மிகவும் அருமையான ஊறுகாய் எளிமையான முறையில் செய்து காட்டினீங்க சகோதரி மிகவும் நன்றி.
@shantisoma5414 Жыл бұрын
Thank you so much for your wonderful share
@nirupamamp5471 Жыл бұрын
Fridge la vaikanuma illa velila vaikalama. Ethanai naal thaangum
@vijayakumar-hn6ge Жыл бұрын
Where you are buying glass bottles. It's all looks good.give me a purchase link
@joydeva6385 Жыл бұрын
Super pickle murunga
@akilandeswarir8315 Жыл бұрын
Wowsuper sister verynice yu maa mmy 😋 sister different pickle
@DeepDeep-se2ce Жыл бұрын
Thank you aunty
@elavarasim9583 Жыл бұрын
இறுதியில் சிறுது வெல்லம் சேர்க்கலாமா
@gunagnanavaram3069 Жыл бұрын
Super
@engr.ziyana.hameed14216 ай бұрын
மேடம், நம்ம இலங்கையில் நல்லெண்ணெய் விலை அதிகம் என்பதால் அதற்கு பதிலாக தேங்காய் என்னை உபயோகிக்கலாமா?
@marymargarethkujur65107 ай бұрын
Please share in english
@jagadeesan353 Жыл бұрын
Murungakai skin sakkai mathri irrukkatha mam
@rajakumarinavaneethan4935 Жыл бұрын
பூண்டு நல்லா வதக்க வேண்டாமா.
@kamalanataraj7373 Жыл бұрын
மேடம் பிரண்டை ஊருகாய் நீங்கள் போட்ட பதிவு பார்த்தேன் நான் நிறையதடவை கேட்டேன் கிடைக்குமான்னு நீங்கள் பதில் சொல்லவே இல்லை நாங்கள் இருக்கும் இடத்தில் பிரண்டை கிடைப்பதில்லை
@saravananmuthukrishnanАй бұрын
I have it
@sumathijaishankar49948 ай бұрын
மென்னு சாப்பிடும்போது முருங்கை தொள் அப்படியே வாய்க்கு வருமே அது எப்படி சாப்பிடுவது