எங்கட ஆக்கள் இருந்த பழைய இடத்துல இவங்கள் இருந்து இருக்கிண்ணம் இதை விட்டு போக செய்த அனுர ஜனாதிபதிக்கு நன்றி உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@thiyagarajarajasingam92424 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பிமார் கவணம் கனடா வில் இருந்து வாழ்த்துக்கள் ❤❤❤❤🇨🇦🇨🇦🇨🇦
@ASIR_IT2 күн бұрын
Super bro ❤
@wentelllabroy82674 күн бұрын
ஜனாதிபதி அனுர இலங்கையை எங்கோ கொண்டு செல்லப் போரார். வாழ்த்துக்கள் தலைவரே.
@amoshamosh30023 күн бұрын
அடபண்ணாட தலைவர் என்றால் அதணுடைய அர்த்தம் தெரியுமா கண்டவன் நிண்டவன் எல்லாம் உணக்கு தலைவனா
@letchmanansathiyanery37112 күн бұрын
நன்றி 👏
@babunazir6355Күн бұрын
Super puro 👍
@JeyarajahVictor4 күн бұрын
மழை நேரத்தில் இந்த இடத்துக்கு வரக்கூடாது
@sylvesteranthonipillai50725 күн бұрын
Super Anna 😁😁😁
@amoshamosh30023 күн бұрын
தம்பி யாருடைய காணியாக இருந்தாலும் அதுதமிழர்சொத்து நீங்கள் பதிவுகள் கொஞ்சம் நிதானித்து நிதானமாக போடவம் நீங்களும் மிக மிக அவதாணமாக காணொலியை எடுக்கும்போது வெடிபொருக்கள் இருக்கும் நன்றி 🎉
@raveenthiranrajaratnam91244 күн бұрын
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து போடுங்கள் ஒரு வேண்டுகோள் இது முல்லைத்தீவு எந்த இடத்தில் கேம்ப்
@mahesankathiravelu23943 күн бұрын
இதை சிங்களத்தில் மாற்றிப் போடுங்க தம்பி 🇨🇦
@ManuzanThny2 күн бұрын
தளமா காணியா நீ ஏன் பட்டி மன்றம் நடத்துறாய், தமிழ்மக்களுக்கத்தான் சேர வேண்டும்,
@Piriya_girl5 күн бұрын
Good
@Vithuvlog125 күн бұрын
Super neenka thaan safety ah irrukanum puyal kondu poidum unkala😂
@Kajetan24 күн бұрын
AKD is a great leader 👍
@AbshaAbsha-y8w4 күн бұрын
Enakkutheriyum naanum intha eriyaathan
@NathanDarshi4 күн бұрын
கவனமாக போங்கள் மழைக்காலம் தனிமையில் ஏன் போகிறீர்கள் யாரையாவது கூட்டிப் போக வேண்டும்
@Remo65-fd9cq4 күн бұрын
Thambi Why you take risk these heavy rainy days Please be safe congrats from Canada.Thank you for this video.😭👌🙏
@SeethaThirugnanasampanthan4 күн бұрын
தம்பி கவனமாடா!
@vasantharasavelautham89533 күн бұрын
விடுதலைப் புலிகள் என்று எளுதலாமே
@helmutpaul87575 күн бұрын
Thank
@GamiNayagam4 күн бұрын
Great ❤
@KayalKayal-i8j5 күн бұрын
Enga iruku bro
@KayaKaya-q8f5 күн бұрын
Entha idam
@gmariservai37764 күн бұрын
தங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்! இந்த மழையில் இது ஒரு துணிச்சலான பனி! இந்த இடம் ராணுவத்திடம் இருந்து விடுபட்டு மூன்று நாட்கள் தான் ஆகிறது. இந்த இடம் எங்கு உள்ளது என்பதை விரிவாக தாங்கள் சொல்லவில்லை. இந்த இடத்தை புதியதாக எடுத்தது நீங்க இருவர் மட்டும் என நினைக்கிறேன். முல்லை தீவு என இரண்டு இடங்கள் உள்ளதா? நந்தி கடல் மற்றும் வாட்டுகால் பக்கத்தில் ஒரு முல்லைத்தீவு உள்ளது. இதில் எது சரி? தெரிந்தவர்கள் சற்று சொல்லலாமே! நன்றியுடன்.
@Ranjithvlog14 күн бұрын
Sorry
@Ranjithvlog14 күн бұрын
Thnaks
@shanthadevi81633 күн бұрын
இந்த சுவரெல்லாம் விழும் கவனம்..காண்பித்தமைக்கு நன்றி 🙏
@selvarajahgurukul66644 күн бұрын
முல்லைத்தீவில் எந்த இடம்
@jaffnamass52545 күн бұрын
❤❤❤❤❤
@kajenkanaga4 күн бұрын
இந்த camp க்கு என்ன பெயர் தம்பி
@US-vr3ob4 күн бұрын
சுப்பிரமணியம்
@AjithBoova4 күн бұрын
Aduthuthavan thedi pudithu video eduthu udana neengal vanthu video eduthu podungal ithaku munnadi jaffa you touber pottu vittar bro
@rasanvarthatharasa71394 күн бұрын
❤👌👌👍🙏💪💪💪
@sathiyamoorthysabesh47254 күн бұрын
போன நீங்கள் கப்பல் பாக்கவ. போனீர்கள்் இடம் தெரியமல் எந்த ஊர் எண்றவது கேழாமல் எப்டி எதால போனீர்கள் கடசியாப் போன ஊர் எது ராசா