முரல் மீன் குழம்பும் மரவள்ளி கிழங்கும் புட்டு அருணா செய்தது Mural fish gravy and maravalli yam

  Рет қаралды 416,698

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Жыл бұрын

Пікірлер: 894
@user-jz8ig5ob6e
@user-jz8ig5ob6e 3 күн бұрын
மீன் குழம்பு சூப்பர் மா 👌🐠👍🤝
@MohanRaj-yv8vo
@MohanRaj-yv8vo Жыл бұрын
நாட்டு தக்காளி இப்ப அதிகம் கிடைப்பதில்லை ருசி நல்ல இருக்கும் , மீன் குழம்பு ,மீன் பொரியல்👌👌👌மாரவல்லி கிழங்கும் புட்டு சூப்பரோ சூப்பர் 👌👌👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@jayanthikumari5917
@jayanthikumari5917 Жыл бұрын
கட்டாயம் நான் செய்து சாப்பிடுவேன் super thank you so much
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Жыл бұрын
Wow Super. Vaazhthukal. 👌👌
@jeya2809
@jeya2809 7 ай бұрын
Very casual conversation between husband and wife. First time i learn yuca puttu. I will try. First time i see murunga and fish combination. Must try.Enjoyed the video. Thanks to you both. God bless your family. ❤
@juliaapaulin5072
@juliaapaulin5072 Жыл бұрын
Very nice Aruna, & tempted to have this food 👍🏻❤
@smselvaaravind84
@smselvaaravind84 Жыл бұрын
Fish குழம்பு and fish fry super bro nice video👌👌👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@yasopavan7537
@yasopavan7537 Жыл бұрын
அருணா உங்க சமையல் ரொம்ப நல்லா இருக்கு. முதல் முறை பார்க்கிறேன் மரவள்ளி புட்டு இப்பிடி செய்வது. நாங்கள் காயவிட்டு இடித்த மாவில் தான் புட்டு அவிப்போம். நான் உங்க முறையில் செய்து பார்க்க இருக்கிறேன். அருணா நீங்க மீன் குழம்புக்கு அரைக்கும் பொருட்களை கொஞ்சம் விளக்கமாக ஒவ்வொரு பொருட்களாக காட்டினால் நல்லாக இருக்கும். உங்கள் வீடியோவுக்கு நன்றி.
@sumithradevigopalan6837
@sumithradevigopalan6837 Жыл бұрын
அருமையான சமையல் ஃ💯👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@r.shobanarajkumar5209
@r.shobanarajkumar5209 Жыл бұрын
Suuuuuuuuuper 💐Solla vaarthaigale ellai....Arumaiyaana samayal and Arumaiyaana kudumbam....Aruna is admiring her husband having food....So sweet her smile and comments
@asiyaomar
@asiyaomar Жыл бұрын
Family Samaiyal vlog super hit.Continue Sakthi & Aruna. Mouthwatering recipes.vareitya meen saapidanumnu pidikkum,, Mudinthavarai vareitya meen vangi naanum samaippen.
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 Жыл бұрын
சுண்டக் கருவாடும் பழைய சோரும் சுவையச் சொல்ல வார்த்தை இல்லை.வாழ்த்துக்கள்.❤️👍👍👍❤️
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 4 ай бұрын
ஏர்ல கிழங்கில் புட்டு வைக்களாம்னு இன்னைக்கி தான் தெரியும் எனக்கு வீடியோ அருமை நீங்கள் சமைத்த விதம் அருமை
@akkachivvt9414
@akkachivvt9414 7 ай бұрын
Congratulations very super thanks
@Muthukumar-xs5kj
@Muthukumar-xs5kj Жыл бұрын
அண்ணா உங்க வீடு & சமையல் அருமை நம்ம ஊர் பகுதியில் ஏர்ல கிழக்கு , மரவள்ளி கிழங்கு என்றும், நாகர்கோவில் பகுதியில் கப்பைக்கிழங்கு என்றும், திருச்சி பகுதியில் குச்சி கிழங்கு என்றும் சொல்வார்கள்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@jessiev4206
@jessiev4206 Жыл бұрын
SAKTHI Thambi , Mural Fish Kulambu Arumai Arumai 👌👌 Mural Fish Fry Yummy Yummy 👌👌 Kappa Kelanku Puttu Attagasamma irruku 👌👌👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sathiyamani5584
@sathiyamani5584 Жыл бұрын
சக்தி நீங்க நல்லா மரியாதையாக பேசுறீங்க மனைவி குழந்தையாக எப்போதும் சந்தோஷமாக இருக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@RaviRavi-qx4fm
@RaviRavi-qx4fm Жыл бұрын
Thambi.aruna maravali gelanga sriyatha narukky avuchu meenkolampu supera erukkum
@kpradeepa2005
@kpradeepa2005 Жыл бұрын
Mouthwatering recipe... Super
@sudeshanaparthasarathy8210
@sudeshanaparthasarathy8210 Жыл бұрын
Super cooking 👍you both are awesome 👏🏻
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much
@janzijude1912
@janzijude1912 Жыл бұрын
Good job Aruna God bless you and your family from Canada 🇨🇦
@bs.vijayalakshmibs2998
@bs.vijayalakshmibs2998 Жыл бұрын
Super bro and sis
@sudham9713
@sudham9713 Жыл бұрын
Mouthwatering ahh eruhu bro cooker mela puttu super idea
@ranivincent4739
@ranivincent4739 8 ай бұрын
God bless you and your family abundantly.Nice wife .good child Happy family May God Jesus bless your family
@shantinadar8644
@shantinadar8644 Жыл бұрын
Hi Sakthi today I like to watch your video really very interesting 👌👌 L
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much 🙂
@vishwacubexgaming68
@vishwacubexgaming68 6 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த புட்டு நீங்கள் வீடியோ பொட்டதுக்கு நன்றி என் அருமை தம்பி
@jasminlinda9688
@jasminlinda9688 Жыл бұрын
My favourite fish 🐟 super video 👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much 👍
@catherinefabiola9390
@catherinefabiola9390 3 ай бұрын
Puttu kuda jeeni sarthu sapta nalla irukum. Arnakum oru vai kudukalamay. Pavam Hi kutty ma ❤Hi sonnathuku 😘😘😘😘
@sumathivirassamy6135
@sumathivirassamy6135 6 ай бұрын
Ohm super dear smart innocent laugh with food good Godbless cu0hm
@rlavenya5661
@rlavenya5661 Жыл бұрын
மீன் குழம்பு அருமை மரவள்ளிக்கிழங்கு புட்டு சூப்பர் மீன் வருவல் செம
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@catherinefabiola9390
@catherinefabiola9390 3 ай бұрын
My favourite dish marsvalli kilangu. Sama fresh. Papa valarnthita. Qute smile. 😊
@k.s.shanthi9143
@k.s.shanthi9143 Жыл бұрын
Looking forward for your videos daily, enjoy watching them👍👍👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Awesome, thank you!
@Nive50
@Nive50 7 ай бұрын
Naa unga videos rompa virumpi parkiren bro tq
@LuxshmiNeethy
@LuxshmiNeethy 6 ай бұрын
Very good cooking healthy food and enjoy 😅
@sabeenar944
@sabeenar944 Жыл бұрын
Cute pair both of you 👍💐
@fifisk8001
@fifisk8001 Жыл бұрын
Super!! Great recipe.. need to try this. Thanks 💐
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@chandramohansingh8319
@chandramohansingh8319 Жыл бұрын
Super recipe. Enaku pudicha puttu.
@sumathi7767
@sumathi7767 Жыл бұрын
சூப்பர் திண்டுக்கல் சுமதி முரளி💞💞
@arulmozhiarul5423
@arulmozhiarul5423 Жыл бұрын
Wow Anna video semma..
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@thavidhuarul7788
@thavidhuarul7788 Жыл бұрын
இது மரவள்ளிக் கிழங்கு இதில் சிப்ஸ் செய்து சாப்பிடலாம் மிகவும் அருமையாகவும் சுவையாக இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து
@user-fastwifi
@user-fastwifi Жыл бұрын
புட்டுவை பார்க்கும் போது எச்சில் ஊறி விட்டது. சுவை எப்படி ,நல்ல பதிவு
@karpagavallikarpagavalli3719
@karpagavallikarpagavalli3719 Жыл бұрын
ஒவ்வொரு வீடியோ அருமையாக உள்ளது
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@avengersedits0786
@avengersedits0786 Ай бұрын
Yallarukum answer panunga
@RAJKUMAR-kc3oi
@RAJKUMAR-kc3oi 11 ай бұрын
It was so nice to view this video just because of the natural conversation delivered by you both husband & wife so intimately and at same time preparing fresh fish curry with fresh Khelunga. The highlight is your small little qute daughter appearing on screen with her sweet little speech. Wish you both and your child happy days all through your life with abundance of prosperity, good health and peace. God bless... With Best Wishes, Rajkumar, Chennai / Huderabad.
@balasubramanin8640
@balasubramanin8640 Жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் பிடித்திருந்தது வாழ்த்துக்கள்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@chakkarabanik8276
@chakkarabanik8276 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@user-it2yr5mx3d
@user-it2yr5mx3d 3 ай бұрын
Hi super cooking yummy yummy sister❤❤
@SathishKumar-ht4pc
@SathishKumar-ht4pc Жыл бұрын
அண்ணா நாங்கள் எங்கள் வீட்டில் செஞ்சா ரொம்ப சூப்பரா இருந்துச்சு தேங்க்யூ அண்ணா ஓகே அண்ணி
@aarizh599
@aarizh599 Ай бұрын
Super bro anni pappa fish gravy always ok original taste theriudu ❤❤❤
@GeethaGeetha-cc2tx
@GeethaGeetha-cc2tx Жыл бұрын
Puttu fish kulambu very super papa very cute
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Seetha-de6od
@Seetha-de6od 7 ай бұрын
Hi aruna meen kulampu maravalli kalanku putgtttum super
@rabiakou883
@rabiakou883 Жыл бұрын
Super yummy food 👍🙏
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much 👍
@Tirunelvelicartoons
@Tirunelvelicartoons Жыл бұрын
Wow sema super sister
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you very much
@jananibalu8702
@jananibalu8702 Жыл бұрын
Ninga sapudrathu enaku echi ooruthunga anna.super akka.
@selva7637
@selva7637 Жыл бұрын
Super akka Anna video
@visalatchikitchen3168
@visalatchikitchen3168 Жыл бұрын
அனைத்தும் சூப்பர் தம்பி அருணா பாப்பா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@manjulamanju7909
@manjulamanju7909 Жыл бұрын
Semma🌟தம்பி 😋
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@bindhubindhu8432
@bindhubindhu8432 Жыл бұрын
Super brother enaku romba pidikum maravalli kizhangu meen kulambu papa so cute 🥰
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@saranyavs9396
@saranyavs9396 Жыл бұрын
Good start Bro.. keep Going.
@nehruarun5122
@nehruarun5122 2 ай бұрын
அருமை
@subavinoth9353
@subavinoth9353 Жыл бұрын
Very nice itha mathiri combo pathathu illa ennaku pidichi iruku neenga saapuratha pathan ennakum asaya iruthuchi nice aruna akka and anna👍❤️
@chinnaponnu4639
@chinnaponnu4639 2 ай бұрын
Veryverysuparfishkarryandpodtu❤❤
@jayjay-nv1hq
@jayjay-nv1hq Жыл бұрын
It was very interesting watching the cooking of fish curry & the puttu . Happy for you Aruna for serving your husband first and admiring him enjoying his food. God bless you.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much 🙂
@balasubramaniam84
@balasubramaniam84 Жыл бұрын
@Kajan2009
@Kajan2009 Жыл бұрын
உங்கள் சமையல் பாக்கவே சுவையாக இருக்கு..! அதை விட உங்கள் மகள் றெம்ப அழகா இருக்கிறா..❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@SaranrajR-ld3je
@SaranrajR-ld3je 6 ай бұрын
சூப்பர் ப்ரோ ❤❤❤❤
@sheilajohn5489
@sheilajohn5489 6 ай бұрын
Very beautiful young family. Lovely pair with a beautiful little daughter. ❤ Your cooking looks delicious. Please don't compare your talent with others or even with your mom or your mother in law. Everyone is unique and talented different
@MinuGayathriR
@MinuGayathriR 6 күн бұрын
Super fish
@user-jd2hi9od3v
@user-jd2hi9od3v 11 ай бұрын
Sister rum mappula um vaitha dish super ennaku pakum pothu nakku a guthu I will try God bless you sister mappula family bye
@vijayaravi698
@vijayaravi698 2 ай бұрын
Very gifted peoples fresh seafood enjoy 😋
@user-vw9rt7jp5j
@user-vw9rt7jp5j 10 ай бұрын
Veryyyyyyyy nice ....... sister and Anna.......paarkkavey super ah irukku 🤐
@sobarathan9260
@sobarathan9260 Жыл бұрын
Super Aruna👌👌👌
@mathibagavathibagavathi2626
@mathibagavathibagavathi2626 Жыл бұрын
Super akka super vera leval super super
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@annalakshmichannel632
@annalakshmichannel632 Жыл бұрын
இந்த கிழங்கிற்க்கு இன்னொரு பெயர் குச்சி வள்ளி கிழங்கு. உங்கள் வீடியோ அருமை. வாழ்க வளமுடன்👍👏
@sathiyamani5584
@sathiyamani5584 Жыл бұрын
ஆமாம் நாங்களும் குச்சி வள்ளி கிழங்கு என்றுதான் சொல்வோம்
@ragulr3601
@ragulr3601 Жыл бұрын
நீ கலக்கு சித்தப்பு
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sangeethasaminathan3672
@sangeethasaminathan3672 Жыл бұрын
Super👌👌 sister and bro💐 valthukkal
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@sangeethasaminathan3672
@sangeethasaminathan3672 Жыл бұрын
@@thoothukudimeenavan 🙏
@shamanthakamanishamanthaka7960
@shamanthakamanishamanthaka7960 Жыл бұрын
Very good and tasteful with regards srinivasan Mysore
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@yasminrazak925
@yasminrazak925 Жыл бұрын
Hy bro...romba etharthamaana pechu bro...unmaile nan romba rasichu partha video ithu ..unga rendu peroda etharthamana alagana pechu..papavoda cute smile ellame super bro..
@DensyDensy-mj5br
@DensyDensy-mj5br 7 күн бұрын
உங்கபாப்பாவ எனக்கு ரொம்பாபிடிக்கும்தம்பி
@mahesramachandran4425
@mahesramachandran4425 Жыл бұрын
First time I see this and tomorrow I am going to do this bro. Thanks for both.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@suganthimuthu-oh5eu
@suganthimuthu-oh5eu Жыл бұрын
Super puttu nanum try panna poren❤
@surabipratheeshsurabiprath6908
@surabipratheeshsurabiprath6908 Жыл бұрын
Fish 🐟 kulambu super😋😋 ninga sapuratha paththa engalukkum saptanum pola irukku anna....😋 Cute family 🥰 akka romba alaga pesuranga😊😊 Ningalum akkavum 👩‍❤️‍👨Ithe mari eppavum Happya irukka God bless you anna🙏🏻💓👩‍❤️‍👨
@nickelsun9727
@nickelsun9727 Жыл бұрын
bro video semma ya irunthathu athuvum video endla antha echill kamadi super🥰🥰🥰
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@appukuttysathish1732
@appukuttysathish1732 Жыл бұрын
Life live super 💐🤝💐
@bobbyponniah3176
@bobbyponniah3176 6 ай бұрын
Great combination: Never tried before: looking great: Joint Cooking: Aruna Should start her own cooking channel 👍👍👍👍🙏🙏🙏🙏
@jananichappelles9142
@jananichappelles9142 Жыл бұрын
Super sister
@vimalapracila2392
@vimalapracila2392 Жыл бұрын
I saw Kilagu puttu at first time. I also feeling mouthwatering while you're eating puttu. Vera level brother . God gave gift for you mural fish , semma brother. Enjoyyyy enjoyyyeeyy
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much
@ranjithamdevakumari6864
@ranjithamdevakumari6864 Жыл бұрын
It's very super meen Kari.Woww.
@ayyanarr9585
@ayyanarr9585 Жыл бұрын
மிக மிக அருமை ப்ரோ
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@marystella2017
@marystella2017 Жыл бұрын
Super samayal super sakthi👌👌👌👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@user-vz2un1wp9x
@user-vz2un1wp9x 2 ай бұрын
மரவள்ளிக்கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் பாப்பா சூப்பர்
@daulathbanu486
@daulathbanu486 Жыл бұрын
Adipoli items yummyyyyyyyy 👌👌👌heavy duty ellaam Shakthi bro help seithu panni kodukiringa well done bro👏👏👏 really you are great bro
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@vasukip9701
@vasukip9701 6 ай бұрын
Superb bro
@srinivasansrinivasan2811
@srinivasansrinivasan2811 Жыл бұрын
Super shakthi bro
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 Жыл бұрын
மீன் குழம்பு செம புட்டு அருமமை👌👌👌👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@MaryMary-bn3rs
@MaryMary-bn3rs 8 ай бұрын
Haspn waep smwl supr God bless you
@Rakshana_22
@Rakshana_22 Жыл бұрын
Nicez😍
@indhuindhu1946
@indhuindhu1946 11 ай бұрын
Super bro ......nengal innum valara en vaalthukkal.....by ...Indhu
@lodusjosh
@lodusjosh Жыл бұрын
Super, cute couple.
@lifeishappy587
@lifeishappy587 Жыл бұрын
Cutie pappa Anna. Avalukagave video pakkanum. Ava pesurathu super.....
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@suriyapriya5911
@suriyapriya5911 Жыл бұрын
அருமை சகோ
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@user-hq2yz6gg9e
@user-hq2yz6gg9e 6 ай бұрын
Verry nice puttu
@reegandhas162
@reegandhas162 Жыл бұрын
Very nice cooking sister brother God bless you
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much
@rangithacutie6855
@rangithacutie6855 Жыл бұрын
Akka super yummy yummy, 💃
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you 😊
@Mithrasveena
@Mithrasveena Жыл бұрын
Nice👌👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you! Cheers!
@ETKYT2020
@ETKYT2020 Жыл бұрын
Unga vedio pakka romba real ah iruku vedio kaga edhum ilama vtula irukumpodhu epdi pesuvalgalo apdiye iruku realistic ah iruku super 😊😊
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
மட்டன் பிரியாணி மனைவி அருமையா செய்துதந்தா Mutton Biryani
32:56
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 35 МЛН
கூண்டு வைத்து பிடித்த அதிக கிளி மீன்கள் Most caged parrotfish
15:42
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42