முரசொலி Vijay! சாதித்த Annamalai! EPS பேசலாமா? Narayanan Thirupathy Interview | BJP | ADMK | DMK

  Рет қаралды 10,557

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #narayananthirupathy #bjp #vijay #tvk #tvkvijay #stalin #dmk #eps #admk #rahulgandhi #congress #tnpolitics #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 28
@vij327
@vij327 3 ай бұрын
நாராயணன் திருப்பதி🙏 பாஜக 🔥 அண்ணாமலை 🔥🔥
@asokanp6310
@asokanp6310 3 ай бұрын
Don't support and follow ACTORS EVER. Said by the great leader Mr KAMARAJ
@rajeshkumar-cg6iz
@rajeshkumar-cg6iz 3 ай бұрын
கடைசி படம் GOAT கண்ணு முன்னாடி வந்து போகும் இல்லையா….
@Madraswala
@Madraswala 3 ай бұрын
NCERT சிலபஸ் ஐ விட state board தரம் ஏன் குறைந்து இருக்கிறது என யாரும் பேச மாட்டார்களா?
@eagambarampalaniappa3118
@eagambarampalaniappa3118 3 ай бұрын
Vijay thinks of the movie dialogue. He behaves like DMK supporters
@VenkatesanS-tx2rn
@VenkatesanS-tx2rn 3 ай бұрын
👍
@Sivasakthikumar-zk1qo
@Sivasakthikumar-zk1qo 3 ай бұрын
அண்ணாமலை பிஜேபி தலைவராக இருக்கும் வரை திமுக தொடர் வெற்றியை பிஜேபி யால் தடுக்க முடியாது....
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 3 ай бұрын
How?????
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 3 ай бұрын
TN Bjp must call all students who got MBBS seat and arrange a grand felicitation function...In that meeting the parents from humble background must be called to the stage and appreciated.....this should be DONE EVERY YEAR 😊
@lochanaradhakrishnan5989
@lochanaradhakrishnan5989 3 ай бұрын
Unfortunately NEET issue has been taken too far and works for Tami Nadu politics.
@madhavanmadhavan1834
@madhavanmadhavan1834 3 ай бұрын
நீட் நீட் வேறு அரசியல் கிடையாது. காவிரி பிரச்னை பற்றி பேச கூடாது.. மெடிக்கல் காலேஜ் வைத்திருப்பவன் கவலை பட வேண்டும். வேற பிரச்சனைகளை பற்றி பேசுங்க.
@PanneerSelvam-ru1sb
@PanneerSelvam-ru1sb 3 ай бұрын
கிராமபுர மாணவர்கள் என்ன முட்டாள்கள் என்ற நினைப்பா? நீட்டில் பாதிப்பு ஏன் பாடதிட்டம்தான் காரணம் அதற்கு அரசு என்ன செய்துள்ளது? திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் சிபிஎஸ்இ பாட திட்டம் போல் அரசு பள்ளிகளில் அதே பாட திட்டம் வைக்க வேண்டும்.
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 3 ай бұрын
All the husbands whose house has been burgled must "Resign" from his "post" and run away😊😊😊
@saidaisesh
@saidaisesh 2 ай бұрын
Arun first think before you pose a question. Your observation that annamalai is going for higher education just because of Vijay's view that educated should enter politics looks childish. Will you dare to ask vijay to first educate himself before entering politics. Looks little educated people like Vijay is a godly figure for media people like you.
@nn-ul2cn
@nn-ul2cn 3 ай бұрын
அன்புமணி நீட் கு எதிர் நீட் ரத்து கேட்கிறார் அப்போ அவரும் முரசொலி யா போட
@Madraswala
@Madraswala 3 ай бұрын
இத்தனை வருடம் கழகத்திடம் வாங்கியதற்கு நன்றி வேண்டாமா?
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 3 ай бұрын
BJP is B team of JP... or Janata Parry is not specific wheeras BJP is for Bharatiya Janata (indian public) 😮
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 3 ай бұрын
Anchor your question was absurd... Resignation of education minister and PM. Logic is very simple.. NEET results were declared on June 4 when the parliament was in suspended animation. (Though BJP was in power they were not able to take action) so entire goof up with respect to NEET happened during election process. Use your common sense b4 alleging or fixing someone for the fault. It's better you don't claim to have been trained by Pandey sir . Very bad. First incidence or instant which I noticed with you. Correct yourself
@nn-ul2cn
@nn-ul2cn 3 ай бұрын
மாநில உரிமை பேசும் தமிழ் தேசிய கருத்து விஜய் பேசுனது நீங்க அதை திராவிட கருதுன்னு சொல்றது உன் அரசியல் வளர திமுக பிஜேபி கூட்டு தான
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 48 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 40 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 268 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН