🦚திருச்செந்தூர் ஸ்ரீ வள்ளி அம்பிகை, ஸ்ரீ தெய்வயானை அம்பிகை சமேத ஸ்ரீ செந்திலாண்டவர் சுவாமிக்கு போற்றி.....🙏 🦚 திருப்பரங்குன்றம் ஸ்ரீ தேவசேனா அம்பிகை உடனுறை ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமிக்கு அரோகரா...🙏 🦚 திருத்தணிகை ஸ்ரீ குறமகள் அம்பிகை உடனுறை ஸ்ரீ தணிகாச்சல மூர்த்தி சுவாமிக்கு அரோகரா...🙏 🦚 சுவாமிமலை ஸ்ரீ வேடத்தி அம்பாள், ஸ்ரீ கேவலி அம்பாள் உடனுறை ஸ்ரீ தகப்பன்சுவாமிகுருநாதருக்கு அரோகரா...🙏 🦚 பழமுதிர்சோலை ஸ்ரீ அமுதவல்லி தாயார் ஸ்ரீ சுந்தர வல்லி தாயார் சமேத ஸ்ரீ முத்துக் குமார சுவாமிக்கு அரோகரா....🙏 🦚 பழனி ஸ்ரீ இச்சா சக்தி அம்பிகை ஸ்ரீ கிரியா சக்தி அம்பிகை சமேத ஸ்ரீ ஞான சக்தி தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா....🙏🙏🙏
@SivagamiVelu-yh6ocАй бұрын
அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை கான கண்கள் கோடி வேண்டும் சகோதரி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி சகோதரி ❤❤🎉🎉😊😊
@SARHAVISKITCHENАй бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🏻
@muralis2403Ай бұрын
OM MURUGA CHARANAM.
@Divya_kvpАй бұрын
Super da..when is karthikai deppam jothi da?
@Divya_kvpАй бұрын
Neenga dhevadhai... God bless you ma
@SARHAVISKITCHENАй бұрын
Thanks sister
@Monojkumar-o7qАй бұрын
அண்ணி வணக்கம் நானும் என்னுடைய கந்த சஷ்டி விரதம் 7 நாட்கள் சிறப்பாக வீட்டில் பூஜை செய்து திருக்கல்யாணத்தை அன்று கோவிலுக்கு சென்று முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தை கண்குளிர தரிசித்து வீட்டிற்கு வந்து வடை பாயாசத்துடன் தளிகை இட்டு விரதம் பூர்த்தி செய்தேன் அண்ணி