உங்களின் உடுக்கை வாசிப்பு மிகவும் அருமை...... 👌👌👌சாமி அலைக்கும் ராகமும் மிகவும் அருமை👌👌👌🙏🙏🙏
@sakthiganesh1478 Жыл бұрын
உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடவும்
@omomtvomom4534 Жыл бұрын
🙏🌹🌿Omomom🌿🌹🙏
@senduranselvaraj Жыл бұрын
👍
@sakthiganesh1478 Жыл бұрын
செம்ம குரல் வராத சாமியும் வரும் ❤
@rengarajsanthi Жыл бұрын
வணக்கம் ஐய்யா உங்களிடம் நான் எங்கள் குலதெய்வம் கருப்பசாமி பாடல் உங்கள் குரலில் கேட்க ஆசை படுகிறேன் தயவுசெய்து எனக்காக ஒரு முறை பாட முடியுமா என்று சொல்லுங்கள்
@Angalaparameshwari_ Жыл бұрын
Kandippa podurom
@vengatesanchinnaiyan881011 ай бұрын
வடக்குமதவி காசி முனி வரலாறு சொல்லுக அண்ணா நன் என் சாமி வரலாறு தெரிஞ்சுக்கணும் அண்ணன்