Q.no-10 நான் பெருக்ரதுகுல பெருக்ர ஆயா வந்து வெலிய போ சொல்லும் 😁 teaching fast,clear,not bore with fun.super sir
@Kishorek-vc8ri2 жыл бұрын
11:57 செம்ம 😂😂😂👌
@leokarthik30112 жыл бұрын
Sir 32 question la three tail na 1/8 thana sir varum
@hasinipolice91202 жыл бұрын
32. i . 3/8 ii . 1/8 iii . 3/8
@vimal17102 жыл бұрын
உலக தமிழ் மாநாடுகள்.... Sollunga 🙃🥲
@abinash.g87292 жыл бұрын
மலேசியா
@ranjithranjuu142 жыл бұрын
1.முதல் மாநாடு - மலேசியா 1966 2.இரண்டாம் மாநாடு - சென்னை 1968 3.மூன்றாம் மாநாடு - பாரிஸ் 1970 4.நான்காம் மாநாடு - இலங்கை 1974 5.ஐந்தாம் மாநாடு - மதுரை 1981 6.ஆறாம் மாநாடு - மலேசியா 1987 7.ஏழாம் மாநாடு - மொராசியஸ் 1989 8.எட்டாம் மாநாடு - தஞ்சாவூர் 1995 9.ஒன்பதாம் மாநாடு - மலேசியா 2015 10.பத்தாம் மாநாடு - சிகாகோ 2019 11.பதினோராம் மாநாடு நடக்க உள்ள இடம் - சார்ஜா உலக செம்மொழி மாநாடு - கோவை 2010
@vimal17102 жыл бұрын
@@ranjithranjuu14 TQ Brother ❣️🥳
@meenusuresh90552 жыл бұрын
Super .. really too good .....sir.......ur teaching methods awesome sir.....so inspiring to all ... keep doing good.more video sir🙏🙏🙏🙏🙏