியாது சூப்பர்
@mozhikani4435
@mozhikani4435 Жыл бұрын
Thanks you Sir
@kannimarsarees6656
@kannimarsarees6656 Жыл бұрын
Kanneer varukirathu. Thank u CM sir🤝
@Damo19691
@Damo19691 Жыл бұрын
Super,அருமையான சேவை நியூஸ் தமிழ்👍
@charlescharles8383
@charlescharles8383 Жыл бұрын
Great Salute to C.M.Stalin sir🙏🙏🙏 Thanya papa sekiram normal aka iraivanai vendi kolkiren 👍👍👍
@adilbuhari4331
@adilbuhari4331 Жыл бұрын
இந்தக் குழந்தை பூரண குணமடைந்து எல்லாக் குழந்தைகளையும் போல மகிழ்வோடு வாழ வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.
@jaihindvanthaematharam2379
@jaihindvanthaematharam2379 Жыл бұрын
Intha news kondu Sendra Anivarukum nandri.
@suganthiashok717
@suganthiashok717 Жыл бұрын
உங்கள் சேவை இன்னும் தொடர வாழ்த்துக்கள்
@stellamary4338
@stellamary4338 Жыл бұрын
News Tamil ku romba tha Stalin sir ku romba romba thanks
@nancyanthony7230
@nancyanthony7230 Жыл бұрын
மாண்புமிகு முதவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பலகோடி 🙏🙏🙏
@sakthivanarajan7854
@sakthivanarajan7854 Жыл бұрын
🙏கடவுளுக்கே நன்றி.முகம் சரியாகி அந்த நல்ல முகத்தை காண ஆர்வத்துடன் உள்ளேன். 🙏🙏👍👍
@natarajsakthi8168
@natarajsakthi8168 Жыл бұрын
Me first time like Dr. mk Stalin cm proud of you
@nabeelaasik1953
@nabeelaasik1953 Жыл бұрын
Hats off News Tamil 👍Thank you so much CM sir🙏👌
@harithaharitha1925
@harithaharitha1925 Жыл бұрын
Thanks to cm.... God will bless her wit all happyness
@martinaindra1149
@martinaindra1149 Жыл бұрын
C.M-Avargalukkum, news Tamil channel-kkum, Thank you so much 🙏👍
@rameshmunish7158
@rameshmunish7158 Жыл бұрын
உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி
@laxmangowri6532
@laxmangowri6532 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா.🙏🙏🙏🙏 நன்றி நியூஸ் 7 🙏🙏🙏🙏🙏
@tamilselvi9748
@tamilselvi9748 Жыл бұрын
Praise the Lord. Thank God. Super. I'm so happy. God should take care of this Paapa's future.
@roshini1557
@roshini1557 Жыл бұрын
Thank you news Tamil and cm sir
@DeepaDeepa-vf7nd
@DeepaDeepa-vf7nd Жыл бұрын
செல்லம் ஆண்டவன் ஆசீா்வாதம் எப்பாேதும் உனக்கு இருக்கும்டா
@kumaval7773
@kumaval7773 Жыл бұрын
Cm 🙏🙏🙏🙏
@renugadevieswaran1646
@renugadevieswaran1646 Жыл бұрын
குழந்தை ஆரோக்கியமாக வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்... உதவி செய்த அனைவருக்கும் நன்றி...,
@baluperumal8962
@baluperumal8962 Жыл бұрын
வாழ்க வளர்க மருத்துவர்கள்
@jayashreewilson9820
@jayashreewilson9820 Жыл бұрын
God bless her with good health, life always be happy.
@raziawahab3048
@raziawahab3048 Жыл бұрын
எங்கள் முதல்வர் ஏழைகளுக்கானவர் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க முதல்வரே🙏🙏🙏🙏🙏
@ravichandrang5704
@ravichandrang5704 Жыл бұрын
Mudhalvar iyya avarhalukkum maruthuva Dheivangalukkum kodanakodi nanri nanri nanri 🙏
@kousalyam7496
@kousalyam7496 Жыл бұрын
Excellent News. ,,NEWS TAMIL.. DOCTORS ARE LIVING GOD.. GREAT C.M.SIR..
@mssivaraj7979
@mssivaraj7979 Жыл бұрын
முயற்சி எடுத்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்
@God-dc2jy
@God-dc2jy Жыл бұрын
God bless you child enimea un life nalla irukum da
@sathya7757
@sathya7757 Жыл бұрын
முதலமைச்சர் ஸ்டாலின் சார் க்கு நன்றி.தான்யாவுக்கு வாழ்த்துகள். நியூஸ் தமிழ் சேனல் வேற லெவல் ..... நன்றிகள் பல.
@Johnsonmanoharan
@Johnsonmanoharan Жыл бұрын
நியூஸ் தமிழ் சேனல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்... தொடர்ந்து ஸ்ரீமதி பற்றிய செய்தி வெளியிட்டுள்ளது நன்றி...
@revathiarivazhagan9916
@revathiarivazhagan9916 Жыл бұрын
Thanks cm sir great man
@sarosaranya2313
@sarosaranya2313 Жыл бұрын
Thanks to the 🙏 honorable CM and the doctors team
@aarthivino
@aarthivino Жыл бұрын
Thank you CM and Doctor's....🙏
@kanishkas3776
@kanishkas3776 Жыл бұрын
Epovumey nee happy ah erukanum papa god bless u 🙏
@nathansarmin5919
@nathansarmin5919 Жыл бұрын
Thx you my God murugaaa Thx to everyone 🙏🙏🙏🙏
@varahinivarahini369
@varahinivarahini369 Жыл бұрын
Unga channel ku tha romba thnks erunthalum unga news ku response panna cm ku oru salute
@sathyavikram2007
@sathyavikram2007 Жыл бұрын
நன்றி நியூஸ் தமிழ் 🙏
@arifnisha6516
@arifnisha6516 Жыл бұрын
Thanks for mukka Stalin sir my best wishes for your daughter
@Dhanalakshmii-yw2is
@Dhanalakshmii-yw2is Жыл бұрын
News 7 தமிழ் சேனலுக்கு மிக்க நன்றி . அந்த சிறுமிக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள் அனைவருக்கும், CM அவர்களுக்கும் சிரம் தாழ்ந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சிறுமி நலமுடன் திரும்பி வந்து மற்ற சிறுமிகளுடன் விளையாடி மகிழ் வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் 🙌🙌🙌
@interestingnews4454
@interestingnews4454 Жыл бұрын
மருத்துவர்களே மற்றொரு கடவுள் . அவர்களுக்கு மட்டுமே இந்த பெருமை சேரும்‌
@dhanalakshmi-hq4gr
@dhanalakshmi-hq4gr Жыл бұрын
வாழ்த்து நியூஸ் தமிழ்
@ramalakshmil7909
@ramalakshmil7909 Жыл бұрын
Inda pappaku help pannuna ellarukum romba thanks 🙏 thank you Stalin sir
@jacinthcreations7477
@jacinthcreations7477 Жыл бұрын
மக்கள் குறை தீர்க்கும் அரசு இயங்கி வருகிறது.. பிரச்சினை உள்ள நபர்கள் பற்றி அரசுக்கு தெரிய படுத்துங்கள்., வாழ்த்துக்கள்...
@chitradevi835
@chitradevi835 Жыл бұрын
CM really great
@meenag9243
@meenag9243 Жыл бұрын
Hats off to news tamil and stalin sir.
@preethigokul72
@preethigokul72 Жыл бұрын
Heartful thanks to CM sir.....and news Tamil channel.....god bless you dhanya baby....be safe and brave ...
@SuryaSurya-zd1jw
@SuryaSurya-zd1jw Жыл бұрын
வாழ்த்துகள் ஐயா
@jeevithar7175
@jeevithar7175 Жыл бұрын
Thanks to the cm sir
@priyam2573
@priyam2573 Жыл бұрын
News tamil channel ku romba nanri🙏
@deepa8191
@deepa8191 Жыл бұрын
Thanks news thamil men malum valarga😍
@sankarganeshsankarganesh9820
@sankarganeshsankarganesh9820 Жыл бұрын
உங்கள் சேனலுக்கு நான் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@srinivasansudha8776
@srinivasansudha8776 Жыл бұрын
Tamil news channel nantri muthalammaicharkkum nantri 🙏🙏
@fathimasurya2411
@fathimasurya2411 Жыл бұрын
👏🏻👏🏻👏🏻உருப்படியான செய்தி🙂🙂
@sandhiyakalai6966
@sandhiyakalai6966 Жыл бұрын
நன்றி 🙏
@babliappu3185
@babliappu3185 Жыл бұрын
வாழ்த்துகள் நியூஸ் தமிழ் சென்னல்லுகு
@balasundarbalasundar4678
@balasundarbalasundar4678 Жыл бұрын
Muthalvar ayyavitkku mikka Nandri 🙏🙏🙏🙏 God bless you papa
@imthiyazmuju3652
@imthiyazmuju3652 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 40 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 40 МЛН