Oru Moonu Mudichaale Song - Amman Kovil Kizhakale | Vijayakanth | Radha | Ilaiyaraaja | Music Studio

  Рет қаралды 9,841,076

Music Studio

Music Studio

Күн бұрын

Oru Moonu Mudichaale Video Song from Amman Kovil Kizhakale. Amman Kovil Kizhakale is a 1986 Indian Tamil-language romantic drama film written and directed by R. Sundarrajan, starring Vijayakanth and Radha. It was released on 24 April 1986, and emerged a commercial success. All the songs in the film were composed by Ilaiyaraaja.
#Vijayakanth #Radha #Ilaiyaraaja
Song: Oru Moonu Mudichaale
Movie: Amman Kovil Kizhakale
Singers: Malaysia Vasudevan
Music: Ilaiyaraja
Lyrics: Gangai Amaran
Cast: Vijayakanth, Radha, Ravichandran, Srividya, Senthil, Radha Ravi and Vinu Chakravarthy
Directed by: R. Sundarrajan
Produced by: Peter Selvakumar, S. P. Pazhaniappan
Production company: V. N. S. Productions
Cinematography: Raja Rajan
Edited : Srinivas, Krishnaa
For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Пікірлер: 746
@romankanna283
@romankanna283 10 ай бұрын
கேப்டன் இன்னும் இறக்கவில்லை.... மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 10 ай бұрын
Kandipaaaaaaaaaaaaaaa👍👍👍
@MurugaMuruga-r3m
@MurugaMuruga-r3m 5 ай бұрын
இந்த உலகம் உள்ளவரை அவர் புகழ் அழியாது மிஸ் யூ எந்தன் இறைவா
@Kumar23966
@Kumar23966 10 ай бұрын
கேப்டன் மறைவுக்கு பின் கண்ணீருடன் இந்த பாடலை கேட்க வந்தவர்கள் எத்தனை பேர்..😢💔
@ponnishkumar1127
@ponnishkumar1127 10 ай бұрын
😢
@scepterthrone4315
@scepterthrone4315 10 ай бұрын
No way summa keka vanthe
@arunaishu-ok8ny
@arunaishu-ok8ny 8 ай бұрын
😅
@kathirkathir3938
@kathirkathir3938 8 ай бұрын
I ts me
@raghulramu6708
@raghulramu6708 8 ай бұрын
Nanum oruvan
@alexvishnu5948
@alexvishnu5948 11 ай бұрын
நல்லதோ கெட்டதோ... என்றும் விஜயகாந்த் sir ரா எனக்கு ரொம்ப புடிக்கும்......
@balajisrini9970
@balajisrini9970 2 жыл бұрын
எல்லோரையும் வாழவைத்த கேப்டன் நலமுடன் வாழ்க 🙏🙏
@LeadGaming007
@LeadGaming007 6 ай бұрын
Sorry avar irandhuttar😢😢😢
@rrr5573
@rrr5573 10 ай бұрын
நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குல்ல 💔 rest in peace captain 😤
@RajKumar-d5y6z
@RajKumar-d5y6z 4 ай бұрын
Saranya
@malligababu4777
@malligababu4777 Жыл бұрын
எல்லோரும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நலனுக்காக பிராத்தனை செய்வோம். எத்தனை அற்புதமான உதவும் உள்ளம் கொண்ட ஒரு மனிதன். அவர் என்றென்றும் பல்லாண்டு வாழ வேண்டும் இறைவா
@anaimalaimasaniamman
@anaimalaimasaniamman Жыл бұрын
🙏🙏🙏
@alexvishnu5948
@alexvishnu5948 11 ай бұрын
அவர் வருவார்... தமிழ்நாட்டை ஆளுவர்... நான் நம்புகிறேன்.... 🙏🙏🙏🙏
@TamilSandiya
@TamilSandiya Ай бұрын
Avanga manaivi iruppanga
@r.soundarapandisoundar6610
@r.soundarapandisoundar6610 2 жыл бұрын
எத்தனையோ தடவை கேப்டன் விஜயகாந்த்காக இந்த பாடலை ரசித்து கேட்டுருக்கேன், ஆனால் தற்பொழுது இந்த பாடல் என் வாழ்க்கையிலும் நடக்குது 💔 நான் இருந்தேன் தேருக்குல்ல இப்ப விழுந்தேன் சேருக்குள்ள வாசலும் இல்ல வழியும் இல்ல வழக்கு இன்னும் முடியவில்லை
@soundararajan7948
@soundararajan7948 2 жыл бұрын
நல்லது நடக்கும் விரைவில் உங்களுக்கு, (அந்த ஆண்டவரை வணங்கி கேட்டுக் கொள்கின்றேன் உங்கள் கவலையெல்லாம் விரைவில் உங்களை விட்டு போக வேண்டும் என்று)
@r.soundarapandisoundar6610
@r.soundarapandisoundar6610 2 жыл бұрын
Thanks anna
@sureshkannan9478
@sureshkannan9478 2 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையும் இப்படி தான் போகுது ...
@RaviRavi-is6kw
@RaviRavi-is6kw 2 жыл бұрын
"ll
@aramstoryworld7516
@aramstoryworld7516 2 жыл бұрын
1மாதம் கூட முடியவில்லை அதற்குள் வாழ்க்கை சோகம்
@KISHOREKUMAR-ej5po
@KISHOREKUMAR-ej5po 4 ай бұрын
நல்ல மனைவி அமைவதெலாம் இறைவன் கொடுத்த வரம்.எனக்கு அது அமையவில்லை.இழக்கக் கூடாததை இழந்து நிம்மதி இல்லாமல் நடை பிணமாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்😢😰
@Rajathiraja40
@Rajathiraja40 4 ай бұрын
உண்மையோ உண்மை காசு பணத்தை விட மன நிம்மதியே பெரிது காவி கட்டி சன்யாசம் வாங்கி காசிக்கு செல்லுங்கள்
@k.arumugamarumugam6575
@k.arumugamarumugam6575 3 ай бұрын
உண்மை
@sathyaseelan9731
@sathyaseelan9731 3 ай бұрын
Ok bro nalla manaivi amainji kanavan sari illana antha ponnoda valkai ????????
@manikandan-qz8uz
@manikandan-qz8uz 3 ай бұрын
இறைவன் என்ன கல்யாண மாலையா வச்சு இருககாரு 😂😂😂😂😂😂😂😂😂
@KISHOREKUMAR-ej5po
@KISHOREKUMAR-ej5po 3 ай бұрын
Nalla kanavan amayavillai endru artham​@@sathyaseelan9731
@Rk-gs1nl
@Rk-gs1nl 11 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது 😢💔💔💔 அவர் மறைந்தாலும் அவரது புகழ் என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிக்கும் 🥹🙏🙏🙏
@kalaimass4144
@kalaimass4144 11 ай бұрын
RIP CAPTAIN 😭 யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு😫 நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு💯 வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே😢 MISS U CAPTAIN☄️
@durgaumar7781
@durgaumar7781 10 ай бұрын
Unmai
@jayaramanj7871
@jayaramanj7871 Жыл бұрын
என் படும் கஷ்டத்துக்கு வரிகள்.....நான் இருந்தேன் தேருக்குள்ளே இப்ப விழுந்தேன் சேருக்குள்ள 😶😔😔
@MathuParathi
@MathuParathi Жыл бұрын
Arumai nanpa
@KseditingCreater-kl1ym
@KseditingCreater-kl1ym Жыл бұрын
விடுங்க நண்பா. எல்லாம் நல்லது நடக்கும்
@user-nl5xt5ql4g
@user-nl5xt5ql4g 9 ай бұрын
​Shopa 3:56
@dhanuslifestyle3626
@dhanuslifestyle3626 Жыл бұрын
இப்படி ஒரு நிலமை யும் எனக்கும் தான் ஆனால் நான் குடிப்பது இல்லை அவளை வெறுத்துவிட்டு என் வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்
@osman8553
@osman8553 Жыл бұрын
😮
@sureshksoori2378
@sureshksoori2378 5 ай бұрын
Same life
@m.muthuabi5480
@m.muthuabi5480 2 жыл бұрын
படத்தில் நடிக்கத் தெரிந்த என் தலைவனுக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியலை😔😔😔👍👍👍
@charlycharly2043
@charlycharly2043 2 жыл бұрын
Ama unmaiya solluvaru
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 2 жыл бұрын
ஆமாம், அதனால் தான் அவர அப்படி ஆக்கிட்டாங்க. தலைவருக்கு நிஜத்துல நடிக்க தெரிஞ்சா இன்னைக்கு CM ஆகி இருக்கலாம்.
@vsathish9618
@vsathish9618 2 жыл бұрын
Correct thala
@suryad5590
@suryad5590 2 жыл бұрын
Right Thalaiva .....💖
@viswanathn7774
@viswanathn7774 2 жыл бұрын
Correct thalavaaa
@kaasivenkatesans9637
@kaasivenkatesans9637 Жыл бұрын
நான் இருந்தேன் தேருக்குள்ளே! இப்போ, விழுந்தேன் சேறுக்குள்ளே!
@Nisha-gx3xk
@Nisha-gx3xk Жыл бұрын
Ak with we are ro❤❤❤❤ao wo.......💋💋💋💋💋💋💙💙💙😻😻😻😻😻😻😻😻😻😻🎂💜😻💜💜💜😻😻
@Nisha-gx3xk
@Nisha-gx3xk Жыл бұрын
Ak qi I would nfwongao❤ with fkap ao wo disp o
@எஸ்சுரேஷ்-ண2வ
@எஸ்சுரேஷ்-ண2வ 2 жыл бұрын
80ஸ் சாங்ஸ் அருமை என் தலைவன் அருமையாக பாடி அசத்தும் மலேசிய குரல் அருமை நடனம் சூப்பர் வேற லெவல்
@stalinstalin6588
@stalinstalin6588 2 жыл бұрын
Karate than thalaiva
@nssteelnssteel2902
@nssteelnssteel2902 Жыл бұрын
@uthramuthra...travels6064
@uthramuthra...travels6064 11 ай бұрын
கல்யாணம் பண்ணுனா இழக்க கூடாததுலாம் இழந்துருவோம்
@keethannkeethann9869
@keethannkeethann9869 11 ай бұрын
Unmaiya than bro😢😢😢
@KseditingCreater-kl1ym
@KseditingCreater-kl1ym 10 ай бұрын
முக்கியம் நிம்மதி போயிடும் பாஸ்... சரியான முறையில் வாழ்க்கை கை ஆள வேண்டும் பாஸ்
@mtbro338
@mtbro338 9 ай бұрын
💯
@GeethaThilak-d1w
@GeethaThilak-d1w 8 ай бұрын
Murratu kalaiku mukkana kayiru thirumanam thilak
@ArulKumar-gx4gq
@ArulKumar-gx4gq 7 ай бұрын
குறிப்பாக சந்தோசம்
@jayakumarm4258
@jayakumarm4258 Жыл бұрын
விஜய்காந்த் அவர்களுக்கு 100% செட் ஆகும்
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 Жыл бұрын
மிகவும் வாழ்க்கையை அனுபவித்து எழுதி இருக்கிறார்
@mrmiraclesathish
@mrmiraclesathish 10 ай бұрын
வருடம் 2024.. கேப்டன் மறைவுக்கு பின் கண்ணீருடன் இந்த பாடலை கேட்கிறேன் 😭😭 இது ஒரு சோக பாடல் என்பதைவிட , கேப்டன் இல்லாமல் இந்த பாடலை கேட்பது மேலும் துயரமாக உள்ளது..😭😭
@AsuwathAsuwath
@AsuwathAsuwath 9 ай бұрын
Mm😢
@akshayas990
@akshayas990 11 ай бұрын
தினமும் கேட்டு ரசித்தேன்... ஆனால் இன்று ரசிக்கவில்லை... கண்ணீர் மல்க கேட்டேன் 😭😭😭😭😭RIP thalaivaaa
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 10 ай бұрын
Kandipaaaa
@durgaumar7781
@durgaumar7781 10 ай бұрын
Amanga
@MathuMathu-xs8vr
@MathuMathu-xs8vr 10 ай бұрын
Ammmmmm
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 11 ай бұрын
பிரேமலதா அவர்களை ஒதுக்கி இப்ராஹிம் ராவுத்தர் இருந்திருந்தால் கேப்டன் இன்றைக்கு CM. மூணு முடிச்சு போட்டு முட்டால் இந்த வரிகள் அவருக்கே இப்போ பொருந்துகிறது.
@jayakumarjayakumar4053
@jayakumarjayakumar4053 4 ай бұрын
நன்றி உணர்வு கொண்டவர்கள் ராதா மேடம் 🙏🙏👍 கேப்டன் வீட்டுக்கு வந்து அழுதார்கள்
@ezhilr6226
@ezhilr6226 8 ай бұрын
கண்ணீர் மல்க இந்த பாடலைக் கேட்டேன்... 😢😢😢😭😭😭 Miss you caption♥😢😭😭😭
@pbvmedia671
@pbvmedia671 7 ай бұрын
Chorus : {Indhiran kettadhum ponnaalae Andha chandhiran kettadhum ponnaalae Namma annanum kettadhu Yedhanaala yedhanaala Yenda appidi kekkura Pinna annan yenda Yettaa number kadaiya thedi varanum Male : Adhuvaa Chorus : Aamaannae Male : Inga pakkathla vaangadaa solren} (Dialogue) Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi Chorus : Kekkurom kekkurom} (2) Male : Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla Chorus : Appidiyaa Male : Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi Chorus : Kekkurom kekkurom} (2) Male : Kandu mayangavilla Ava mughatha kanda pudikkavilla Chorus : Appadiyaa Male : Innum puriyavilla Ava nenappu yenna theriyavilla Chorus : Oh oh Male : Veliyila Chorus : Hey hey Male : Onaanaththaan Chorus : Heyhehe Male : Veettukkulla vittupputten Chorus : Yen Male : Venaandaa samsaaram Chorus : Aamaannae aamaannae Male : Naan poren sanyaasam Chorus : Venaannae venaannae Male : Nee vidudaa Adha thaan yedudaaa Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi} (2) Male : {Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla} (2) Male : Valaiya virichi vachu Adhula poi naanae dhaan Maattikkitten Chorus : Uh Male : Thedi vilangu eduthu Vasamaaga naanae dhaan Poottikkitten Chorus : Avala Male : Vaasalilla vazhiyumilla Vazhakku ippo mudiyavilla Chorus : Venaannae samsaaram Male : Aamaanda aamaanda Chorus : Nee ponnae sanyaasam Male : Aamaanda aamaanda Yen vazhiya nee vidudaa Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi Male : {Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla} (2) Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi} (2)
@rajrajkumar3295
@rajrajkumar3295 2 ай бұрын
Super
@arumugamkannan
@arumugamkannan 2 жыл бұрын
உண்மைதான் நண்பா அவருக்கு நிஜ வாழ்க்கையியல் நடிக்க தெரியல இல்லை நடிக்க விடல irukaravaga
@kanagavalli7826
@kanagavalli7826 10 ай бұрын
இந்த பாடலில் உள்ள வரிகள் ஆண்களுக்கு மட்டும் தானா... பல பெண்களுக்கு வலிஉள்ளது ஆனால் அவர்கள் யாரும் குடிப்பதில்லை
@dhanushdhanush3771
@dhanushdhanush3771 3 ай бұрын
இன்றைய ஆண்கள் மனநிலையை அன்றே கங்கை அமரன் பாட்டில் எழுதிவிட்டார் கோடான கோடி நன்றி
@anitham8206
@anitham8206 6 ай бұрын
இந்த பாடல் போல தான் என் வாழ்க்கையிலும் நடந்த உண்மை கதை
@rescueship1450
@rescueship1450 5 ай бұрын
தலைவனுக்கு ஏற்ற குரல் வாசுதேவன் ஐயா புகழ்❤
@Maaveeran777
@Maaveeran777 8 ай бұрын
கேப்டன் உயிருடன் இருந்த போது இந்த படத்தை நான் சந்தோசமா பார்த்தேன் இப்போ 😭😭😭
@sandedit826
@sandedit826 10 ай бұрын
மறைந்த விஜய்காந்த் அவர்களுக்கு நூறு சதவீதம் பொருத்தமான பாடல்
@maboobbasha7582
@maboobbasha7582 Жыл бұрын
என் வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கிறது எனக்கும் சில மன வேதனைகள்
@mercytamil3900
@mercytamil3900 Жыл бұрын
Super
@KattuRaj-fz3wv
@KattuRaj-fz3wv 5 ай бұрын
Super thaththuvam
@prabhakaransekar4434
@prabhakaransekar4434 2 жыл бұрын
என்னுடைய வாழ்க்கை யும் இப்படித்தான் இருக்கு.. M
@lakshmanang6809
@lakshmanang6809 Жыл бұрын
அதை எல்லாம் பொம்பளை சொல்லனும் நாங்க தான் மூனு முடிச்சு போட்டது அவதி படுதோம்
@vijay_4363
@vijay_4363 11 ай бұрын
ಅವಳ ಮುಖ ನೋಡಿ ಅವನಿಗೆ ಆಶ್ಚರ್ಯವಾಗಲಿಲ್ಲ ನನಗೆ ಇನ್ನೂ ಅರ್ಥವಾಗುತ್ತಿಲ್ಲ, ಅವಳ ನೆನಪು ಏನು ಎಂದು ನನಗೆ ತಿಳಿದಿಲ್ಲ
@KseditingCreater-kl1ym
@KseditingCreater-kl1ym 11 ай бұрын
😢😢😢
@ManiKandan-gi1zv
@ManiKandan-gi1zv 2 жыл бұрын
விஜயகாந்த் சார் நீங்க ரொம்ப கிரேட் 👍
@muthugopal1552
@muthugopal1552 Жыл бұрын
எனக்கு கிடைத்த மனைவி மிகவும் அற்புதமானவள் என்னை மதித்து என்னை நிம்மதியாக வைப்பவள் நான் மும்பையில் வசிக்கிறேன் என் மனைவி ஒரு மராட்டி என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறாள் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் கேட்கிறேன் வாழ்க்கையில் அனைவருக்கும் அமைவதில்லை மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@jagadeesh8751
@jagadeesh8751 Жыл бұрын
😂
@audiolab5612
@audiolab5612 Жыл бұрын
Ei venao
@subaprakah7474
@subaprakah7474 Жыл бұрын
Muttal koo
@subaprakah7474
@subaprakah7474 Жыл бұрын
Enda koo maratiya kalyanam panna moodiduthanda eruppa nanka ellam poi maratila kalyanam panniduvaruduma thoyoli unkamma maratiyada punda mavane
@audiolab5612
@audiolab5612 Жыл бұрын
Hi suba
@sansan-if8vv
@sansan-if8vv 6 ай бұрын
யாரும் திருமணம் செய்யாதீர்கள்... வாழ்க்கையில் நிம்மதி போய் விடும்....
@KishoreKumar-yr9gl
@KishoreKumar-yr9gl 5 ай бұрын
ஏன் அண்ணா?😢
@ganeshbala9172
@ganeshbala9172 Күн бұрын
Nee marriage panitangala
@reelstamilan
@reelstamilan 8 ай бұрын
2024 kettu vibe pannikitrukken .... with malasiya vasudevan sir powerful voice
@prabakaran5122
@prabakaran5122 2 жыл бұрын
Super thalaiva
@parameswaramangappagowder9782
@parameswaramangappagowder9782 2 ай бұрын
கல்யாணம் ஆனா பெரும்பாலான ஆண்களுக்கு பிடித்த பாடல்.
@Honestraj352
@Honestraj352 2 жыл бұрын
1:56 super 🔥
@kepongkl9638
@kepongkl9638 Жыл бұрын
Super excellent fantastic songs captain sir drunken songs very 👌👍🙏
@எஸ்சுரேஷ்-ண2வ
@எஸ்சுரேஷ்-ண2வ 2 жыл бұрын
அந்திரம் கேட்டது பின்னால சந்திரன் கட்டுது பின்னால மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் நம்ம புரட்சி கலைஞர் விஜயகாந்த் அது அதனுடைய பாடல் வந்து அருமையா இருக்கு நாங்க வந்து அந்த வசனத்தை எடுத்துக் கொடுக்கும்
@kanmanisathiyamoorthy6363
@kanmanisathiyamoorthy6363 2 жыл бұрын
Its my iíi
@balumanimaran1554
@balumanimaran1554 2 жыл бұрын
@@kanmanisathiyamoorthy6363 1111q111111qaa11qqq1qq1111111aqqq1q1q11q1a1a1a11q1q111111111qqq111aa1111111111111a1¹aaqqqqqq aww qqqqqqqqqwww0wqqq
@vsamuthirakani8676
@vsamuthirakani8676 Жыл бұрын
Super
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 10 ай бұрын
தினமும் கேட்டு ரசித்தேன்... ஆனால் இன்று கண்ணீர் மல்க கேட்கிறேன் 😢😭💔💔💔
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 10 ай бұрын
17/01/2024
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 10 ай бұрын
19/01/2024
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 10 ай бұрын
21/01/2024
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 10 ай бұрын
22/01/2024
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 10 ай бұрын
23/01/2024
@dineshezeikel2578
@dineshezeikel2578 Жыл бұрын
Captain Real Hero
@vijayvigneshvaran4249
@vijayvigneshvaran4249 10 ай бұрын
3.52 முதல் 3.58 வரை மிரண்டு போனேன் எந்த கயிறு போலி இல்லாமல் நிஜமாக தலைகீழாக நின்ற கேப்டன் 👍........ கடவுளே தமிழ் மக்களே இப்படி பண்ணிட்டீங்களே
@mersalmani6661
@mersalmani6661 5 ай бұрын
என் தலைவ சூப்பர் ❤ என்றும் வாழ்க❤மக்கள் மனதில்❤
@Sanjay-kutty442
@Sanjay-kutty442 5 ай бұрын
என்னால மறக்க முடியாத நினைவு பாடல் சாங்
@Neelakantan-em7dr
@Neelakantan-em7dr Жыл бұрын
உண்மைதான் ப்ரோ ❤❤❤
@nbalajibalajin1079
@nbalajibalajin1079 3 ай бұрын
என் வாழ்கையும் இது மாதிரி தான் 🧍‍♀️💘🧍‍♂️🧍‍♀️💔🧍‍♂️🧍‍♂️🙏😢😒😭
@SivaChandiran-wu4rw
@SivaChandiran-wu4rw 5 ай бұрын
கல்யாணம் என்பது நமக்கு நாமே பண்ணிக் கொள்ளும் கருமாதி
@KrishnaMoorthy-re3hm
@KrishnaMoorthy-re3hm Жыл бұрын
Annan vazhga😘😘😘😍😍😍
@kannadasank2386
@kannadasank2386 9 ай бұрын
மனைவி அமைவது எல்லாம் எல்லோருக்கும் பாவம்
@kathirvelkathirvel6865
@kathirvelkathirvel6865 2 жыл бұрын
என் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது
@rajeshj1312
@rajeshj1312 Жыл бұрын
😭😭
@KseditingCreater-kl1ym
@KseditingCreater-kl1ym Жыл бұрын
விடுங்க நண்பா
@kannanv508
@kannanv508 Жыл бұрын
என் விதி‌ இது தான்
@VenuVenugopal-dk4ie
@VenuVenugopal-dk4ie Ай бұрын
சூப்பர் லைன் கேப்டன்
@SsrBeginning
@SsrBeginning 3 ай бұрын
Captain kaga oru like ❤
@M.ARAJESH-mo5hd
@M.ARAJESH-mo5hd 27 күн бұрын
Malaysia Vasu Maestro Captain and Vali combination ❤
@sudhasudhakar1808
@sudhasudhakar1808 10 ай бұрын
Endrum engal manathil capitan ❤
@sarishmasarishma2908
@sarishmasarishma2908 2 жыл бұрын
எத்தனை பெண்கள் இதே போல் கஷ்ட படுறிங்க நானும் கஷ்டம் படுறேன் 😔
@Vijaytamil98
@Vijaytamil98 2 жыл бұрын
என்னாச்சு
@therock4644
@therock4644 Жыл бұрын
I love u
@palanimurugan1421
@palanimurugan1421 3 ай бұрын
Nee sariya irunthal avarkitta iruthu yen kashta padurama nee thninju veliya vanthuru
@Vinothvinoth-eu2nj
@Vinothvinoth-eu2nj 2 жыл бұрын
captain captain thaa thangal nadipu yandrum thanithuvam Royal Salute....captain
@maniyarasanmahendiran940
@maniyarasanmahendiran940 2 жыл бұрын
ஏன் வாழ்க்கை இப்படி தான் இருக்குது ... en vazhkkaiye poiduchi
@sukumarvel9279
@sukumarvel9279 2 жыл бұрын
Mee to bro don't worry
@srinivasaperumal5463
@srinivasaperumal5463 2 жыл бұрын
True
@ibuiltme1675
@ibuiltme1675 2 жыл бұрын
Me also bro dont worry eallam nanmaike
@nagalakshmi1752
@nagalakshmi1752 2 жыл бұрын
Don't worry bro
@rameshthala4671
@rameshthala4671 2 жыл бұрын
Super
@Jesus17313
@Jesus17313 Жыл бұрын
இது எல்லாருக்குமே இந்த பாடல் பொருந்தும் அது ஆனாலும் பெண்ணா இருந்தாலும் சரி எந்த பெண்ணும் போய் ஒரு ஆம்பளை கெடுக்களா அத எல்லாம் நாபகம் இருக்கட்டும்
@005nagaraj2
@005nagaraj2 2 жыл бұрын
Super
@arunak2560
@arunak2560 9 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் 👌👌👌👌
@tamilazhagu3630
@tamilazhagu3630 Жыл бұрын
My favourite song
@gerogel3868
@gerogel3868 3 ай бұрын
உன்மை உன்மை உன்மை துனைவி
@thirusplashcreations
@thirusplashcreations 9 ай бұрын
மத்த பாட்டெல்லாம் கூட நாம ரசிக்கலாம்.... பாடலாம். ஆனா இந்த ஒரு பாடல் மட்டும்தான் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா பாடும் பாட்டு. வரிகளை கவனிக்கவும்.
@abineshabinesh9758
@abineshabinesh9758 11 ай бұрын
Rest in peace thalaivaaa🥺🙏
@murugaiyanmurugaiyan7171
@murugaiyanmurugaiyan7171 4 ай бұрын
Super song v v v nice
@ramar.m-768
@ramar.m-768 9 ай бұрын
கேப்டன் பிரபாகரன் 2 வருமென்று நினைத்து கொண்டுருந்தோம் ஆனால் கடவுள் எல்லோரையும் ஏமாத்திட்டாரு 🙏🙏🙏🙏🙏🙏
@GopiGopi-qc4bk
@GopiGopi-qc4bk 11 ай бұрын
Captain 😭😭💯
@thangamthangam2465
@thangamthangam2465 2 жыл бұрын
சூப்பர் யா
@P.L.Rajamanikandan8802
@P.L.Rajamanikandan8802 2 жыл бұрын
ஷில்பா உன்னோட இருந்தேன் தேருக்குள்ள இப்பவிலுந்தேன் சேருக்குள்ள
@subramanisullan7167
@subramanisullan7167 2 жыл бұрын
My favourite songsl
@SridharanSmileySmiley
@SridharanSmileySmiley Жыл бұрын
Nee viduda athatha eaduda semma line captain supper 😅
@manivelmanivel9416
@manivelmanivel9416 2 жыл бұрын
Very nice song
@thriunelveligyas9404
@thriunelveligyas9404 2 жыл бұрын
Super bro
@Cocktail360
@Cocktail360 3 ай бұрын
இது கேப்டன் வாழ்க்கைக்கு பொருந்தும் பாடல்
@jayasuryapbb0052
@jayasuryapbb0052 8 ай бұрын
வேணானே வேணானே நீ விடுடா அத தான் எடுடா ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள வலைய விரிச்சி வச்சு அதுல போய் நானே தான் மாட்டிக்கிட்டேன் தேடி விலங்கெடுத்து வசமாக நானே தான் பூட்டிக்கிட்டேன் அவள வாசலில்ல வழியுமில்ல வழக்கு இப்போ முடியவில்ல வேணான்டா சம்சாரம் ஆமான்னே ஆமான்னே நான் போறேன் சன்யாசம் வேணானே வேணானே நீ விடுடா அத தான் எடுடா ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
@abdullamuhammad140
@abdullamuhammad140 2 жыл бұрын
Super Mm🤝
@boopathibaby5660
@boopathibaby5660 Жыл бұрын
My life epditha romba kasatama eruku .....yaru kita solli alurathu theriyala😥😥😥😥
@P.L.Rajamanikandan8802
@P.L.Rajamanikandan8802 2 жыл бұрын
என் தலைவன் தவிற யார்ரும் வரமுடியும
@rajanfernando8575
@rajanfernando8575 2 жыл бұрын
கொடுத்து கொடுத்து ஏமாந்த கேப்டன்
@firehouse5268
@firehouse5268 2 ай бұрын
I am married with 13 years.happy life.வாழ்க்கை அவரவர் கையில்.
@anthonynadarmasih612
@anthonynadarmasih612 2 жыл бұрын
Hahaha super song 🤩
@balabalabalabala9224
@balabalabalabala9224 5 ай бұрын
மனைவி அமைவது எல்லாம். ..பணம் இருந்தா. ..வரம்...பணம் இல்லனா ...............
@mani5236
@mani5236 Жыл бұрын
மனைவி என்பவள் தாயை போல் இருக்க வேண்டும் என் மனைவி என்னை சாக அடிக்கிறாள் அவள் கூட இருந்ததை விட தனிமையில் இருந்தது அதிகம்
@aiyubnazi6250
@aiyubnazi6250 Жыл бұрын
Manai v, um oru amma than brother
@karul3265
@karul3265 Жыл бұрын
Ss
@gunaguna9024
@gunaguna9024 Жыл бұрын
​@@aiyubnazi62500
@atmangs1706
@atmangs1706 Жыл бұрын
எப்ப உங்க மனைவிக்கு நீங்க நல்ல பாசமான தந்தையாக இருந்திருக்கிங்க.அவங்க உங்க தாய் போல இருக்க.நீங்க பாசம் காட்டினால் அவங்களும் காட்டுவங்க.You get back what you give..
@Vasugivasugi-i8x
@Vasugivasugi-i8x Жыл бұрын
Hi
@vishnuVSNU
@vishnuVSNU 23 күн бұрын
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Chorus : {Indhiran kettadhum ponnaalae Andha chandhiran kettadhum ponnaalae Namma annanum kettadhu Yedhanaala yedhanaala Yenda appidi kekkura Pinna annan yenda Yettaa number kadaiya thedi varanum Male : Adhuvaa Chorus : Aamaannae Male : Inga pakkathla vaangadaa solren} (Dialogue) Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi Chorus : Kekkurom kekkurom} (2) Male : Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla Chorus : Appidiyaa Male : Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi Chorus : Kekkurom kekkurom} (2) Male : Kandu mayangavilla Ava mughatha kanda pudikkavilla Chorus : Appadiyaa Male : Innum puriyavilla Ava nenappu yenna theriyavilla Chorus : Oh oh Male : Veliyila Chorus : Hey hey Male : Onaanaththaan Chorus : Heyhehe Male : Veettukkulla vittupputten Chorus : Yen Male : Venaandaa samsaaram Chorus : Aamaannae aamaannae Male : Naan poren sanyaasam Chorus : Venaannae venaannae Male : Nee vidudaa Adha thaan yedudaaa Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi} (2) Male : {Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla} (2) Male : Valaiya virichi vachu Adhula poi naanae dhaan Maattikkitten Chorus : Uh Male : Thedi vilangu eduthu Vasamaaga naanae dhaan Poottikkitten Chorus : Avala Male : Vaasalilla vazhiyumilla Vazhakku ippo mudiyavilla Chorus : Venaannae samsaaram Male : Aamaanda aamaanda Chorus : Nee ponnae sanyaasam Male : Aamaanda aamaanda Yen vazhiya nee vidudaa Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi Male : {Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla} (2) Male : {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi} (2)
@arunasri713
@arunasri713 3 ай бұрын
Enna oru azhagu namma captain Ini oruvar ivaraipola pirakka povadhillai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuthuMuthu-k1h
@MuthuMuthu-k1h 9 ай бұрын
என்னோட வாழ்க்கை இப்படித்தான்.... என்ன மது use பண்ணல இப்போ
@Krishnakris385
@Krishnakris385 9 ай бұрын
😂😂😂😂😂
@gopalakrishanan7364
@gopalakrishanan7364 2 жыл бұрын
super song my life matching
@karuppasamykaruppa1519
@karuppasamykaruppa1519 2 жыл бұрын
Wey
@karuppasamykaruppa1519
@karuppasamykaruppa1519 2 жыл бұрын
Retyuio🤣
@elavarasanpavi2030
@elavarasanpavi2030 8 ай бұрын
Captain sir ❤
@Venki-fu3yl
@Venki-fu3yl Жыл бұрын
Ennoda thalaivan captain ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PandiPandi-wk2ks
@PandiPandi-wk2ks Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@Thangadurai999
@Thangadurai999 11 ай бұрын
நான் 7தான் படிக்கிக்கிறேன் எனக்கு இந்த felinging ரெம்பா வருது😪
@PalaniK-qi5xn
@PalaniK-qi5xn 11 ай бұрын
அருமையா ன பாடல் சூப்பர் சூப்பர்
@Rehobothfoods3688
@Rehobothfoods3688 2 ай бұрын
கர்த்தர் எனக்கு நல்ல மனைவி கொடுத்தார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@kavin.m1247
@kavin.m1247 2 жыл бұрын
This song now exactly matching for captain due to premalatha
@rajasathish9771
@rajasathish9771 Жыл бұрын
Pls தலைவரை அனுதினமும் பார்த்துக்கொள்ளும் அவர்களை இப்படி சொல்லாதீங்க bro
@raguvaranpraveen3310
@raguvaranpraveen3310 Жыл бұрын
​@@rajasathish9771 correct ha sonenga bro
@nalinimrl
@nalinimrl Жыл бұрын
Hi
@PandiPandi-wk2ks
@PandiPandi-wk2ks Жыл бұрын
💯
@gerogel3868
@gerogel3868 10 ай бұрын
கேப்டன் விஜகாந்து இறைவணிடம் சென்று அடைய வேண்டுகிறேன் 😂😂
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 43 МЛН
007
2:59
Remy X
Рет қаралды 26
Chinnamani Kuyile | Video Song | Vijayakanth | Radha | SPB | Ilaiyaraaja | Gangai Amaran
4:29
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 8 МЛН
மனதை வருடும் காதல் சோக பாடல்கள்#Tamil Love Sad Song#Kadhal Soga Padalgal#SOngs#
18:58