சின்னஞ்சிறு கிளியே .... ஆகா என்ன ஒரு அற்புதமான பாடல். உண்மையாவே சோகத்தை அப்படியே காட்டியுள்ளனர் பாடகர் இருவரும். மனதை விட்டு நீங்கா பாடல் இது.
@shanmugamsarvesshanmugamsa15292 жыл бұрын
இராவணன் மகேசனை இசையால் மயங்கச் செய்தார்.. இளையராஜா இசையால் மக்களை மயங்கச் செய்கிறார்.. Top ..Top.. super sir.
@umarn26352 жыл бұрын
குற்றாலத்தில் குளித்து விட்டு தென்காசி வந்து பாக்கி லட்சுமி திரையரங்கில் தங்கைக்கோர் கீதம் படமும் பரதனின் முந்தானை முடிச்சு யும் ஒரே நேரத்தில் கண்டுகளித்த படங்கள்
@subra2133 Жыл бұрын
🙏🙏🙏🙏
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
இசை♥ஞானி எனக்கு வேணும் நீ 🤗🤩👉😭 ஐ லவ் யூ ராஜா♥👉🌹 தாந்தா ந நனநா தரநா நனநா😅🤙 ராஜா ராஜா ராஜா நீ சூப்பர்டா அழகு எத்தனை அறிவு எங்கள் ராஜா வுக்கு இப்பேர்ப்பட்ட ராஜா இன்று காதலில்😅
@தமிழ்செல்வன்-ஞ2ங2 жыл бұрын
சினிமா வரலாற்றில் ஒரு வசூல் புரட்சி செய்த படம் இசையில் புரட்சி ராஜ்க்கு வளர்ச்சி மக்களுக்கு மகிழ்ச்சி தந்த படம்
@ossanilmayasanil13502 жыл бұрын
രാജാ സാർ നമസ്തേ,🙏🙏🙏 കുട്ടിക്കാലത്ത് മുന്താണെ മുടിച്ച് സിനിമ പലവട്ടം കണ്ടിട്ടുണ്ട് ആ ചിത്രത്തിലെ പാട്ടുകൾ തന്നെ കാരണം.❤️❤️❤️ മനസ് സുന്ദരമായ അന്നത്തെ കാലഘട്ടത്തിലൂടെ കുറച്ച് സമയം കടന്ന് പോയി. 👍
@subramanian38022 жыл бұрын
அய்யோ அய்யோ கடவுள் இந்த இசையில் இருக்கிறார்... இசைராஜா உருவில்
@mvelliengiri68452 жыл бұрын
👌👌💘💘 அனைத்து பாடல்களும் அருமை இசைஞானின் இசையில்
@munnodit.karuppasamyanda20412 жыл бұрын
பண்ணை புறத்து மண்ணின் மைந்தர்
@arulvannanarul78592 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா வாழக எனக்கு பத்து வயதில் கேட்கும் போது ஏற்பட்ட வியப்பு இண்றும் உள்ள து
@devadoss92122 жыл бұрын
thuppa ready pannittiya 😭
@devadoss92122 жыл бұрын
🙏🙏
@nishasha47232 жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤ இது வேறு விதம், ஒரு கிராமத்தை, வாழ்க்கை முறையை கண் முன் நிறுத்தும் இசை ❤❤❤❤❤
@askamunawfer494 Жыл бұрын
Pp
@s.dhileepkumar78662 жыл бұрын
வெளக்கு வச்ச நேரத்திலே.. மாமன் வந்தான் வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான் மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான் நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற.. ஹாஹாஹா வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா.. ஹாஹாஹா மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா.. ஹாஹா உச்சி வெயில் சாயும் நேரம் உதட்டோரம் ஈரம் ஏறும் பச்சைப் புல்லும் பாயா மாறும்.. பசியேக்கம் தானாத் தீரும் ஓர விழி பார்க்கும் பார்வை போதை ஏறுது நூறு முறை சேர்ந்த போதும் ஆசை கூடுது பொழுதாச்சு.. விளையாட.. ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும் வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான் மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான் நித்தம் புது ராகம் கண்டு நான் பாடும் பாடல் நூறு நீ படிச்ச வேகம் கண்டு நிலை மாறும் தேகம் பாரு நீல மயில் தோகை சூடி ஜாகை தேடுது ஜாதி மலர் தேனில் ஊற ஜாடை கூறுது பொழுதாச்சு.. விளையாட.. ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும் வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா.. மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா.. நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற.. வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான் மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
@rasheedbabu41452 жыл бұрын
இசை ஞானி காலத்தில் நான் வாழ்தது எனக்கு பெருமையாக உள்ளது
இசைஞானி யின் பாடல்கள் என்றாலே எந்த நேரமும்...கேக்கலாம் 🎵🎶🎼 காலத்தால் அழியாத கானங்கள் 😍😍
@chozhann3792 жыл бұрын
What a composing by the Maestro!! More than forty years and still the songs are so fresh as we heard in 80s when the movie was released.Wow Maestro!!! All songs are amazing and special mention for sure Andhivarum neram , vilakku vachcha nerathula ,Chinnanjiru kiliye songs even today in April 2022 !!!!
@Anjalirams.2 жыл бұрын
Chartbuster album!! No one does folk, fusion better than the Maestro ❤️❤️❤️
@nagarajansubramanian50132 жыл бұрын
1983 madurai chintamani theatre..movie release 2nd day ...full crowd ...traffic jam ...police thurathi...block la ticket vaangi ...padam paartha gyabagam varuthu ...still these songs are mesmerizing us and our soul..even after 39 years...thanks meastro ...
@mbalaind2 жыл бұрын
Salem Kailash theatre. I saw the second show crowd were standing upto sapna theatre. You wont see such a crowd nowadays for a movie.
@questvijay2 жыл бұрын
அந்த ஆனந்தமாய் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்றுவரை மீளமுடியாத தருணம் பல பல.... 👍👍👍👍
@vanajarameshbabu78592 жыл бұрын
0⁰
@muthus75942 жыл бұрын
ஆமாம்.இப்ப தியேட்டர் இல்லை.நானும் மதுரதான்
@monalapraveenkumar20212 жыл бұрын
Yes
@sreevelayutham80192 жыл бұрын
எங்களுக்கு நீங்க போடும் இசை முடிச்சு....
@munnodit.karuppasamyanda20412 жыл бұрын
Isai gnani oruvar avar isaikku endrum pithan Naan
@devadoss92122 жыл бұрын
Mm 🙏🙏♥️❤️👍👍😂😂
@kumaravelsakthi29732 жыл бұрын
ஏதோ ஒரு சக்தி ராஜா விடம் இருந்து கொண்டு நம்மை ஆட்டிவையிக்கிறது
@Nothing_i790 Жыл бұрын
True
@Anvarkhanks19732 жыл бұрын
Great..... This songs still live in my childhood memmories with same old excitement...
@vivithav41612 жыл бұрын
இனி ஒரு சென்மம் இருந்த இந்த இசையில் இன்னும் என்ன என்று மக்களை மணம் மகிழனும்
@thiyagarajang5336 Жыл бұрын
I will never forget this song.by.Balu Brother thiagarajan.and thank you so much airtel.
அண்ணுக்காக தம்பி விட்டுக் கொடு த்தஇசை வாய்ப்பு அருமை
@vijayavenkatesan75182 жыл бұрын
The knot between Raja sir music and listener's unbreakable
@KavithaKavitha-ee9gg2 жыл бұрын
காதலித்து பார் காதலின் அருமை புரியும் . நேசித்து பார் மனைவியின் பாசம் புரியும் . உணவிட்டு பார் ஏழையின் சிரிப்பு புரியும் . அம்மாவிடம் அன்பின் மேன்மை புரியும். வாசித்து பார் புத்தகங்களின் உயர்வு புரியும். கொஞ்சிப்பார் மழலையின் மாண்பு புரியும். தேடிப்போய் சேவை புரிந்து பார் , மக்கள் நம் மீது கொண்ட மதிப்பு புரியும். இசைஞானியின் இசையை கேட்டுப்பார் வாழ்க்கையே அழகாய் தெரியும்.