முந்தானை முடிச்சு ‌படத்தின் வெள்ளி விழா... Mundhanai Mudichu Movie's 200days Function - MGR Speech

  Рет қаралды 947,141

எம்ஜிஆர் பேச்சு டிவி - MGR Speech TV

எம்ஜிஆர் பேச்சு டிவி - MGR Speech TV

Күн бұрын

Пікірлер: 323
@sundarakumar3725
@sundarakumar3725 Жыл бұрын
புரட்சிதலைவரின் அழகானமுகத்தையும் அருமையான பேச்சையும் பார்க்கவே இந்தவீடியோவை பார்த்தேன்
@manientertain
@manientertain Жыл бұрын
MGR பேச்சு அருமை. குண்டு பட்டும் அவரின் குரல் நன்றாக உள்ளது.
@rasisaravanan1773
@rasisaravanan1773 Жыл бұрын
இது போன்ற தெளிவான தலைவரின் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன். சிறப்பான தமிழ் பேச்சு!
@ArumughamVRaj
@ArumughamVRaj 8 ай бұрын
👍❤️
@palaiahp2167
@palaiahp2167 Жыл бұрын
புரட்சித் தலைவர் பேச்சு எப்படி இருக்கு,எல்லாரையும் டச்சு செய்துள்ளார், மிக அருமை 👌
@arjunantm1187
@arjunantm1187 Жыл бұрын
அருமையான பதிவு.பாராட்டுக்கள்.விழாவை நேரில் பார்த்த உணர்வு.தலைவர் எம்.ஜி.ஆர் கலந்து கொண்ட விழாவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி
@dineshn7367
@dineshn7367 9 ай бұрын
பொன்மனச் செம்மலின் சிம்ம குரலை கேட்பதற்காக இந்த வீடியோ பார்கிறேன்
@vazhkavalamaudan9927
@vazhkavalamaudan9927 Жыл бұрын
என்னையா? MGR இப்படி பேசுரார்.. மனுசன் பெரிய ஆளுதான் ❤❤❤❤❤❤❤❤❤
@ArumughamVRaj
@ArumughamVRaj 10 ай бұрын
Puratchithalaivar pesa theriyathavar entu yaar sonnathu.avar pesiyum aandavar pesamalum than aalumayai kaattiya makkal thalaivar MGR 🙏🙏🙏
@Master-i4u
@Master-i4u Жыл бұрын
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாத உறவைப் பிரிக்க முடியாதடா 🙏 எம் ஜி ஆர் ❤
@vijayakumarinadi443
@vijayakumarinadi443 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தலைவரே. பக்குவமான தெளிவான விளக்கம்.கேட்க கேட்க இனிமையாக உள்ளது உன்னை வெல்ல எவருண்டோ😍😍😍😍🙏
@boomilingammk644
@boomilingammk644 7 ай бұрын
என் தலைவர் குரலை கேட்கவே இந்த வீயோவை பார்ததேன். மேலும் தலைவர் பேசும் போது தன் நலன் இல்லாமல் பொதுநலன் கருதியே பேசுகின்ற ஒரே தலைவர் எங்கள் புரட்சித் தலைவர் மட்டும்தான். அவருக்கு நிகர் அவரே.
@walkandtalk24
@walkandtalk24 Жыл бұрын
MGRஐ பார்க்கதான் இந்த வீடியோ பார்த்தேன்.👍😊
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
Naanum
@kannankalaimagal9293
@kannankalaimagal9293 Жыл бұрын
Naanum mgr appa pesurathu mattum cut pani pathan naan vanangum deivam mgr appa 🙏
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 Жыл бұрын
Me too ❤❤❤❤
@ArumughamVRaj
@ArumughamVRaj 10 ай бұрын
Puratchi thalaivarai arukil nintu partha anupavam 🙏🙏🙏
@venkatramanans9183
@venkatramanans9183 6 ай бұрын
Makkal tilagam Mgr avargalin yeppadipatta nagarigamana pechu solvadarku vartaigal ellai
@mohankumarvenkatachalam4100
@mohankumarvenkatachalam4100 8 ай бұрын
புரட்சி தலைவர் பேச்சு போலித்தனம் இல்லாமல் மிக இயல்பாக உள்ளது. அருமை 👌👌
@mohamedtajudeen327
@mohamedtajudeen327 Жыл бұрын
மக்கள் திலகம் MGR அழகு பார்க்க இரண்டு கண்கள் போதது ❤❤❤
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Ssssss
@UmaMurugan-fc1tl
@UmaMurugan-fc1tl Жыл бұрын
111111¹😮​@@arumugam8109
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 6 ай бұрын
தலைவர் திரு எம.ஜி.ஆர். அவர்களின் மேடைப் பேச்சு கேட்டு வெகு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது. வீடியோ வழங்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏
@jayachandran9097
@jayachandran9097 Жыл бұрын
நன்றி சார் ரொம்ப நன்றி ரொம்ப நன்றி கோடான கோடி நன்றி
@dhanamr8858
@dhanamr8858 6 ай бұрын
திரு MGR அவர்களின் உண்மையான பேச்சை இப்போது தான் கேட்கிறேன் அதற்காகவே இதைப் பார்த்தேன் . கழுத்தில் குண்டடி பட்டும் தெளிவான பேச்சு . தான் முதலமைச்சர் என்ற என்னம் இல்லாமல் மிகவும் இயல்பாகப் பேசுகிறார் ❤🎉.நான் சிறுவயதாக இருந்த போது எலக்சன் சமயம் எங்கள் ஊர் வழியாகத்தான் அவர்கள் சென்ற வாகனம் வந்தது .அவரைப்பார்க்க எங்கள் ஊரில் எல்லாம் ரோட்டில் நடு இரவு வரை நின்று கொண்டிருந்தோம் .அப்போது வண்டியை நிறுத்தி அனைவருக்கும் கை அசைத்து விட்டுச் சென்றார் .எங்கள் ஊர் சிறு கிராமம் 30 வீடுகள் தான் இருக்கும் .கனவில் பார்த்தது போன்ற ஒரு ஞாபகம்🎉🎉🎉🎉
@-speechtv2221
@-speechtv2221 4 ай бұрын
அது ஓர் பொற்கால நினைவுகள்...
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 7 ай бұрын
MGR பேச்சு அனைத்து வகையிலும் மிகவும் சிறந்த எதார்த்தமான பேச்சு. அனைவரையும் ஒன்றுபடுத்தி பேசினார் பொன்மன செம்மல் .
@kamaldivya2470
@kamaldivya2470 4 ай бұрын
Mgr பார்க்க அவளோடன் வீடியோ பார்க்கிறேன் புரட்சி தலைவர் தமிழ்நாட்டில் வேற எந்த தலைவர் ஈடு ஆக முடியாது ஒரே தலைவர் mgr மட்டும் தான் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sanantonioanything4196
@sanantonioanything4196 6 ай бұрын
எல்லாபுகழையும் அடைந்தும் சாதாரண மனிதனாகவே வாழ்ந்த தெய்வம் எங்கள் எம். ஜி. ஆர்.
@mariajosephisac5151
@mariajosephisac5151 5 ай бұрын
இவ்வளவு அழகுடன் இலக்கிய நயத்துடன் பேசும் புரட்சித்தலைவரை ஏதோ மாதிரியாக பேசுவதாக நாட்டில் பரப்பிவிட்டார்கள். அருமை அழகான வாழ்த்துரை. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@abdurrazik4684
@abdurrazik4684 Жыл бұрын
பொன்மனச்செம்மல்...........❤
@gnanasekaran3526
@gnanasekaran3526 9 ай бұрын
தங்கம் என்றும் தங்கம்தான் என் உயரும் விலை அல்ல. திரு.M.G.R அவர்கள் மக்களின் மனதில் வாழும் தங்கம் அய்யாதாங்கள் என்றும் எங்கள் மனதில் தங்கமே வாழ்க உங்கள் புகழ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍❤️❤️❤️❤️❤️❤️❤️💘💪
@murugesans5123
@murugesans5123 9 ай бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் அவர் தான் நமது எம் ஜி ஆர் 🌹🌹🎈🎈💐
@MSLSabarish
@MSLSabarish 6 ай бұрын
En theivame en thangame m g r ungalai parpathe en pakkiyam😢 nan oru 90 kids en ithaya theivam en thalaivan en appavuku migaum pititha mamanithan en appaum eppo ellai en thalaivarum ellai😢😢😢
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 жыл бұрын
மற்றவர்களை பாராட்டவில்லை என்றால் அவர்கள் தகுதி குறைவானர்கள் இல்லை என் மறதியால் விடுபட்டு இருக்கலாம் என முதல்வர் பேசுவது யாருடைய மனமும் புண்பட்டுவிடக்கூடாது என்ற உயர்ந்த சிந்தனை. இதனால்தான் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@sibiraj7910
@sibiraj7910 2 жыл бұрын
N
@MahaLakshmi-cd9kt
@MahaLakshmi-cd9kt 2 жыл бұрын
You will ummt
@maskwin280
@maskwin280 Жыл бұрын
Mgr is only star super star
@venkatramanans9183
@venkatramanans9183 6 ай бұрын
What a great words
@jananiinsulation4499
@jananiinsulation4499 10 ай бұрын
வாழ்ந்தவர், கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர்யார்? அதுM.G.R மட்டுமே.
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 жыл бұрын
ஐயா மக்கள் தெய்வமே பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள் புரட்சித் தலைவர் அவர்தான் எப்பவும் தமிழ்நாட்டின் ஒரே தலைவர்
@kanniyappanvelayutham
@kanniyappanvelayutham 2 жыл бұрын
The gun
@gandhiparasuraman2389
@gandhiparasuraman2389 2 жыл бұрын
எம்ஜிஆர் போல் ஒரு நல்ல மனிதர் நல்ல இதயம் கொண்டவர் யாரேனும் உண்டா
@muttappamuttappa3454
@muttappamuttappa3454 2 жыл бұрын
@@kanniyappanvelayutham ma er
@kouwinkumar3022
@kouwinkumar3022 6 ай бұрын
பதிவேற்றம் செய்தவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@ramani.g390
@ramani.g390 9 ай бұрын
கமலின் பேச்சு அருமை.எம்.ஜி.ஆர் அவர்களின் பேச்சில் தமிழின் சுத்தம் தெரிகிறது.
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Жыл бұрын
Super sir thanks a lot
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு உண்மையும், நேர்மையுமாக தமிழ்நாட்டில அதிகாரத்தில் இருந்த ஒரே ஒரு தலைவன். தமிழீழ மக்கள் என்றும் நேசித்து தங்கள் விடுகளில் புகைபடங்களை மாட்டியிருக்கும் ஒரேஒரு தமிழ்நாட்டு அரசியல் தலைவன் எம்.யீ.இராமசந்திரன் அவர்கள்.
@PuducherryKacherry
@PuducherryKacherry Жыл бұрын
41:00 to 43:00 is very very important .. thank you dear MGR sir
@mohan-xm4ip
@mohan-xm4ip 11 ай бұрын
Nice memories with MGR
@pazhania7225
@pazhania7225 2 жыл бұрын
சிறப்பான பதிவு மிக்க நன்றி
@DavidBilla-m7t
@DavidBilla-m7t Жыл бұрын
Ippodha mgr voice kekren goosebumps
@AbdulrahmanAbdulrahman-j2x
@AbdulrahmanAbdulrahman-j2x Жыл бұрын
Puratchi thalai var Dr mgr sir legend hero hands of salute Tamil Nadu CM mgr sir miss you Tamil Nadu
@vazhkavalamaudan9927
@vazhkavalamaudan9927 Жыл бұрын
பாக்யராஜ் மிகச்சிறந்த கலைஞர்....❤❤❤❤❤
@SCHRaghul
@SCHRaghul 22 күн бұрын
புரட்சி தலைவரின் இனிய பேச்சு இதயத்தை கவர்கிறது !
@saraswathichinnavar6559
@saraswathichinnavar6559 3 ай бұрын
புரட்சி தலைவர் குரல் அழகான அருமையான தமிழ் உச்சரிப்பு இருக்கும் ஆனால் குண்டடி பட்ட பிறகு இப்படி தலைவர் ‌குரல் பேச்சு மாறிவிட்டது இப்படி சூழ்நிலையிலும் தலைவர் உரை சூப்பர் ❤
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 Жыл бұрын
நாகி ரெட்டி சினிமா வின் முக்கியம் என்பதை தலைவர் சொல்லி விட்டார்.
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 4 ай бұрын
ஓட்டுகின்ற படமாக இல்லாமல் ஓடுகின்ற படமாக இருக்கவேண்டும் அதுவே வெற்றியின் பிறப்பிடம் MGR ன் முடிவு சொல் மந்திரம் சூப்பர்
@murugavelsundhar9746
@murugavelsundhar9746 Жыл бұрын
90 வயது வரைக்கும் வாழ வையுங்கள் ஐயா
@janakiraman981
@janakiraman981 7 ай бұрын
Mgr is a great person v can t see in future
@Kalai-kf3fj
@Kalai-kf3fj 10 ай бұрын
எம் ஜி ஆர் ஐயா அவர்கள் தங்கள் கருத்துக்களை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@saravanan335
@saravanan335 2 жыл бұрын
One of the powerful leader in India Dr. MGR
@devi25025
@devi25025 Жыл бұрын
M.G.R. is talking without preparation on the spot accordingly and fluently.
@parimalasrinivasan2536
@parimalasrinivasan2536 Ай бұрын
I wanted to see MGR & hear his voice 🎉🎉, so I am watching, MGR is a great person, no match to him.
@vdarshan6996
@vdarshan6996 6 ай бұрын
Thalaivaa vera leval unga speech mass
@KamaRaj-tf1be
@KamaRaj-tf1be 11 ай бұрын
Mgr great sir
@d.sankaralingamd.sankar1801
@d.sankaralingamd.sankar1801 8 ай бұрын
தமிழகத்தின் பெருமை திரு எம் ஜி ஆர் அவர்கள் 🙏 தமிழகத்தின் பெருமை🙏
@subhastudio-oi4bo
@subhastudio-oi4bo 9 ай бұрын
என்றும் மறக்க முடியாத தலைவர்.எம் ஜி ஆர் அவர்கள்.....
@KartiShivanya-uo8ms
@KartiShivanya-uo8ms Жыл бұрын
MGR sir
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
Salute MGR. நீங்கள் பொம்மை இல்லை!... அருமையான சிந்தனையாளர்.... எழுதி வைத்து படிக்காமல்... தன்னிச்சையாக எந்த நேரத்திலும் (extempore) ... எவ்வளவு நேர காலத்திலும் பேசும் தகுதி உள்ளவர் என்பதை... இந்த இளைய தலைமுறை.. யூட்யூப் பார்வையாளர்களுக்கு காண்பித்துவிட்டீர்கள். That is MGR. 👍
@gurupandi4031
@gurupandi4031 2 жыл бұрын
l
@chitragopi1173
@chitragopi1173 Жыл бұрын
@@gurupandi4031 iiiiii the i
@Thinesh-wz1lj
@Thinesh-wz1lj Жыл бұрын
9f
@K.RAMESH1965
@K.RAMESH1965 8 ай бұрын
I am really Proud of... My. M Great G Respected R Wonderful Leadership... Always... All... Ways...
@UngalAbiKavya
@UngalAbiKavya 6 ай бұрын
MGR ன் பேச்சு அருமை👌👌👌👍👍👍
@sunstarcolourxeroxprint741
@sunstarcolourxeroxprint741 8 ай бұрын
MGR Sema Handsome Irukkar
@viji2563
@viji2563 Жыл бұрын
Puratchithalaivar MGR na gethuthan❤
@alphonesraj1433
@alphonesraj1433 9 ай бұрын
நீர் இறைவன் கொடுத்த வரம்
@eniyavans4179
@eniyavans4179 Жыл бұрын
எம் ஜி ஆர் ஐயா 🙏🙏🙏
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
சூப்பர்🙏💯
@Funky1z
@Funky1z 2 жыл бұрын
I am an 90's kid. When I studied the history/incidents about M.G.R sir, I was astonished. Basically he started with no background help, stufferd a lot, learnt a lot, stable down, took time, and became super hero in TN cinema. Finally became CM. This generation should learn from M.G.R sir a lot. People treated him as God (even now)...when sir died in 1987, the whole world cried...it should be like sun didn't raise on that day, earth stopped it's rotation. Complete state collapsed. It took 1 week for police department to bring in to their control. People committed suicide. It should be like we lost a family member. No one is his replacement.....
@allarjun4002
@allarjun4002 2 жыл бұрын
11. Q
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 Жыл бұрын
True Fact ❤❤
@subramanians7097
@subramanians7097 11 ай бұрын
Very nice M G R speaker
@surendhar9561
@surendhar9561 7 ай бұрын
எம் ஜி ஆரை பார்ப்பதர்காக தான் இந்த வீடியோ வை பார்த்தேன்.
@KarthikKarthik-jh5mp
@KarthikKarthik-jh5mp 9 ай бұрын
என் தலைவர் என் தெய்வம் 🙏🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@senthilkumar-pi9ib
@senthilkumar-pi9ib 6 ай бұрын
👍🏻🌹Great Ever green MGR
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 Жыл бұрын
First time I hear mgr voice ... except movie dialogues
@SimbuSaravan
@SimbuSaravan Жыл бұрын
😂
@vasanthakumarrengaraj2599
@vasanthakumarrengaraj2599 2 жыл бұрын
Thalaivar speech vera level super.endrum makkal thalaivar mgr .
@Dominic-sy9tw
@Dominic-sy9tw 6 ай бұрын
அருமை
@kumararajasrinivasan3665
@kumararajasrinivasan3665 8 ай бұрын
What a voice of mgr.uncredible
@Kerelatvm
@Kerelatvm 2 жыл бұрын
Real hero Dr MGR my favorite
@devab283
@devab283 2 жыл бұрын
Vera level video semma bro amazing
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
தங்கத் தலைவா ❤️
@saravananduraisamy7149
@saravananduraisamy7149 8 ай бұрын
Good motivation speech by MGR
@ravishankar7997
@ravishankar7997 Жыл бұрын
Unmaiana ponn mana semmal...iranthum engal ullaangalil Naan sagum varai vaalveergal..
@SCHRaghul
@SCHRaghul 22 күн бұрын
புரட்சி தலைவருடன் அவருடைய கலையுலக வாரிசு K.பாக்யராஜ் ஒரு சேர பார்ப்பது மிக சிறப்பு !
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
எம் ஜி ஆர்🙏
@palaniswamy-c1b
@palaniswamy-c1b Жыл бұрын
எப்படி அழகாக வெகு நேரம் பேசும் ஞாபக சக்தி.... இப்பவும் இருக்காரே துண்டு சீட்டு....
@ramram9750
@ramram9750 9 ай бұрын
😅😅😅
@rajinikanth65
@rajinikanth65 7 ай бұрын
Super Star Rajinikanth 🔥
@kpsundar7811
@kpsundar7811 5 ай бұрын
@@rajinikanth65 k .
@thangammmt7085
@thangammmt7085 2 жыл бұрын
super padam vera leval KR B
@tamilamma-tamilamma8857
@tamilamma-tamilamma8857 2 жыл бұрын
Wow 👍🥰🤠Makkal Thilagam M.G.R. Parratugal 👏👏👏👏👏👏Mundhanai Mudichi.Padathuku.
@NavinNavinKumar-ml5bs
@NavinNavinKumar-ml5bs 8 ай бұрын
Congratulations Sir With King
@anthonyk9048
@anthonyk9048 9 ай бұрын
பொன்மனசெம்மல்❤
@saravananviswanthan564
@saravananviswanthan564 6 ай бұрын
எம் தலைவர் எம்ஜிஆர் புரட்சி தலைவர் அறிஞர் அண்ணாவின் தம்பி
@rasselnadar
@rasselnadar 10 ай бұрын
I never forget mgr
@MohanK-pv7jb
@MohanK-pv7jb 8 ай бұрын
எம்ஜிஆரை பார்க்கத்தான் இந்த காணொளி பார்த்தேன்
@padma494
@padma494 2 ай бұрын
Yes nanum
@R.venkatesanR.venkatesan-tf8ph
@R.venkatesanR.venkatesan-tf8ph 17 күн бұрын
Yes
@vazhkavalamaudan9927
@vazhkavalamaudan9927 Жыл бұрын
God father.....MGR❤❤❤❤
@SudhaIyyappan-v7f
@SudhaIyyappan-v7f Жыл бұрын
M❤❤❤❤❤❤
@mohanhits3170
@mohanhits3170 2 жыл бұрын
excellent
@padmahitechinterio-uk2zi
@padmahitechinterio-uk2zi Жыл бұрын
We loved that movie.
@janarthananjana3752
@janarthananjana3752 10 ай бұрын
Sir you are best human being 😢
@dhandapaniramaswamy9660
@dhandapaniramaswamy9660 5 ай бұрын
கலை துறையை அந்த அளவுக்கு முதல்வர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசி உள்ளார்.
@AbdulRaheem-px5wg
@AbdulRaheem-px5wg 5 ай бұрын
Arumai
@karthiktamil4778
@karthiktamil4778 6 ай бұрын
Kamal sir speech 😊😊❤ very nice 💯 we enjoy your specially motivation 👏 speech 😊
@mohankrishnan6876
@mohankrishnan6876 6 ай бұрын
Mgr always god 🙏🙏🙏🙏🙏
@paramasivammurugappan4988
@paramasivammurugappan4988 Жыл бұрын
My God MGR
@rubinabasheer3191
@rubinabasheer3191 2 жыл бұрын
I love m g r
@vellimalail1158
@vellimalail1158 7 ай бұрын
தங்களின் முயர்ச்சிமென்மேலும்பலையநிகல்சிகளைபார்க உதவியதுநன்றி
@munisamym7410
@munisamym7410 2 жыл бұрын
Super
@r.v.m3740
@r.v.m3740 Жыл бұрын
Mgr god
@lalagirlgaming1096
@lalagirlgaming1096 Жыл бұрын
13:18
@vijaykumarshukla6451
@vijaykumarshukla6451 2 жыл бұрын
Real mega star
@kalaimanis6751
@kalaimanis6751 Жыл бұрын
super iya
@redsp3886
@redsp3886 Жыл бұрын
Mgr sir legend
@indradevabhakt6244
@indradevabhakt6244 8 ай бұрын
The ' Rolling Shield ' culture used to be popular in those days....
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН