தம்பிகளா உங்கள் அன்பான பண்பான பாசத்தையும் மனிதநேயத்தையும் சேவைமனப்பானப்பாங்கையும் உணர்கிறோம்.மாஷா அல்லாஹ் பெருமைபடுகிறோம். நன்றி. உங்களுக்கு அனுமதிதந்த ஆலயங்களுக்கும் சமூகத்தொண்டர்களாக வளர்த்த பெற்றோர்களுக்கும் உங்களோடு சேர்ந்து இரவுபகலாக குளிர் பட்டனி என்று பாராது இலட்சியத்துன் உயிர்களை காக்க போராடிய தமிழ் சகோதரங்கள் இராணும் சகல வீரர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் தம்பிகளா.🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👍👍👍👍👍💐💐💐🙏🙏🙏உங்கள் எதிர் காலம் ஒளிமயமானதாகவும் ஒற்றுமையானதாகவும் இருக்க இறைவனைபிரார்திக்கின்றேன்
@MirashahibAroosСағат бұрын
இதுதான் நாட்டுக்கு தேவையான ஒற்றுமையும் நிகழ்வும் .பாராட்டுக்கள் இனமத பேதமின்றி பயனிப்போம்.
Tamils never say anything like this when ever Tamils help they do it without telling it . Only Muslims people take advantage of it by video taping it and announcing it as Muslims helping Hindus. Please don’t do that again it’s a shameful act .