திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தம் எனது உளத்தின் உரை கருத்தின் மயில் நடத்து குகன் வேலே
@vellorecity90635 ай бұрын
கைகொளர் செங்குந்தராக பிறந்ததற்கு பெருமை கொள்கிறோம் என்றும் முருகன் சேவையில்😊 வாழ்க தமிழ் கடவுள் முருகா எங்கள் சேனாதிபதி😊 வீரபாகு வீரர் பற்றி நிறைய பதிவு கொடுங்கள் அம்மா
@mkshriram6 ай бұрын
✨செங்குந்தக் கடவுள் வீரபாகுப் பெருமானே போற்றி 🙏✨
@adminloto71626 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி வெற்றிக்கு துணையாக இருக்கும் வீரபாகு தேவரே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@diya34876 ай бұрын
வணக்கம் அம்மா செவ்வாய்க்கிழமை முருகன் பதிவு கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது நன்றி அம்மா ஓம் முருகா ❤
@lakshmanans16816 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@TMani-gr4lm6 ай бұрын
💛🤍💛🤍வீரபாகு செங்குந்தர் மற்றும் நவவீரர்கள் வரலாறு பற்றி பேசியதற்கு நன்றி அம்மா..❤ வீர செங்குந்தர் வீரபாகு செங்குந்தர் 💛🤍💛🤍💛🤍💛🤍
@mkshriram6 ай бұрын
✨செங்குந்த நவவீரர்கள் வரலாறு 🙏✨
@KonguNavin6 ай бұрын
அறியாத. தகவல்களை பெற வைத்திருப்பதற்கு நன்றிகள் பலகோடிகள் அம்மா🙏🙏🙏🙏🙏❤❤❤🌷🌷🌷🌷🪔🪔🪔
@govindarajgovindaraj5526 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏருமுகம் . வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அம்மா முதல் முறையாக வீரவாகு தம்பிகள் மற்றும் அம்மாவின் பெயர்கள் தெரிந்துகொண்டோம்.❤❤❤❤❤❤. யாமிருக்க பயமேன்.🎉🎉🎉🎉🎉🎉
@mkshriram6 ай бұрын
✨செங்குந்த நவவீரர்கள் வரலாறு 🙏✨
@jpmithra13416 ай бұрын
வணக்கம் குருமாதா 🙏... மிகவும் ஆர்வமாக இருக்கிறது முருகரை பற்றி கேட்கும் போதும் பேசும் போதும்... மிக்க நன்றி குரு மாதா... வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக பேசுங்கள் குரு மாதா... தயவு செய்து ஸ்கந்த குரு கவசம் உங்கள் குரலில் பதிவிடுங்கள் குரு மாதா..
@ThangarasuBommi6 ай бұрын
முருகர் ரொம்ப ரொம்ப புடிக்குமா❤ இனி வீரபாகுதேவர் வணங்குகிறேன் அம்மா 🦚வெற்றிவேல் முருகா🦚🦚
@subramanianmurugan20332 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல பதிவு அம்மா ! மிக நன்றி அம்மா !🌹🌹🌹🙏
@tamilmani48346 ай бұрын
அம்மா அவர்களுக்கு வணக்கம் இந்த முருகப்பெருமானுடைய சரித்திரத்தில் வரும் அனைத்து விஷயங்களும் முழுமையாக பதிவிடும்படி தாங்களே பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் முருகப்பெருமானின் அடியேன் அம்மா வீடியோவை நிமிடங்கள் பெரியதாக பதிவிடலாம் அம்மா
@Murugakumarakugahema6 ай бұрын
🦚ஓம் சரவணபவ🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@devikala59396 ай бұрын
மிக்க நன்றி மா யாமிருக்க பயமேன் பகுதியின் மூலமாக முருகனைப் பற்றி தெரிந்து கொள்வதில் சந்தோஷம்மா தொடர்ந்து முருகப்பெருமானின் பெருமையை பற்றி சொல்லுங்கம்மா🙏🙏
@gayathriasokan526 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏 அருமையான பதிவு. இந்த பதிவிற்கு முன் தினம் தான் கந்தன் கருணை படம் பார்த்தேன். "ஆஞ்சநேயர் பெருமான் போன்று தான் வீரபாகு தேவர்" என்று நினைத்தேன். இன்று உங்கள் பதிவின் மூலம் வீரபாகு தேவர் பற்றி புரிந்து கொண்டேன். மிக்க நன்றி அம்மா 💐💐💐
@manjula49396 ай бұрын
அம்மா வீர பாகு தேவரை பற்றி சிறப்பாக எடுத்துக் கூறினீர்கள் முருகனை பற்றி தகவல் அருமையாக இருந்தது அம்மா நன்றி பல கோடி 🙏🙏🙏
@esakkimuthu9092Ай бұрын
வீரபாகு சேனைத்தலைவர் போற்றி
@kumaravelkumar13966 ай бұрын
வீரபாகு செங்குந்தர் கைக்கோள முதலியார்❤❤❤
@Sasi-r5l6 ай бұрын
ஆத்ம சகோதரி சகலகலா வல்லி வாழ்க வளமுடன். நன்றி அம்மா.
@rockingtamizha5486 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு.,.இதுவரை நான் அறியாத ஒன்று...மிக்க நன்றி❤❤❤❤
@priyadharshini90476 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🌺
@sankareshwaranchellapandi83256 ай бұрын
மெய் சிலிர்க்குது அம்மா, இந்த தகவல்கள் எந்த புராணத்தில் இருந்து கூறுகிறீர்கள் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும் அம்மா.. ❤
@Sky-nu9vz5 ай бұрын
Kandhapuranam
@TMani-gr4lm6 ай бұрын
💛🤍வீரபாகு செங்குந்தர் 🐯🔥
@kalayarasia37036 ай бұрын
மிகவும் நன்றி அம்மா ❤ யாமிருக்க பயமேன் தலைப்பில் தெரியாத பலவும் தெரிந்துக்கொண்டோம் ❤
நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤ ஓம்சரவணபவஓம் ❤
@VeeraKanna-m1o6 ай бұрын
வீரபாகுகை வரலாறு மிகவும் அருமை வாழ்க வளமுடன்
@jayachitra99706 ай бұрын
Thanks Amma
@munimuniyandir71646 ай бұрын
ஒம் முருகன் துணை அருள்மிகு ஸ்ரீ முருகன் துணை முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@YogeshV-g9x6 ай бұрын
அம்மா எனக்கு ரொம்ப பயனுள்ள தகவல்கள் அனைத்தும் உங்கள் பதிவுகள் எனக்கு தருகிறது
@shanthisundhar45956 ай бұрын
அம்மா மிகவும் அருமையான பதிவு நான் மிகவும் அருமையான பதிவுஅம்மா மிகவும் அருமையான பதிவு நான் மிகவும் அருமையான பதிவு, தெய்வத்தின் தெய்வமே இதுவே இந்த பதிவு வேற யார் இடம் இருந்தால் எங்களிடம் சொல்ல மாட்டார்கள் அம்மா வேற எந்த ஒரு 𝚢𝚘𝚞𝚝𝚞𝚋𝚎 காரணமும் சொல்லவேற எந்த ஒரு 𝚢𝚘𝚞𝚝𝚞𝚋𝚎 காரனும் சொல்ல முடியாது அம்மா உங்களுக்கும் எங்களுக்கும் ரத்த பந்தம் போல யூடியூப்் வந்த மாமா அற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விப்படுகிறோம் எத்தனையோஅற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விஅற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விஅற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விஅற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விப்படுகிறோம் எத்தனையோ பணம் சம்பாதித்து வேற வேற மாதிரி சொல்றாங்க ஆனா நீங்க மட்டும் தான் உண்மையொல்றீங்க நன்றி நன்றி அம்மா
@sumathishankar61196 ай бұрын
அம்மா நன்றி. . 🙏🙏🙏 வேலும் மயிலும் துணை. 🙏🙏🙏
@PushpaPoobalan6 ай бұрын
அப்பனே என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர வேண்டி கொண்டு இருக்கிறேன் என் தாயே கருணை கட்டு என் அப்பனே முருகா🙏♥️
@ramachandrands28966 ай бұрын
Amma thankyou very much for your explanation about lord Murugan brother Vera bahu devar & 100,009 younger brother's of murugan
@Yuvi-i2x6 ай бұрын
Murugan thunai and thanks Amma
@manjushree13956 ай бұрын
Thank you ma🙏Love u always ❤
@praveenramu17676 ай бұрын
Arumaiyana pathivu amma romba nandri Amma 🙏
@Thenmozhi-i8h6 ай бұрын
அருமையான பதிவு அம்மா
@myhouse56896 ай бұрын
Good morning amma ❤❤❤
@jb196796 ай бұрын
🌾🌾 ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥 முருகன் பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🌸🌸🙏🏼🙏🏼
@sumathisornam59346 ай бұрын
Amma vanakkam….thank u so much amma ur God’s gift to us thank u amma….amma in ur voice teach us kolaru pathigam, thirunetru Pathram amma we r eagerly waiting please amma thank u so much….
@vsairamesh2616 ай бұрын
நாங்கள் வணங்கும் தமிழ் கடவுள் முருகன் மற்றும் முருகனின் போர்படை தளபதி வீரபாகு சேனைத்தலைவர் 🔰🙏... சண்முக கோத்திரம்...🔰🙏 விரைவில் வீரபாகு சேனைத்தலைவர் அவர்களுக்கு சிலை அமைக்கப்படும்...🔰🙏
@jothimanikuppannan72136 ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
@Bala821226 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🐓🐓
@sangeethaneethi52486 ай бұрын
அம்மா வீரபாகு வழிபாடு பற்றி பதிவிடுங்க 🙏
@adidevanmanimehala68146 ай бұрын
அருமை அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Revathi-yk7yx6 ай бұрын
அம்மா இன்று தஞ்சாவூர் வாராகி அம்மனை தரிசனம் செய்து வந்தோம்
@TulipsTuitionCentre6 ай бұрын
வணக்கம் அம்மா 🙏 அருமை அருமை அருமையான பதிவு அம்மா. நீங்கள் அருமையாகவும் மற்றும் தெளிவாகவும் சொன்னீர்கள். மிக்க நன்றிகள் அம்மா 🙏
@gunalakshmiguna42316 ай бұрын
Thank you amma🙏🙏🙏 💐
@Kalyani-x4c6 ай бұрын
சக்தியின் படைத்தலைவி"*வாராஹி*"!!*****, முருகனுக்கு வீரபாகு தேவர்;இல்லைங்களா அம்மா!!, அருமை,!, நல்ல விளக்கம்!, நன்றி!.
@maarasworld79596 ай бұрын
Good morning Amma 🙏🏻🙏🏻🙏🏻
@pandieswarisenthil63116 ай бұрын
இனிய பிரியமுடன் சகோதரிஇந்தபதிவுஅருமைவாழ்த்துக்கள்
@shobanashobana34316 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@NatrajSandhi6 ай бұрын
வணக்கம் அம்மா வேற்றிவேல் முருகானுக்கு அரோகரா
@philominajames6096 ай бұрын
Amma thanks to let us know about Murugan's Brothers❤
@VasuDevan96-s8s6 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் தண்டமும் கஜமும் குலிசாயுதமும் துணை .....🙏🙏🙏
@sudhae55946 ай бұрын
முருகனை வணங்கி கொண்டு தான் வருகிறேன் ஆனால் என்னை அறியாமல் பயம் பதட்டம் ஏற்பட்டு தூக்கம் வருவதில்லை அம்மா ப்ளீஸ் எனக்கு ஒரு பதில் சொல்லுங்க அம்மா
வணக்கம் அம்மா. மிக்க நன்றி இந்த பதிவிற்கு. தொடர்ந்து உங்கள் ஒவ்வொரு பதிவையும் பார்த்து வருகிறேன். ஒன்றைக்கூட தவறவிடுவதில்லை. யாமிருக்க பயமேன் தொடர் மிகச் சிறப்பாக உள்ளது. வீரவாகுத் தேவரை,இடும்பன் முதலில் வழிபட்டுவிட்டுத்தான் முருகனை வழிபடத்தொடங்குவேன்.இலங்கையில் சில ஆலயங்களில் வாயிலில் இவர்கள் இருவரும் இருக்கிறார்கள். சிறுவயது முதலே இவர்களை வணங்கும் வழக்கம் உள்ளது. ஆனால் வரலாற்றை இன்று தான் தெரிந்து கொண்டேன்.ஒரு சந்தேகம். நவவீரர்களுள் இடும்பனும் ஒருவரா? அல்லது வேறா? கந்தசஷ்டி கவசத்திலும் "இடும்பாயுதனே இடும்பாபோற்றி" என வருகிறதே" தயை கூர்ந்து விளக்குவீர்களா?
@Sarvam__Seethalethvam6 ай бұрын
இந்த நவ வீரர்களை உற்சவர்களாக சுவாமி மலை சுற்று பிரகாரத்தில் தரிசிக்கலாம்🙏ௐ சரவண பவ🙏
@arunas87346 ай бұрын
🙏🌹🙏 Om Shri Saravanabhavaya Namaha. Thank You Amma.
@jansiranivijaya72826 ай бұрын
காலை வணக்கம் சகோதரி 🙏🙏🌹
@r.selvamselvam57396 ай бұрын
ஓம் சரவண பவ நன்றி
@shanthirs226 ай бұрын
மிகவும் நன்றி sister. Vaazhga valamudan ❤
@nithyayogesh29626 ай бұрын
Om muruga potri potri ❤
@SuthanthiraRani-e4g6 ай бұрын
Vanakkam Amma 🙏🙏🙏
@logithsabari79295 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 💐💐🙏🙏
@sasikalasaravanan78076 ай бұрын
நன்றி அம்மா 🙏
@lakshminarashiman99016 ай бұрын
🙏🌿🌹சிவாய நம🙏❤❤❤
@sevendiivt26856 ай бұрын
Murugan Thunai 🙏
@sharmilavenkataramanan64316 ай бұрын
Indha pathivukaga dan wait panitu erunthen .. nanri Amma 🙏
@sangaiyasangaiya2436 ай бұрын
Amma vanakkam 😊🙏.neenga kandhar alangaram padalukum vilakkam sonna yenga yellarukum mikavum payana irukum Amma 😊