Рет қаралды 74,580
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ தலைப்பு: முஸ்லிம் பெண்கள் அன்றும் இன்றும் உரை:கோவை அய்யூப் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்னிடமிருந்து ஒரே ஒரு( சிறு )செய்தி கிடைத்தாலும் சரி அதை பிறருக்கு எடுத்து வையுங்கள் புஹாரி 3461 இஸ்லாமிய உறவுகளே அன்பான வேண்டுகோள் இஸ்லாத்தை நோக்கி வரக்கூடிய அனைத்து பயான்கள் உங்களுடைய உறவினருக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அனைவருக்கும் ரஹ்மத் செய்வான் என்று அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்கின்றேன் SUPPORT MY CHANNEL ISLATHAI NOKI SUBSCRIBE FOR MORE VIDEOS.